10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
கரைசல்கள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
15 லி எத்தனால் நீர்க்கரைசலில் 3.5 லி எத்தனால் கலந்துள்ளது. எத்தனால் கரைசலின் கனஅளவு சதவீதத்தை கண்டறிக.
2.
3.
100 கி. நீரில் 25 கி. சர்க்கரையைக் கரைத்து ஒரு கரைசல் தயாரிக்கப்படுகிறது. அதன் கரைபொருளின், நிறை சதவீதத்தைக் காண்க.
4.
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ______.
ஈரம் மீது அதிக நாட்டம்
ஈரம் மீது குறைந்த நாட்டம்
ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈரம் மீது மந்தத்தன்மை
5.
25% ஆல்கஹால் கரைசல் என்பது ______.
100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
6.
7.
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
நீரில் கரைக்கப்பட்ட உப்பு
நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
கார்பன் டைசல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
8.
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல் ________ எனப்படும்.
தெவிட்டிய கரைசல்
தெவிட்டாத கரைசல்
அதி தெவிட்டிய கரைசல்
நீர்த்த கரைசல்
9.
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ______.
அசிட்டோன்
பென்சீன்
நீர்
ஆல்கஹால்
10.
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை _____.
2
3
4
5
11.
பச்சை விட்ரியால்
12.
எப்சம் உப்பு
13.
ஈரம் உறிஞ்சி
14.
ஜிப்சம்
15.
நீல விட்ரியால்
16.
நீரேற்றம் - வரையறு
17.
கரைசலின் செறிவு - வரையறு
18.
கரைத்தல் என்றால் என்ன?
19.
கரைபொருள் மற்றும் கரைப்பான் வரையறு
20.
நீரேறிய உப்பு - வரையறு.
21.
இருமடிக்கரைசல் என்றால் என்ன?
22.
கரைசல் – வரையறு
23.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக.
24.
விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதேவகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?
25.
பென்சீன் ____________ கரைப்பானுக்கு உதாரணம்
26.
ஈரம் உறிஞ்சும் சேர்மங்கள் ________________
27.
மெக்னீசியம் சல்பேட் ஹெப்டா ஹைட்ரேட் _________________ என அழைக்கப்படுகிறது.
28.
கனஅளவு சதவீதம் வெப்பநிலை _________________ போது குறைகிறது.
29.
கார்பன் டெட்ரா குளோரைடில் கரைக்கப்பட்ட அயோடின் ______________ க்கு உதாரணம்.
1.
எத்தனாலின் கனஅளவு = 3.5 லி
எத்தனால் நீர்க்கரைசலின் கனஅளவு = 15 லி
எத்தனால் கரைசலின் கனஅளவு சதவீதம் = ?

\(=\frac{350}{15}\)
எத்தனால் கரைசலின் கனஅளவு சதவீதம் = 23.33 %
2.
3.
கரைபொருளின் நிறை = 25 கி
கரைப்பானின் நிறை = 100 கி
=\(\frac {25}{25+100}\times\)100
=\(\frac {25}{125}\times \)100
= 20%
4.
(a)
ஈரம் மீது அதிக நாட்டம்
5.
(c)
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
6.
(b)
7.
(d)
கார்பன் டைசல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
8.
(a)
தெவிட்டிய கரைசல்
9.
(c)
நீர்
10.
(a)
2
11.
FeSO4.7H2O
12.
MgSO4.7H2O
13.
CuSO4.5 H2O
14.
NaOH
15.
CaO
16.
அயனிச்சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும்போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளைக் கவர்ந்து குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இந்நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
17.
கொடுக்கப்பட்டுள்ள கரைசலில் அல்லது கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு.
18.
ஒரு கரைப்பானில் கரைபொருளானது கரைவதை கரைத்தல் என்கிறோம்.
19.
ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறு கரைபொருள் எனவும், அதிக அளவு (எடை) கொண்ட கூறு கரைப்பான் எனவும் வரையறுக்கப்படுகிறது.
20.
அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளுடன் வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்தி படிகங்கள் உருவாகும் நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
இந்தப் படிகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்கல் நீர் எனப்படும்.
எ.கா: நீல விட்ரியால் - CuSO4 5 H2O
21.
ஒரு கரைபொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் இருமடிக் கரைசல் எனப்படும்.
ஒரு கரைசல் இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கும்.
எ.கா: காப்பர்சல்பேட் படிகங்களை நீரில் கரைக்கும் போது, அது கரைந்து காப்பர்சல்பேட் கரைசலை உருவாக்குகிறது.
22.
"கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை" ஆகும்.
கரைப்பொருள் + கரைப்பான் → கரைசல்
குறைந்த அளவு அதிக அளவு
எ.கா: கடல் நீர்
23.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குகின்றன.
ஏனெனில், மலை உச்சியில் அழுத்தம் குறைவதால் கரைதிறனும் குறைகிறது.
இதனால் CO2 வாயு குமிழ்களாக வெளியேறுகிறது.
24.
விணு எளிதில் சர்க்கரையை கரைப்பார்.
குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
ஏனெனில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைபொருளின் கரைதிறனும் அதிகரிக்கிறது.
25.
( )
நீரற்ற
26.
( )
படிக திண்மங்கள்
27.
( )
எப்சம் உப்பு
28.
( )
அதிகரிக்கும்.
29.
( )
நீரற்ற கரைசல்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards