10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/05/2020
10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - IV (10th Standard Maths Model Question Paper Part - IV)
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
30,80,60,70,20,40,50 இவற்றின் திட்ட விலக்கம் காண்க.
2.
செவ்வக வடிவ தொட்டியின் கொள்ளளவு 28மீx16மீ x 11மீ ஆரமும் கொண்ட உருளையின் உயரம் என்ன?
3.
எந்த ஒரு மிகை ஒற்றை முழு எண்ணும் 4q+1 அல்லது 4q+3, என்ற வடிவில் அமையும் என நிறுவுக.
4.
குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?
5.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
6.
கொடுக்கப்பட்ட படத்தில் OPRQ ஆனது சதுரம் மற்றும் \(\angle MLN={ 90 }^{ o }\) எனில், கீழ்க்கண்டவற்றை நிரூபிக்கவும்.

ΔQMO ~ ΔRPN
7.
If, \(A=\left( \begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \end{matrix} \right) \) எனில் AB மற்றும் BA-ஐக் காண்க. மேலும் AB = BA என்பது சரியா என ஆராய்க.
8.
ஒரு சாலையின் இருபுறமும் இடைவெளியே இல்லாமல் வரிசையாக வீடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அவற்றின் உயரம் 4\(\sqrt 3\) மீ. பாதசாரி ஒருவர் சாலையின் மையப் பகுதியில் நின்றுகொண்டு வரிசையாக உள்ள வீடுகளை நோக்குகிறார். 30° ஏற்றக்கோணத்தில் பாதசாரி வீட்டின் உச்சியை நோக்குகிறார் எனில், சாலையின் அகலத்தைக் காண்க.
9.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. இரண்டு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
10.
x ஆனது மட்டு 17 -யின் கீழ் 13 உடன் ஒருங்கிசைவாக உள்ளது எனில், 7x - 3 ஆனது எந்த எண்ணுடன் ஒருங்கிசைவாக இருக்கும்?
11.
(–2, 3) மற்றும் (8, 5) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் கோடானது, y = ax + 2 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தானது எனில், ‘a’ -யின் மதிப்பு காண்க.
12.
தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல ஆறு மடங்கு ஆகும். ஆறு வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயதானது மகனின் வயதைப்போல் நான்கு மடங்கு அதிகம். தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதை (வருடங்களில்) காண்க.
13.
நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப் படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?

14.
\(\Sigma x=99,n=9,\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79\) எனில்
(i) \({ \Sigma x }^{ 2 }\)
(ii) \(\Sigma \left( x-\bar { x } \right) \)
15.
1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லைகள் தேவைப்படும்?
16.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
-2,2,-2,2,-2,....
17.
f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.
18.
A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.
19.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.
20.
சுவரின் அடியிலிருந்து 4 அடி தொலைவில் உள்ள ஏணியானது சுவரின் உச்சியை 7 அடி உயரத்தில் தொடுமெனில் தேவையான ஏணியின் நீளத்தைக் காண்க. விடையை ஒரு தசம இடத்திருத்தமாக தருக.
21.
A மற்றும் B யில், குறைந்தது ஏதாவது ஒன்று நிகழ்வதற்கான நிகழ்தகவு 0.6. A மற்றும் B ஒரே நேரத்தில் நடைபெறுவதற்கான நிகழ்தகவு 0.2 எனில், P(\(\overset{-}{A}\)) + P(\(\overset{-}{B }\))-ஐக் காண்க.
22.
A(-5, -4), B(1, 6) மற்றும் C(7, -4) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோண வடிவக் கண்ணாடிக்கு வர்ணம் பூசப்படுகிறது. 6 சதுர அடி பரப்புக்கு வர்ணம் பூச ஒரு வாளி தேவைப்படுகிறது எனில் கண்ணாடியின் முழுப் பகுதியையும் ஒரு முறை வர்ணம் பூச எத்தனை வாளிகள் தேவைப்படும்?.
23.
ஒரு தொழிற்சாலையின் உலோக வாளி, கூம்பின் இடைக்கண்ட வடிவில் உள்ளது. அதன் மேற்புற, அடிப்புற விட்டங்கள் முறையே 10 மீ மற்றும் 4 மீ ஆகும். அதன் உயரம் 4 மீ எனில், இடைக்கண்டத்தின் வளைபரப்பு மற்றும் மொத்தப் புறப்பரப்பைக் காண்க.

24.
(1+cot2 θ)(1-cos θ)(1+cos θ) =
tan2 θ - sec2 θ
sin2 θ-cos2 θ
sin2 θ+ cos2 θ
0
25.
sin2θ + \(\frac{1}{1+tan^2θ}\) =
cosec2θ + cot2θ
cosec2θ-cot2θ
cot2θ - cosec2θ
sin2θ-cos2θ
26.
x2 + 2x + m = 0 என்ற இருபடிச்சமன்பாடு சமமான மூலங்களை பெற்றிருக்கும் எனில், m - இன் மதிப்பு
土1
0,2
0,1
-1,0
27.
x2 + 5x + 64 = 0 மற்றும் x2 - 8x + k = 0 ஆகிய இருபடிச்சமன்பாடுகள் மெய் மூலங்களை கொண்டிருக்கும் எனில், k ன் மிகை மதிப்பு =
16
-16
12
-12
28.
வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?
ஒன்று
இரண்டு
முடிவற்ற எண்ணிக்கை
பூஜ்ஜியம்
29.
\(A=\left( \begin{matrix} 1 \\ 3 \\ 5 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 2 \\ 5 \\ 8 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ 9 \end{matrix} \right) \)ஆகிய அணிகளைக் கொண்டு எவ்வகை அணிகளைக் கணக்கிட முடியும்?
(i) A2 (ii) B2 (iii) AB (iv) BA
(i), (ii) மட்டும்
(ii), (iii) மட்டும்
(ii), (iv) மட்டும்
அனைத்தும்
30.
இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) காண்க.
\(\sqrt 2\) x
\(\frac {x }{2\sqrt 2}\)
\(\frac {x }{\sqrt 2}\)
2 x
31.
F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது ______.
3
5
8
11
32.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது _____.
3p + 5
3p
p + 5
9p + 15
33.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது.
3
15
5
225
34.
ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Y -அச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது _______.
x = 10
y = 10
x = 0
y = 0
35.
36.
f: A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
37.
R = {(x,x2) |x ஆனது 13-ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது _____.
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
38.
ஒரு விவரத்தின் S.D 21.2,சராசரி 36.6 அதன் மாறுபாட்டுக் கெழு காண்.
39.
ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?
40.
ㄥACD = 90° மற்றும் CD 丄 AB. \(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { AB }{ AD } \) என நிரூபிக்க.
41.
y = x2 + 4x + 3 -ன் வரைபடம் வரைந்து அதனைப் பயன்படுத்தி x2 + x + 1 = 0 என்ற சமன்பாட்டின் தீர்வைக் காண்க.
42.
\(\frac { { \cos }^{ 2 }\theta }{ \sin\theta } \) = p மற்றும் \(\frac { { \sin }^{ 2 }\theta }{ \cos\theta } \) = q எனில், \({ p }^{ 2 }{ q }^{ 2 }({ p }^{ 2 }+{ q }^{ 3 }+3)=1\) என நிரூபிக்க.
1.
| x | x2 |
|---|---|
| 30 | 900 |
| 80 | 6400 |
| 60 | 3600 |
| 70 | 4900 |
| 20 | 400 |
| 40 | 1600 |
| 50 | 2500 |
| \(\Sigma x=350\) | \({ \Sigma x }^{ 2 }=20300\) |
\(\sigma =\sqrt { \cfrac { { \Sigma x }^{ 2 } }{ n } -\left( \cfrac { \Sigma x }{ n } \right) ^{ 2 } } =\sqrt { \cfrac { 20300 }{ 7 } \left( \cfrac { 350 }{ 7 } \right) ^{ 2 } } \)
= \(=\sqrt { 400 } =20\)
2.
உருளையின் கன அளவு=செவ்வக தொட்டியின் கன அளவு
πr2h=28x16x11மீ3
உருளையின் உயரம் h=\(\frac{16\times11}{88}\)=2மீ
3.
முதல் உறுப்பு a என்க, (a ஒரு மிகை ஒற்றை எண்)
எனினும் 0≤r<4, அதனால் கிடைக்கும் மீதி 0,1,2, 3 ஆகும்.
∴ a ஆனது 4q, (அல்லது)4q+1, (அல்லது) 4q+2 (அல்லது)4q+3, இங்கு q ஈவு ஆகும்.
a ஒரு ஒற்றை என்பதால் 4q மற்றும் 4q+2 ஆக இருக்க முடியாது(∵அவை 2ஆல் வகுப்படும்).
எனவே எந்த ஒரு மிகை ஒற்றை குழுவும் 4q+1 அல்லது 4q+3 என்ற வடிவில் அமையும்.
4.
சார்பு அல்ல. குத்துக்கோடு வளைவரையை இரு புள்ளிகளில் சந்திக்கிறது.
5.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
6.
மேலும் ΔQMO மற்றும் ΔRPN இல்
\(\angle O Q M=\angle N R P=90^{\circ}\)
\(\triangle L O P \sim \triangle Q M O\) மற்றும் \(\triangle L O P \sim \triangle R P N\)
\(\therefore \triangle Q M O \sim \triangle R P N\)
7.
A என்ற அணியின் வரிசை 2 x 2. B என்ற அணியின் வரிசை 2 x 2 எனவே, 2 x 2 என்ற வரிசையுடைய AB என்ற அணி வரையறுக்கப்படுகிறது.
\(AB=\left( \begin{matrix} 2 & 1 \\ 1 & 3 \end{matrix} \right) \times \left( \begin{matrix} 2 & 0 \\ 1 & 3 \end{matrix} \right) =\left( \begin{matrix} 4+1 & 0+3 \\ 2+3 & 0+9 \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 & 3 \\ 5 & 9 \end{matrix} \right) \)
BA = \(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 3 \end{matrix} \right] \times \left[ \begin{matrix} 2 & 1 \\ 1 & 3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4+0 & 2+0 \\ 2+3 & 1+9 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4 & 2 \\ 5 & 10 \end{matrix} \right] \)
எனவே, \(AB\neq BA\)
8.
AB = x என்பது சாலையின் மையத்தில் உள்ள பாதசாரிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் என்க.
\(\therefore \mathrm{DB}=2 \mathrm{x}\) என்பது சாலையின் அகலம் ஆகும். வீட்டின் உயரம் \(B C=4 \sqrt{3}\) மீ
செங்கோண முக்கோணம் \(\triangle \mathrm{ABC}\) லிருந்து
\(\therefore \quad \tan 30^{\circ}=\frac{B C}{A B} \)
\(\frac{1}{\sqrt{3}}=\frac{4 \sqrt{3}}{x}\)
\(x=4 \sqrt{3} \times \sqrt{3}=4 \times 3=12\) மீ
சாலையின் அகலம் = 2x = 2 x 12 = 24 மீ
\(\therefore\) சாலையின் அகலம் = 24 மீ
9.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் முடிவுகளாவன
கூறுவெளி S \(= \{\mathrm{HHH}, \mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{HTT},THH, THT, TTH, TTT \}\)
n(S) = 8
A என்பது இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைக்கும் நிகழ்வு என்க.
\(A =\{\mathrm{HTT}, \mathrm{TTH}, \mathrm{TTT}\} \)
n(A) = 3
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(A)}{n(S)}=\frac{3}{8}\)
இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு \(=\frac{3}{8}\)
10.
x ≡ 13 (மட்டு 17)
7x ≡ 13 x 7 (மட்டு 17)
7x - 3 ≡ (91 - 3) (மட்டு 17)
7x - 3 ≡ 88 (மட்டு 17)
7x - 3 ≡ 3 (மட்டு 17)
7x - 3 ஆனது மட்டு 17 இன் கீழ் 3 உடன் ஒருங்கிசைவாக இருக்கும்.
11.
(-2, 3) மற்றும் (8, 5) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லும் கோட்டின் சாய்வு
\(m_1\frac{y_1-y_2}{x_1-x_2}=\frac{3-5}{-2-8}=\frac{-2}{-10}=\frac{1}{5}\)
y = ax + 2 என்ற கோட்டின் சாய்வு 'a' = m2
கொடுக்கப்பட்ட கோடுகள் ஒன்றுக்கொன்று செங்குத்து என்பதால்
\(m_1 \times m_2 =-1 \)
\(\frac{1}{5} \times a =-1 \)
a = -5
12.
தந்தையின் தற்போதைய வயது x மற்றும் மகனின் தற்போதைய வயது y என்க
கொடுக்கப்பட்டவை, x = 6y ..(1)
x + 6 = 4(y + 6) ......(2)
(1) ஐ (2) -யில் பிரதியிட,6y + 6 = 4(y + 6)
6y + 6 = 4y + 24 \(\Rightarrow \) y = 9
எனவே, மகனின் வயது 9 வருடங்கள் மற்றும் தந்தையின் வயது 54 வருடங்கள்
13.
விட்டம் d = 2.8 மீ, உயரம் h = 3 மீ, ஆரம் r = 1.4 மீ
உருளை ஒரு சுற்றில் சமன்படுத்தும் பரப்பு = சமன் படுத்தும் உருளையின் வளைபரப்பு
= 2πrh ச.அ
\(2\times \frac { 22 }{ 7 } \times 1.4\times 3=26.4\)
உருளை ஒரு சுற்றில் சமன்படுத்தும் பரப்பு = 26.4 ச.மீ
ஆகவே, 8 சுற்றுகளில் சமன்படுத்தப்படும் மொத்தப் பரப்பு = 8 x 26.4 = 211.2
எனவே, உருளை சமன் படுத்தும் பரப்பு 211.2 மீ2 ஆகும்.
14.
n = 9,\({ \Sigma x }=99\),\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 99 }{ 9 } =11\)
\(\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79={ \Sigma x }^{ 2 }-20x+100=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\Sigma x+100\times 9=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\times 99+100=79\)
\({ \Sigma x }^{ 2 }=79+1980-900=1159\)
\(\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=\Sigma \left( x-11 \right) ^{ 2 }=\Sigma \left( { x }^{ 2 }-22x+121 \right) \)
= \({ \Sigma x }^{ 2 }-22\Sigma x+121\times 9\)
= \(1159-22\times 99+1089=70\)
\(\therefore { \Sigma x }^{ 2 }=1159,\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=70\)
15.
தேவைப்படும் வில்லைகளின் எண்ணிக்கை
\(=\frac { \pi r_{ 1 }^{ 2 }{ h }_{ 1 } }{ { \pi r }_{ 2 }^{ 2 }{ h }_{ 2 } } =\frac { \pi \times \frac { 45 }{ 20 } \times \frac { 45 }{ 20 } \times 10 }{ \pi \times \frac { 15 }{ 20 } \times \frac { 15 }{ 20 } \times \frac { 2 }{ 10 } } \)
=450
16.
-2,2,-2,2,-2
t2-t1=2-(-2)=4
t3-t2=-2-2=-4
t4-t3=2-(-2)=4
இது ஒரு கூட்டுத்தொடர் வரிசை அல்ல.
17.
A-யின் வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உறுப்புகளை கொண்டுள்ளன. B-ன் ஒவ்வொரு உறுப்புக்கும் முன் உரு உள்ளது.
∴ இது ஒரு ஒன்றுக்கொன்றான மேல் சார்பு ஆகும்.
18.
இணைகரத்தில் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும்.
∴ AC யின் மையப்புள்ளி = BD-ன் மையப்புள்ளி
i.e., \(\left[ \frac { 6+9 }{ 2 } ,\frac { 1+4 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 2+3 }{ 2 } \right] \)
\(\left[ \frac { 15 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] \)
\(\frac { 15 }{ 2 } ,\frac { 8+p }{ 2 } \)
P = 7
19.
நிரூபணம்:
ΔABC ஒரு செங்கோண முக்கோணம்
∠B செங்கோணம்
நிரூபிக்க வேண்டியது: AC2 = AB2 + BC2
அமைப்பு: BC 丄 AC
ΔABC = ΔABC
\(\frac { AD }{ AB } =\frac { AB }{ AC } \)
(பக்கங்களின் விகிதம்)
AD · AC = AB2 ...(1)
மேலும், ΔBDC ~ ΔABC
\(\frac { CD }{ BC } =\frac { BC }{ AC } \)
CD · AC =BC2 ...(2)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
AD.AC+CD.AC = AB2+ BC2
AC(AD+CD) = AB2 + BC2
AC.AC = AB2+ BC2
AC2 = AB2 + BC2
20.

ஏணியின் நீளம் AB = x என்க. BC = 4 அடி, AC = 7 அடி
பிதாகரஸ் தேற்றத்தின்படி, AB2 = AC2 + BC2
x2 = 72 + 42 ⇒ x2 = 49 + 16
x2 = 65 எனவே \(x=\sqrt { 65 } \)
\(\sqrt { 65 } \) ஆனது 8 மற்றும் 8.1 க்கு இடையில் அமைகிறது.
82 = 64 < 65 < 65.61 = 8.12
எனவே, ஏணியின் நீளம் தோராயமாக 8.1 அடி ஆகும்.
21.
P(A அல்லது B) \(= \mathrm{P}(A \cup B)=0.6 \)
\(\mathrm{P}(A \cap B)=0.2 \)
\(\mathrm{P}(A \cup B)=\mathrm{P}(\mathrm{A})+\mathrm{P}(\mathrm{B})-\mathrm{P}(A \cap B) \)
\(0.6=\mathrm{P}(\mathrm{A})+\mathrm{P}(\mathrm{B})-0.2 \)
\(\mathrm{P}(\mathrm{A})+\mathrm{P}(\mathrm{B})=0.6+0.2=0.8 \)
\({[\mathrm{P}(\mathrm{A})=1-\mathrm{P}(\bar{A}) ; \mathrm{P}(\mathrm{B})=1-\mathrm{P}(\bar{B})]} \)
\({[1-\mathrm{P}(\bar{A})]+[1-\mathrm{P}(\bar{B})]=0.8} \)
\(1-\mathrm{P}(\bar{A})+1-\mathrm{P}(\bar{B})=0.8 \)
\(2-[P(\bar{A})+\mathrm{P}(\bar{B})]=0.8 \)
\(\mathrm{P}(\bar{A})+\mathrm{P}(\bar{B})=2-0.8=1.2\)
22.
கொடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் A(-5, -4), B(1, 6) மற்றும் C(7, -4)
முக்கோணத்தின் பரப்பு \(=\frac{1}{2}\left[\mathrm{x}_1\left(\mathrm{y}_2-\mathrm{y}_3\right)+\mathrm{x}_2\left(\mathrm{y}_3-\mathrm{y}_1\right)+\mathrm{x}_3\left(\mathrm{y}_1-\mathrm{y}_2\right)\right]\) சதுர அலகுகள் முக்கோணம் ABC ன் பரப்பளவு
\(=\frac{1}{2}[-5(6+4)+1(-4+4)+7(-4-6)] \)
\(=\frac{1}{2}[-50+0-70]=\frac{-120}{2}=-60\)
[∵ பரப்பளவு குறை எண்ணாக இருக்க இயலாது]
∴ பரப்பளவு = 60 சதுர அலகுகள்
கொடுக்கப்பட்டது: 6 சதுர அடி பரப்புக்கு வர்ணம் பூச ஒரு வாளி வர்ணம் தேவைப்படுகிறது.
∴ வாளிகளின் எண்ணிக்கை \(=\frac{60}{6}=10\)
23.
இங்கு h, l, R மற்றும் r என்பன முறையே இடைக்கண்டத்தின் உயரம், சாயுயரம், மேற்புற மற்றும் அடிப்புற வட்டத்தின் ஆரங்கள் என்க.
இங்கு மேல் விட்டம்= 10 மீ, R = 5 மீ; கீழ் விட்டம் = 4 மீ, r = 2 மீ; உயரம் h = 4 மீ
சாயுயரம், \(l=\sqrt { { h }^{ 2 }+{ (R-r) }^{ 2 } } \)
\(=\sqrt { { 4 }^{ 2 }+{ (5-2) }^{ 2 } } \)
\(l=\sqrt { 16+9 } =\sqrt { 25 } =5\) மீ
வளைபரப்பு \(=\pi (R+r)l\) ச.அ
\(=\frac { 22 }{ 7 } (5+2)\times 5=110\) மீ2
மொத்தப் புறப்பரப்பு \(=\pi (R+r)l+\pi { R }^{ 2 }+\pi { r }^{ 2 }\)ச.அ
\(=\frac { 22 }{ 7 } [(5+2)5+25+4]=\frac { 1408 }{ 7 } =201.14\)
ஆகவே, வளைபரப்பு = 110 மீ2 மற்றும் மொத்தப் புறப்பரப்பு = 201.14 மீ2
24.
(a)
tan2 θ - sec2 θ
25.
(a)
cosec2θ + cot2θ
26.
(a)
土1
27.
(a)
16
28.
(b)
இரண்டு
29.
A ன் வரிசை = 3 x 2
B ன் வரிசை = 3 x 3
(i) A என்பது சதுர அணி அல்லாததால் A2 சாத்தியமல்ல.
(ii) B என்பது சதுர அணி என்பதால் B2 சாத்தியம்.
(iii) AB என்பது சாத்தியமல்ல. ஏனெனில் A-ல் நிரல்களின் எண்ணிக்கை \(\neq \mathrm{B}\)- ல் நிரைகளின் எண்ணிக்கை.
(iv) BA என்பது சாத்தியமாகிறது. ஏனெனில் B ன் நிரல்களின் எண்ணிக்கை = A ன் நிரைகளின் எண்ணிக்கை.
30.
AB மற்றும் DE - இரு நபர்கள்
AB = 2 DE
\(\mathrm{BD}=x \Rightarrow \mathrm{BC}=\mathrm{CD}=\frac{x}{2}\)
செங்கோண முக்கோணம் \(\triangle A B C\) லிருந்து
\(\tan \theta=\frac{A B}{B C} \)
\(\tan \theta=\frac{2 D E}{B C}=\frac{2 D E}{\frac{x}{2}}=\frac{4 D E}{x} \ldots \text { (1) }\)
செங்கோண முக்கோணம் \(\triangle E D C\) லிருந்து
\(\tan \theta=\frac{C D}{E D}=\frac{\frac{x}{2}}{E D} \)
\(\tan \theta=\frac{x}{2 E D}\) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(\frac{4 D E}{x} =\frac{x}{2 E D} \)
\(8 \mathrm{DE}^2 =\mathrm{x}^2 \)
\(\mathrm{DE}^2 =\frac{x^2}{8} \)
\(\mathrm{DE} =\frac{x}{\sqrt{8}} \)
\(\mathrm{DE} =\frac{x}{2 \sqrt{2}}\)
31.
F1 = 1, F2 = 3, F3 = F2 + F1 = 3 + 1 = 4,
F4 = F3 + F2 = 4 + 3 = 7, F5 = F4 + F3 = 7 + 4 = 11
32.
திட்ட விலக்கம் \(\sigma=\mathrm{p}\)
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 3 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 3 மடங்கு காண வேண்டும். புதிய \(\sigma=3\mathrm{p}\) ஒவ்வொரு புள்ளியுடனும் 5 ஐக் கூட்ட திட்ட விலக்கம் மாறாது.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 p\)
33.
திட்ட விலக்கம் \(\sigma\) = 3
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 5 மடங்கு காண வேண்டும்.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 \times 5=15\)
விலக்க வா்க்கச் சராசரி \(\sigma^2=15^2=225\)
34.
x = 10
இது y-அச்சிற்கு இணையான கோடு
35.
(a)
36.
\(\mathrm{f}: \mathrm{A} \rightarrow \mathrm{B}\) என்பது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7.
f என்பது இருபுறச் சார்பு. அதாவது, ஒன்றுக்கு ஒன்றான மேல்சார்பு.
\(\therefore\) A மற்றும் B ஆகியவற்றில் உறுப்புகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். n(A) = 7
37.
13 -க்கு குறைவாக உள்ள பகா எண்களின் கணம் {2,3,5,7,11}
உறவு \(\mathrm{R}=\left\{\left(\mathrm{x}, \mathrm{x}^2\right) / \mathrm{x}\right.\) என்பது 13 -க்கும் குறைவான பகா எண்}
R = {(2,4),(3,9),(5,25),(7,49),(11,121)}
\(\therefore\) வீச்சகம் = {4,9,25,49,121}
38.
\(\sigma =21.2,\bar { x } =\cfrac { \sigma }{ CV } \times 100\)
\(CV=\cfrac { \sigma }{ \bar { x } } \times 100=\cfrac { 21.2 }{ 36.6 } \times 100\)
39.
தேவையான சிறிய கோளங்களின் எண்ணிக்கை
\(=\frac { \frac { 4 }{ 3 } \pi r^{ 3 } }{ \frac { 4 }{ 3 } \pi \times { \left( \frac { r }{ 4 } \right) }^{ 3 } } \)
\(={ r }^{ 3 }\times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } =64\)
சிறிய கோளங்கள் செய்யலாம்.
40.
ΔACD ~ ΔABC
ஆகையால்,
\(\frac { AC }{ AB } =\frac { AD }{ AC } \)
AC2 = AB·AD ...(1)
எனவே \(\frac { BC }{ BA } =\frac { BD }{ BC } \)
BC2 = BA·BD ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { BA.BD }{ AB.AD } =\frac { BD }{ AD } \)
41.
படி 1 y = x2 + 4x + 3 ன் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 3 | 0 | -1 | 0 | 3 | 8 | 15 |

படி 2 y = x2 + x + 1 = 0 என்ற சமன்பாட்டின் தீர்வு காண்பதற்கு, முதலில் y = x2 + 4x + 3 -லிருந்து x2 + x + 1 = 0 ஐ கழிக்க வேண்டும்.

இங்கு, y = 3x + 2 என்பது ஒரு நேர்கோட்டின் சமன்பாடு ஆகும். இதன் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | -4 | -1 | 2 | 5 | 8 |
படி 3 y = 3x + 2 என்ற நேர்கோட்டின் வரைபடம் y = x2 + 4x + 3 என்ற பரவளையத்தை எந்த ஒரு புள்ளியிலும் வெட்டாமல்/தொடாமல் செல்கிறது.
எனவே, x2 + x + 1 = 0 என்ற இருபடிச் சமன்பாட்டிற்கு மெய்யெண் தீர்வுகள் இல்லை.
42.
இங்கு \(\frac { { \cos }^{ 2 }\theta }{ \sin\theta } \) = p ...(1) மற்றும் \(\frac { { \sin }^{ 2 }\theta }{ \cos\theta } \) = q ....(2)
\({ p }^{ 2 }{ q }^{ 2 }({ p }^{ 2 }+{ q }^{ 3 }+3)\) = \(\left( \frac { { \cos }^{ 2 }\theta }{ \sin\theta } \right) ^2{ \left( \frac { { \sin }^{ 2 }\theta }{ \cos\theta } \right) }^{ 2 }\times \left[ { \left( \frac { { \cos }^{ 2 }\theta }{ \cos\theta } \right) }^{ 2 }+{ \left( \frac { { \sin }^{ 2 }\theta }{ \cos\theta } \right) }^{ 2 }+3 \right] \) [(1), (2) -ஐ பயன்படுத்தக் கிடைப்பது]
= \(\left( \frac { { \cos }^{ 4 }\theta }{ \sin^2\theta } \right) { \left( \frac { { \sin }^{ 4 }\theta }{ \cos^2\theta } \right) }\times \left[ \frac { { \cos }^{ 4 }\theta }{ { \sin }^{ 2 }\theta } +\frac { { \sin }^{ 4 }\theta }{ { \cos }^{ 2 }\theta } +3 \right] \)
= \(({ \cos }^{ 2 }\theta \times { \sin }^{ 2 }\theta )\times \left[ \frac { { \cos }^{ 6 }\theta +{ \sin }^{ 6 }\theta +3{ \sin }^{ 2 }\theta { \cos }^{ 2 }\theta }{ { { \sin }^{ 2 }\theta \cos }^{ 2 }\theta } \right] \)
= cos6θ + sin6θ + 3 sin2θ cos2θ
= (cos2θ)3 + (sin2θ)3 + 3 sin2θ cos2θ
= [(cos2θ + sin2θ)3 - 3cos2θ sin2θ(cos2θ + sin2θ)] + 3sin2θcos2θ
= 1 - 3 cos2θ + sin2θ(1) + 3 cos2θ + sin2θ = 1
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards