Book Back One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில் நுட்பவியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 30

    மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் சேர்த்து எழுதுக:

    30 x 1 = 30
  1. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் காலக் (OpenOffice Calc)

  2. ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி காலக் (Visicalc)

    (b)

    லிப்வர காலக் (LibreCalc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  3. காலக்-ல்  ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது

    (a)

    எண்

    (b)

    குறியீடு

    (c)

    தேதி

    (d)

    எழுத்து

  4. ஒரு வாய்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும்

  5. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  6. எது இயங்கு தாளின் நிறம்?

    (a)

    சாம்பல்

    (b)

    பச்சை

    (c)

    வெள்ளை

    (d)

    மஞ்சள்

  7. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

    (a)

    Ctrl

    (b)

    Shift

    (c)

    Alt

    (d)

    tab

  8. ஒற்றைத் தாளை நீக்க எந்த கட்டளையத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

    (a)

    File→Sheet→Delete

    (b)

    Delete→Sheet→Delete

    (c)

    Sheet→ Delete

    (d)

    Edit→Sheet→Delete

  9. A5 நுண்ணரையில் மதிப்பு 18 என்றால், (A5<26; “True”, “False”) என்ற சார்பு திருப்பி அனுப்புவது

    (a)

    True

    (b)

    False

    (c)

    Blasse

    (d)

    Error

  10. எந்த நுண்ணறையை முகவரி தனித்ததாக மாற்ற குறியீட்டை பயன்படுத்துகிறது

    (a)

    தனித்த

    (b)

    ஒப்பீட்டு

    (c)

    சார்பு

    (d)

    பார்வையிடு

  11. அட்டவணைத் தாளில் 10,000 வரிசைகள் உள்ளன.பயனர் ஒரு குறிப்பிட்ட வரிசையை தரவுத்தளத்தில் பார்க்க விரும்பினால்,கீழ்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    வரிசையாக்கள்

    (b)

    சேர்த்தல்

    (c)

    வடிகட்டுதல்

    (d)

    வடிவமைத்தல்

  12. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

    (a)

    பட்டியல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    வடிவமைத்தல்

    (d)

    செல்லுபடியாக்கல்

  13. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    திசைகாட்டி

    (b)

    நேவிகேட்டர்

    (c)

    Fill Color

    (d)

    Page Border

  14. சிலலுக்காட்சியை துவங்குவதற்கான குறுக்குவழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  15. Impress-ல் நிகழ்த்துதல் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

    (a)

    .odp

    (b)

    .ppt

    (c)

    .odb

    (d)

    .ood

  16. நிகழத்துதல் கருவிகளில், ஒரு சில்லுவின் நுழைவு விளைவு மற்றொரு சில்லை நிகழ்த்துதலில் மாற்றுகிறது.எந்த தேர்வு இச்செயலை செய்கிறது?

    (a)

    Animation

    (b)

    Slide Transistion

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  17. நிகழத்துதலில் புதிய சில்லுவை உருவாக்கும்போது அது கொடா நிலையாக என்ன வரைநிலையுடன் தோன்றும்?

    (a)

    காலி நிகழத்துதல் (Blank slide Layout) வரை நிலையுடன்

    (b)

    தலைப்புடன் கூடிய (TITLE slide Layout) வரை நிலையுடன்

    (c)

    தலைப்பை மட்டும் கொண்ட (TITLE only Layout) வரை நிலையுடன்

    (d)

    தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தை கொண்ட (TITLE only Content) வரை நிலையுடன்

  18. பின்வருவனவற்றுள் எது நிகழத்துதலில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட வரை நிலை இல்லை?

    (a)

    முக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)

    (b)

    தலைப்பு,6 உள்ளடக்க அமைப்பு (Title, 6 Content Layout)

    (c)

    காலி சில்லுவுடன் கூடிய வரை நிலை (Blank slide Layout)

    (d)

    தலைப்பு, 2 உள்ளடக்க அமைப்பு (Title, 2 Content Layout)

  19. உரைவடிவமைப்பு செய்ய பயன்படும் குறுக்குவழி சாவி எது ?

    (a)

    F10

    (b)

    F7

    (c)

    F11

    (d)

    F5

  20. நிகழத்துதலில்  கூடுதலாக சில்லுவை சேர்க்கும்போது, சில்லுவில் தோன்றும் தொடாநிலை வரை நிலை எது?

    (a)

    கால நிகழ்த்துதல் சில்லு வரைநிலை

    (b)

    தலைப்புடன் கூடிய சில்லு வரைநிலை

    (c)

    தலைப்பு,6 உள்ளடக்கத்துடன் கூடிய வரைநிலை

    (d)

    மையப்படுத்திய உரையுடன் கூடிய வரைநிலை

  21. பின்வருவனற்றுள் ஊடக அணுகுக் கட்டுப்பாட்டில் பயன்படுவது இல்லை?

    (a)

    ஈதர்நெட்

    (b)

    இலக்க சந்தாதாரர் இணைப்பு

    (c)

    Fiber விநியோகிக்கப்பட்ட சந்தாதாரர் இணைப்பு

    (d)

    மேலே கூறியவற்றில் எதுவும் இல்லை

  22. தகவல்களைப் பரிமாற்றம் செய்ய பயன்பட்ட முதல் வலையமைப்பு எது?

    (a)

    CNNET

    (b)

    NSFNET

    (c)

    NSFNET

    (d)

    ARPANET

  23. ASCII விரிவாக்கம்

    (a)

    American standard code for Information Interchange

    (b)

    American scientific code for International Interchange

    (c)

    American standard code for Intelligence Interchange

    (d)

    American scientific code for Information Interchange

  24. பின்வரும் கூற்றுகளை படித்து சரியான தேர்வைத் கண்டறிக
    கூற்று A : குரல் அஞ்சல் என்பது மைய அமைப்பாகும்.இதில் குரல் அஞ்சல் பெட்டிகள் பல பயனர்களுக்காக் கையாளப்படுகிறது
    கூற்று B : குரல் அஞ்சல் செய்திகளைத் தொலைப்பேசி இணைப்பு வழியாக உலகில் எந்தப் பகுதியில் இருந்தும் அணுக,கேட்க மற்றும் கையாள முடியும்.

    (a)

    கூற்று A சரியானது

    (b)

    கூற்று B சரியானது

    (c)

    இரண்டு கூற்றுகளும் சரியானது

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  25. பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு இணையத்தை தொடங்கியது

    (a)

    Advanced Research Project Agency Network

    (b)

    Advanced Reach Project Agency

    (c)

    Network Advanced Research Plan Agency Network

    (d)

    Advanced Research Project Allied Network

  26. தேக்க சாதனத்திலிருந்து நினைவகத்திற்கு தரவை நகல் எடுப்பது

    (a)

    தகவல் பரிமாற்றம்

    (b)

    தரவு மாதிரி

    (c)

    தரவு புலம்

    (d)

    தரவு அட்டவணை

  27. காகிதமில்லா பணபரிமாற்றத்தை எளிதாக்குவது இதன் நோக்கம் ஆகும்

    (a)

    மின் பணம்

    (b)

    E.வாலேட்

    (c)

    மின் வணிகம்

    (d)

    E -கற்றல்

  28. பயனருக்கு தெரியாமல் மோசடி வலைத்தளங்களுக்கு திருப்பி விடும் தீங்கிழைக்கும் மென்பொருள்_____

    (a)

    Pharming

    (b)

    Phishing

    (c)

    Virus

    (d)

    Trajons

  29. மிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை

    (a)

    நுண் செலுத்துதல் (Micro payment)

    (b)

    நுண் நிதி (Micro Finance)

    (c)

    மின் பணம் (E-cash)

    (d)

    e- வாலெட்

  30. HTTP –ன் விரிவாக்கம்

    (a)

    Hyper text transfer protocol

    (b)

    Hyper transmit transfe protocol

    (c)

    Hyper tech transfer protocol

    (d)

    Hyper text telnet protocol

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் புத்தக 1 மதிப்பெண் தேர்வு வினாத்தாள் ( 11th Computer Technology Book back 1 mark questions and answers )

Write your Comment