10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
அணுக்களும் மூலக்கூறுகளும்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
1 மோல் எந்த ஒரு பொருளும் _______ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
6.023 x 1023
6.023 x 10-23
3.0115 x 1023
12.046 x 1023
2.
20Ca40 தனிமத்தின் உட்கருவில் _____.
20 புரோட்டான் 40 நியூட்ரான்
20 புரோட்டான் 20 நியூட்ரான்
20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
3.
1 amu என்பது ____.
C - 12 ன் அணுநிறை
ஹைட்ரஜனின் அணுநிறை
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
O - 16 ன் அணு நிறை
4.
1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை______.
28 amu
14 amu
28 கி
14 கி
5.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் _____.
22.4 லிட்டர்
2.24 லிட்டர்
0.24 லிட்டர்
0.1 லிட்டர்
6.
கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
குளுக்கோஸ்
ஹீலியம்
கார்பன் டை ஆக்சைடு
ஹைட்ரஜன்
7.
அவகாட்ரோ எண்ணின் மதிப்பு ______
8.
பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ________
9.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ______ மி.லி இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
10.
ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை = ________ .
11.
ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
12.
ஐசோடோப்புகள் என்றால் என்ன?
13.
ஆவி அடர்த்தி -வரையறு.
14.
மோல் வரையறு.
15.
மூலக்கூறு என்றால் என்ன?
16.
சராசரி அணுநிறை-வரையறு.
17.
அணுநிறை அலகு-வரையறு
18.
வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
19.
அணுக்கட்டு எண் – வரையறு எடுத்துக்காட்டு தருக
20.
ஒப்பு அணுநிறை - வரையறு
21.
22.
நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
23.
கார்பன் டை ஆக்சைடின் (CO2) கிராம் மூலக்கூறு நிறையை கண்டுபிடி.
24.
போரானின் சராசரி அணுநிறை 10.804 amu எனில் B - 10 மற்றும் B - 11 சதவீத பரவலைக் காண்க?
25.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
CaCO3 ➝ CaO + CO2
அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடு.
இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது.
26.
அவகாட்ரோ எண்
27.
ஐசோடோன்ஸ்
1.
(a)
6.023 x 1023
2.
(b)
20 புரோட்டான் 20 நியூட்ரான்
3.
(c)
ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
4.
(d)
14 கி
5.
(b)
2.24 லிட்டர்
6.
(c)
கார்பன் டை ஆக்சைடு
7.
( )
6.023 x 1023
8.
( )
நான்கு
9.
( )
22,400
10.
( )
1.008 amu
11.
( )
நியூட்ரான்கள்
12.
ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்களையும் கொண்ட ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும்.
எ.கா: 17Cl35,17Cl37
13.
மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.

14.
ஒரு மோல் என்பது C -12 ஐசோடோப்பின் 12 கி நிறையில் உள்ள அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமமான அடிப்படை துகள்களை கொண்ட பொருளின் அளவாகும்.
15.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் அவைகளுக்கிடையேயான ஒரு வலுவான வேதிக்கவர்ச்சி விசையால் ஒன்றிணைந்து உருவாகக் கூடியது ஒரு மூலக்கூறு ஆகும்.
16.
ஒரு தனிமத்தின் சராசரி அணுநிறை என்பது இயற்கையில் கிடைக்கக்கூடிய கணக்கிடப்பட்ட ஐசோடோப்புகளின் சராசரி நிறையைக் குறிப்பதாகும்.
17.
கார்பன் ஐசோடோப்புகளில் 6 புரோட்டான்களையும் 6 நியூட்ரான்களையும் பெற்றுள்ள C -12 அணுவின் நிலையில் 12இல் ஒரு பகுதியே அணு நிறை அலகு ஆகும்.
18.
(i) திட்டவெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மி.லி பருமனை ஆக்கிரமிக்கும்.
(ii) இது மோலார் பருமன் என அழைக்கப்படுகிறது.
19.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் "அணுக்கட்டு எண்" ஆகும்.

எடுத்துக்காட்டு: H2 மூலக்கூறுகளின் அணுக்கட்டு எண்-2.
20.

இதனை 'திட்ட அணு எடை' எனவும் அழைக்கலாம்.
21.
22.
அணு என்பது பிளக்கக்கூடிய துகள் மற்றும் வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் (எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் கண்டுபிடிப்புக்குப் பிறகு).
ஒரு தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன. [ஐசோடோப்புகளின் கண்டுபிடிப்புக்குப் பிறகு எ.கா. 17Cl35, 17Cl37]
வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறைகளைப் பெற்றுள்ளன. [ஐசோபார்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு எ.கா. 18Ar40, 20Ca40]
அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்றமுடியும். (செயற்கை மாற்று தனிமமாக்கல் முறை)
அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. [எ.கா குளுக்கோஸ் C6H12O6 C:H:O = 6:12:6 அல்லது 1:2:1]
ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலை கணக்கிட முடியும். [E = mc2]
23.
CO2 = 1(C)+2(O)=1(12)+2(16)
= 12 +32
CO2 ன் கிராம் மூலக்கூறு நிறை = 44 கி
24.
B - 10 = x %
B - 11 = (100 - x)% எனக் கொள்வோம்
சராசரி அணுநிறை = \(\frac{10 x+11(100-x)}{100}=\frac{10 x+1100-11 x}{100}\)
10.804 = 1100 - x
x = 1100 - 1080.4
x = 19.6 [B-10 ன் சதவீத பரவல்]
B-11 ன் சதவீத பரவல்:
B - 11 = (100 - 19.6) %
= 80.4 %
25.
அ) இவ்வினையில் 1 மோல் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ) கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறை (CaCO3) = (Ca x 1) + (C × 1) + (O x 3)
= (40 × 1) + (12 × 1) + (16 × 3)
= 40 + 12 + 48
=100 கி/மோல்
இ) 1 மோல் கார்பன் டை ஆக்சைடு இவ்வினையில் வெளிவருகிறது.
26.
6.023 x 1023
27.
ஒத்த நியூட்ரான்களின்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards