10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
கார்பனும் அதன் சேர்மங்களும்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
எத்தனாயிக் அமிலத்தின் பயன்களை எழுதுக.
2.
கிளாசியல் அசிட்டிக் அமிலம் என்பது யாது?
3.
எரிசாராயம் எனப்படுவது யாது?
4.
சுக்ரோசை எத்தனாலாக மாற்றும் செயல்முறையை எழுதுக.
5.
நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத சேர்மங்களை கண்டறிவதற்கான சோதனையை எழுதுக.
6.
ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?
7.
சோப்பு மற்றும் டிடர்ஜெண்டை வேறுபடுத்துக.
8.
டிடர்ஜெண்ட்கள் எவ்வாறு நீரை மாசுப்படுத்துகின்றன? இம்மாசுப்பாட்டினை தவிர்க்கும் வழிமுறையாது?
9.
எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.
10.
எளிய கீட்டோனின் பெயரையும் மூலக்கூறு வாய்ப்பாட்டையும் எழுதுக.
1.
(i) நெகிழி தயாரிப்பில் பயன்படுகிறது
(ii) துணிகளில் அச்சுப்பதிக்க பயன்படுகிறது.
(iii) ஆய்வக காரணியாக பயன்படுகிறது
(iv) இரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுகிறது.
2.
(i) குளிரவைக்கும்போது தூய எத்தனாயிக் அமிலம் பனிக்கட்டி போன்ற படிகங்களை உருவாக்குகிறது.
(ii) எனவே, இது கிளாசியல் அசிட்டிக் அமிலம் அல்லது தூய அசிட்டிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது.
3.
(i) எத்தனாலின் நீர்க்கரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது.
(ii) இது எரிசாராயம் என அழைக்கப்படுகிறது.
4.
5.
(i) சோதனை குழாயில் சிறிதளவு மாதிரிக் கரைசலை எடுத்துக் கொள்ளவும்.
(ii) புரோமின் நீரின் சில சொட்டுகளை சோதனை குழாய்க்குள் விட்டு கரைசலில் நிறம் மாறுகிறதா என கவனிக்கவும்.
(iii) கரைசலில் நிறம் மாறினால் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிறைவுறா சேர்மம்.
(iv) கரைசலில் நிறம் மாறவில்லை எனில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிறைவுற்ற சேர்மம் ஆகும்.
6.
கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மட்டுமே இணைந்து உருவாகும் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்.
7.
| சோப்பு | டிடர்ஜென்ட் |
|---|---|
| இது நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புகள். | இது சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்புகள். |
| சோப்பின் அயனி பகுதி COO-Na+ | டிடர்ஜெண்டின் அயனி பகுதி SO-3 Na+ |
| விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பு மற்றும் தாவரங்களிடம் இருந்து கிடைக்கும் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. | பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோகார்பனிலிருந்து இவை தயாரிக்கப்படுகிறது. |
| உயிரியல் சிதைவு அடையும் தன்மை பெற்றது. | உயிரியல் சிதைவு அடையும் தன்மை அற்றது. |
| கடின நீரில் பயன்படுத்த முடியாது. | கடின நீரிலும் சிறப்பாக சலவை செய்யலாம் |
8.
1. சில டிடர்ஜெண்ட்கள் மிகுந்த கிளைகளைக் கொண்ட ஹைட்ரோகார்பன் சங்கிலி தொடரை கொண்டுள்ளது. இவை நுண்ணுயிரிகளை எளிதாய் சிதைக்க இயலாது.
2. எனவே நீரில் கரையாத உப்புகளாக நீரில் படிந்து நீரை மாசுபடுத்துகிறது.
3. தவிர்க்கும் வழிமுறைகள் : உயிரியல் சிதைவுறும் டிடர்ஜெண்ட்களை பயன்படுத்தலாம்
4. இவை நேரான ஹைட்ரோகார்பன் சங்கிலி தொடரை பெற்றவை.
5. இவற்றை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைக்க இயலும்.
9.
எத்தனாலை காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் (அ) அமிலம் கலந்த பொட்டாசியம்-டை-குரோமேட் கரைசலை கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்து எத்தனாயிக் அமிலத்தை தயாரிக்கலாம்.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\overset { kMn{ O }_{ 4 }/OH^-}{ \underset { 2[o] }{ \longrightarrow } } { CH }_{ 3 }COOH+{ H }_{ 2 }O\)
எத்தனால் எத்தனாயிக் அமிலம்
10.
| எளிய கீட்டோன் | மூலக்கூறு வாய்ப்பாடு | IUPAC பெயர் |
| அசிட்டோன் | புரொப்பனோன் |
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards