10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/05/2020
10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Maths Model Question Paper Part - V)
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5 மாணவர்கள் 50 மதிப்பெண் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 20,25,30,35,40 அவற்றின் திட்ட விலக்கம் காண். மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் புதிய எண்களின் திட்டவிலக்கம் காண்.
2.
ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)
3.
4052 மற்றும் 12756 இவற்றின் மீ.பொ.வ வை யூக்ளிடின் வழிமுறை மூலம் காண்க.
4.
A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.
5.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
6.
\(\Delta \)ABC -யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன.
AB = 12 செ.மீ, AD = 8 செ.மீ, AE = 12 செ.மீ மற்றும் AC = 18 செ.மீ. எனில் DE || BC என நிறுவுக.
7.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. இரண்டு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
8.
tan2θ - sin2θ = tan2θsin2θ என்பதை நிரூபிக்கவும்
9.
P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையும் எனக் காட்டுக.
10.
ஒரு திண்ம அரைக்கோளத்தின் அடிப்பரப்பு 1386 ச. மீ எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க.
11.
\(\Sigma x=99,n=9,\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79\) எனில்
(i) \({ \Sigma x }^{ 2 }\)
(ii) \(\Sigma \left( x-\bar { x } \right) \)
12.
சம அளவு விட்டமும் சம உயரமும் கொண்ட உருளை, கூம்பு மற்றும் கோளத்தின் கன அளவுகளின் விகிதம் என்ன?
13.
\(\sqrt { 3 } \) ஒரு விகிதமுறா மூலம் என நிரூபி.
14.
f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.
15.
A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.
16.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
17.
வகுத்தல் முறையில் பின்வரும் பல்லுறுப்புக்கோவைகளின் வர்க்கமூலம் காண்க.
121x4 - 198x3 - 183x2 + 216x + 144
18.
நாற்கரம் ABCD-யில் AB = AD, \(\angle \)BAC மற்றும் \(\angle \)CAD -யின் கோண இருசமவெட்டிகள் BC மற்றும் CD ஆகிய பக்கங்களை முறையே E மற்றும் F என்ற புள்ளிகளில் சந்திக்கின்றன எனில், EF || BD என நிறுவுக.
19.
‘r’ மீ ஆரம் கொண்ட அரைக்கோளக் குவிமாடத்தின் மீது ‘h’ மீ உயரமுள்ள ஒரு கொடிக்கம்பம் நிற்கிறது. குவிமாடத்தின் அடியிலிருந்து 7 மீ தொலைவில் ஒருவர் நிற்கிறார். அவர் கொடிக்கம்பத்தின் உச்சியை 45ϒ ஏற்றக் கோணத்திலும் நிற்குமிடத்திலிருந்து மேலும் 5 மீ தொலைவு விலகிச் சென்று கொடிக்கம்பத்தின் அடியை 30ϒ ஏற்றக் கோணத்திலும் பார்க்கிறார் எனில், (i) கொடிக்கம்பத்தின் உயரம் (ii) அரைக் கோளக் குவிமாடத்தின் ஆரம் ஆகியவற்றைக் காண்க.
(\(\sqrt 3\) = 1.732)
20.
இரண்டு நகரங்கள் A மற்றும் B-யின் குளிர் காலத்தில் நிலவும் வெப்பநிலை அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| நகரம் A -ன் வெப்பநிலை (டிகிரி செல்சியஸ்) | 18 | 20 | 22 | 24 | 26 |
| நகரம் B-ன் வெப்பநிலை (டிகிரி செல்சியஸ்) | 11 | 14 | 15 | 17 | 18 |
எந்த நகரமானது வெப்பநிலை மாறுபாடுகளில் அதிகமான நிலைத்தன்மை கொண்டது?
21.
வரைபடமானது y அச்சில் பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலையையும் x அச்சில் செல்சியஸ் டிகிரி வெப்பநிலையையும் குறிக்கிறது எனில், (a) கோட்டின் சாய்வு மற்றும் y வெட்டுத்துண்டு காண்க. (b) கோட்டின் சமன்பாட்டை எழுதுக. (c) பூமியின் சராசரி வெப்பநிலை 25° செல்சியஸாக இருக்கும்போது பூமியின் சராசரி வெப்பநிலையைப் பாரன்ஹீட்டில் காணவும
22.
படத்தில் உள்ள உருளை A மற்றும் B -ல்
(i) எந்த உருளையின் கன அளவு அதிகமாக இருக்கும்?
(ii) அதிகக் கன அளவு கொண்ட உருளையின் மொத்தப்புறப்பரப்பு அதிகமாக இருக்குமா எனச் சோதிக்க.
(iii) உருளை A மற்றும் B-ன் கன அளவுகளின் விகிதம் காண்க.
23.
sin2θ + \(\frac{1}{1+tan^2θ}\) =
cosec2θ + cot2θ
cosec2θ-cot2θ
cot2θ - cosec2θ
sin2θ-cos2θ
24.
cos4x - sin4x=
2sin2x - 1
2 cos2x -1
1 + 2 sin2x
1 - 2 cos2x
25.
(a + b)(a - b)(a2 - 2b + b2)(a2 + ab + b2) =
a6 + b6
a6 - b6
a3 - b3
a3 - b3
26.
x2 + 5kx + 6 = 0க்கு மெய் மூலங்கள் இல்லை எனில்,
k > \(\frac 85\)
k > -\(\frac 85\)
- \(\frac 85\) < k < \(\frac 85\)
0 < k < \(\frac 85\)
27.
வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?
ஒன்று
இரண்டு
முடிவற்ற எண்ணிக்கை
பூஜ்ஜியம்
28.
x + y- 3x = -6, -7y + 7z = 7, 3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு ____.
x = 1, y = 2, z = 3
x = -1, y = 2, z = 3
x = -1, y = -2, z = 3
x = 1, y = 2, z = 3
29.
sin θ = cos θ எனில் 2 tan2 θ + sin2 θ −1 -ன் மதிப்பு _____.
\(\frac {-3}{2}\)
\(\frac {3}{2}\)
\(\frac {2}{3}\)
\(\frac {-2}{3}\)
30.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது _____.
2
1
3
1.5
31.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது.
3
15
5
225
32.
t1, t2, t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18,.... என்பது _____.
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
33.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி ________.
(5, 3)
(2, 4)
(3,5)
(4, 4)
34.
35.
f: A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
36.
f(x) = 2x2 மற்றும் g(x) = \(\frac { 1 }{ 3x } \) எனில் f o g ஆனது _____.
\(\frac { 3 }{ 2x^{ 2 } } \)
\(\frac { 2 }{ 3x^{ 2 } } \)
\(\frac { 2 }{ 9x^{ 2 } } \)
\(\frac { 1 }{ 6x^{ 2 } } \)
37.
ஒரு விவரத்தின் S.D 21.2,சராசரி 36.6 அதன் மாறுபாட்டுக் கெழு காண்.
38.
ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?
39.
படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.
40.
y = x2 - 5x - 6 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 - 5x - 14 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
1.
ஊகச் சராசரி A =30
C = 5
| x | \({ d }^{ ' }=\cfrac { x-30 }{ 5 } \) | d'2 |
| 20 | -2 | 4 |
| 25 | -1 | 1 |
| 30 | 0 | 0 |
| 35 | 1 | 1 |
| 40 | 2 | 4 |
| \(\Sigma { d }^{ ' }=0\) | \(\Sigma { d }^{ '2 }=10\) |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 }\times 2 } \)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0\times 5 } \)
= \(\sqrt { 2 } \times 5=5\sqrt { 2 } \)
மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் ஒவ்வொரு மதிப்பெண்களையும் 2 ஆல் பெருக்க வேண்டும்.\(\therefore \) புதிய மதிப்புகள் 40,50,60,70,80
A =60,C=10 என்க
| \({ d }^{ ' }=\cfrac { x-60 }{ 10 } \) | d'2 | |
|---|---|---|
| 40 | -2 | 4 |
| 50 | -1 | 1 |
| 60 | 0 | 0 |
| 70 | 1 | 1 |
| 80 | 2 | 4 |
\(\sigma =\sqrt { \left( \cfrac { { \Sigma d }^{ '2 } }{ n } \right) -\left( \cfrac { { \Sigma d }^{ ' } }{ n } \right) ^{ 2 } } \times c\)
= \(\sqrt { \cfrac { 10 }{ 5 } -0 } \times 10\)
= \(\sqrt { 2 } \times 10=10\sqrt { 2 } \)
\(\therefore \) புதிய திட்டவிலக்கம், முதல் திட்டவிலகத்தை 2 ஆல் பெருக்கக் கிடைக்கிறது.
2.
வாளியானது கூம்பின் இடைக்கண்டம். இடைக்கண்டத்தின் r1=28 செ.மீ, r2=7செ.மீ, h=45 செ.மீ
வாளியின் கொள்ளளவு=இடைக்கண்டத்தின் கன அளவு
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \pi h[{ r }_{ 1 }^{ 2 }+{ r }_{ 2 }^{ 2 }+{ r }_{ 1 }{ r }_{ 2 }]\)
\(\Rightarrow \frac { 1 }{ 3 } \times \frac { 22 }{ 7 } \times 45\left[ { 28 }^{ 2 }+{ 7 }^{ 2 }+28\times 7) \right] \)
\(\Rightarrow 22\times 15\times \times (28\times 4+7+28)\)
⇒330x147 செ.மீ3 ⇒ 48510 செ.மீ3
3.
12576 > 4052 யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த 12576 மற்றும் 4052 இவற்றின் மீ.பொ.வ காணலாம்.
12576=4052x3+420
இங்கு மீதி 420≠0,
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த
4052=420x9+272
இங்கு மீதி 272≠0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த
420=272x1+148, 148≠0.
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த
272=148x1+124, இங்கு 124≠0.
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த
148=124x1+24, இங்கு 24≠0.
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த
124=24x5+4, இங்கு 4≠0.
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த
24=4x6+0
இங்கு மீதி 0.
∴ 4 ஆனது 12576 மற்றும் 4052 இவற்றின் மீ.பொ.வ.4 ஆகும்.
4.
R-ன் மதிப்பகம் = {1, 2, 3, 4}
R-ன் துணை மதிப்பகம் = B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}
R-ன் வீச்சகம் = {3, 6, 10, 9}
5.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
6.
AB = 12 செ.மீ.
AD = 8 செ.மீ
AE = 12 செ.மீ
AC = 18 செ.மீ
அடிப்படை விகிதசம தேற்றத்தின்படி
\(\frac{A D}{D B}=\frac{A E}{E C} \)
\(\frac{A D}{D B}=\frac{8}{A B-A D}=\frac{8}{12-8} \)
\(\frac{A D}{D B}=\frac{8}{4}=2 \)
\(\frac{A E}{E C}=\frac{12}{A C-A E} \)
\(\frac{A E}{E C}=\frac{12}{18-12}=\frac{12}{6}=2\)
(1) மற்றும் (2) லிருந்து
\(=\frac{A D}{D B}=\frac{A E}{E C}\)
DE || BC
7.
ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் முடிவுகளாவன
கூறுவெளி S \(= \{\mathrm{HHH}, \mathrm{HHT}, \mathrm{HTH}, \mathrm{HTT},THH, THT, TTH, TTT \}\)
n(S) = 8
A என்பது இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைக்கும் நிகழ்வு என்க.
\(A =\{\mathrm{HTT}, \mathrm{TTH}, \mathrm{TTT}\} \)
n(A) = 3
\(\mathrm{P}(\mathrm{A}) =\frac{n(A)}{n(S)}=\frac{3}{8}\)
இரு அடுத்தடுத்த பூக்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு \(=\frac{3}{8}\)
8.
tan2θ - sin2θ = tan2θ - \(\frac { { \sin }^{ 2 }\theta }{ { \cos }^{ 2 }\theta } .{ \cos }^{ 2 }\theta \)
= tan2θ - (1 - cos2 θ) = tan2θ sin2θ
9.
P(-1.5, 3), Q(6, -2) , R(-3, 4) ஆகியன கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஆகும்.
∆PQR - யின் பரப்பு = \(\frac 12\) {(x1y2 + x2y3 + x3y1) − (x2y1 + x3y2 + x1y3)}
= \(\frac 12\) {(3 + 24 - 9) - (18 + 6 - 6)} = \(\frac 12\) {18 - 18} = 0
எனவே, கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
10.
r என்பது அரைக்கோளத்தின் ஆரம் என்க.
இங்கு, அடிப்பரப்பு = \(\pi \)r2ச.அ = 1386 ச.மீ
அரைக்கோளத்தின் மொத்தப் பரப்பு = 3\(\pi \)r2ச.அ
= 3 x 1386 = 4158
ஆகவே, அரைக்கோளத்தின் மொத்தப் புறப்பரப்பு 4158 ச.மீ ஆகும்.
11.
n = 9,\({ \Sigma x }=99\),\(\bar { x } =\cfrac { \Sigma x }{ n } =\cfrac { 99 }{ 9 } =11\)
\(\Sigma \left( x-10 \right) ^{ 2 }=79={ \Sigma x }^{ 2 }-20x+100=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\Sigma x+100\times 9=79\)
= \({ \Sigma x }^{ 2 }-20\times 99+100=79\)
\({ \Sigma x }^{ 2 }=79+1980-900=1159\)
\(\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=\Sigma \left( x-11 \right) ^{ 2 }=\Sigma \left( { x }^{ 2 }-22x+121 \right) \)
= \({ \Sigma x }^{ 2 }-22\Sigma x+121\times 9\)
= \(1159-22\times 99+1089=70\)
\(\therefore { \Sigma x }^{ 2 }=1159,\Sigma \left( x-\bar { x } \right) ^{ 2 }=70\)
12.
உருளையின் கன அளவு \(={ \pi r }^{ 2 }h\)
கூம்பின் கன அளவு \(=\frac { 1 }{ 3 } { \pi r }^{ 2 }h\)
கோலத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } { \pi r }^{ 3 }\)
அவற்றின் கன அளவுகளின் விகிதம் V1:V2:V3
\(h:\frac { h }{ 3 } :\frac { 4r }{ 3 } \)
3h:h:4r
3h:h:2(2r) (இங்கு 2r=h)
∴ V1:V2:V3=3:1:2
13.
\(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)
\(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)(q≠0) (p மற்றும் q என்பன சார்பகா எண்கள்)
எனவே, \(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)
\(\sqrt { 3 } \)q =p
இருபுறமும் வர்க்கப்படுத்த,
(\(\sqrt { 3 } \)q)2=p2
3q2=p2 ....(1)
q2=\(\frac{p^2}{3}\)
எனவே, 3 ஆனது p2-யை வகுக்கும் 3 ஆனது p-யையும் வகுக்கும்.
எனவே, \(\frac{p}{q}\)=c என்க
p=3c
நமக்குத் தெரியும்
3q2=p2
p=3c என (1)-ல் பிரதியட
3q2=(3c)2
3q2=9c2
q2=\(\frac{1}{3}\)x9x2
q2=3c2
\(\frac{q^2}{3}=c^2\)
எனவே 3 ஆனது q2 ஐ வகுக்கும்
அதனால், 3 ஆனது q ஐயும் வகுக்கும் ...(3)
முரண்பாட்டினால் \(\sqrt { 3 } \) ஆனது விகிதமுறா எண்
14.
A-யின் வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உறுப்புகளை கொண்டுள்ளன. B-ன் ஒவ்வொரு உறுப்புக்கும் முன் உரு உள்ளது.
∴ இது ஒரு ஒன்றுக்கொன்றான மேல் சார்பு ஆகும்.
15.
P, Q என்ற புள்ளிகள் AB கோட்டினை
AP = PQ = QB எனப் பிரிப்பதாகக் கொள்வோம்.
எனவே P ஆனது AB ஐ உட்புறமாக 1:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது. எனவே, P பிரிவு சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(P(x,y)=\left[ \frac { 1(-7)+2(2) }{ 1+2 } ,\frac { 1(7)+2(-2) }{ 1+2 } \right] \) i.e., (-1, 0)
மேலும் Q ஆனது AB இன் உட்புறமாக 2:1 என்ற விகிதத்தில் Q பிரிக்கிறது.
\(\therefore Q(x,y)=\left[ \frac { 2(-7)+1(2) }{ 2+1 } ,\frac { 2(4)+(-2) }{ 2+1 } \right] \) i.e., (-4, 2)
∴ AB கோட்டினை P(-1, 0) மற்றும் (-4, 2) புள்ளிகள் மூன்றும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன.
16.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
17.
∴ \(\sqrt { 121{ x }^{ 4 }-198{ x }^{ 3 }-183{ x }^{ 2 }+108x+144 } \) = |11x2 - 9x - 12|
18.
கொடுக்கப்பட்டுள்ளது: நாற்கரம் ABCD இல் \(\mathrm{AB}=\mathrm{AD}, \angle B A C\) மற்றும் ΔCAD இன் கோண இரு சமவெட்டிகள் BC மற்றும் CD ஆகிய பக்கங்கள் முறையே E மற்றும் F என்ற புள்ளிகளில் சந்திக்கின்றன.
நிரூபிக்க வேண்டியது: EF || BD
அமைப்பு: AC, BD மற்றும் EF ஐ இணைக்க.
நிரூபணம்: ΔCAB இல் AE ஆனது ΔBAC இன் கோண இருசமவெட்டி.
\(\therefore \frac{A C}{A B}=\frac{C E}{B E}\) ....(1)
ΔACD இல் ΔCAD இன் கோண இருசமவெட்டி AF ஆகும்.
எனவே
\(\frac{A C}{A D} =\frac{C F}{D F} \)
\(\Rightarrow \quad \frac{A C}{A B} =\frac{C F}{D F} \) ......(2)
\({[\because A D=AB}]\)
(1) மற்றும் (2) லிருந்து
\(\frac{C E}{B E} =\frac{C F}{D F} \)
\(\Rightarrow \frac{C E}{E B} =\frac{C F}{F D}\)
எனவே, ΔCBD இல் E மற்றும் F ஆனது முறையே CB மற்றும் CD பக்கங்களை சம விகிதத்தில் பிரிக்கிறது. எனவே தேல்சு தேற்றத்தின் மறுதலைப் படி, EF || BD.
19.
BD என்பது குவிமாடத்தின் ஆரம் மற்றும் AD என்பது கொடிக்கம்பத்தின் உயரம் என்க.
(i) செங்கோண முக்கோணம் \(\triangle \mathrm{ABE}\) -இலிருந்து
\(\tan 45^{\circ} =\frac{A B}{B E} \)
\(1 =\frac{r+h}{r+7} \)
\(\mathrm{r}+7 =\mathrm{r}+\mathrm{h} \)
\(\mathrm{r}+\mathrm{h}-\mathrm{r} =7\)
h = 7 மீ
\(\therefore\) கொடிக்கம்பத்தின் உயரம் = 7 மீ
(ii) செங்கோண முக்கோணம் \(\triangle B D C\) லிருந்து
\(\tan 30^{\circ}=\frac{B D}{B C}=\frac{r}{r+7+5} \)
\(\frac{1}{\sqrt{3}}=\frac{r}{r+12} \)
\(\mathrm{r}+12=\sqrt{3} r \)
\(12 =\sqrt{3} r-r \)
\(12 =r(\sqrt{3}-1) \)
r(\(\sqrt3-1\))\(\times (\frac{\sqrt3+1}{\sqrt3+1})\)
\(12\times\frac{r(3-1)}{\sqrt3+1}\Rightarrow \frac{12\sqrt3+1}{2}\\
r = 6(\sqrt3+1)= 6(1.732+1)\\
=6\times2.732=16.39\)
\(\mathrm{r} =\frac{12}{1.732-1}=\frac{12}{0.732}=16.39 \) மீ
(i) கொடிக்கம்பத்தின் உயரம் = 7 மீ
(ii) குவிமாடத்தின் ஆரம் = 16.39 மீ
20.
| நகரம் A | நகரம் B | ||||
|---|---|---|---|---|---|
| x1 | \({ d }_{ 1 }=x-\bar { x } \) | \(d_{ 1 }^{ 2 }\) | x1 | \({ d }_{ }=x-\bar { x } \) | \(d_{ 1 }^{ 2 }\) |
| 18 | -4 | 16 | 11 | -4 | 16 |
| 20 | -2 | 4 | 14 | -1 | 1 |
| 22 | 0 | 0 | 15 | 0 | 0 |
| 24 | 2 | 4 | 17 | 2 | 4 |
| 26 | 4 | 16 | 18 | 3 | 9 |
| 110 | 0 | 40 | 75 | 20 | |
| \({ \bar { x } }_{ 1 }=\cfrac { \Sigma { x }_{ 1 } }{ n } \) = \(\cfrac { 110 }{ 5 } \) = 22 \({ \sigma }_{ 1 }=\sqrt { \cfrac { \Sigma { d }_{ 1 }^{ 2 } }{ n } } \) = \(\sqrt { \cfrac { 40 }{ 5 } } \) = \(\sqrt { 8 } \) = \(2\sqrt { 2 } \) \({ CV }_{ 1 }=\cfrac { { \sigma }_{ 1 } }{ { x }_{ 1 } } \times 100\) = \(\cfrac { 2.83 }{ 22 } \times 100\) = 12.86 |
\({ \bar { x } }_{ 2 }=\cfrac { { \Sigma x }_{ 1 } }{ n } \) = 13.33 |
\(\therefore \) நகரம் A -ன் மாறுபாட்டுக் கெழு நகரம் B-ன் மாறுபாட்டுக் கெழுவைவிடக் குறைவு.
\(\therefore \) எனவே நகரம் A ஆனது அதிக நிலைத்தன்மைக் கொண்டது.
21.
(a) படத்திலிருந்து, சாய்வு =
\(=\frac { 68-32 }{ 20-0 } =\frac { 36 }{ 20 } =\frac { 9 }{ 5 } \) = 1.8
கோடானது y-அச்சினை (0, 32) –யில் சந்திக்கிறது.
ஆகையால் சாய்வு \(\frac 95\) மற்றும் y வெட்டுத்துண்டு 32 ஆகும்.
(b) சாய்வு மற்றும் y வெட்டுத்துண்டு வடிவத்தைப் பயன்படுத்தி, நேர்க்கோட்டின் சமன்பாட்டை எழுதலாம்.
நேர்க்கோட்டின் சமன்பாடு y = \(\frac 95\)x + 32
(c) பூமியின் சராசரி வெப்பநிலை 25° செல்சியஸ் ஆக இருக்கும்போது y - ஐ பாரன்ஹீட் டிகிரியில் காண x = 25
y = \(\frac 95\)x + 32
y = \(\frac 95\) (25) + 32
y = 77
எனவே, பூமியின் சராசரி வெப்பநிலை 77° F ஆகும்.
22.

(i) உருளையின் கன அளவு = πr2h க.அ
உருளை A-ன் கன அளவு \(=\frac { 22 }{ 7 } \times \frac { 7 }{ 2 } \times \frac { 7 }{ 2 } \times 21\)
= 808.5 செ.மீ3
உருளை B-ன் கனஅளவு \(=\frac { 22 }{ 7 } \times \frac { 21 }{ 2 } \times \frac { 21 }{ 2 } \times 7\)
= 2425.5 செ.மீ3
ஆகவே, உருளை B-ன் கன அளவு உருளை A-ன் கன அளவை விட அதிகம் ஆகும்.
(ii) உருளையின் மொத்தப் புறப்பரப்பு = 2πr(h + r) ச.அ
உருளை A-ன் மொத்தப் புறப்பரப்பு \(=2\times \frac { 22 }{ 7 } \times \frac { 7 }{ 2 } \times (21+3.5)=539\) செ.மீ2
உருளை B-ன் மொத்தப் புறப்பரப்பு \(=2\times \frac { 22 }{ 7 } \times \frac { 21 }{ 7 } \times (7+10.5)=1155\) செ.மீ2
ஆகவே, கன அளவு அதிகம் கொண்ட உருளை B-ன் மொத்தப் புறப்பரப்பு அதிகமாக உள்ளது.
(iii) 
ஆகவே, உருளை A மற்றும் B-ன் கன அளவுகளின் விகிதம் 1:3
23.
(a)
cosec2θ + cot2θ
24.
(a)
2sin2x - 1
25.
(a)
a6 + b6
26.
(a)
k > \(\frac 85\)
27.
(b)
இரண்டு
28.
x + y - 3z = -6 .....(1)
-7y + 7z = 7 ........(2)
3z = 9 ⇒ z = 3 ......(3)
(2) ⇒-7y + 7z = 7 (÷7)
-y + z = 1
-y + 3 = 1
y = 3- 1 = 2
(1) ல் பிரதியிட,
x + 2 - 3(3) = -6
x + 2 - 9 = -6
x = -6 + 7 = 1
∴ தீர்வு: x = 1, y = 2, z = 3
29.
\(\sin \theta=\cos \theta \Rightarrow \theta=45^{\circ} \)
\(2 \tan ^2 \theta+\sin ^2 \theta-1=2 \tan ^2 45^{\circ}+\sin ^2 45^{\circ}-1 \)
\(=2(1)^2+\left(\frac{1}{\sqrt{2}}\right)^2-1 \)
\(=2+\frac{1}{2}-1 \)
\(=1+\frac{1}{2}=\frac{3}{2}\)
30.
வேலை கிடைக்கும் நிகழ்வு A என்க
\(P(A) + P(\bar{A}) =1 \)
\(\frac{x}{3}+\frac{2}{3} =1 \)
\(\frac{x+2}{3} =1 \)
x + 2 = 3
x = 3 - 2
x = 1 .
31.
திட்ட விலக்கம் \(\sigma\) = 3
ஒரு தரவில் உள்ள ஒவ்வொரு தரவுப் புள்ளிகளையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் தரவுகளின் புதிய திட்டவிலக்கம் பெற பழைய திட்டவிலக்கத்தின் 5 மடங்கு காண வேண்டும்.
\(\therefore\) புதிய திட்ட விலக்கம் \(\sigma=3 \times 5=15\)
விலக்க வா்க்கச் சராசரி \(\sigma^2=15^2=225\)
32.
\(\mathrm{t}_1, \mathrm{t}_2, \mathrm{t}_3, \ldots\) என்பது கூட்டுத் தொடர்வரிசை எனில் \(t_6, t_{12}, t_{18}, \ldots . . .\) என்பதும் பொது வேறுபாடு 6d உடைய ஒரு கூட்டுத் தொடர்வரிசை ஆகும்.
33.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஐத் தீர்க்க
3x - y = 4 ......(1)
x + y = 8 .....(2)
___________
\((1)+(2) \Rightarrow 4 x =12\)
x = 3
(2) -ல் பிரதியிட
3 + y = 8
y = 5
\(\therefore\) வெட்டும்புள்ளி (3,5)
34.
(a)
35.
\(\mathrm{f}: \mathrm{A} \rightarrow \mathrm{B}\) என்பது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7.
f என்பது இருபுறச் சார்பு. அதாவது, ஒன்றுக்கு ஒன்றான மேல்சார்பு.
\(\therefore\) A மற்றும் B ஆகியவற்றில் உறுப்புகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். n(A) = 7
36.
\(\mathrm{f}(\mathrm{x})=2 \mathrm{x}^2, \mathrm{~g}(\mathrm{x})=1 / 3 \mathrm{x} \)
\(\mathrm{f} \circ \mathrm{g} =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})]=\mathrm{f}\left[\frac{1}{3 x}\right] \)
\(=2\left(\frac{1}{3 x}\right)^2=2\left(\frac{1}{9 x^2}\right) \)
\(=\left(\frac{2}{9 x^2}\right)\)
37.
\(\sigma =21.2,\bar { x } =\cfrac { \sigma }{ CV } \times 100\)
\(CV=\cfrac { \sigma }{ \bar { x } } \times 100=\cfrac { 21.2 }{ 36.6 } \times 100\)
38.
தேவையான சிறிய கோளங்களின் எண்ணிக்கை
\(=\frac { \frac { 4 }{ 3 } \pi r^{ 3 } }{ \frac { 4 }{ 3 } \pi \times { \left( \frac { r }{ 4 } \right) }^{ 3 } } \)
\(={ r }^{ 3 }\times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } \times \frac { 4 }{ r } =64\)
சிறிய கோளங்கள் செய்யலாம்.
39.
O வழியே, PQ || BC வரைக.
PQ 丄 AB மற்றும் PQ 丄 DC (∵ ㄥB = 90° மற்றும் ㄥC = 90°)
ㄥBPQ = 90° மற்றும் ㄥCQP = 90°
∴ BPQC மற்றும் APQD செவ்வகங்கள்
ΔOPB லிருந்து
OB2 = BP2 + OP2 ...(1)
இதைப்போலவே ΔOQD லிருந்து
OD2 = OQ2+DQ2 ...(2)
ΔOQC லிருந்து
OC2 = OQ2+CQ2 ...(3)
ΔOAP, we have
OA2 = AP2+OP2 ...(4)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
OB2 + OD2 = BP2 + OP2 + OQ2 + DQ2
(∵ BP = CQ மற்றும் DQ = AP)
= CQ2 + OP2 + OQ2 + AP2
= CQ2 + OQ2 + OP2 + AP2
= OC2 + OA2 [(3) மற்றும் (4) லிருந்து]
40.
y = x2- 5x - 6
அட்டவணை மதிப்புகள்
| x | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| x2 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 | 16 | 25 | 36 | 49 |
| -5x | 10 | 5 | 0 | -5 | -10 | -15 | -20 | -25 | -30 | -35 |
| -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 |
| y | 8 | 0 | -6 | -10 | -12 | -12 | -10 | -6 | 0 | 8 |
புள்ளிகள் வரைபடத்தில் குறிக்க y = x2 - 5x - 6 என்ற பரவளையம் கிடைக்கிறது.
y = x2 - 5x - 6 லிருந்து x2 - 5x - 14 = 0 என்பதைக் கழிக்க
\(y=x^2-5 x-6 \)
\(0=x^2-5 x-14 \quad (-) \)
一一一一一一一
y = 8
一一一一一一一
y = 8 என்பது ஒரு நேர்கோடு
y = 8 என்ற நேர்கோடு y = x2 - 5x - 6 என்ற பரவளையத்தை (-2,8) மற்றும் (7,8) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
∴ தீர்வு: x = -2, 7
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards