10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
சுற்றுச்சூழல் மேலாண்மை
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஓத ஆற்றல் ________ வகை ஆற்றலாகும்.
2.
சிப்கோ இயக்கம் _______ எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
3.
காடுகள் அழிப்பினால் மழை பொழிவு _______.
4.
திடக்கழிவு
5.
காற்று
6.
CFL பல்புகள்
7.
இயற்கை வாயு
8.
மண்ணரிப்பு
9.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
காற்றாலையின் இறக்கைகள் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.
காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது
காற்றாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.
10.
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
பூமி குளிர்தல்
புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்
தாவரங்கள் பயிர் செய்தல்
பூமி வெப்பமாதல்
11.
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம்/வளங்கள்
காற்றாற்றல்
மண்வளம்
வன உயிரினம்
மேலே உள்ள அனைத்தும்
12.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
பெட்ரோலியம்
கரி
அணுக்கரு ஆற்றல்
மரங்கள்
13.
கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்
i. தார்
ii. கரி
iii. பெட்ரோலியம்
i மட்டும்
i மற்றும் ii
ii மற்றும் iii
i, ii மற்றும் iii
14.
சூரிய ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது?
15.
மண்ணரிப்பிற்கான காரணிகள் யாவை?
16.
17.
உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?
18.
1.
( )
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
2.
( )
காடுகளை அழிப்பதற்கு
3.
( )
குறையும்
4.
காரீயம் மற்றும் கன உலோகங்கள்
5.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
6.
ஆற்றல் சேமிப்பு
7.
புதுப்பிக்க இயலாத ஆற்றல்
8.
தாவரப் பரப்பு நீக்கம்
9.
(b)
காற்றாலையின் இறக்கைகள் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.
10.
(d)
பூமி வெப்பமாதல்
11.
(d)
மேலே உள்ள அனைத்தும்
12.
(d)
மரங்கள்
13.
(b)
i மற்றும் ii
14.
1. அணுக்கரு இணைவின் மூலம் சூரியன் ஆற்றலைப் பெறுகிறது.
2. ஹைட்ரஜன், அணுக்கள் இணைந்து இவ்வினையில் ஹீலியம் அணுவைத் தோற்றுவிக்கின்றன.
3. இவ்வினையின் விளைவாகத் தோன்றும் ஆற்றல் சூரியனின் பரப்பை நோக்கி வருகின்றன.
4. இவ்வினை மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடப்பதால் ஆற்றலும் தொடர்ந்து வெளிப்படுகிறது.
41H4 → 2He4 + 2 + 1e0 + ஆற்றல்
15.
அதிவேகமாக வீசும் காற்று, பெருவெள்ளம், நிலச்சரிவு, மனிதரின் நடவடிக்கைகள், கால்நடைகளின் அதிக மேய்ச்சல் ஆகியவை மண்ணரிப்பிற்கான முக்கிய காரணிகளாகும்.
16.
17.
1. சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுகிறது.
2. நீரேற்ற பயன்படும் இயந்திரங்களையும், மோட்டார்களையும் இயக்க பயன்படுகிறது.
3. மின்சார உற்பத்திக்கு பயன்படுகிறது.
18.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards