10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/08/2019
மாதிரித் தேர்வு வினாத்தாள்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
இரு எண்களின் கூடுதல் 15. அவற்றின் தலைகீழிகளின் கூடுதல் \(\cfrac { 3 }{ 10 } \) எனில், அந்த எண்களைக் காண்க.
2.
கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5).
3.
A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.
4.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.
5.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
6.
(k + 9)x2 + (k + 1)x + 1 = 0 -யின் மூலங்கள் மெய் இல்லை எனில், k-யின் மதிப்பைக் காண்க.
7.
A(0, 5) மற்றும் B(4, 1) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோடானது C(4, 4) - ஐ மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு எனில்,
AB என்ற கோடானது வட்டத்தைத் தொடும் புள்ளியைக் காண்க.
8.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR -க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 4 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 4 } >1\))
9.
\(A=\left( \begin{matrix} 1 & 1 \\ -1 & 3 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 & 2 \\ -4 & 2 \end{matrix} \right) ,C=\left( \begin{matrix} -7 & 6 \\ 3 & 2 \end{matrix} \right) \) எனில் A(B + C) = AB + AC. என்பதைச் சரிபார்க்க.
10.
(-3, 8) என்ற புள்ளி வழி செல்வதும், ஆய அச்சுகளின் மிகைவெட்டுத்துண்டுகளின் கூடுதல் 7 உடையதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
11.
மூலங்கள் சமமெனில் கீழ்க்கண்ட சமன்பாட்டில் k-யின் மதிப்பை காண்க.
(k-12)x2+2(k-12)x+2=0
12.
இருபடி சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாடுகளை தீர்க்க.
9x2-9(a+b)x+(2a2+5ab+2b2)=0
13.
A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D (4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.
14.
படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.
15.
\(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\) = 0 - ஐ சூத்திர முறையில் தீர்க்கவும்
16.
பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
\(\cfrac { { 10x }^{ 3 }-{ 25x }^{ 2 }+4x-10 }{ -4-{ 10x }^{ 2 } } \).
17.
3x2 + 7x - 2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில் கொடுக்கப்பட்ட மதிப்புகளைக் காண்க.
\(\cfrac { { \alpha }^{ 2 } }{ \beta } +\cfrac { { \beta }^{ 2 } }{ \alpha } \)
18.
x2+7x+10=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில், பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க.
\({ \alpha }^{ 4 }+{ \beta }^{ 2 }\)
19.
\(\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக

20.
4x + 5y = 13, x − 8y + 9 = 0 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி வழியாகவும், Y -அச்சுக்கு இணையாகவும் உள்ள நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
21.
படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

1200
1000
1100
900
22.
23.
ΔABC -யில் DE||BC. AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE -யின் நீளம் _____.
1.4 செ.மீ
1.8 செ.மீ
1.2 செ.மீ
1.05 செ.மீ
24.
இரு சமபக்க முக்கோணம் \(\Delta ABC\) -யில் \(\angle C={ 90 }^{ 0 }\) மற்றும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது
2.5 செ.மீ
5 செ.மீ
10 செ.மீ
\(5\sqrt { 2 } \) செ.மீ
25.
x2 - 2x - 24 மற்றும் x2 - kx - 6 -யின் மீ.பெ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு ______.
3
5
6
8
26.
\(A=\left( \begin{matrix} 1 \\ 3 \\ 5 \end{matrix}\begin{matrix} 2 \\ 4 \\ 6 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 4 \\ 7 \end{matrix}\begin{matrix} 2 \\ 5 \\ 8 \end{matrix}\begin{matrix} 3 \\ 6 \\ 9 \end{matrix} \right) \)ஆகிய அணிகளைக் கொண்டு எவ்வகை அணிகளைக் கணக்கிட முடியும்?
(i) A2 (ii) B2 (iii) AB (iv) BA
(i), (ii) மட்டும்
(ii), (iii) மட்டும்
(ii), (iv) மட்டும்
அனைத்தும்
27.
\(2X+\left( \begin{matrix} 1 & 3 \\ 5 & 7 \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 & 7 \\ 9 & 5 \end{matrix} \right) \) எனில், X என்ற அணியைக் காண்க.
\(\left( \begin{matrix} -2 & -2 \\ 2 & -1 \end{matrix} \right) \)
\(\left( \begin{matrix} 2 & 2 \\ 2 & -1 \end{matrix} \right) \)
\(\left( \begin{matrix} 1 & 2 \\ 2 & 2 \end{matrix} \right) \)
\(\left( \begin{matrix} 2 & 1 \\ 2 & 2 \end{matrix} \right) \)
28.
(2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.
x - y - 3 = 0; 3x - y - 7 = 0
x + y = 3; 3x + y = 7
3x + 3y = 0; x + y = 7
x + 3y - 3 = 0; x - y - 7 = 0
29.
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள்
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
30.
ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை_______.
இரு பக்கங்கள் இணை
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை
எதிரெதிர் பக்கங்கள் இணை
அனைத்துப் பக்கங்களும் சமம்.
31.
7x - 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு _______.
7x - 3y + 4 = 0
3x - 7y + 4 = 0
3x + 7y = 0
7x - 3y = 0
32.
33.
x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது _______.
X -அச்சுக்கு இணை
Y -அச்சுக்கு இணை
ஆதிப் புள்ளி வழிச் செல்லும்
(0, 11) என்ற புள்ளி வழிச் செல்லும்
34.
(−5, 0), (0, −5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.
0 ச. அலகுகள்
25 ச. அலகுகள்
5 ச. அலகுகள்
எதுவுமில்லை
35.
P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஐ உச்சிகளாகக் கொண்டு முக்கோணம் அமையுமா? உன் விடைக்கு காரணம் கூறு.
36.
3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக. வட்டத்தின் மேல் P என்ற புள்ளியைக் குறித்து அப்புள்ளி வழியே தொடுகோடு வரைக.
1.
இரு எண்கள் \(\alpha ,\beta \) என்க
அவற்றின் கூடுதல் \(s=\alpha +\beta =15\)
அவற்றின் தலைகீழிகளின் கூடுதல்
\(\cfrac { 1 }{ \alpha } +\cfrac { 1 }{ \beta } =\cfrac { 3 }{ 10 } \)
\(\cfrac { \beta +\alpha }{ \alpha \beta } =\cfrac { 3 }{ 10 } \)
\(10\left( \alpha +\beta \right) =3\alpha \beta \)
\(3\alpha \beta =10\times 15=150\)
மூலங்களின் பெருக்கல் பயன் \(\alpha \beta =\cfrac { 150 }{ 3 } =50\)
\(\therefore\) (1) மற்றும்(4) லிருந்து
x2-15x+50=0
(x-10)(x-5)=0\(\Rightarrow\)x=10,5
\(\therefore\) அந்த எண்கள் 10,5
2.
A (1, -1), B(-4, 6), மற்றும் C(-3, -5) சூத்திரத்தை பயன்படுத்தி
Δ = \(\frac { 1 }{ 2 } \) {x1(y2 - y3) + x2(y3 - y1) + x3(y1 - y2)} சதுர அலகுகள்
= \(\frac { 1 }{ 2 } \) [1 (6 + 5 ) + (-4) (-5 + 1) + (-3) (- 1 - 6)]
= \(\frac { 1 }{ 2 } \) [11 + 16 + 21] = 24 சதுர அலகுகள்
∴ முக்கோணத்தின் பரப்பு = 24 சதுர அலகுகள்
3.
P, Q என்ற புள்ளிகள் AB கோட்டினை
AP = PQ = QB எனப் பிரிப்பதாகக் கொள்வோம்.
எனவே P ஆனது AB ஐ உட்புறமாக 1:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது. எனவே, P பிரிவு சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(P(x,y)=\left[ \frac { 1(-7)+2(2) }{ 1+2 } ,\frac { 1(7)+2(-2) }{ 1+2 } \right] \) i.e., (-1, 0)
மேலும் Q ஆனது AB இன் உட்புறமாக 2:1 என்ற விகிதத்தில் Q பிரிக்கிறது.
\(\therefore Q(x,y)=\left[ \frac { 2(-7)+1(2) }{ 2+1 } ,\frac { 2(4)+(-2) }{ 2+1 } \right] \) i.e., (-4, 2)
∴ AB கோட்டினை P(-1, 0) மற்றும் (-4, 2) புள்ளிகள் மூன்றும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன.
4.
நிரூபணம்:
ΔABC ஒரு செங்கோண முக்கோணம்
∠B செங்கோணம்
நிரூபிக்க வேண்டியது: AC2 = AB2 + BC2
அமைப்பு: BC 丄 AC
ΔABC = ΔABC
\(\frac { AD }{ AB } =\frac { AB }{ AC } \)
(பக்கங்களின் விகிதம்)
AD · AC = AB2 ...(1)
மேலும், ΔBDC ~ ΔABC
\(\frac { CD }{ BC } =\frac { BC }{ AC } \)
CD · AC =BC2 ...(2)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
AD.AC+CD.AC = AB2+ BC2
AC(AD+CD) = AB2 + BC2
AC.AC = AB2+ BC2
AC2 = AB2 + BC2
5.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
6.
(k + 9)x2 + (k + 1)x + 1 = 0
சமன்பாட்டின் மூலங்கள் மெய் இல்லை. எனவே, \(\Delta <0\)
அதாவது \({ b }^{ 2 }-4ac<0\)
இங்கு, a = k + 9, b = k + 1, c = 1
எனவே, (k + 1)2 - 4(k + 9)(1) < 0
k2 + 2k + 1 - 4k - 36 < 0
k2 - 2k - 35 < 0
(k + 5)(k - 7) < 0
எனவே, -5 < k < 7 {
7.
x + y − 5 = 0 மற்றும் x − y = 0 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளியே AB என்ற கோடானது வட்டத்தைத் தொடும் புள்ளி ஆகும்.
x + y − 5 = 0 மற்றும் x − y = 0 இவற்றைத் தீர்ப்பதின் மூலம்.
x = \(\frac 52\) மற்றும் y = \(\frac 52\)
எனவே, தொடுபுள்ளி P–யின் ஆயப் புள்ளிகள் \(\left( \frac { 5 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right) \) ஆகும்.
8.

கொடுக்கப்பட்ட \(\triangle\)PQR -ன் பக்கங்களைப் போல் \(\frac { 7 }{ 4 } \) பங்கு அளவுடைய ஒத்த பக்கங்களைக் கொண்ட மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்
1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔPQR வரைக.
2. QR என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு, QX என்ற கதிரை P என்ற முனைப் புள்ளிக்கு எதிர் திசையில் வரைக.
3. QX யின் மீது Q1, Q2, Q3, Q4, Q5, Q6 மற்றும் Q7 என்ற 7 புள்ளிகளை (\(\frac { 7 }{ 4 } \) யில் 7 மற்றும் 4 ஆகியவற்றில் பெரியது)
QQ1 = Q1Q2 = Q2Q3 = Q3Q4 = Q4Q5 = Q5Q6 = Q6Q7 என்றவாறு குறிக்கவும்.
4. Q4 ஐ (4-வது புள்ளி, அதாவது \(\frac { 7 }{ 4 } \) யில் 4 மற்றும் 7 ஆகியவற்றில் சிறியது) புள்ளி R –வுடன் இணைக்க Q4R -க்கு இணையாக Q7-லிருந்து வரையப்படும் கோடு QR ஐ R'–ல் சந்திக்கிறது.
5. R'லிருந்து RP–க்கு இணையாக வரையப்படும் கோடு QP–ஐ P'–யில் சந்திக்கிறது. ΔP′QR'–யின் பக்கங்கள் ΔPQR –ன் ஒத்த பக்கங்களின் அளவில் 4–ல் 7 பங்கு ஆகும்.
6. ΔP'QR' ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
9.
இடப்பக்கம் = A(B + C)
B + C = \(\left( \begin{matrix} 1 & 2 \\ -4 & 2 \end{matrix} \right) +\left( \begin{matrix} -7 & 6 \\ 3 & 2 \end{matrix} \right) =\left( \begin{matrix} -6 & 8 \\ -1 & 4 \end{matrix} \right) ...(1)\)
A(B + C) = \(\left( \begin{matrix} 1 & 1 \\ -1 & 3 \end{matrix} \right) \times \left( \begin{matrix} -6 & 8 \\ -1 & 4 \end{matrix} \right) =\left( \begin{matrix} -6-1 & 8+4 \\ 6-3 & -8+12 \end{matrix} \right) =\left( \begin{matrix} -7 & 12 \\ 3 & 4 \end{matrix} \right) \) ...(1)
வலப்பக்கம் AB + AC
\(AB=\left( \begin{matrix} 1 & 1 \\ -1 & 3 \end{matrix} \right) \times \left( \begin{matrix} 1 & 2 \\ -4 & 2 \end{matrix} \right) =\left( \begin{matrix} 1-4 & 2+2 \\ -1-12 & -2+6 \end{matrix} \right) =\left( \begin{matrix} -3 & 4 \\ 13 & -4 \end{matrix} \right) \)
\(AC=\left( \begin{matrix} 1 & 1 \\ -1 & 3 \end{matrix} \right) \times \left( \begin{matrix} -7 & 6 \\ 3 & 2 \end{matrix} \right) =\left( \begin{matrix} -7+3 & 6+2 \\ 7+9 & -6+6 \end{matrix} \right) =\left( \begin{matrix} -4 & 8 \\ 16 & 0 \end{matrix} \right) \)
எனவே,
\(AB+AC=\left( \begin{matrix} -3 & 4 \\ -13 & 4 \end{matrix} \right) +\left( \begin{matrix} -4 & 8 \\ 16 & 0 \end{matrix} \right) =\left( \begin{matrix} -7 & 12 \\ 3 & 4 \end{matrix} \right) \) ....(2)
(1), (2) லிருந்து, A(B + C) = AB + AC என நிரூபிக்கப்பட்டது.
10.
a, b என்பன வெட்டுத்துண்டுகள் எனில் a + b = 7 அல்லது b = 7 − a
வெட்டுத்துண்டு வடிவம் \(\frac { x }{ a } +\frac { y }{ b } =1\)
ஆகவே, \(\frac { x }{ a } +\frac { y }{ 7-a } =1\)
இக்கோடானது (-3, 8), என்ற புள்ளி வழிச் செல்வதால்
\(\frac { -3 }{ a } +\frac { 8 }{ 7-a } =1\) ⇒ –3(7 – a) + 8a = a(7 – a)
−21 + 3a + 8a = 7a − a2
ஆகவே a2 + 4a − 21 = 0
இதனை தீர்ப்பதன் மூலம் (a − 3)(a + 7) = 0
a = 3 அல்லது a = −7
a என்பது மிகை எண் என்பதால் a = 3 மற்றும் b = 7 – a = 7 – 3 = 4.
எனவே, \(\frac { x }{ 3 } +\frac { y }{ 4 } =1\)
ஆகவே, தேவையான நேர்க்கோட்டின் சமன்பாடு 4x + 3y - 12 = 0.
11.
\(\cfrac { (k-12) }{ a } { x }^{ 2 }+\cfrac { 2(k-12) }{ b } x+\cfrac { 2 }{ c } =0\)
\({ \Delta }^{ 2 }={ b }^{ 2 }-4ac=(2(k-12))^{ 2 }\)
= 4(k-12)[(k-12)-2]
= 4(k-12)(k- 14)
\(\Delta =0\) ஏனெனில் மூலங்கள் சமமானவை
\(\Rightarrow 4(k-12)(k-14)=0\)
k-12=0 அல்லது k-14=0
k=12,14
12.
9x2-9(a+b)x+(2a2+5ab+2b2)=0
ax2+bx+c=0
a=9
b=-9(a+b)
c=(2a2+5ab+2b2)
\(\therefore \Delta ={ B }^{ 2 }-4AC\)
\(\Rightarrow\)81(a+b)2-36(2a2+5ab+2b2)
\(\Rightarrow\)9a2+9b2-18ab
\(\Rightarrow\)9(a-b)2>0
13.
B, D ஐ இணைப்பதால் ΔABD, ΔBCD கிடைக்கின்றன.
இப்பொழுது ΔABD - ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-5(- 5 - 5) + (-4) (5 - 7) + 4 (7 + 5 )]
= \(\frac { 1 }{ 2 } \) (50 + 8 + 48)
= \(\frac { 106 }{ 2 } \) = 53 சதுர அலகுகள்
மேலும் ΔBCD யின் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-4 (- 6 - 5) - 1 (5 + 5) + 4 (-5 + 6)]
= \(\frac { 1 }{ 2 } \) (44 - 10 + 4)
= 19 சதுர அலகுகள்
ஆகையால் நாற்கரம் ABCD-ன் பரப்பு
= 53 + 19 = 72 சதுர அலகுகள்
14.
கொடுக்கப்பட்டது XY||AC
ஆகையால் ∠BXY = ∠A மற்றும்
∠BYX = ∠C (ஒத்த கோணங்கள்)
∴ ΔABC~ΔXBY (SAS விதிமுறைப்படி)
ஆகையால் \(\frac { ar(ABC) }{ ar(XBY) } ={ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }\) ...(1)
ar(ABC) = 2ar(XBY)
\(\frac { ar(ABC) }{ ar(XBY) } =\frac { 2 }{ 1 } \) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\({ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }=\frac { 2 }{ 1 } \) i.e. \(\frac { AB }{ XB } =\frac { \sqrt { 2 } }{ 1 } \)
\(\frac { XB }{ AB } =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(1-\frac { XB }{ AB } =1-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AB-XB }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AX }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } =\frac { 2-\sqrt { 2 } }{ 2 } \)
15.
\(3{ p }^{ 2 }+2\sqrt { 5 } p-5\)-ஐ ax2 + bx + c = 0 உடன் ஒப்பிட,
a = 3, b = \(2\sqrt { 5 } \), c = -5.
p = \({-b \pm \sqrt{b^2-4ac} \over 2a}\)
a, b மற்றும் c யின் மதிப்புகளைச் சூத்திரத்தில் பிரதியிட,
\(p =\frac { -2\sqrt { 5 } \pm \sqrt { { \left( 2\sqrt { 5 } \right) }^{ 2 }-4\left( 3 \right) \left( -5 \right) } }{ 2\left( 3 \right) } =\frac { -2\sqrt { 5 } \pm \sqrt { 80 } }{ 6 } =\frac { -\sqrt { 5 } \pm 2\sqrt { 5 } }{ 3 } \)
எனவே, x = \(\frac { \sqrt { 5 } }{ 3 } ,-\sqrt { 5 } \)
16.
\(\frac{10 x^3-25 x^2+4 x-10}{-4-10 x^2} \)
\(=\frac{10 x^2(x-5 / 2)+4(x-5 / 2)}{-\left(4+10 x^2\right)} \)
\(=\frac{(x-5 / 2)\left(10 x^2+4\right)}{-\left(4+10 x^2\right)} \)
\(=-(x-5 / 2) \)
\(=5 / 2-x\)
17.
3x2 + 7x - 2 = 0 இங்கு a = 3, b = 7, c = -2
\(\alpha \) மற்றும் \(\beta \) சமன்பாட்டின் மூலங்கள் ; எனவே,
\(\cfrac { \alpha ^{ 2 } }{ \beta } +\cfrac { { \beta }^{ 2 } }{ \alpha } =\cfrac { { \alpha }^{ 3 }+{ \beta }^{ 3 } }{ \alpha \beta } =\cfrac { \left( \alpha +\beta \right) ^{ 3 }-3\alpha \beta \left( \alpha +\beta \right) }{ \alpha \beta } =\cfrac { \left( -\frac { 7 }{ 3 } \right)^ {3} -3\left( -\frac { 2 }{ 3 } \right) \left( -\frac { 7 }{ 3 } \right) }{ -\frac { 7 }{ 3 } } =\cfrac { 469 }{ 18 } \)
18.
\(\alpha \) மற்றும் \(\beta \) சமன்பாட்டின் மூலங்கள் எனில்,\(\alpha +\beta =\cfrac { -b }{ a } =\cfrac { -7 }{ 1 } =-7;\alpha \beta =\cfrac { c }{ \alpha } =\cfrac { 10 }{ 1 } =10\)
\({ \alpha }^{ 2 }+{ \beta }^{ 2 }=\left( { \alpha }^{ 2 }+{ \beta }^{ 2 } \right) ^{ 2 }-2{ \alpha }^{ 2 }{ \beta }^{ 2 }\)
(ii)-லிருந்து, \({ \alpha }^{ 2 }+{ \beta }^{ 2 }=29\) எனவே 292-2(10)2=641
19.
(ii) \(\Delta PST\) மற்றும் \(\Delta PQR\) -யில்,
\(\cfrac { PS }{ PQ } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } ,\cfrac { PT }{ PR } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } \)
இதிலிருந்து,\(\cfrac { PS }{ PQ } =\cfrac { PT }{ PR } \) மற்றும்
\(\angle P\) ஆனது பொதுக் கோணம். எனவே, SAS விதிமுறைப்படி, \(\Delta PST\sim \Delta PQR\)
20.
கொடுக்கப்பட்ட நேர்க்கோடுகள் 4x + 5y − 13 = 0 ...(1)
x − 8y + 9 = 0 ...(2)
(1) மற்றும் (2) - ஐ தீர்ப்பதின் மூலம் இக்கோடுகள் சந்திக்கும் புள்ளியைக் காணலாம்.
\(\frac { x }{ 45-104 } =\frac { y }{ -13-36 } =\frac { 1 }{ -32-5 } \)
\(\frac { x }{ -59 } =\frac { y }{ -49 } =\frac { 1 }{ -37 } \)
\(x=\frac { 59 }{ 37 } ,y=\frac { 49 }{ 37 } \)
எனவே, இரு நேர்க்கோடுகள் வெட்டிக்கொள்ளும் புள்ளி (x, y) = \(\left( \frac { 59 }{ 37 } ,\frac { 49 }{ 37 } \right) \)
Y-அச்சுக்கு இணையான நேர்க்கோட்டின் சமன்பாடு x = c.
இக்கோடானது (x, y) = \(\left( \frac { 59 }{ 37 } ,\frac { 49 }{ 37 } \right) \) வழிச் செல்கிறது. எனவே c = \(\frac { 59 }{ 37 } \)
நேர்க்கோட்டின் x = \(\frac { 59 }{ 37 } \). எனவே, 37x - 59 = 0
21.
60 x 2 = 120o
22.
(b)
23.
AE = x எனில், EC = 2.4 - x
\(\mathrm{AB}=3.6, \mathrm{AD}=2.1 \therefore \mathrm{DB}=3.6-2.1=1.5 \)
\(\frac{A D}{D B} =\frac{A E}{E C} \)
\(\frac{2.1}{1.5} =\frac{x}{2.4-x} \)
\(\frac{7}{5} =\frac{x}{2.4-x} \)
\(7[2.4-\mathrm{x}] =5 \mathrm{x}\)
\(16.8 =5 \mathrm{x}+7 \mathrm{x}=12 \mathrm{x} \)
\(\mathrm{x} =\frac{16.8}{12}=1.4 \) செ.மீ
24.
\(A B^2 =A C^2+B C^2 \)
\(=5^2+5^2=50 \)
\(A B =\sqrt{50}=5 \sqrt{2}\) 5 செ.மீ
25.
x2 - kx - 6 மற்றும் x2 - 2x - 24 மீ.பொ.வ (x - 6)
∴ x2 - kx - 6 என்பது (x - 6) ஆல் வகுபடும்.
\((6)^2-\mathrm{k}(6)-6 =0 \)
\(\Rightarrow \quad 36-6 \mathrm{k}-6 =0\)
6k = 30
\(\Rightarrow k=\frac{30}{6}=5\)
26.
A ன் வரிசை = 3 x 2
B ன் வரிசை = 3 x 3
(i) A என்பது சதுர அணி அல்லாததால் A2 சாத்தியமல்ல.
(ii) B என்பது சதுர அணி என்பதால் B2 சாத்தியம்.
(iii) AB என்பது சாத்தியமல்ல. ஏனெனில் A-ல் நிரல்களின் எண்ணிக்கை \(\neq \mathrm{B}\)- ல் நிரைகளின் எண்ணிக்கை.
(iv) BA என்பது சாத்தியமாகிறது. ஏனெனில் B ன் நிரல்களின் எண்ணிக்கை = A ன் நிரைகளின் எண்ணிக்கை.
27.
கொடுக்கப்பட்டது \(\begin{aligned} 2 x &+\left[\begin{array}{ll} 1 & 3 \\ 5 & 7 \end{array}\right]=\left[\begin{array}{ll} 5 & 7 \\ 9 & 5 \end{array}\right] \\ \end{aligned}\)
\(\begin{aligned} 2 x &=\left[\begin{array}{ll} 5 & 7 \\ 9 & 5 \end{array}\right]-\left[\begin{array}{ll} 1 & 3 \\ 5 & 7 \end{array}\right] \\ \end{aligned}\)
\(\begin{aligned} &=\left[\begin{array}{cc} 4 & 4 \\ 4 & -2 \end{array}\right] \\ \end{aligned}\)
\(\begin{aligned} x &=\frac{1}{2}\left[\begin{array}{cc} 4 & 4 \\ 4 & -2 \end{array}\right] \\ \end{aligned}\)
\(\begin{aligned} &=\left[\begin{array}{cc} 2 & 2 \\ 2 & -1 \end{array}\right] \end{aligned}\)
28.
(2,1) என்பதை சமன்பாடுகள் (2) ல் பிரதியிட, x + y = 3 மற்றும் 3 x +y = 7
இரண்டு சமன்பாடுகளும் (2,1) என்ற புள்ளியால் நிறைவு செய்யப்படுகிறது.
29.
(a)
இரு பக்கங்களின் சாய்வுகள்
30.
இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை.
31.
7x - 3y + 4 = 0 என்ற கோட்டின் சாய்வு
\(\frac{-a}{b}=\frac{-7}{-3}=\frac{7}{3}\)
செங்குத்துக் கோட்டின் சாய்வு \(=\frac{-3}{7}\)
(0,0) வழிச் செல்வதும் சாய்வு \(\frac{-3}{7}\) உடையதுமான கோட்டின் சமன்பாடு
\(y-y_1 =m\left(x-x_1\right) \)
\(y-0 =\frac{-3}{7}(x-0) \)
7y = -3x
3x + 7y = 0
32.
(b)
33.
x = a என்ற வடிவில் உள்ள எந்த ஒரு கோடும் y -அச்சிற்கு இணையாக இருக்கும்.
34.
புள்ளிகள் (-5, 0), (0, -5) மற்றும் (5, 0) முக்கோணத்தின் பரப்பளவு
\(=\frac{1}{2}\left[x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right]\)
\(=\frac{1}{2}[-5(-5-0)+0(0-0)+5(0+5)] \)
\(=\frac{1}{2}[25+25]=\frac{50}{2}=25 \) சதுர அலகுகள்
35.
Δ-ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [1.5 (- 2 - 4) + 6(4 - 3) + (-3)(3 + 2)]
= \(\frac { 1 }{ 2 } \) [9 + 6 - 15] = 0
∴ Δ-ன் பரப்பு '0' எனில் முக்கோணம் அமைக்க இயலாது, ஏனெனில் மூன்று புள்ளிகளும் ஒரே கோட்டில் அமைவன.
36.

ஆரம், r = 3 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது
வரைமுறை
படி 1 : O -வை மையமாகக் கொண்டு 3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக
படி 2 : வட்டத்தின் மேல் P என்ற புள்ளியைக் குறித்து OP -ஐ இணைக்கவும்
படி 3 : P என்ற புள்ளி வழியே OP -க்கு செங்குத்தாக TT' வரைக
படி 4 : TT' ஆனது தேவையான தொடுகோடு ஆகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards