10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 இயற்கணிதம்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்க்கண்ட கோவைகளின் வர்க்கமூலம் காண்க.
(i) 256(x - a)8 (x - b)4 (x - c)16 (x - d)20
(ii) \(\frac { 144{ a }^{ 8 }{ b }^{ 12 }{ c }^{ 16 } }{ 81{ f }^{ 12 }{ g }^{ 4 }{ h }^{ 14 } } \)
2.
\(A=\left( \begin{matrix} 5 & 4 & -2 \\ \frac { 1 }{ 2 } & \frac { 3 }{ 4 } & \sqrt { 2 } \\ 1 & 9 & 4 \end{matrix} \right) , B = \left( \begin{matrix} -7 & 4 & -3 \\ \frac { 1 }{ 4 } & \frac { 7 }{ 2 } & 3 \\ 5 & -6 & 9 \end{matrix} \right) \) எனில், 4A - 3B -ஐக் காண்க.
3.
\(A=\left( \begin{matrix} 1 & 3 & -2 \\ 5 & -4 & 6 \\ -3 & 2 & 9 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 3 \\ 9 \end{matrix}\begin{matrix} 8 \\ 4 \\ 6 \end{matrix} \right) \) எனில், A + B -ஐக் காண்க
4.
சூத்திர முறையில் x2 + 2x - 2 = 0 -ஐத் தீர்க்கவும்.
5.
தீர்க்க : 2x2 - x - 1 = 0
6.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இருபடிச் சமன்பாடுகளின் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் ஆகியவற்றைக் காண்க.
(i) x2 + 8x - 65 = 0
(ii) 2x2 + 5x + 7 = 0
(iii) kx2 - k2x - 2k3 = 0
7.
y = x2 + x - 2 ன் வரைபடம் வரைந்து அதன் மூலம் x2 + x - 2 = 0 என்ற சமன்பாட்டினைத் தீர்க்கவும்.
8.
ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் பெருக்கற்பலன் 12 இதனுடன் 36 ஐக் கூட்டினால் அந்த எண்ணானது இலக்கங்கள் இடமாறி கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்.
9.
இரு எண்களின் கூடுதல் 15. அவற்றின் தலைகீழிகளின் கூடுதல் \(\cfrac { 3 }{ 10 } \) எனில், அந்த எண்களைக் காண்க.
10.
\(ad\neq bc\) எனில், சமன்பாட்டிற்கு x2(a2+b2)+2x(ac+bd)+(c2+d2)=0 இதற்கு மெய்யெண் தீர்வு இல்லை என நிரூபி.
1.
(i) \(\sqrt { 256{ \left( x-a \right) }^{ 8 }{ \left( x-b \right) }^{ 4 }{ \left( x-c \right) }^{ 16 }{ \left( x-d \right) }^{ 20 } } \) = 16|(x - a)4(x - b)2 (x - c)8 (x - d)10|
(ii) \(\sqrt { \frac { 144{ a }^{ 8 }{ b }^{ 12 }{ c }^{ 16 } }{ 81{ f }^{ 12 }{ g }^{ 4 }{ h }^{ 14 } } } =\frac { 4 }{ 3 } \left| \frac { { a }^{ 4 }{ b }^{ 6 }{ c }^{ 8 } }{ { f }^{ 6 }{ g }^{ 2 }{ h }^{ 7 } } \right| \)
2.
அணி A-யும் அணி B-யும் 3 x 3 எனும் ஒரே வரிசை உடையதால் 4A -லிருந்து 3B -யின் கழித்தல் வரையறுக்கப்படுகிறது.
\(4A-3B=4\left( \begin{matrix} 5 & 4 & -2 \\ \frac { 1 }{ 2 } & \frac { 3 }{ 4 } & \sqrt { 2 } \\ 1 & 9 & 4 \end{matrix} \right) -3\left( \begin{matrix} -7 & 4 & -3 \\ \frac { 1 }{ 4 } & \frac { 7 }{ 2 } & 3 \\ 5 & -6 & 9 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 20 & 16 & -8 \\ 2 & 3 & 4\sqrt { 2 } \\ 4 & 36 & 16 \end{matrix} \right) +\left( \begin{matrix} 21 & -12 & 9 \\ -\frac { 3 }{ 4 } & -\frac { 21 }{ 2 } & -9 \\ -15 & 18 & -27 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 41 & 4 & 1 \\ \frac { 5 }{ 4 } & -\frac { 15 }{ 2 } & 4\sqrt { 2 } -9 \\ -11 & 54 & -11 \end{matrix} \right) \)
3.
A மற்றும் B என்ற அணிகள் வேறுபட்ட வரிசைகளைக் கொண்டிருப்பதால் இவைகளைக் கூட்ட இயலாது
4.
x2 + 2x - 2 = 0 -ஐ ax2 + bx + c = 0 -உடன் ஒப்பிட
a = 1, b = 2, c = -2
a, b மற்றும் c -யின் மதிப்புகளைச் சூத்திரத்தில் பிரதியிட
\(x=\cfrac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)
\(x=\cfrac {-2 \pm \sqrt { \left( 2 \right) ^{ 2 }-4\left( 1 \right) \left( -2 \right) } }{ 2\left( 1 \right) } =\cfrac { -2\pm \sqrt { 12 } }{ 2 } =-1\pm \sqrt { 3 } \)
எனவே,\(x=-1+\sqrt { 3 } ,-1-\sqrt { 3 } \)
5.
2x2 - x - 1 = 0
x2-யின் கெழுவை 1 -ஆக மாற்ற, சமன்பாட்டை 2 -ஆல் வகுக்கவும்
\({ x }^{ 2 }-\cfrac { x }{ 2 } -\cfrac { 1 }{ 2 } =0\)
\({ x }^{ 2 }-\cfrac { x }{ 2 } =\cfrac { 1 }{ 2 } \)
\({ x }^{ 2 }-\cfrac { x }{ 2 } +\left( \cfrac { 1 }{ 4 } \right) ^{ 2 }=\cfrac { 1 }{ 2 } +\left( \cfrac { 1 }{ 4 } \right) ^{ 2 }\)
\(\left( x-\cfrac { 1 }{ 4 } \right) ^{ 2 }=\cfrac { 9 }{ 16 } =\left( \cfrac { 3 }{ 4 } \right) ^{ 2 }\)
\(x-\cfrac { 1 }{ 4 } =\pm \cfrac { 3 }{ 4 } \) ⇐ x = 1 அல்லது \(\cfrac { 1 }{ 2 } \)
6.
\(\alpha \) மற்றும் \(\beta \) என்பன கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் என்க
(i) x2 + 8x - 65 = 0 இங்கு a = 1,b = 8, c = -65
\(\alpha +\beta =\cfrac { b }{ a } =-8\) மற்றும் \(\alpha \beta =\cfrac { c }{ a } =-65\)
\(\alpha +\beta =-8;\alpha \beta =-65\)
(ii) 2x2 + 5x + 7 = 0 இங்கு, a = 2, b = 5, c = 7
\(\alpha +\beta =-\cfrac { b }{ a } =\cfrac { -5 }{ 2 } \) மற்றும் \(\alpha \beta =\cfrac { c }{ a } =\cfrac { 7 }{ 2 } \)
\(\alpha +\beta =-\cfrac { 5 }{ 2 } ;\alpha \beta =\cfrac { 7 }{ 2 } \)
(iii) kx2 - k2x - 2k3 = 0 இங்கு,a = k, b = -k2, c = -2k3
\(\alpha +\beta =-\cfrac { b }{ a } =\cfrac { -(-k^{ 2 }) }{ k } =k\) மற்றும் \(\alpha \beta =\cfrac { c }{ a } =\cfrac { -2k^{ 3 } }{ k } =-2k^{ 2 }\)
7.
படி 1: y = x2 + x - 2 -ன் வரைபடம் வரைவதற்குக் கீழ்க்கண்டவாறு அட்டவணை மதிப்புகளைத் தயார் செய்க.
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 4 | 0 | -2 | -2 | 0 | 4 |
படி 2 x2 + x - 2 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்வு காண்பதற்கு, y = x2 + x - 2 -யிலிருந்து x2 + x - 2 = 0-ஐ கழிக்க வேண்டும்.

படி 3 : y = x2 + x - 2 என்ற பரவளையம் X-அச்சை (–2, 0) மற்றும் (1, 0) என்ற புள்ளிகளில் வெட்டுகிறது.
படி 4 : இப்புள்ளிகளின் x -ஆயத்தொலைவுகள் -2 மற்றும் 1 ஆகும். எனவே, சமன்பாடு x2 + x - 2 = 0 ன் தீர்வுகள் –2 மற்றும்1.

8.
அந்த எண்ணின் பத்தாம் இட =x என்க.
இலக்கங்களின் பெருக்கற்பலன் =12
ஒன்றுக்கான இலக்கம் = \(\cfrac { 12 }{ x } \)
அந்த எண் = \(10x+\cfrac { 12 }{ x } \)
இந்த எண்ணுடன் 36ஐக் கூட்டினால் இலக்கங்கள் இடமாறுகின்றன.
\(\therefore 10x+\cfrac { 12 }{ x } +36=10\times \cfrac { 12 }{ x } +x\)
\(\Rightarrow 10x+\cfrac { 12 }{ x } +36=\cfrac { 120 }{ x } +x\)
\(\Rightarrow 9x-\cfrac { 108 }{ x } +36=0\)
\(\Rightarrow 9{ x }^{ 2 }-108+36x=0\)
\(\Rightarrow { x }^{ 2 }+4x-12=0\)
\(\Rightarrow (x+6)(x-2)=0\)
(\(\because\)(x+6)\(\neq 0\) ஏனெனில் x>0)
x=-6,2
பத்தாம் இட இலக்கம் குறை எண்ணாக இருக்க முடியாது.ஆகையால் x =2
அந்த எண் \(10\times 2+\cfrac { 12 }{ 2 } =26\)
9.
இரு எண்கள் \(\alpha ,\beta \) என்க
அவற்றின் கூடுதல் \(s=\alpha +\beta =15\)
அவற்றின் தலைகீழிகளின் கூடுதல்
\(\cfrac { 1 }{ \alpha } +\cfrac { 1 }{ \beta } =\cfrac { 3 }{ 10 } \)
\(\cfrac { \beta +\alpha }{ \alpha \beta } =\cfrac { 3 }{ 10 } \)
\(10\left( \alpha +\beta \right) =3\alpha \beta \)
\(3\alpha \beta =10\times 15=150\)
மூலங்களின் பெருக்கல் பயன் \(\alpha \beta =\cfrac { 150 }{ 3 } =50\)
\(\therefore\) (1) மற்றும்(4) லிருந்து
x2-15x+50=0
(x-10)(x-5)=0\(\Rightarrow\)x=10,5
\(\therefore\) அந்த எண்கள் 10,5
10.
\(\Delta ={ b }^{ 2 }-4ac\)
\(\Rightarrow\)4(ac+bd)2-4(a2+b2)(c2+d2)
\(\Rightarrow\)4[(ac+bd)2-(a2+b2)(c2+d2)
\(\Rightarrow\)4(a2c2+b2d2+2acbd-a2c2b2c2-a2d2-b2d2]
\(\Rightarrow\)4[2acbd-a2d2-b2c2]
\(\Rightarrow\)4[a2d2+b2c2-2abc]
\(\Rightarrow\)-4[ad-bc]2
ஆனால் \(ad\neq bc\)
\(\Rightarrow\)(ad-bc)2>0
\(\Rightarrow\)-4(ad-bc)2<0\(\Rightarrow\)\(\Delta <0\)
இதற்கு மெய்யெண் தீர்வு இல்லை என நிரூபிக்கப்பட்டது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards