10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
2.
நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம் ______.
நியூட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
குறைந்த உருவளவு
அதிக அடர்த்தி
3.
கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.
He
Ne
Ar
Kr
4.
அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு _____.
ஆக்ஸிஜனேற்றி
ஆக்ஸிஜன் ஒடுக்கி
ஹைட்ரஜனேற்றி
சல்பர் ஏற்றி
5.
துருவின் வாய்ப்பாடு ______.
FeO . x H2O
FeO4.×H2O
Fe2O3.xH2O
FeO
6.
_____ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு
அணு ஆரம்
அயனி ஆரம்
எலக்ட்ரான் கவர் தன்மை
எலக்ட்ரான் நாட்டம்
7.
ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது.
17வது
15வது
18வது
16வது
8.
நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை ______.
அணு எண்
அணு நிறை
ஐசோடோப்பின் நிறை
நியூட்ரானின் எண்ணிக்கை
9.
துருவின் வேதிப்பெயர் ________ ஆகும்.
10.
அலுமினியத்தின் முக்கிய தாது ______ஆகும்.
11.
அயனி ஆரம், தொடரில் _______ (குறைகின்றது, அதிகரிக்கின்றது)
12.
A-, A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறிய உருவ அளவு உள்ளது _____.
13.
நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை__________ ஆகும்.
14.
உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும்.
15.
எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகாது.
16.
கூற்று : உயரிய வாயுக்கள் பூஜ்ஜிய எலக்ட்ரான் நாட்டம் உடையது.
காரணம் : உயரிய வாயுக்கள் முழுவதும் நிரம்பிய எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளது.
(அ) கூற்றும் காரணமும் சரியானது. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
(ஆ) கூற்று சரி,காரணம் தவறு.
(இ) கூற்று தவறு, காரணம் சரி.
(ஈ) கூற்றும் காரணமும் சரி.ஆனால், காரணம் கூற்றை விவரிக்கவில்லை.
17.
கூற்று : சுத்தப்படுத்தப்படாத, தாமிர பாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.
காரணம் : தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.
i. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
ii. கூற்று சரி, காரணம் தவறு
iii. கூற்று தவறு, காரணம் சரி
iv. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.
18.
கூற்று : HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு
காரணம் : ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9
i. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
ii. கூற்று சரி, காரணம் தவறு
iii. கூற்று தவறு, காரணம் சரி
iv. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.
19.
அணு ஆரம்-வரையறு.
20.
ஆவர்த்தன பண்புகள் யாவை?
21.
நவீன ஆவர்த்தன விதி-வரையறு
22.
23.
துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.
24.
அரிமானத்தை தடுக்கும் வழிமுறைகளை எழுது.
25.
அ. பாக்சைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தைச் சேர்ப்பதன் காரணம் என்ன?
ஆ. அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?
26.
எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படாத நிலைக்கு உட்படுத்தும். ஏன்?
27.
A என்ற உலோகம் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்தது. வினைகளுடன் A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A,B,C எவை எவை என வினைகளுடன் எழுதுக.
28.
SnO2
29.
நைட்ரஜன்
30.
இடைநிலை உலோகங்கள்
31.
ஆறாம் வரிசை
32.
முதல் வரிசை
1.
(b)
2.
(b)
எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
3.
(a)
He
4.
(b)
ஆக்ஸிஜன் ஒடுக்கி
5.
(c)
Fe2O3.xH2O
6.
(c)
எலக்ட்ரான் கவர் தன்மை
7.
(a)
17வது
8.
(a)
அணு எண்
9.
( )
நீரேற்றமடைந்த ஃபெரிக் ஆக்சைடு
10.
( )
பாக்சைட்
11.
( )
குறைகின்றது
12.
( )
A+
13.
( )
அணு எண்
14.
தவறு
சரியான விடை : உலோகக் கலவை என்பது உலோகங்களின் ஒருபடித்தான கலவை ஆகும்.
15.
சரி
16.
கூற்றும் காரணமும் சரியானது.காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
17.
iv. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.
18.
கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
19.
ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும் இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படுகிறது.
20.
(i) அணு ஆரம்
(ii) அயனி ஆரம்
(iii) அயனியாக்கும் ஆற்றல்
(iv) எலக்ட்ரான் கவர்தன்மை
(v) எலக்ட்ரான் நாட்டம்
21.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் சார்பாக அமையும்.
22.
23.
துரு என்பது நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு [Fe2O3. xH2O] ஆகும்.
இரும்பு புறப்பரப்பில் ஈரக்காற்றுடன் வினைபுரிந்து செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குவது துரு எனப்படும்.
4 Fe + 3 O2 + xH2O2 → 2Fe2O3. x H2O (துரு)
24.
1. உலோகக் கலவையாக்கல்:
உலோகங்களை ஒன்றோடொன்று கலந்து கலவையாக்கல் மூலம், அரிமானத்தை தடுக்கலாம்.எ.கா. துருப்பிடிக்காத இரும்பு.
2.புறப்பரப்பை பூசுதல்:
உலோகத்தின் மீது பாதுகாப்புக் கலவை பூசுதல் அரிமானத்தை தடுக்கும். இதன் வகைகளாவன.
அ. நாகமுலாம் பூசுதல் :
இரும்பின் மீது துத்தநாக மின்முலாம் பூசுவதற்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.
ஆ. மின்முலாம் பூசுதல் :
ஒரு உலோகத்தை மற்றொரு உலோகத்தின் மேல், மின்சாரத்தின் மூலம் பூசுதல் ஆகும்.
இ. ஆனோட்டாக்கல் :
உலோகத்தின் புறப்பரப்பை,மின் வேதிவினைகளின் மூலம், அரிமான எதிர்ப்புள்ளதாய் மாற்றும் நிகழ்வு ஆனோடாக்கல் ஆகும்.அலுமினியம் இந்த முறைக்கு பயன்படுகிறது.
ஈ. கேத்தோடு பாதுகாப்பு:
எளிதில் அரிமானம் அடையும் உலோகத்தை ஆனோடாகவும், பாதுகாக்க வேண்டிய உலோகத்தைக் கேத்தோடாகவும் கொண்டு, மின் வேதி வினைக்கு உட்படுத்தும் நிகழ்வு கேத்தோடாகவும் கொண்டு, மின் வேதி வினைக்கு உட்படுத்தும் நிகழ்வு கேத்தோடு பாதுகாப்பு ஆகும். இவ்வினையில் எளிதில் அரிபடும் உலோகம் தியாக உலோகம் எனப்படும்.
25.
அ. பாக்சைட் தாதுவினை, நன்கு தூளாக்கி, காஸ்டிக் சோடாவுடன் 150°C வெப்பநிலையில், குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும் போது, சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது.
Al2O3 + 2NaOH → 2NaAlO2 + H2O
சோடியம் மெட்டா அலுமினேட்டை நீரினால் நீர்க்கச் செய்வதால், அலுமினியம் ஹைட்ராக்சைடு வீழ்படிவு உருவாகிறது.
NaAlO2 + 2H2O → Al(OH)3 + NaOH
இவ்வீழ்படிவை வடிகட்டி, நன்கு கழுவி பின் 1000°C வெப்பநிலையில் உலர்த்திட, அலுமினா உருவாகிறது.
2 Al(OH)3 \(\xrightarrow{1000^{\circ} \mathrm{C}}\) Al2O3 + 3H2O
ஆ. தூய அலுமினா + உருகிய கிரையோலைட் + ஃப்ளூர்ஸ்பார்.
சேர்க்கப்படும் பொருள் ஃப்ளூர்ஸ்பார்.
இது மின்பகுளியின் உருக்கு வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது.
26.
நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம்.
அலுமினியத்தின் மேல் பகுதியில் ஆக்சைடு படலம் உருவாவதால் அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.
27.

i) A \(\Rightarrow\) அலுமினியம் (Al)
ii) 2 Al + 3 H2O \(\rightarrow\) Al2O3 + 3 H2 \(\uparrow\)
நீராவி B \(\Rightarrow\) அலுமினியம் ஆக்சைடு
iii) 2 Al + 2 NaOH + 2H2O \(\rightarrow\) 2 NaAlO2 + 3 H2 \(\uparrow\)
C \(\Rightarrow\) சோடியம் மெட்டா அலுமினேட்
| A | அலுமினியம் (A/) |
| B | அலுமினியம் ஆக்சைடு (Al2O3) |
| C | சோடியம் மெட்டா அலுமினேட் (NaAlO2) |
28.
காந்த பிரிப்பு முறை
29.
தொகுதி 15
30.
தொகுதி 3-12
31.
32 தனிமங்கள்
32.
2 தனிமங்கள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards