10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/05/2020
10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - II (10th Standard Maths Model Question Paper Part - II)
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5 மாணவர்கள் 50 மதிப்பெண் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 20,25,30,35,40 அவற்றின் திட்ட விலக்கம் காண். மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் புதிய எண்களின் திட்டவிலக்கம் காண்.
2.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)
3.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
1,-1,-3,-5,....
4.
குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?
5.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
6.
\(\cfrac { { x }^{ 4 }{ b }^{ 2 } }{ x-1 } \) ஐ \(\cfrac { { x }^{ 2 }-1 }{ { a }^{ 4 }{ b }^{ 3 } } \) -ஆல் பெருக்குக.
7.
ஒரு நெட்டாண்டில் (leap year) 53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
8.
ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையைவிட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?
9.
\(\frac { \sin A }{ 1+\cos A } =\frac { 1-\cos A }{ \sin A } \) என்பதை நிரூபிக்கவும்
10.
கித்தானைக் கொண்டு 7 மீ ஆரமும் 24 மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4 மீ எனில், அதன் நீளம் காண்க.
11.
ஒரு விவரத்தின் மாறுபட்டுக் கெழு 69% திட்டவிலக்கம் 15.6 எனில், சராசரியைக் காண்.
12.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
13.
ஒரு கூட்டுத் தொடரின் 3ம் உறுப்பு 5; 7வது உறுப்பு 9 எனில் அந்த A.P ஐக் காண்க.
14.
f(x) = (1 + x),
g(x) = (2x - 1)
எனில் fo(g(x)) ≠ gof(x) என நிரூபி.
15.
A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.
16.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
17.
66 மீ உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே 60ϒ, 30ϒ எனில் பின்வருவனவற்றைக் காண்க.
விளக்குக் கம்பத்திற்கும் அடுக்குமாடிக்கும் இடையே உள்ள தொலைவு
18.
BC -யின் மையப்புள்ளி D மற்றும் AE ⊥ BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
b2 = p2 + ax + \(\frac { { a }^{ 2 } }{ 4 } \)
19.
A என்ற புள்ளியில் இருந்து B என்ற புள்ளிக்குச் செல்வதற்கு ஒரு குளம் வழியாக, நடந்து செல்ல வேண்டும். குளம் வழியே செல்வதைத் தவிர்க்க 34 மீ தெற்கேயும், 41 மீ கிழக்கு நோக்கியும் நடக்க வேண்டும். குளம் வழியாகச் செல்வதற்குப் பாதை அமைத்து அப்பாதை வழியே சென்றால் எவ்வளவு மீட்டர் தொலைவு சேமிக்கப்படும்?
20.
ஒரு வகுப்புத் தேர்வில், 10 மாணவர்களின் மதிப்பெண்கள் 25, 29, 30, 33, 35, 37, 38, 40, 44, 48 ஆகும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.
21.
A(3,-4), B(9,-4) , C(5,-7) மற்றும் D(7,-7) ஆகிய புள்ளிகள் ABCD என்ற சரிவகத்தை அமைக்கும் எனக் காட்டுக.
22.
சம ஆரங்கள் கொண்ட இரு கூம்புகளின் கன அளவுகள் 3600 க. செ.மீ மற்றும் 5040 க. செ.மீ எனில், உயரங்களின் விகிதம் காண்க.
23.
ஒரு கோபுரத்திலிருந்து 28.5 மீ தூரத்தில் நின்று கொண்டிருக்கும் ஒருவர் கோபுரத்தின் உச்சியை 450 ஏற்றக் கோணத்தில் காண்கிறார். அவருடைய கிடைநிலைப் பார்வைக் கோடு தரையிலிருந்து 1.5 மீ உயரத்தில் உள்ளது எனில், கோபுரத்தின் உயரம்
30 மீ
27.5 மீ
28.5 மீ
27 மீ
24.
(1 - sin2 θ) sec2 θ =
0
1
tan2θ
cos2θ
25.
x2 + 5x + 64 = 0 மற்றும் x2 - 8x + k = 0 ஆகிய இருபடிச்சமன்பாடுகள் மெய் மூலங்களை கொண்டிருக்கும் எனில், k ன் மிகை மதிப்பு =
16
-16
12
-12
26.
மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பிற்கு தீர்வு காணும் போது 0 = 0 என்பது போன்ற முற்றொருமை கிடைக்குமாயின் அந்த சமன்பாட்டு தொகுப்பிற்கு
தீர்வு இல்லை
ஒரே ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
இவற்றில் ஏதுமில்லை
27.
படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

1200
1000
1100
900
28.
4x4- 24x3 + 76x2 + ax + b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு _____.
100, 120
10, 12
-120, 100
12, 10
29.
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) காண்க.
\(\sqrt 2\) x
\(\frac {x }{2\sqrt 2}\)
\(\frac {x }{\sqrt 2}\)
2 x
30.
1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல் ______.
1
2
3
4
31.
ஆங்கில எழுத்துக்கள் {a, b ,.......,z} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x -க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு _____.
\(\frac {12 }{13}\)
\(\frac {1 }{13}\)
\(\frac {23 }{26}\)
\(\frac {3 }{26}\)
32.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது _____.
3p + 5
3p
p + 5
9p + 15
33.
(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு _______.
3
6
9
12
34.
ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம் ______.
12 செ.மீ
10 செ.மீ
13 செ.மீ
5 செ.மீ
35.
A = {1,2,3,4}, B = {4,8,9,10} என்க. சார்பு f : A ⟶ B ஆனது f = {(1,4), (2,8), (3,9), (4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது _____.
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
36.
A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை _____.
3
2
4
8
37.
ஒரு 52 சீட்டுக் கட்டிலிருந்து ஒரு ஸ்பேடு அல்லது ஒரு ஹார்ட் சீட்டு எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
38.
ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?
39.
படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.
40.
y = 2x2 - 3x - 5 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x2 - 4x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
1.
ஊகச் சராசரி A =30
C = 5
| x | \({ d }^{ ' }=\cfrac { x-30 }{ 5 } \) | d'2 |
| 20 | -2 | 4 |
| 25 | -1 | 1 |
| 30 | 0 | 0 |
| 35 | 1 | 1 |
| 40 | 2 | 4 |
| \(\Sigma { d }^{ ' }=0\) | \(\Sigma { d }^{ '2 }=10\) |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 }\times 2 } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் ஒவ்வொரு மதிப்பெண்களையும் 2 ஆல் பெருக்க வேண்டும்.\(\therefore \) புதிய மதிப்புகள் 40,50,60,70,80
A =60,C=10 என்க
| \({ d }^{ ' }=\cfrac { x-60 }{ 10 } \) | d'2 | |
|---|---|---|
| 40 | -2 | 4 |
| 50 | -1 | 1 |
| 60 | 0 | 0 |
| 70 | 1 | 1 |
| 80 | 2 | 4 |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 } } \times c\)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0 } \times 10\)
= \(\sqrt { 2 } \times 10=10\sqrt { 2 } \)
\(\therefore \) புதிய திட்டவிலக்கம், முதல் திட்டவிலகத்தை 2 ஆல் பெருக்கக் கிடைக்கிறது.
2.
வாளியானது கூம்பின் இடைக்கண்டம். இடைக்கண்டத்தின் r1=28 செ.மீ, r2=7செ.மீ, h=45 செ.மீ
வாளியின் கொள்ளளவு=இடைக்கண்டத்தின் கன அளவு
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \pi h[{ r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 2 }^{ 2 }+{ r }_{ 1 }{ r }_{ 2 }]\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\left[ { 28 }^{ 2 }+{ 7 }^{ 2 }+28\times 7) \right] \)
\(\Rightarrow 22\times 15\times \times (28\times 4+7+28)\)
⇒330x147 செ.மீ3 ⇒ 48510 செ.மீ3
3.
1,-1,-3,-5
t2-t1=-1-1=-2
t3-t2=-3-(-1)=-2
t4-t3=-5-(-3)=-2
இது ஒரு A.P பொது வித்தியாசம் -2.
அடுத்த இரண்டு உறுப்புகள் (-5+(-2))=-7,-7+(-2)=-9, i.e \(\underline { -7 } ,\underline {-9} .\)
4.
சார்பு அல்ல. குத்துக்கோடு வளைவரையை இரு புள்ளிகளில் சந்திக்கிறது.
5.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
6.
\(\cfrac { { x }^{ 4 }{ b }^{ 2 } }{ x-1 } \times \cfrac { { x }^{ 2 }-1 }{ { a }^{ 4 }{ b }^{ 3 } } =\cfrac { { x }^{ 4 }\times { b }^{ 2 } }{ x-1 } \times \cfrac { \left( x+1 \right) \left( x-1 \right) }{ { a }^{ 4 }\times { b }^{ 2 } } =\cfrac { { x }^{ 4 }(x+1) }{ { a }^{ 4 }b } \)
7.
ஒரு நெட்டாண்டில் 366 நாட்கள் உள்ளன. எனவே 52 முழு வாரங்களும் மற்றும் 2 நாட்களும் உள்ளன.
52 வாரங்களில், 52 சனிக்கிழமைகள் கிடைத்து விடும். மீதமுள்ள இரண்டு நாள்களுக்கான வாய்ப்புகள் கீழ்க்காணும் கூறுவெளியில் கிடைக்கும்.
S = (ஞாயிறு-திங்கள், திங்கள்- செவ்வாய், செவ்வாய்-புதன், புதன்-வியாழன், வியாழன்-வெள்ளி, வெள்ளி-சனி, சனி-ஞாயிறு}
n(S) = 7
A என்பது 53-ஆவது சனிக்கிழமை கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
எனவே A = {வெள்ளி-சனி, சனி-ஞாயிறு}; n(A) = 2
53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 2 }{ 7 } \)
\(P(A)=\frac {2}{7}\)
8.
முதல் வரிசையில் உள்ள இருக்கைகள் t1 = 20
இரண்டாவது வரிசையில் உள்ள இருக்கைகள் \(t_2=20+2=22\)
∴ 30 வது வரிசையில் உள்ள இருக்கைகள் t30 என்க. ஒவ்வொரு அடுத்தடுத்த வரிசையிலும் 2 இருக்கைகள் கூடுதலாக உள்ளன. எனவே \(t_1, t_2, \ldots . t_{30}\) ஒரு கூட்டுத்தொடர் வரிசையை அமைக்கும். அதாவது
20, 22, 24,..... 30 உறுப்புகள் வரை
இங்கு \( \mathrm{a} =20 ; \mathrm{d}=2 \)
\(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
\(\mathrm{t}_{30} =20+(30-1)(2)=20+29 \times 2 \)
= 20 + 58 = 78
∴ கடைசி வரிசையில் 78 இருக்கைகள் இருக்கும்.
9.
\(\frac { \sin A }{ 1+\cos A } =\frac { \sin A }{ 1+\cos A } \times \frac { 1-\cos A }{ 1-\cos A } \) [1 + cosA யின் இணையைக் கொண்டு தொகுதி மற்றும் பகுதியைப் பெருக்கவும்]
= \(\frac { \sin A(1-\cos A) }{ (1+\cos A)(1-\cos A) } =\frac { \sin A(1-\cos A) }{ 1-{ \cos }^{ 2 }A } \)
= \(\frac { \sin A(1-\cos A) }{ { \sin }^{ 2 }A } =\frac { 1-\cos A }{ \sin A } \)
10.
r மற்றும் h என்பன முறையே கூம்பின் ஆரம் மற்றும் உயரம் என்க.
இங்கு, ஆரம் r = 7 மீ, உயரம் h = 24 மீ
தற்போது, \(l=\sqrt { { r }^{ 2 }+{ h }^{ 2 } } \)
\(=\sqrt { 49+576 } \)
\(l=\sqrt { 625 } =25\) மீ
கூம்பின் வளைபரப்பு = \(\pi \)rl ச.அ
\(=\frac { 22 }{ 7 } \times 7\times 25=550\) மீ2
மேலும், கூம்பின் வளைபரப்பு = கித்தானின் பரப்பு
=\(\frac{550}{4}\)= 137.5 மீ
ஆகவே, கித்தானின் நீளம் 137.5 மீ ஆகும்.
11.
\(C.V=\cfrac { \sigma }{ \bar { x } } \times 100\Rightarrow \bar { x } =\cfrac { \sigma }{ CV } \times 100\)
\(\bar { x } =\cfrac { 15.6 }{ 6.9 } \times 100=22.6\)
12.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
13.
a3=a+(3-1)d=a+2d=5 (1)
a7=a+(7-1)d=a+6d=9 (2)
(1)-(2)⇒-4d=-4⇒d=1
d=1 என (1), ல் பிரதியிட
a+2(1)=5
a=3
தேவையான A.P=3,4,5,6,7.
14.
f (x) = 1 + x
g (x) = (2x - 1)
fog (x) = f (g(x)) = f(2x - 1)
= 1 + 2x - 1 = 2x ....(1)
gof (x) = g(f(x)) = g(1 + x) = 2(1 + x) -1
= 2 + 2x -1
= 2x + 1
(1) ≠ (2)
∴ fog (x) ≠ gof (x) எனவே நிரூபிக்கப்பட்டது.
15.
இணைகரத்தில் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும்.
∴ AC யின் மையப்புள்ளி = BD-ன் மையப்புள்ளி
i.e., \(\left[ \frac { 6+9 }{ 2 } ,\frac { 1+4 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 2+3 }{ 2 } \right] \)
\(\left[ \frac { 15 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] \)
\(\frac { 15 }{ 2 } ,\frac { 8+p }{ 2 } \)
P = 7
16.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
17.
AB என்பது விளக்குக் கம்பத்தின் உயரம் மற்றும் CD என்பது அடுக்குமாடி குடியிருப்பு என்க,
CD = 66 மீ = EB
\(\angle A C E =60^{\circ} \)
\(\angle E C B =\angle C B D=30^{\circ}\)
செங்கோண முக்கோணம் \(\triangle B D C\) லிருந்து
\(\tan 30^{\circ} =\frac{C D}{B D} \)
\(\frac{1}{\sqrt{3}} =\frac{66}{B D} \)
\(\mathrm{BD} =66 \sqrt{3} \) ....(1)
= 66 x 1.732 = 114.312 மீ
\(\therefore\) விளக்குக் கம்பத்திற்கும் அடுக்குமாடிக்கும் இடையே உள்ள தூரம் = 114.31 மீ
மேலும் BD = EC = 114.31 மீ
செங்கோண முக்கோணம் \(\triangle ACE\) லிருந்து
\(\tan 60^{\circ} =\frac{A E}{C E} \)
\(\sqrt{3} =\frac{A E}{66 \sqrt{3}} \)
\(\mathrm{AE} =66 \sqrt{3} \times \sqrt{3} \) [(1) லிருந்து]
= 66 x 3 = 198 மீ
விளக்குக் கம்பத்திற்கும் அடுக்குமாடிக்கும் இடையே உள்ள தொலைவு = 114.31 மீ
18.
\(\angle A E D=90^{\circ}[\because A E \perp B C]\)
\(\mathrm{BC}=\mathrm{a}, \mathrm{AC}=\mathrm{b}, \mathrm{AB}=\mathrm{c}, \mathrm{ED}=\mathrm{x}, \mathrm{AD}=\mathrm{p}\) மற்றும் AE = h என தரப்பட்டுள்ளது.
ΔAEC இல், பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(A C^2=\mathrm{AE}^2+\mathrm{EC}^2 \)
\(\mathrm{AC}^2=\mathrm{AE}^2+(\mathrm{ED}+\mathrm{DC})^2 \)
\(\mathrm{AC}^2=\mathrm{AE}^2+\mathrm{ED}^2+\mathrm{DC}^2+2 \cdot \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\left(\mathrm{AE}^2+\mathrm{ED}^2\right)+\mathrm{DC}^2+2 \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\mathrm{AD}^2+\mathrm{DC}^2+2 \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\mathrm{AD}^2+\left(\frac{1}{2} B C\right)^2+2\left(\frac{1}{2} B C\right) D E\)
[∵ D ஆனது BC இன் மையப்புள்ளி, BD = DC]
\(\mathrm{AC}^2 =\mathrm{AD}^2+\mathrm{BC} \cdot \mathrm{DE}+\frac{1}{4} B C^2 \)
\(\mathrm{~b}^2 =\mathrm{P}^2+\mathrm{ax}+\frac{1}{4} a^2 \)
\(\mathrm{~b}^2 =\mathrm{P}^2+\mathrm{ax}+\frac{a^2}{4}\)
19.
தொடக்கப் புள்ளி A மற்றும் முடிவுப்புள்ளி B என்க. C என்பது A யிலிருந்து 34 மீ தெற்கே உள்ள புள்ளி.
ΔACB இல் \(\angle C =90^{\circ} \)
\( \mathrm{AC}^2+\mathrm{CB}^2 =\mathrm{AB}^2 \)
[பிதாகரஸ் தேற்றத்தின்படி]
\(34^2+41^2=A B^2 \)
\(1156+1681=A B^2 \)
\(2837=A B^2\)
AB = 53.26 மீ
குளம் வழியாக A இலிருந்து B இன் தொலைவு = 53.26 மீ
C வழியாக தொலைவு = 34 மீ 41 மீ = 75 மீ
வேறுபாடு = 75- 53.26 = 21.74 மீ
குளம் வழியாக பாதை அமைத்து அப்பாதை வழிச் சென்றால் 21.74 மீ தொலைவு சேமிக்கப்படும்.
20.
மதிப்பெண்களின் சராசரி = 35.9. இந்த மதிப்பானது தரவுகளின் நடுமதிப்பாக அமையும் அதனால் நாம் ஊகச் சராசரி A = 35, என எடுத்துக் கொள்கிறோம், மேலும், n = 10
| xi | di=xi-A di=xi-35 |
di2 |
| 25 | -10 | 100 |
| 29 | -6 | 36 |
| 30 | -5 | 25 |
| 33 | -2 | 4 |
| 35 | 0 | 0 |
| 37 | 2 | 4 |
| 38 | 3 | 9 |
| 40 | 5 | 25 |
| 44 | 9 | 81 |
| 48 | 13 | 169 |
| \(\sum \)di=9 | \(\sum \)di2=453 |
திட்ட விலக்கம் \(\sigma =\sqrt { \frac { { \sum { d } }_{ i }^{ 2 } }{ n } -{ \left( \frac { \sum { { d }_{ i } } }{ n } \right) }^{ 2 } } \)
\(=\sqrt { \frac { 453 }{ 10 } -{ \left( \frac { 9 }{ 10 } \right) }^{ 2 } } \)
\(=\sqrt { 45.3-0.81 } =\sqrt { 44.49 }\)
\(\sigma \simeq 6.67\)
21.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் \(A (3,-4), \mathrm{B}(9,-4), \mathrm{C}(5,-7)\) மற்றும் D(7, -7)
கோட்டின் சாய்வு \(=\frac{y_1-y_2}{x_1-x_2}\)
AB-ன் சாய்வு \(=\frac{-4+4}{3-9}=0\)
BD-ன் சாய்வு \(=\frac{-4+7}{9-7}=\frac{3}{2}\)
CD-ன் சாய்வு \( =\frac{-7+7}{5-7}=0\)
AC - ன் சாய்வு \(=\frac{-4+7}{3-5}=\frac{3}{-2}=\frac{-3}{2}\)
AB-ன் சாய்வு = CD-ன் . சாய்வு
∴ AB என்பது CD க்கு இணை.
மேலும் AC-ன் சாய்வு \(\neq\) BD-ன் சாய்வு
∴ AC என்பது BD க்கு இணையல்ல
எனவே கொடுக்கப்பட்ட புள்ளிகள் சரிவகத்தை அமைக்கும்.
22.
r1, r2 என்பன இரு கூம்புகளின் ஆரங்கள் என்க.
கொடுக்கப்பட்டது: r1 = r2 மற்றும் h1, h2 என்பன கூம்புகளின் உயரங்கள்.
V1 = முதல் கூம்பின் கன அளவு
\(=\frac{1}{3} \pi r_1^2 h_1=\frac{\pi}{3} r_1^2 h_1 \)
= 3600 செ.மீ3
V2 = 2-வது கூம்பின் கன அளவு
\(=\frac{1}{3} \pi r_2^2 h_2=5040 \) செ.மீ3
இப்போது, \(\frac{V_1}{V_2}=\frac{3600}{5040} \Rightarrow \frac{\frac{\pi}{3} r_1^2 h_1}{\frac{\pi}{3} r_2^2 h_2}=\frac{3600}{5040}\)
\(\therefore h_1 \quad 5\left[\because r_1=r_2\right]\)
\(\therefore\) உயரங்களின் விகிதம் \(\frac{h_1}{h_2}=\frac{5}{7}=5: 7\)
23.
(a)
30 மீ
24.
(a)
0
25.
(a)
16
26.
(a)
தீர்வு இல்லை
27.
60 x 2 = 120o
28.
\(\sqrt{4 x^4-24 x^3+76 x^2+a x+b}\)
கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவை ஒரு முழு வர்க்கமாதலால்,
a + 120 = 0, b - 100 = 0
∴ a = -120, b = 100
29.
AB மற்றும் DE - இரு நபர்கள்
AB = 2 DE
\(\mathrm{BD}=x \Rightarrow \mathrm{BC}=\mathrm{CD}=\frac{x}{2}\)
செங்கோண முக்கோணம் \(\triangle A B C\) லிருந்து
\(\tan \theta=\frac{A B}{B C} \)
\(\tan \theta=\frac{2 D E}{B C}=\frac{2 D E}{\frac{x}{2}}=\frac{4 D E}{x} \ldots \text { (1) }\)
செங்கோண முக்கோணம் \(\triangle E D C\) லிருந்து
\(\tan \theta=\frac{C D}{E D}=\frac{\frac{x}{2}}{E D} \)
\(\tan \theta=\frac{x}{2 E D}\) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(\frac{4 D E}{x} =\frac{x}{2 E D} \)
\(8 \mathrm{DE}^2 =\mathrm{x}^2 \)
\(\mathrm{DE}^2 =\frac{x^2}{8} \)
\(\mathrm{DE} =\frac{x}{\sqrt{8}} \)
\(\mathrm{DE} =\frac{x}{2 \sqrt{2}}\)
30.
\(1729=7^1+13^1+19^1\)
அடுக்குகளின் கூடுதல் = 1 + 1 + 1 = 3
31.
S = {a, b ,.......,z} என்க
n(S) = 26
தேர்ந்தெடுக்கும் எழுத்து x க்கு முந்தைய எழுத்தாக இருக்கும் நிகழ்வு A என்க
A = {a, b, c, ......., w }
n(A) = 23
\(P(A) =\frac{\pi(A)}{\pi(5)}=\frac{23}{25}\)
32.
திட்ட விலக்கம் \(\sigma=\mathrm{p}\)
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 3 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 3 மடங்கு காண வேண்டும். புதிய \(\sigma=3\mathrm{p}\) ஒவ்வொரு புள்ளியுடனும் 5 ஐக் கூட்ட திட்ட விலக்கம் மாறாது.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 p\)
33.
கொடுக்கப்பட்ட (5, 7), (3, p) மற்றும் (6,6) என்பன ஒரே கோடமைப் புள்ளிகள்
\(\therefore\) இப்புள்ளிகளால் அமையும் முக்கோணத்தின் பரப்பு பூச்சியம்.
அதாவது \(\frac{1}{2}\left\{x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right\}=0\)
\(5(\mathrm{p}-6)+3(6-7)+6(7-\mathrm{p})=0 \)
\(5 \mathrm{p}-30-3+42-6 \mathrm{p}=0 \)
\(\Rightarrow-\mathrm{p}+9=0 \Rightarrow \mathrm{p}=9\)
34.
கொ.ப r = 5 செ மீ, l = 13 செ மீ
\(\therefore\) உயரம் \(h =\sqrt{F-r}=\sqrt{13-5} \)
\(=\sqrt{163-25}=\sqrt{144}=12\) செ மீ
35.
A = {1,2,3,4}, B = {4,8,9,10} மற்றும் f ={(1,4),(2,8),(3,9),(4,10)} ஒன்றுக்கு ஒன்றான சார்பு
36.
\(\mathrm{A}=\{1,2,3,4,5\}, \mathrm{n}(\mathrm{A})=5, \mathrm{n}(\mathrm{B})=?\)
A -யிலிருந்து B -க்கான உறவுகளின் எண்ணிக்கையானது 1024.
அதாவது, 'mn' என்பது A x B-ன் உறுப்புகளின் எண்ணிக்கை என்பதால் 2mn = 1024.
\(2^{m n} =2^{10} \Rightarrow m n=10 \)
\(n(B) =\frac{n(A \times B)}{n(A)}=\frac{10}{5}=2\)
37.
மொத்த சீட்டுகள் =52
ஸ்பேடு கார்டு எடுக்கும் நிகழ்வு = A என்க
ஹார்ட் கார்டு எடுக்கும் நிகழ்வு = B என்க
n(A)=13,n(B)=13
\(p(A)=\cfrac { 13 }{ 52 } =\cfrac { 1 }{ 4 } ,p(B)=\cfrac { 13 }{ 52 } =\cfrac { 1 }{ 4 } \)
\( A\cap B\) ஆனது ஒரே சீட்டு ஸ்பேடு மற்றும் ஹார்ட் ஆக இருக்க வாய்ப்பில்லை என்பதை குறிக்கிறது.
\(\therefore A\cap B,n\left( A\cap B \right) =0\)
A,B என்பன ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்
\(P\left( A\cup B \right) =P(A)+P(B)=\cfrac { 1 }{ 4 } +\cfrac { 1 }{ 4 } =\cfrac { 1 }{ 2 } \)
இதற்கு வாய்ப்பில்லை
38.
தேவையான சிறிய கோளங்களின் எண்ணிக்கை
\(=\frac { \frac { 4 }{ 3 } \pi r^{ 3 } }{ \frac { 4 }{ 3 } \pi \times { \left( \frac { r }{ 4 } \right) }^{ 3 } } \)
\(={ r }^{ 3 }\times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } =64\)
சிறிய கோளங்கள் செய்யலாம்.
39.
O வழியே, PQ || BC வரைக.
PQ 丄 AB மற்றும் PQ 丄 DC (∵ ㄥB = 90° மற்றும் ㄥC = 90°)
ㄥBPQ = 90° மற்றும் ㄥCQP = 90°
∴ BPQC மற்றும் APQD செவ்வகங்கள்
ΔOPB லிருந்து
OB2 = BP2 + OP2 ...(1)
இதைப்போலவே ΔOQD லிருந்து
OD2 = OQ2+DQ2 ...(2)
ΔOQC லிருந்து
OC2 = OQ2+CQ2 ...(3)
ΔOAP, we have
OA2 = AP2+OP2 ...(4)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
OB2 + OD2 = BP2 + OP2 + OQ2 + DQ2
(∵ BP = CQ மற்றும் DQ = AP)
= CQ2 + OP2 + OQ2 + AP2
= CQ2 + OQ2 + OP2 + AP2
= OC2 + OA2 [(3) மற்றும் (4) லிருந்து]
40.
y = 2x2 - 3x - 5
அட்டவணை மதிப்புகள்
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| 2x2 | 18 | 8 | 2 | 0 | 2 | 8 | 18 |
| -3x | 9 | 6 | 3 | 0 | -3 | -6 | -9 |
| -5 | -5 | -5 | -5 | -5 | -5 | -5 | -5 |
| y | 22 | 9 | 0 | -5 | -6 | -3 | 4 |
புள்ளிகள் (-3,22),(-2,9)(-1,0),(0,-5),(1,-6),(2,-3) மற்றும் (3,-4)
\(y=2 x^2-3 x-5\) மற்றும் \(2 x^2-4 x-6=0\) ஆகியவற்றை கழிக்கக் கிடைப்பது
\(\quad \quad y=2 x^2-3 x-5 \)
\((-) \quad 0=2 x^2-4 x-6\)
一一一一一一一一
y = x + 1
y = x + 1 என்பது ஒரு நேர்க்கோடு மதிப்புகள் அட்டவணை மதிப்புகள்
| x | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | 0 | 1 | 2 | 3 | 4 |
\({y}=2 x^2-2 x-5 \) என்ற வளைவரை y = x + 1 என்ற கோட்டை (-1,0) மற்றும் (3,4) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
எனவே \(2 x^2-4 x-6=0\) (அல்லது) \(x^2-2 x-3=0\) என்ற சமன்பாட்டின் தீர்வு x = -1,3.
மூலங்கள் மெய் மற்றும் சமமல்ல.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards