10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
அணுக்கரு இயற்பியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
அணுக்கரு பிளவு
ஆல்பாச் சிதைவு
அணுக்கரு இணைவு
பீட்டாச் சிதைவு
2.
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.
காரீய ஆக்சைடு
இரும்பு
காரீயம்
அலுமினியம்
3.
கதிரியக்க பாதிப்பின் அளவானது 100 R என்ற அளவில் உள்ள போது, அது ________ ஐ உண்டாக்கும்.
4.
வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு _____.
5.
ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் ________ ஜுல்
6.
எந்தெந்தப் பொருள்கள் கதிரியக்கப் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?
7.
ஒரு மனிதனில் இறப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அமைந்துள்ள கதிரியக்கப் பாதிப்பின் அளவு என்ன?
8.
மரபியல் குறைபாட்டை உருவாக்கும் அபாயகரமான கதிரியக்கப் பொருள் எது?
9.
வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.
10.
11.
அலைபேசி கோபுரங்கள் மனித வாழிடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட வேண்டும் – ஏன்?
12.
X- கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக்கூடாது காரணங்களை எழுதுக.
1.
(c)
அணுக்கரு இணைவு
2.
(c)
காரீயம்
3.
( )
இரத்த புற்றுநோய்
4.
( )
பாஸ்பரஸ் 32
5.
( )
3.84 x 10-12
6.
காரீயத்தால் ஆன பொருட்கள்
7.
600 ராண்ட்ஜன்
8.
காமா கதிர்
9.
1. பயிர் உற்பத்தியை அதிகரிக்கின்றது.
2. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் வேளாண் உற்பத்தி பொருட்கள் கெட்டுப்போகாமலும், சேமிப்பு காலத்தில் முளைவிடாமல் பாதுகாக்கவும் கதிரியக்கம் பயன்படுகிறது.
10.
11.
1. அலைப்பேசி நிறுவனங்கள் அயனியாக்காத கதிர்களை பயன்படுத்துகின்றன. அயனியாக்காத கதிர்கள் X - கதிர், காமா கதிர்களை போல் ஆபத்தானவை இல்லை.
3. 2006 - ல் WHO - ன் அறிக்கையின் படி மனித உடல் அலைபேசி கோபுரங்களிலிருந்து தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் கதிர்களை விட ஐந்து மடங்கு அதிகமாக உட்கொள்கிறது.
4. ஒவ்வொரு அலைபேசி கோபுரத்திலிருந்தும் சில மைல் தொலைவு வரை அயனியாக்காத கதிர்வீச்சுகள் பயணிக்கின்றன.
5. எனவே நாம் அலைபேசி கோபுரத்திற்கு தொலைவில் இருக்கின்றோமோ அவ்வளவு குறைந்த கதிர்களை நம் உடல் உட்கொள்ளும்.
12.
1. நாம் பயன்படுத்தும் X-கதிர்கள் குறைவான செறிவுடையவை.
2. நம் உடலுக்கு பெரிதாக தீங்கு விளைவிக்காதவை. X - கதிர்கள் தோராயமாக காமா கதிர்களுக்கு சமமான ஆற்றல் கொண்டவை.
3. எனவே அக்கதிர்களை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நம் உடலில் உள்ள செல்களை அழிக்க நேரிடும்.
4. இது புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் கொண்டதாகிவிடும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards