10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Eight Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இரு அடுத்தடுத்த இயல் எண்களின் பெருக்கற்பலன் 20 எனில், அந்த எண்களைக் காண்.
2.
ஒரு சதுரங்க அட்டையில் 64 சம அளவுள்ள சதுரங்கள் உள்ளன.ஒவ்வொரு சதுரத்தின் பரப்பு 6.25செ.மீ2,அந்த அட்டையைச் சுற்றி 2 செ.மீ அகலத்தில் ஓரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது எனில் சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவைக் காண்.
3.
ஒரு ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் ஒரு முனையிலிருந்து ஆற்றின் மறுகரையில் இறக்கக் கோணங்கள் முறையே 30o,45o எனில், ஆற்றின் அகலத்தை காண்.(பாலத்தின் உயரம் 3 மீ எனக் கொள்க)
4.
sin 3A =cos(A-26o),இங்கு 3A ஒரு குறுங்கோணம், A ன் மதிப்பைக் காண்க.
5.
ஒரு 52 சீட்டுக் கட்டிலிருந்து ஒரு ஸ்பேடு அல்லது ஒரு ஹார்ட் சீட்டு எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
6.
| குழு A | 50 | 20 | 10 | 30 | 30 |
| குழு B | 40 | 60 | 20 | 20 | 10 |
எந்த குழு அதிக சீர்மைத்தன்மை கொண்டுள்ளது.
7.
ஒரு மர உருளையிலிருந்து இரண்டு அரைக்கோளங்கள் இரு முனைகளிருந்தும் குடைந்து எடுக்கப்படுகிறது. உருளையின் உயரம் 10 செ.மீ, ஆரம் 3.5செ.மீ எனில் அந்த உருவத்தின் மொத்த புறப்பரப்பு என்ன?
8.
ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?
9.
ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்புகளின் கூடுதல் 1050, முதல் உறுப்பு 10 எனில், 20வது உறுப்பைக் காண்.
10.
ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21, மூன்றாம் வரிசையில் 19 என்றவாறு ரோஜாச் செடிகள் ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?
11.
சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
\(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
f (2) - f(4)
12.
சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
\(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
f(5)
13.
A(2, 3), B(4, k) மற்றும் (6, -3) ஒரே நேர்க்கோட்டில் அமைவன எனில் k-யின் மதிப்பு காண்க.
14.
(-3, 2), (5, 4), (7, -6) மற்றும் (-5, -4) என்பன ஒரு நாற்கரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனை புள்ளிகள் எனில், நாற்கரத்தின் பரப்பு காண்க.
15.
ㄥACD = 90° மற்றும் CD 丄 AB. \(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { AB }{ AD } \) என நிரூபிக்க.
16.
படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.
17.
கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக.
x2 - 9 = 0
18.
P ஐ மையமாகக் கொண்ட 3.4 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திற்கு R என்ற புள்ளியில் தொடுகோடு வரைக.
19.
PQ = 6.8 செ.மீ, உச்சிக்கோணம் 50° மற்றும் உச்சிக்கோணத்தின் இரு சமவெட்டியானது அடிப்பக்கத்தை PD = 5.2 செ.மீ என D-யில் சந்திக்குமாறு அமையும் \(\Delta \)PQR வரைக.
20.
y = 2x2 - 3x - 5 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x2 - 4x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
1.
ஒரு இயல் எண்=x என்க
அடுத்த எண் =x+1
x(x+1)=20
x2+x-20=0
(x+5)(x-4)=0
x=-5,4
\(\therefore\) x=4
(\(\therefore\)x\(\neq \)-5,5 ஓர் இயல் எண்)
அடுத்த எண்=4+1=5
அந்த எண்கள்=4,5
2.

சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவு x என்க
64 சதுரங்களின் பரப்பு =(x-4)2
(x-4)2=64X6.25
\(\Rightarrow \)x2-8x+16=400
\(\Rightarrow \)x2-8x-384=0
\(\Rightarrow \)x2-24x+16x-384=0
\(\Rightarrow \)(x-24)(x+16)=0
x=24செ.மீ
3.
A மற்றும் B என்பன பாலத்தின் இருமுனைகள் என்க.ஆற்றின் அகலம் AB என்க.P என்பது பாலத்தின் உச்சி DP = 3மீ. ஆற்றின் அகலம் AB ஐக் காண வேண்டும். அதற்கு \(\Delta APB\) யின் பக்கம் AB ஐக் காண வேண்டும்.

இங்கு,AB =AD +DB
செங்கோண \(\Delta APD\) யில்
\(\angle A={ 30 }^{ 0 }\)
\(\Rightarrow \cfrac { 1 }{ \sqrt { 3 } } =\cfrac { 3 }{ AD } \) (அ) \(AD=3\sqrt { 3 } \)
மேலும்,செங்கோண \(\Delta PBD\) முக்கோணத்தில்
B = 45o
\(\therefore\) BD=PD=3மீ
இங்கு , AB = BD +AD
= \(3+\sqrt { 3 } =3(1+\sqrt { 3 } )\)மீ
\(\therefore \) ஆற்றின் அகலம் = \(3\left( \sqrt { 3 } +1 \right) \)மீ
4.
sin 3A = cos(A-26o)
Since (90o-3A) = cos(A-26o)
(90o-3A) மற்றும் A-26o இவை குறுங்கோணங்கள் ஆதலால்,
90o-3A = A -26o
\(\therefore A=29^{ o }\)
5.
மொத்த சீட்டுகள் =52
ஸ்பேடு கார்டு எடுக்கும் நிகழ்வு = A என்க
ஹார்ட் கார்டு எடுக்கும் நிகழ்வு = B என்க
n(A)=13,n(B)=13
\(p(A)=\cfrac { 13 }{ 52 } =\cfrac { 1 }{ 4 } ,p(B)=\cfrac { 13 }{ 52 } =\cfrac { 1 }{ 4 } \)
\( A\cap B\) ஆனது ஒரே சீட்டு ஸ்பேடு மற்றும் ஹார்ட் ஆக இருக்க வாய்ப்பில்லை என்பதை குறிக்கிறது.
\(\therefore A\cap B,n\left( A\cap B \right) =0\)
A,B என்பன ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்
\(P\left( A\cup B \right) =P(A)+P(B)=\cfrac { 1 }{ 4 } +\cfrac { 1 }{ 4 } =\cfrac { 1 }{ 2 } \)
இதற்கு வாய்ப்பில்லை
6.
| குழு A | ||
| x1 | d1=x -28 | \({ d }_{ 1 }^{ 2 }\) |
| 50 | 22 | 484 |
| 20 | -8 | 64 |
| 10 | -18 | 324 |
| 30 | 2 | 4 |
| 30 | 2 | 4 |
| 140 | \(\Sigma d=0\) | 880 |
\({ \bar { x } }_{ 1 }=\cfrac { 140 }{ 6 } =28\)
\({ \bar { \sigma } }_{ 1 }=\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 880 }{ 5 } } \)
= \(\sqrt { 176 } \)
= 13.27
\({ CV }_{ 1 }=\cfrac { { \sigma }_{ 1 } }{ { \bar { x } }_{ 1 } } \times 100\)
\({ CV }_{ 1 }=\cfrac { 13.27 }{ 28 } \times 100\)
= 47.39%
| குழு B | ||
|---|---|---|
| x2 | d2=x-30 | d2 |
| 40 | 10 | 100 |
| 60 | 30 | 900 |
| 20 | -10 | 100 |
| 20 | -10 | 100 |
| 10 | -20 | 400 |
| 150 | \(\Sigma d=0\) | 16000 |
\({ \bar { x } }_{ 2 }=\cfrac { 150 }{ 5 } =30\)
\({ \sigma }_{ 2 }=\sqrt { \cfrac { { \Sigma d }^{ 2 } }{ n } } =\sqrt { \cfrac { 1600 }{ 5 } } \)
= \(\sqrt { 320 } \)
= 17.89
\({ CV }_{ 1 }=\cfrac { { \sigma }_{ 2 } }{ { \bar { x } }_{ 2 } } \times 100\)
\({ CV }_{ 2 }=\cfrac { 17.89 }{ 30 } \times 100\)
= 59.63%
\(\therefore \) குழு A அதிக சீர்மைத் தன்மை கொண்டுள்ளது.
7.
உருளையின் ஆரம் =r என்க.
உருளையின் உயரம்=h
மொத்த புறப்பரப்பு =உருளையின் புறப்பரப்பு +2 அரைக்கோளத்தின் புறப்பரப்பு
=2πrh+2πr2=2πr(h+2r)
=2x\(\frac{22}{7}\)x3.5x(10+2x3.5)
=22x17=374 செ.மீ2
8.
தேவையான சிறிய கோளங்களின் எண்ணிக்கை
\(=\frac { \frac { 4 }{ 3 } \pi r^{ 3 } }{ \frac { 4 }{ 3 } \pi \times { \left( \frac { r }{ 4 } \right) }^{ 3 } } \)
\(={ r }^{ 3 }\times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } =64\)
சிறிய கோளங்கள் செய்யலாம்.
9.
இங்கு
S14=1050
n=14
a=10
sn=\(\frac{n}{2}\)(2a+(n-1)d)
1050=\(\frac{14}{2}\)(20+13d)
=140+91d
910=91d
d=10
a20=10+(20-1)x10
=20
∴ 20 வது உறுப்பு =200.
10.
23,21,19,...5 என்பது
1,2,3,...n வந்து வரிசையில் உள்ள ரோஜாச் செடிகளின் எண்ணிக்கை.
∴ a=23, d=21-23-23=-2, l=5
an=a+(n-1)d⇒ tn=a+(n-1)d
5=23+(n-1)(-2)
-18=(n-1)(-2)
n=10
∴ எனவே அப்பூந்தோட்டத்தில் 10 வரிசைகளில் ரோஜாச் செடிகள் உள்ளன.
11.
f(2) = 2x - 1
= 2(2) -1 = 3
f(4) = 3x2 - 10
= 3 (42) - 10 = 38
∴ f(2) - f(4) = 3 - 38 = -35
12.
\(f(x)=\begin{cases} 1+x\quad \quad \quad :1\le x<2 \\ 2x-1\quad \quad \quad :2\le x<4 \\ { 3x }^{ 2 }-10\quad \quad :4\le x<6 \end{cases}\)
கொடுக்கப்பட்டுள்ள சார்பு
f (5) = 3x2 - 10
= 3 (52) - 10 = 75 - 10 = 65
13.
Δ-ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [2(k + 3) + 4(- 3 - 3) + 6 (3 - k)] = 0
⇒ \(\frac { 1 }{ 2 } \) [-4k] = 0
⇒ k = 0
Δ ABC-யின் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [2 (0 + 3) + 4(- 3 - 3) + 6(3 - 0)] = 0
14.
= \(\frac { 1 }{ 2 } \) [(-12 - 30 - 28 - 10) - (+0 + 28 + 30 + 12)]
= \(\frac { 1 }{ 2 } \) [-80 - (-80)]
= \(\frac { 1 }{ 2 } \) [-160] = -80 = 80 சதுர அலகுகள்
15.
ΔACD ~ ΔABC
ஆகையால்,
\(\frac { AC }{ AB } =\frac { AD }{ AC } \)
AC2 = AB·AD ...(1)
எனவே \(\frac { BC }{ BA } =\frac { BD }{ BC } \)
BC2 = BA·BD ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { BA.BD }{ AB.AD } =\frac { BD }{ AD } \)
16.
O வழியே, PQ || BC வரைக.
PQ 丄 AB மற்றும் PQ 丄 DC (∵ ㄥB = 90° மற்றும் ㄥC = 90°)
ㄥBPQ = 90° மற்றும் ㄥCQP = 90°
∴ BPQC மற்றும் APQD செவ்வகங்கள்
ΔOPB லிருந்து
OB2 = BP2 + OP2 ...(1)
இதைப்போலவே ΔOQD லிருந்து
OD2 = OQ2+DQ2 ...(2)
ΔOQC லிருந்து
OC2 = OQ2+CQ2 ...(3)
ΔOAP, we have
OA2 = AP2+OP2 ...(4)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
OB2 + OD2 = BP2 + OP2 + OQ2 + DQ2
(∵ BP = CQ மற்றும் DQ = AP)
= CQ2 + OP2 + OQ2 + AP2
= CQ2 + OQ2 + OP2 + AP2
= OC2 + OA2 [(3) மற்றும் (4) லிருந்து]
17.
x2 - 9 = 0
y = x2 - 9 என்க.
அட்டவணை மதிப்புகள்
| x | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 |
| x2 | 16 | 9 | 4 | 1 | 0 | 1 | 3 | 9 | 16 |
| -9 | -9 | -9 | -9 | -9 | -9 | -9 | -9 | -9 | -9 |
| y | 7 | 0 | -5 | -8 | -9 | -8 | -5 | 0 | 7 |
வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டிய புள்ளிகள்: (-4, 7), (-3, 0), (-2, -5), (0, -9), (1, -8), (2, -5), (3, 0), (4, 7)
வரைபடத்திலிருந்து y = x2 - 9 என்ற வளைவரை X - அச்சை (-3, 0) மற்றும் (3, 0) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
∴ தீர்வு: x = -3, 3
மூலங்கள் மெய் மற்றும் சமமற்றவை.
18.
ஆரம் = 3.4 செ.மீ
வரைமுறை:
படி 1: P ஐ மையமாக கொண்டு 3.4 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைந்தேன்.
படி 2: வட்டத்தின் மேல் R என்ற புள்ளியைக் குறித்து PR ஐ இணைத்தேன்.
படி 3: R என்ற புள்ளி வழியே PR க்கு செங்குத்தாக TT' வரைந்தேன்.
படி 4: TT' தேவையான தொடுகோடு ஆகும்.
19.
வரைமுறை:
படி 1: PQ = 6.8 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைந்தேன்.
படி 2: புள்ளி Q வழியே ∠QPE = 50° என இருக்கும்படி PE வரைந்தேன்.
படி 3: புள்ளி P வழியே ∠EPF = 90° என இருக்கும்படி PF வரைந்தேன்.
படி 4: PQ க்கு வரையப்படும் மையக்குத்துக் கோடானது PF ஐ 'O' விலும் PQ - ஐ G- யிலும் சந்திக்கிறது.
படி 5: O - வை மையமாகவும் OP - ஐ ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தேன்.
படி 6: புள்ளி P யிலிருந்து PQ - இல் 5.2 செ.மீ தொலைவில் D என்ற புள்ளிக்கு ஒரு வில் வரைந்தேன்.
படி 7: மையக்குத்துக்கோடானது வட்டத்தை I. என்ற புள்ளியில் சந்திக்கிறது. ID - ஐ இணைத்தேன்.
படி 8: ID - ஐ வட்டத்தில் R இல் சந்திக்குமாறு நீட்டினேன். RP மற்றும் RQ ஐ இணைத்தேன். ΔPQR என்பது தேவையான முக்கோணம் ஆகும்.
20.
y = 2x2 - 3x - 5
அட்டவணை மதிப்புகள்
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| 2x2 | 18 | 8 | 2 | 0 | 2 | 8 | 18 |
| -3x | 9 | 6 | 3 | 0 | -3 | -6 | -9 |
| -5 | -5 | -5 | -5 | -5 | -5 | -5 | -5 |
| y | 22 | 9 | 0 | -5 | -6 | -3 | 4 |
புள்ளிகள் (-3,22),(-2,9)(-1,0),(0,-5),(1,-6),(2,-3) மற்றும் (3,-4)
\(y=2 x^2-3 x-5\) மற்றும் \(2 x^2-4 x-6=0\) ஆகியவற்றை கழிக்கக் கிடைப்பது
\(\quad \quad y=2 x^2-3 x-5 \)
\((-) \quad 0=2 x^2-4 x-6\)
一一一一一一一一
y = x + 1
y = x + 1 என்பது ஒரு நேர்க்கோடு மதிப்புகள் அட்டவணை மதிப்புகள்
| x | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | 0 | 1 | 2 | 3 | 4 |
\({y}=2 x^2-2 x-5 \) என்ற வளைவரை y = x + 1 என்ற கோட்டை (-1,0) மற்றும் (3,4) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
எனவே \(2 x^2-4 x-6=0\) (அல்லது) \(x^2-2 x-3=0\) என்ற சமன்பாட்டின் தீர்வு x = -1,3.
மூலங்கள் மெய் மற்றும் சமமல்ல.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards