10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
இயற்கணிதம்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\cfrac { { 4x }^{ 2 } }{ { y }^{ 2 } } +\cfrac { 20x }{ y } +13-\cfrac { 30y }{ x } +\cfrac { { 9y }^{ 2 } }{ { x }^{ 2 } } \) என்ற கோவையின் வர்க்கமூலம் காண்க.
2.
முதல் எண்ணின் மும்மடங்கு, இரண்டாம் எண் மற்றும் மூன்றாம் எண்ணின் இரு மடங்கு ஆகியவற்றின் கூடுதல் 5. முதல் எண் மற்றும் மூன்றாம் எண்ணின் மும்மடங்கு ஆகியவற்றின் கூடுதலிலிருந்து இரண்டாம் எண்ணின் மும்மடங்கைக் கழிக்க நாம் பெறுவது 2. முதல் எண்ணின் இரு மடங்கு மற்றும் இரண்டாம் எண்ணின் மும்மடங்கு ஆகியவற்றின் கூடுதலிலிருந்து மூன்றாம் எண்ணைக் கழிக்க நாம் பெறுவது 1. இவ்வாறு அமைந்த மூன்று எண்களைக் காண்க.
3.
2x2 - x - 1 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும்\(\beta \) எனில், கீழே கொடுக்கப்பட்ட மூலங்களையுடைய இருபடிச் சமன்பாட்டைக் காண்க.
(i) \(\cfrac { 1 }{ \alpha } ,\cfrac { 1 }{ \beta } \)
(ii) \({ \alpha }^{ 2 }\beta ,{ \beta }^{ 2 }\alpha \)
(iii) \(2\alpha +\beta ,2\beta +\alpha \)
4.
தீர்க்க : \(\cfrac { 1 }{ 2x } +\cfrac { 1 }{ 4y } -\cfrac { 1 }{ 3z } =\cfrac { 1 }{ 4 } ;\cfrac { 1 }{ x } =\cfrac { 1 }{ 3y } ;\cfrac { 1 }{ x } -\cfrac { 1 }{ 5y } +\cfrac { 4 }{ z } =2\cfrac { 2 }{ 15 } \)
5.
தீர்க்க \(\cfrac { x }{ 2 } -1=\cfrac { y }{ 6 } +1=\cfrac { z }{ 7 } +2;\cfrac { y }{ 3 } +\cfrac { z }{ 2 } =13\)
6.
மூலங்கள் சமமெனில் கீழ்க்கண்ட சமன்பாட்டில் k-யின் மதிப்பை காண்க.
(k-12)x2+2(k-12)x+2=0
7.
இருபடி சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாடுகளை தீர்க்க.
9x2-9(a+b)x+(2a2+5ab+2b2)=0
8.
பின்வரும் 3 மாறிகளில் அமைந்த நேரியல் சமன்பாடுகளின் தீர்வு காண்
x+y+z=6;2x+3y+4z=20;
3x+2y+5z=22
1.

எனவே,\(\sqrt { \cfrac { 4x^{ 2 } }{ { y }^{ 2 } } +\cfrac { 20x }{ y } +13-\cfrac { 30y }{ x } +\cfrac { { 9y }^{ 2 } }{ { x }^{ 2 } } } =\left| \cfrac { 2x }{ y } +5-\cfrac { 3y }{ x } \right| \)
2.
தேவையான மூன்று எண்கள் x, y, z என்க
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து நாம் பெறுவது
3x + y + 2z = 5...(1)
x + 3z - 3y = 2 ...(2)
2x + 3y - z = 1 ...(3)

y = 2 என (5) -யில் பிரதியிட,-14 + 7z = 7\(\Leftarrow\) z = 3
y = 2 என z = 3, (1) -யில் பிரதியிட,
3x + 2 + 6 = 5 \(\Leftarrow\) x = -1
எனவே, தேவையான எண்கள் x = -1, y = 2, z = 3.
3.
2x2 - x - 1 = 0 இங்கு a = 2, b = -1, c = -1
\(\alpha +\beta =\cfrac { -b }{ a } =\cfrac { -\left( -1 \right) }{ 2 } =\cfrac { 1 }{ 2 } ;\alpha \beta =\cfrac { c }{ a } =-\cfrac { 1 }{ 2 } \)
(i) கொடுக்கப்பட்ட மூலங்கள் \(\cfrac { 1 }{ \alpha } ,\cfrac { 1 }{ \beta } \)
மூலங்களின் கூடுதல் = \(\cfrac { 1 }{ \alpha } +\cfrac { 1 }{ \beta } =\cfrac { \alpha +\beta }{ \alpha \beta } =\cfrac { \frac { 1 }{ 2 } }{ -\frac { 1 }{ 2 } } =-1\)
மூலங்களின் பெருக்கற்பலன் = \(\cfrac { 1 }{ \alpha } \times \cfrac { 1 }{ \beta } =\cfrac { 1 }{ \alpha \beta } =-\cfrac { 1 }{ -\frac { 1 }{ 2 } } =-2\)
தேவையான சமன்பாடு x2 - (மூலங்களின் கூடுதல்)x + (மூலங்களின் பெருக்கற்பலன்) = 0
x2 - (-1)x - 2 = 0 ⇒ x2 + x − 2 = 0
(ii) கொடுக்கப்பட்ட மூலங்கள் \({ \alpha }^{ 2 }\beta ,{ \beta }^{ 2 }\alpha \)
மூலங்களின் கூடுதல் \({ \alpha }^{ 2 }\beta +{ \beta }^{ 2 }\alpha =\alpha \beta \left( \alpha +\beta \right) =-\cfrac { 1 }{ 2 } \left( \cfrac { 1 }{ 2 } \right) =-\cfrac { 1 }{ 4 } \)
மூலங்களின் பெருக்கற்பலன் \(\left( { \alpha }^{ 2 }\beta \right) \times \left( { \beta }^{ 2 }\alpha \right) ={ \alpha }^{ 3 }{ \beta }^{ 3 }=\left( \alpha \beta \right) ^{ 3 }=\left( -\cfrac { 1 }{ 2 } \right) ^{ 3 }=-\cfrac { 1 }{ 8 } \)
தேவையான சமன்பாடு x2 -(மூலங்களின் கூடுதல்)x + (மூலங்களின் பெருக்கற்பலன்) = 0
\({ x }^{ 2 }-\left( -\cfrac { 1 }{ 4 } \right) x-\cfrac { 1 }{ 8 } =0\) ⇒ \({ 8x }^{ 2 }+2x-1=0\)
(iii) \(2\alpha +\beta ,2\beta +\alpha \)
மூலங்களின் கூடுதல் \(2\alpha +\beta +2\beta +\alpha =3\left( \alpha +\beta \right) =3\left( \cfrac { 1 }{ 2 } \right) =\cfrac { 3 }{ 2 } \)
மூலங்களின் பெருக்கற்பலன் = \(\left( 2\alpha +\beta \right) \left( 2\beta +\alpha \right) =4\alpha \beta +{ 2\alpha }^{ 2 }+{ 2\beta }^{ 2 }+\alpha \beta \)
= \(5\alpha \beta +2\left( { \alpha }^{ 2 }+{ \beta }^{ 2 } \right) =5\alpha \beta +2\left| \left( \alpha +\beta \right) ^{ 2 }-2\alpha \beta \right| \)
= \(5\left( { -\cfrac { 1 }{ 2 } } \right) +2[\cfrac { 1 }{ 4 } -2\times \left( -\cfrac { 1 }{ 2 } \right) ]=0\)
தேவையான சமன்பாடு x2-மூலங்களின் கூடுதல்)x + (மூலங்களின் பெருக்கற்பலன்) = 0
\(x^2-\frac{3}{2} x+0=0 \Rightarrow 2 x^2-3 x=0\)
4.
\(\frac{1}{x}=p, \frac{1}{y}=q, \frac{1}{z}=r\) என்க.
கொடுக்கப்பட்ட சமன்பாடுகளை
\(\cfrac { p }{ 2 } +\cfrac { q }{ 4 } -\cfrac { r }{ 3 } =\cfrac { 1 }{ 4 } \)
\(p=\cfrac { q }{ 3 } \)
\(p-\cfrac { q }{ 5 } +4r=2\cfrac { 2 }{ 15 } =\cfrac { 32 }{ 15 } \) என எழுதலாம்.
இவற்றைச் சுருக்கும்போது கிடைப்பது
6p + 3q - 4r = 3 ...(1)
3p = q ..(2)
15p - 3q + 60r = 32 ...(3)
(2) -ஐ (1) மற்றும் (3) -யில் பிரதியிட நாம் பெறுவது
15p - 4r = 3 ...(4)
6p + 60r = 32 ⇐ 3p + 30r = 16 ...(5)
(4) மற்றும் (5) -ஐத் தீர்க்க

\(r=\cfrac { 1 }{ 2 } \) என (4) -யில் பிரதியிட நமக்குக் கிடைப்பது, 15p - 2 = 3 ⇐,\(p=\cfrac { 1 }{ 3 } \)
(2) ⇐ q = 3p ⇐ q = 1
எனவே, \(x=\cfrac { 1 }{ p } =3,y=\cfrac { 1 }{ q } =1,z=\cfrac { 1 }{ r } =2\) அதாவது, x = 3, y = 1, z = 2
5.
\(\cfrac { x }{ 2 } -1=\cfrac { y }{ 6 } +1\)
\(\cfrac { x }{ 2 } -\cfrac { y }{ 6 } =1+1\)⇐ \(\cfrac { 6x-2y }{ 12 } =1\) ⇐ 3x-y=12 ...(1)
\(\cfrac { x }{ 2 } -1=\cfrac { z }{ 7 } +2\) என்க
\(\cfrac { x }{ 2 } -\cfrac { z }{ 7 } =1+2\) ⇐ ,\(\cfrac { 7x-2z }{ 14 } =3\) ⇒ 7x - 2x = 42 ...(2)
\(\cfrac { y }{ 3 } +\cfrac { x }{ z } =13\) ⇐ \(\cfrac { 2y+3z }{ 6 } \) =13 ⇒ 2y + 3z = 78 ...(3)
(2) மற்றும் (3) -லிருந்து z -ஐ நீக்க,

x = 10 என (1) -யில் பிரதியிட, 30 - y = 12 ⇐ y = 18
x = 10 என (2) -யில் பிரதியிட, 70 - 2z = 42 ⇐ z = 14
எனவே, x = 10, y = 18, z = 14.
6.
\(\cfrac { (k-12) }{ a } { x }^{ 2 }+\cfrac { 2(k-12) }{ b } x+\cfrac { 2 }{ c } =0\)
\({ \Delta }^{ 2 }={ b }^{ 2 }-4ac=(2(k-12))^{ 2 }\)
= 4(k-12)[(k-12)-2]
= 4(k-12)(k- 14)
\(\Delta =0\) ஏனெனில் மூலங்கள் சமமானவை
\(\Rightarrow 4(k-12)(k-14)=0\)
k-12=0 அல்லது k-14=0
k=12,14
7.
9x2-9(a+b)x+(2a2+5ab+2b2)=0
ax2+bx+c=0
a=9
b=-9(a+b)
c=(2a2+5ab+2b2)
\(\therefore \Delta ={ B }^{ 2 }-4AC\)
\(\Rightarrow\)81(a+b)2-36(2a2+5ab+2b2)
\(\Rightarrow\)9a2+9b2-18ab
\(\Rightarrow\)9(a-b)2>0
8.
2x+3y+4z=20
3x+2y+5z=20

z=3 என(5) ல் பிரதியிட \(\Rightarrow \) y-2(3)=-4
y=2
y=2,z=3 என(1) ல் பிரதியிட கிடைப்பது
x+2+3=6
x=1
x=1,y=2,z=3
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards