10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2020
10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
இதனை அடையும் ஒளிக்கதிர்கள் ஒளிவிலகல் அடையச் செய்யப்பட்டு விழிலென்சின் திறன்மீது குவிக்கப்படுகிறது.
லென்சு
கார்னியா
ஐரிஸ்
பாவை
2.
லென்சின் குவியதொலைவின் தலைகீழ் மதிப்பு
உருப்பெருக்கம்
திறன்
முக்கிய குவியம்
ஏதுமில்லை
3.
1 ஆம்பியர் என்பது
1 கூலும் x 1 விநாடி
1 கூலும் / 1 விநாடி
1 விநாடி/ 1 கூலும்
ஏதுமில்லை
4.
ஒரு பக்க இணைப்பில் 430,210,100 மதிப்புள்ள மூன்று மின்தடைகள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மின்தடை
0.017 ஓம்
58.82 ஓம்
58.82 ஓம்
ஏதுமில்லை
5.
ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வு இவற்றைப் பொறுத்து மாறுபடும்
நீளத்தை
வெப்பநிலை
பொருளின் தன்மை மற்றும் நிறை
அ) மற்றும் ஆ)
6.
ஒரு பொருளானது வெப்பப்படுத்தப்படும் போது நிகழ்வது
வெப்பநிலை உயர்வு
பொருளின் விரிவு
நிலையில் மாற்றம்
மேற்கண்ட அனைத்தும்
7.
பின்வருவனவற்றுள் எது ஆவர்த்தன பண்பு?
அயனியாக்கும் ஆற்றல்
அணு ஆரம்
எலக்ட்ரான் கவர்தன்மை
மேற்கண்ட அனைத்தும்
8.
பொட்டாசியம் ______ தொடரில் உள்ளது.
முதல்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
9.
எய்ட்ஸ் _____ மண்டலத்தினை பாதிக்கிறது.
சுற்றோட்ட
நரம்பு
நோய் தடைகாப்பு
செரிமான
10.
______ இரத்த சர்க்கரை அளவு குறைப்பதில் உதவுகின்றது.
சர்க்கரைவள்ளி கிழங்கு
தக்காளி
பீட்ருட்
கரும்புச்சர்க்கரை
11.
நீரின் அடர்த்தி காற்றின் அடர்த்தியை விட அதிகமாக உள்ளதால் _____ நீரின் இயக்கத்தினால் கூட டர்பனை இயக்கி மின் உற்பத்தி செய்ய முடியும்.
மிக மெதுவான
வேகமாக
மெதுவாக
மிக வேகமாக
12.
உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்துதலில் ______ பெரிய நாடு இந்தியாவாகும்.
நான்காவது
ஏழாவது
மூன்றாவது
இரண்டாவது
13.
டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில் நுட்பம் முறையினை _________ என்பர் வடிவமைத்தார்?
டாக்டர் அயான் வில்மட்
அலக் ஜெஃப்ரெ
சாலமன்
டாக்டர் நார்மன்
14.
_________ வின் அதிக மகசூல் தரும் நெல்வகை பீட்டா.
சீனா
மெக்ஸிகோ
இந்தோனேஷியா
சீனா
15.
தைமஸ் சுரப்பி _________________ என்ற ஹார்மோனை சுரக்கிறது.
தைமோசின்
ஈஸ்ட்ரோஜன்
டெஸ்டோஸ்டிரோன்
புரோஜெஸ்ட்ரான்
16.
______________ என்பது உடல் திசுக்களில் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது.
வளர்ச்சி ஹார்மோன்
தைராய்டை தூண்டும் ஹார்மோன்
அட்ரினோ கார்டிக்கோட்பிக் ஹார்மோன்
கொனடோட்ராபிக் ஹார்மோன்
17.
C6H12 என்ற மூலக்கூறின் நிறை.
1.4 x 10-21 கி
1.09 x 10-21 கி
15.025 x 1023 கி
16.023 x 1023 கி
18.
_________ என்பது எச்ச உறுப்பு அல்ல.
தண்டுவட எலும்பின் வால் பகுதி
குடல்வால்
அடர்த்தியான ரோமம்
கண்ணிமைப் படலம்
19.
உயிர் பிறப்புக் கோட்பாடு _________ அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஹால்டேன்
பாஸ்டர்
டார்வின்
லாமார்க்
20.
வேதி வினையில் ஈடுபடும் ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள்
அணு
மூலக்கூறு
மோல்
அவகாட்ரோ மூலக்கூறு
21.
உட்கருவின் ஆற்றல் மட்டுமே மாற்றம் அடையும் சிதைவு
பீட்டா சிதைவு
\(\alpha \) சிதைவு
\(\gamma \) சிதைவு
மூன்றும்
22.
மீ மாறுநிலை(Super Critical mass) என்பது
மாறுநிலை நிறை < பிளவுப் பொருட்களின் நிறை
பிளவுப் பொருட்களின் நிறை = மாறுநிலை நிறை
அ மற்றும் ஆ
பிளவுப்பொருட்களின் நிறை > மாறுநிலை நிறை
23.
_________________ ல் அதிகமான இரத்த நாளங்கள் காணப்படுகின்றன.
டியூரா மேட்டர்
மையலின் உறை
பையா மேட்டர்
அரக்னாய்டு உறை
24.
மனிதர்களின் ஒவ்வொரு செல்களிலும்________ ஜோடி குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
23
22
20
12
25.
நியூரோகிளியா என்பவை _________________ என்றும் அழைக்கப்படுகிறது.
நரம்பு நாரிழைகள்
கிளியல் செல்கள்
நரம்பு செல்
நியூரான்
26.
மனிதனில் ஒற்றை மைய செல்களில்________ ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.
44
46
23
22
27.
அசிட்டால்டிஹைடின் வேதி வாய்ப்பாடு
CH3CHO
CH3CH2OH
CH3COOCH3
CH3-O-CH3
28.
IUPAC விதிகளின்படி, கார்பாக்சிலிக் அமிலங்களின் இரண்டாம் நிலை பின்னொட்டு
ஏல்
ஆல்
ஓன்
ஆயிக்
29.
இறுக்கங்கள் தளர்ச்சிகளாக மாறுவது
அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு
அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு
நெட்டலைகள் திசை மாற்றம்
ஏதுமில்லை
30.
அமிலத்தின் pH மதிப்பு
7-ஐ விட குறைவு
7-ஐ விட அதிகம்
7-க்கு சமம்
14-ஐ விட அதிகம்
31.
ஒலி அலைகள்
நெட்டலைகள்
குறுக்கலைகள்
அ மற்றும் ஆ
இவற்றில் ஏதுமில்லை
32.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| i. வெப்பச்சிதைவு | அ) 2AgBr ⇾ 2Ag + Br |
| ii. ஒளிச்சிதைவு | ஆ) HNO3 + NH4OH ⇾ NH4NO3 + H2O |
| iii. மின்னாற் சிதைவு | இ) 2HgO ⇾ 2Hg + O2 |
| iv. நடுநிலையாக்கல் | ஈ) 2NaCl ⇾ 2Na + Cl2 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 4 | 1 | 2 | 3 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 2 | 4 | 1 | 3 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 1 | 4 | 2 |
| (i) | (ii) | (iii) | (iv) |
| 4 | 3 | 2 | 1 |
33.
ஈர்ப்பு, காந்த மற்றும் மின் காந்த விசைகள் இவ்விசைக்கு எடுத்துக்காட்டுகள்
தொடு விசை
தொடா விசை
சமன் செய்யப்பட்ட விசை
சீரற்ற விசை
34.
விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல்
இயந்திரவியல்
நிலையியல்
இயங்கியல்
ஏதுமில்லை
35.
நீர் வெறுக்கும் சேர்மங்கள் ______________ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
ஆக்சிஜனேற்றி
ஒடுக்கி
கார்பாக்சில் நீக்க கரணி
உலர்த்தி
36.
வெள்ளை விட்ரியால் எனப்படுவது
CaSO4.7H2O
MgSO4.7H2O
K2SO4.7H2O
ZnSO4.7H2O
37.
அண்ட சாதனமானது __________ பக்கவாட்டு செல்களைக் கொண்டுள்ளது.
2
3
4
5
38.
தூண்டாதல் _________ ல் காணப்படுகிறது.
ஸ்பைரோகைரோ
பிரையோபில்லம்
ஈஸ்ட்
ஹைட்ரா
39.
இரத்தத்தின் _________ பிளாஸ்மா ஆகும்.
55%
44%
35%
50%
40.
ஊறுகாயில் உப்பு சேர்க்கப்படுவது _________ காரணமே.
பரவல்
உயிரிமச் சுருக்கம்
உள்ளீர்த்தல்
கடத்தப்படுத்தல்
41.
முயல்களின் ஒவ்வொரு சிறுநீரகமும் பல ________ ல் ஆக்கப்பட்டவை.
நியூரான்கள்
நெப்ரான்கள்
கார்டெக்ஸ்
எபிடைமிஸ்
42.
பசுங்கணிகங்கள் ஒரு _________ வடிவ செல் நுண்ணுறுப்பாகும்
தட்டு
சதுர
நீள் உருண்டை
வட்ட
43.
அட்டைகளில் ___________ காணப்படுகின்றன.
இதயம்
நுரையீரல்
உண்மையான இரத்தக் குழாய்கள்
கழிவு நீக்க உறுப்பு
44.
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை ________ வகை வாஸ்குலார் தொகுப்பு ஆகும்.
சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை
ஒருங்கமைந்தவை
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
ஆரப்போக்கு அமைந்தவை
45.
பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் _________ஆகும்.
ஸ்கிரிப்ட் எடிட்டர்
பெயிண்டு
நோட்பேடு
கோப்புத் தொகுப்பு
46.
பிளாக்குகளைத் தேர்வு செய்ய பயன்படுவது _________ ஆகும்.
ஸ்டேஜ்
ஸ்கிரிப்ட்
Block Palette
ஸ்கிரிப்ட் எடிட்டர்
47.
25% ஆல்கஹால் கரைசல் என்பது ______.
100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
48.
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _______ கலவை.
ஒரு படித்தானது
பல படித்தானது
ஒரு படித்தான மற்றும் பல படித்தானவை
ஒரு படித்தானவை அல்லாதவை
49.
rDNA என்பது ____.
ஊர்தி DNA
வட்ட வடிவ DNA
ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை
சாட்டிலைட் DNA
50.
DNA வை வெட்டப் பயன்படும் நொதி _______.
கத்தரிக்கோல்
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
கத்தி
RNA நொதிகள்
51.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
சுழி
52.
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமளவாக உள்ள பொருள் எது?
A
B
C
D
53.
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல்______ என அழைக்கப்படுகிறது.
நான்மய நிலை
அன்யூபிளாய்டி
யூபிளாய்டி
பல பன்மய நிலை
54.
டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ______ உள்ளது.
டீஆக்ஸிரைபோஸ் சர்க்கரை
பாஸ்பேட்
நைட்ரஜன் காரங்கள்
சர்க்கரை பாஸ்பேட்
55.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் ______.
11.2 லிட்டர்
5.6 லிட்டர்
22.4 லிட்டர்
44.8 லிட்டர்
56.
1 amu என்பது ____.
C - 12 ன் அணுநிறை
ஹைட்ரஜனின் அணுநிறை
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
O - 16 ன் அணு நிறை
57.
தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை_______.
ரேடியோ கார்பன் முறை
யுரேனியம் காரீய முறை
பொட்டாசியம் ஆர்கான் முறை
அ மற்றும் இ
58.
"பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்.
சார்லஸ் டார்வின்
எர்னஸ்ட் ஹெக்கல்
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
கிரிகர் மெண்டல்
59.
மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _______ எனப்படும்.
வர்ணம் பூசுதல்
நாகமுலாமிடல்
மின்முலாம் பூசுதல்
மெல்லியதாக்கல்
60.
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு _____.
ஆக்ஸிஜனேற்றி
ஆக்ஸிஜன் ஒடுக்கி
ஹைட்ரஜனேற்றி
சல்பர் ஏற்றி
61.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
62.
63.
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது _____.
பிட்யூட்டரியின் முன்கதுப்பு
முதன்மை பாலிக்கிள்கள்
கிராஃபியன் பாலிக்கிள்கள்
கார்பஸ் லூட்டியம்
64.
பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் _______.
அமீபா
ஈஸ்ட்
பிளாஸ்மோடியம்
பாக்டீரியா
65.
பின்வரும் படிவரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
C3H8 மற்றும் C4H10
C2H2 மற்றும் C2H4
CH4 மற்றும் C3H6
C2H5OH மற்றும் C4H8OH
66.
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு______.
ஆல்
ஆயிக் அமிலம்
ஏல்
அல்
67.
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
68.
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
எண்டோகார்டியம்
எபிகார்டியம்
மையோகார்டியம்
மேற்கூறியவை அனைத்தும்
69.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீ.வி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
17 மீ
20 மீ
25 மீ
50 மீ
70.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் ____.
330 மீவி-1
660 மீவி-1
156 மீவி-1
990 மீவி-1
71.
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _______
ரேடியோ அயோடின்
ரேடியோ கார்பன்
ரேடியோ கோபால்ட்
ரேடியோ நிக்கல்
72.
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _______ எனக் கருதப்படுகிறது.
தூண்டப்பட்ட கதிரியக்கம்
தன்னிச்சையான கதிரியக்கம்
செயற்கை கதிரியக்கம்
அ) மற்றும் இ) இரண்டும்
73.
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
மின்விளக்கு மின்னேற்றமடையும்
74.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
75.
பாலூட்டிகள் _______ விலங்குகள்.
குளிர் இரத்த
வெப்ப இரத்த
பாய்கிலோதெர்மிக்
இவை அனைத்தும்
76.
அட்டையின் இடப்பெயர்ச்சி _____ மூலம் நடைபெறுகிறது.
முன் ஒட்டுறுப்பு
பக்கக் கால்கள்
சீட்டாக்கள்
தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
77.
மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
78.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
79.
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு _______ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
டார்வின்
N ஸ்மித்
பால்
F.W வெண்ட்
80.
நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்_______.
சைட்டோகைனின்
ஆக்சின்
ஜிப்ரல்லின்
எத்திலின்
81.
அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது
ஞாபக மறதி
கல்லீரல் சிதைவு
மாயத் தோற்றம்
மூளைச் செயல்பாடு குறைதல்
82.
நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை
கார்சினோமா
சார்க்கோமா
லுயூக்கேமியா
லிம்போமா
83.
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
காடுகள் அழிப்பு
காடுகள்/மரம் வளர்ப்பு
அதிகமாக வளர்த்தல்
தாவரப் பரப்பு நீக்கம்
84.
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?
கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.
கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்
கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
மேலே உள்ளவை அனைத்தும்
85.
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
முகுளம்
பெருமூளை
பான்ஸ்
ஹைபோதலாமஸ்
86.
X(S) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.
(i) Zn
(ii) Ag
(iii) Cu
(iv) Mg
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iii)
(iii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
87.
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
வெப்பம்
மின்னாற்றல்
ஒளி
எந்திர ஆற்றல்
88.
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
கணத்தாக்கு விசை
முடுக்கம்
விசை
விசை மாற்றவீதம்
89.
அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை ______.
மூளை, தண்டு வடம், தசைகள்
உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்
தசைகள், உணர்வேற்பி, மூளை
உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
90.
நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?
Script area
Block palette
Stage
Sprite
91.
1.
(b)
கார்னியா
2.
(b)
திறன்
3.
(b)
1 கூலும் / 1 விநாடி
4.
(b)
58.82 ஓம்
5.
(c)
பொருளின் தன்மை மற்றும் நிறை
6.
(a)
வெப்பநிலை உயர்வு
7.
(d)
மேற்கண்ட அனைத்தும்
8.
(d)
நான்காம்
9.
(c)
நோய் தடைகாப்பு
10.
(b)
தக்காளி
11.
(a)
மிக மெதுவான
12.
(c)
மூன்றாவது
13.
(b)
அலக் ஜெஃப்ரெ
14.
(c)
இந்தோனேஷியா
15.
(a)
தைமோசின்
16.
(a)
வளர்ச்சி ஹார்மோன்
17.
(a)
1.4 x 10-21 கி
18.
(c)
அடர்த்தியான ரோமம்
19.
(b)
பாஸ்டர்
20.
(a)
அணு
21.
(c)
\(\gamma \) சிதைவு
22.
(a)
மாறுநிலை நிறை < பிளவுப் பொருட்களின் நிறை
23.
(c)
பையா மேட்டர்
24.
(a)
23
25.
(b)
கிளியல் செல்கள்
26.
(c)
23
27.
(a)
CH3CHO
28.
(d)
ஆயிக்
29.
(b)
அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு
30.
(a)
7-ஐ விட குறைவு
31.
(a)
நெட்டலைகள்
32.
(c)
| (i) | (ii) | (iii) | (iv) |
| 3 | 1 | 4 | 2 |
33.
(b)
தொடா விசை
34.
(c)
இயங்கியல்
35.
(d)
உலர்த்தி
36.
(d)
ZnSO4.7H2O
37.
(a)
2
38.
(a)
ஸ்பைரோகைரோ
39.
(a)
55%
40.
(b)
உயிரிமச் சுருக்கம்
41.
(b)
நெப்ரான்கள்
42.
(c)
நீள் உருண்டை
43.
(d)
கழிவு நீக்க உறுப்பு
44.
(a)
சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை
45.
(d)
கோப்புத் தொகுப்பு
46.
(c)
Block Palette
47.
(c)
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
48.
(a)
ஒரு படித்தானது
49.
(c)
ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை
50.
(b)
ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
51.
(a)
நேர்க்குறி
52.
(a)
A
53.
(b)
அன்யூபிளாய்டி
54.
(d)
சர்க்கரை பாஸ்பேட்
55.
(c)
22.4 லிட்டர்
56.
(c)
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
57.
(d)
அ மற்றும் இ
58.
(c)
ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்
59.
(b)
நாகமுலாமிடல்
60.
(b)
ஆக்ஸிஜன் ஒடுக்கி
61.
(c)
ஒன்றிணைந்தவை
62.
(d)
63.
(c)
கிராஃபியன் பாலிக்கிள்கள்
64.
(b)
ஈஸ்ட்
65.
(a)
C3H8 மற்றும் C4H10
66.
(c)
ஏல்
67.
(d)
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
68.
(d)
மேற்கூறியவை அனைத்தும்
69.
(c)
25 மீ
70.
(a)
330 மீவி-1
71.
(c)
ரேடியோ கோபால்ட்
72.
(d)
அ) மற்றும் இ) இரண்டும்
73.
(b)
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
74.
(b)
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
75.
(b)
வெப்ப இரத்த
76.
(a)
முன் ஒட்டுறுப்பு
77.
(c)
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
78.
(c)
சுழி
79.
(d)
F.W வெண்ட்
80.
(b)
ஆக்சின்
81.
(b)
கல்லீரல் சிதைவு
82.
(d)
லிம்போமா
83.
(b)
காடுகள்/மரம் வளர்ப்பு
84.
(d)
மேலே உள்ளவை அனைத்தும்
85.
(d)
ஹைபோதலாமஸ்
86.
(d)
(i) மற்றும் (iv)
87.
(c)
ஒளி
88.
(c)
விசை
89.
(d)
உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
90.
(a)
Script area
91.
(d)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards