10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
ஒலியியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
அடர்த்தி அதிகரிக்கும் போது ஒலியின் _______ குறைகிறது.
2.
ஒலிமூலம் மற்றும் கேட்குநர் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நகரும்போது ________ நடைபெறுவதில்லை.
3.
டாப்ளர் விளைவு என்பது ________
4.
செங்குத்துக் கோட்டுடன் எதிரொலித்த கதிர் உருவாக்கும் கோணம் ______
5.
ஒலியின் திசைவேகம் திரவத்தை விட ________ அதிகமாக இருக்கும்.
6.
ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _____ லிருந்து _______ நோக்கி அதிர்வடைகின்றன.
7.
ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது _____ ஆகும்.
8.
இரும்பில் ஒலியின் திசைவேகம்
5950 மீவி-1
1950 மீவி-1
9540 மீவி-1
595 மீவி-1
9.
ஒலி அலைகள்
நெட்டலைகள்
குறுக்கலைகள்
அ மற்றும் ஆ
இவற்றில் ஏதுமில்லை
10.
ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது உருவாவது
அகடு, முகடு
இசை
இறுக்கங்களும் தளர்ச்சிகளும்
காற்று
11.
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.
வேகம்
அதிர்வெண்
அலைநீளம்
எதுவுமில்லை
12.
1.25 x 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
27.52 மீ
275.2 மீ
0.02752 மீ
2.752 மீ
13.
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
330 மீவி-1
165 மீவி-1
330 x \(\sqrt{2}\) மீவி-1
320 x \(\sqrt{2}\) மீவி-1
14.
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண் _____.
50 kHz
20 kHz
15000 kHz
10000 kHz
15.
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்_____.
அலையின் திசையில் அதிர்வுறும்
அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை
அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
அதிர்வுறுவதில்லை.
16.
காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம்.
17.
ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் அதிகம்.
18.
நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.
19.
ஒலியானது திட, திரவ, வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.
20.
கடல் நீர்
21.
நீர்
22.
காற்று (0oC)
23.
அடர்த்தியின் விளைவு
24.
| பகுதி I | பகுதி II | ||
| 1) | குற்றொலி | அ) | இறுக்கங்கள் |
| 2) | எதிரொலி | ஆ) | 22 kHz |
| 3) | மீயொலி | இ) | 10 Hz |
| 4) | அழுத்தம் மிகுந்த பகுதி | ஈ) | அல்ட்ராசோனோகிராபி |
25.
டாப்ளர் விளைவு வரையறு.
26.
ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.
27.
மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?
28.
செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
29.
30.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டு ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக் கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீ.வி-1 எனில் கடலின் ஆழம் என்ன?
31.
டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.
32.
அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?
இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.
33.
வாயு அடர்த்தி அதிகரிப்பு : ஒலியின் வேகம் குறையும் : ஈரப்பதம் அதிகரிப்பு :______
34.
வாயு அடர்த்தி அதிகரிப்பு : ஒலியின் வேகம் குறையும் : ஈரப்பதம் அதிகரிப்பு ________
35.
ஒலி அலைகள் : நெட்டலைகள் :________ குறுக்கலைகள்.
1.
( )
வேகம்
2.
( )
டாப்ளர் விளைவு
3.
( )
கேட்குநருக்கும், ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம்
4.
( )
எதிரொலிப்புக் கோணம்
5.
( )
திண்மப் பொருள்களில்
6.
( )
தெற்கில், வடக்கு
7.
( )
அதிர்வுகள்
8.
(a)
5950 மீவி-1
9.
(a)
நெட்டலைகள்
10.
(c)
இறுக்கங்களும் தளர்ச்சிகளும்
11.
(d)
எதுவுமில்லை
12.
(c)
0.02752 மீ
13.
(c)
330 x \(\sqrt{2}\) மீவி-1
14.
(b)
20 kHz
15.
(a)
அலையின் திசையில் அதிர்வுறும்
16.
சரி.
17.
தவறு
சரியான விடை : ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் குறைவு.
18.
சரி
19.
தவறு.
சரியான விடை : ஒலியானது திட, திரவ மற்றும் வாயுக்களில் பரவும், ஆனால் வெற்றிடத்தில் பரவாது.
20.
1533 மீவி-1
21.
1493 மீவி-1
22.
331 மீவி-1
23.
\(V\alpha \sqrt { \cfrac { 1 }{ d } } \)
24.
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | ஆ | அ |
25.
ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும்போது, கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணானது ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறுவது போல் தோன்றும். இந்நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.
26.
| வ.எண் | ஒலி அலைகள் | ஒளி அலைகள் |
|---|---|---|
| 1. | பரவுவதற்கு ஊடகம் தேவை | பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை |
| 2. | நெட்டலைகள் | குறுக்கலைகள் |
| 3. | அலை நீளம் 1.65 செ.மீ. முதல் 1.65 மீ வரை | அலை நீளம் 4 x 10-7 மீ முதல் 7 x 10-7 மீ |
| 4. | ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்(NTP) | ஒலி அலைகள் 3 x 108 மீவி-1 திசைவேகத்தில் பரவும் |
27.
நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்றவற்றால் மீயொலியை உணர முடியும்.
28.
இவை 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகள் ஆகும்
29.
30.
மீயொலி எடுத்துக் கொள்ளும் காலஅளவு = 1 வி
நீரின் ஒலியின் வேகம் = 1450 மீ.வி-1

=\(\frac{1450\times 1}{2}\)725 மீ.
31.
1. ஒலி மூலம் மற்றும் கேட்குநர் இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போது.
2. ஒலி மூலம் மற்றும் கேட்குநர் சம இடைவெளியில் நகரும் போதும் டாப்ளர் விளைவு நடைபெறுவதில்லை.
32.
அ) மீயொலி அதிர்வுறுதல்
20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் மீயொலி அதிர்வுறுதல் எனப்படும். இவற்றை மனிதர்களால் கேட்க இயலாது.
ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள்
வௌவால் இரவிலும் மீயொலியை ஏற்படுத்தி தன் பாதையை சரியாக அறிகிறது.
மீயொலியை பயன்படுத்தும் கருவிகள், வெகு ஆழத்தில் மறைந்திருக்கும் பொருட்களின் தொலைவினை அறிய உதவுகிறது.
அல்ட்ராசோனோகிராபி போன்ற கருவிகள் மகப்பேறு மருத்துவத்துறையில் பெருமளவில் பயன்படுகிறது.
இ) கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் மீயொலியின் அதிர்வுகளை உணர முடியும்.
33.
ஒலியின் வேகம் அதிகரிக்கும்
34.
ஒலியின் வேகம் குறையும்
35.
ஒளி அலைகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards