10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சார்பும் இருபுறச் சார்பா, இல்லையா? உன் விடைக்கான காரணத்தைக் கூறுக.
f : R ⟶ R ஆனது f(x) = 3 - 4x2
2.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR –க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 3 }{ 5 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக.(அளவு காரணி \(\frac { 3 }{ 5 } <1\))
3.
A x A கார்டீசியன் பெருக்கல் பலனின், 9 உறுப்புகளில், உறுப்புகள் (–1, 0) மற்றும் (0,1) -யும் இருக்கிறது எனில், A -யில் உள்ள உறுப்புகளைக் காண்க. மற்றும் A x A –ன் மீதமுள்ள உறுப்புகளைக் காண்க.
4.
கொடுக்கப்பட்ட உறவுகள் ஒவ்வொன்றையும் (1) அம்புக்குறி படம் (2) வரைபடம் (3) பட்டியல் முறையில் குறிக்க.
(i) {(x,y)|x = 2y, x ∈ {2,3,4,5}, y ∈{1,2,3,4}
(ii) {(x,y)|y = x+3, x, y ஆகியவை இயல் எண்கள் < 10}
5.
f (x) = 2x + 5 என்க. x ≠ 0 எனில், \(\frac { f(x+2)-f(2) }{ x } \) -ஐக் காண்க.
6.
படத்தில் கொடுக்கப்பட்ட வரைபடம் f (x)-யின் மூலமாக f (9) = 2 என்பது தெளிவாகிறது.

(i) பின்வரும் சார்புகளின் மதிப்புகளைக் காண்க.
(அ) f(0)
(ஆ) f(7)
(இ) f(2)
(ஈ) f(10)
(ii) x-ன் எம்மதிப்பிற்கு f(x) = 1 ஆக இருக்கும்?
(iii) f(x) -ன் (1) மதிப்பகம் (2) வீச்சகம் காண்க..
(iv) f என்ற சார்பில் 6-ன் நிழல் உரு என்ன?
7.
ஒரு 52 சீட்டுக் கட்டிலிருந்து ஒரு ஸ்பேடு அல்லது ஒரு ஹார்ட் சீட்டு எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
8.
ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்புகளின் கூடுதல் 1050, முதல் உறுப்பு 10 எனில், 20வது உறுப்பைக் காண்.
9.
சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
\(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
f (2) - f(4)
10.
y = (x - 1)(x + 3) - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
1.
\(\mathrm{f}: \mathbb{R} \rightarrow \mathbb{R}, \mathrm{f}(x)=3-4 x^2\)
x = 0 எனும்போது, \(\mathrm{f}(0)=3-4(0)=3 \in \mathbb{R}\)
x = 1 எனும்போது, \(\mathrm{f}(1)=3-4(1)^2=-1 \in \mathbb{R}\)
x = 2 எனும்போது, \(\mathrm{f}(2)=3-4(2)^2=-13 \in \mathbb{R}\)
x = -1 எனும்போது, \(\mathrm{f}(-1)=3-4(-1)^2=-1 \in \mathbb{R}\)
x = -2 எனும்போது, \(\mathrm{f}(-2)=3-4(-2)^2=-13 \in \mathbb{R}\)
மதிப்பகத்தில் உள்ள உறுப்புகள் ஒரே மாதிரியான நிழல் உருக்களை துணை மதிப்பகத்தில் கொண்டுள்ளன.
எனவே, இது ஒன்றுக்கு ஒன்றான சார்பல்ல. மாறாக இது பலவற்றிற்கு ஒன்றான சார்பாகும். எனவே, இது இருபுறச் சார்பாகாது.
2.

PQR ஆனது கொடுக்கப்பட்ட முக்கோணம் ஆகும். PQR என்ற முக்கோணத்தின் பக்கங்களுக்கு \(\frac { 3 }{ 5 } \)அளவுடைய ஒத்த பக்கங்களின் மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்
1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு \(\Delta PQR\) வரைக.
2. QR என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு, QX என்ற கதிரை P என்ற முனைப்புள்ளிக்கு எதிர் திசையில் வரைக.
3. QX யின் மீது Q1, Q2, Q3, Q4 மற்றும் Q5 என்ற 5 புள்ளிகளை \(\frac { 3 }{ 5 } \) யில் 3 மற்றும் 5 ஆகியவற்றில் பெரியது 5 என்பதால்)
QQ1 = Q1Q2 = Q2Q3 = Q3Q4 = Q4Q5 என்றவாறு குறிக்கவும்.
4. Q5R-ஐ இணைத்து Q3-யிலிருந்து (3-வது புள்ளி, அதாவது \(\frac { 3 }{ 5 } \) -யில்3 மற்றும் 5 ஆகியவற்றில் சிறியது) Q5R–க்கு இணையாக ஒரு கோடு வரைக. இது QR –ஐ R'–யில் சந்திக்கிறது.
5. R'-லிருந்து RP–க்கு இணையாக வரையப்படும் கோடு QP–ஐ P'–யில் சந்திக்கிறது.\(\Delta P'QR'\) –யின் பக்கங்கள் \(\Delta PQR\) –ன் ஒத்த பக்கங்களின் அளவில் 5–ல் 3 பங்கு ஆகும்.
6. \(\Delta P'QR'\) ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
3.
A × A வில் 9 உறுப்புகள் உள்ளதால் A யில் 3 உறுப்புகள் இருக்கும். (\(\because\) 3 x 3 = 9) A x A என்பது (-1, 0) மற்றும் (0, 1) என்பனவற்றைக் கொண்டுள்ளது.
\(\therefore \ -1,0 \in A\) .....(1)
இதே போல (0, 1), A x A -ல் உள்ளது.
எனவே, \(0,1 \in A\) .......(2)
(1) மற்றும் (2) லிருந்து \(-1,0,1 \in A\)
\(\therefore \ \mathrm{A}=\{-1,0,1\} \)
\(\therefore \mathrm{A} \times \mathrm{A}=\{-1,0,1\} \times\{-1,0,1\} \)
\(=\{(-1,-1),(-1,0),(-1,1), \)
\((0,-1),(0,0),(0,1),(1,-1),(1,0),(1,1)\} \)
\(\therefore \mathrm{A} \times \mathrm{A}\) ன் மீதமுள்ள உறுப்புகள்
\(\{(-1,-1),(-1,1),(0,-1),(0,0),(1,-1),(1,0),(1,1)\} \)
4.
(i) கொடுக்கப்பட்ட கண கட்டமைப்பு வடிவம் \(\{(x, y) / x=2 y ; x \in\{2,3,4,5\}, y \in\{1,2,3,4\}\}x=2 y\)
y = 1 எனும்போது, x = 2(1) = 2 \(\in\) x
y = 2 எனும்போது, x = 2(2) = 4 \(\in\) x
y = 3 எனும்போது, x = 2(3) = 6 \(\notin\) x
y = 4 எனும்போது, \(\mathrm{x}=2(4)=8 \notin \mathrm{x}\)
\(\therefore \) உறவு R = {(2, 1), (4, 2)}
(1) அம்புக்குறி படம்
(2) வரைபடம்
(3) பட்டியல் வடிவம்
R = {2, 1), (4, 2)}
(ii) கொடுக்கப்பட்ட கணம் {(x, y) / y = x + 3, x, y என்பன 10 க்கும் குறைவான இயல் எண்கள்}
x = 1 எனும்போது, y = 1 + 3 = 4
x = 2 எனும்போது, y = 2 + 3 = 5
x = 3 எனும்போது, y = 3 + 3 = 6
x = 4 எனும்போது, y = 4 + 3 = 7
x = 5 எனும்போது, y = 5 + 3 = 8
x = 6 எனும்போது, y = 6 + 3 = 9
x = 7 எனும்போது, y = 7 + 3 = 10 என்பது சாத்தியமல்ல.
(\(\because\) x, y ஆனது 10 -க்கு குறைவாக உள்ளது)
\(\therefore\) உறவு \(\mathrm{R}=\{(1,4),(2,5),(3,6),(4,7),(5,8),(6,9)\}\),
(1) அம்புக்குறி படம்
(2) வரைபடம்
(3) பட்டியல் வடிவம்
R = {(1,4), (2,5), (3,6), (4,7), (5,8), (6,9)}
5.
\(f(x)=2 x+5, x \neq 0 \)
\(\frac{f(x+2)-f(2)}{x}=\frac{[2(x+2)+5-[2(2)+5]}{x} \)
\(=\frac{2 x+4+5-(4+5)}{x} \)
\(=\frac{2 x+9-9}{x} \)
\(=\frac{2 x}{x}=2\)
6.
(i) (அ) f(0) = 9
(ஆ) f (7) = 6
(இ) f (2) = 6
(ஈ) f (10) = 0
(ii) வரைபடத்திலிருந்து x = 9.5 எனும்போது f(9.5) = 1 என்பது தெரிகிறது.
(iii) (1) மதிப்பகம் \(=\{x / 0 \leq x \leq 10, x \in R\}\)
(2) வீச்சகம் \(=\{y / 0 \leq y \leq 9, y \in \mathrm{R}\}\)
(iv) fல் '6' ன் நிழல் உரு '5'.
7.
மொத்த சீட்டுகள் =52
ஸ்பேடு கார்டு எடுக்கும் நிகழ்வு = A என்க
ஹார்ட் கார்டு எடுக்கும் நிகழ்வு = B என்க
n(A)=13,n(B)=13
\(p(A)=\cfrac { 13 }{ 52 } =\cfrac { 1 }{ 4 } ,p(B)=\cfrac { 13 }{ 52 } =\cfrac { 1 }{ 4 } \)
\( A\cap B\) ஆனது ஒரே சீட்டு ஸ்பேடு மற்றும் ஹார்ட் ஆக இருக்க வாய்ப்பில்லை என்பதை குறிக்கிறது.
\(\therefore A\cap B,n\left( A\cap B \right) =0\)
A,B என்பன ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்
\(P\left( A\cup B \right) =P(A)+P(B)=\cfrac { 1 }{ 4 } +\cfrac { 1 }{ 4 } =\cfrac { 1 }{ 2 } \)
இதற்கு வாய்ப்பில்லை
8.
இங்கு
S14=1050
n=14
a=10
sn=\(\frac{n}{2}\)(2a+(n-1)d)
1050=\(\frac{14}{2}\)(20+13d)
=140+91d
910=91d
d=10
a20=10+(20-1)x10
=20
∴ 20 வது உறுப்பு =200.
9.
f(2) = 2x - 1
= 2(2) -1 = 3
f(4) = 3x2 - 10
= 3 (42) - 10 = 38
∴ f(2) - f(4) = 3 - 38 = -35
10.
y = (x - 1)(x + 3) = x2 + 2x - 3
அட்டவணை மதிப்புகள்
| x | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| x - 1 | -5 | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 0 |
| x + 3 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| y | 5 | 0 | -3 | -4 | -3 | 0 | 5 | 12 |
வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டிய புள்ளிகள் (-4,5),(-3,0)(-2,-3),(-1,-4),(0,-3),(1,0) (2,5) மற்றும் (3, 12)
\(\mathrm{y}=x^2+3 x-3\) மற்றும் \(x^2-x-6=0\) ஆகியவற்றைக் கழிக்கக் கிடைப்பது
\(\quad \quad y=x^2+2 x-3 \)
\((-) \quad 0=x^2-x-6 \)
一一一一一一一
y = 3x + 3
一一一一一一一
அட்டவணை மதிப்புகள்
| x | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | -3 | 0 | 3 | 6 | 9 | 12 |
\(y=x^2+2 x-3\) என்ற வளைவரை y = 3x + 3 என்ற கோட்டை (-2,-3) மற்றும் (3,12) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
எனவே \(x^2-x-6=0\) என்ற சமன்பாட்டின் தீா்வு x = -2,3
∴ மூலங்கள் மெய் மற்றும் சமமல்ல.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards