10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
கரைசல்கள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நீரை வெப்பப்படுத்தும்போது குமிழிகள் உருவாகின்றன. ஏன்?
2.
மும்மடிக்கரைசல் என்றால் என்ன?
3.
ஈரம் உறிஞ்சிக் கரைதல் அதிகமாக நிகழ தேவையான சூழ்நிலைகள் யாவை?
4.
நிறை சதவீதம் - வரையறு
5.
கரைசலின் செறிவு - வரையறு
6.
நீரேறிய உப்பு - வரையறு.
7.
8.
நீர்க்கரைசல் மற்றும் நீரற்ற கரைசல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
9.
இருமடிக்கரைசல் என்றால் என்ன?
10.
கரைசல் – வரையறு
1.
திரவத்தின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது வாயுவின் கரைத்திறன் குறைகிறது. ஆகையால் ஆக்சிஜன் குமிழிகளாக வெளியேறுகிறது.
2.
ஒரு கரைப்பானில் இரு கரைபொருட்கள் கரைக்கப்பட்டுள்ள கரைசல் மூன்று கூறுகளைக் கொண்டிருந்தால் அது மும்மடிக் கரைசல் என அழைக்கப்படும்.
3.
குறைந்த வெப்பநிலை அதிக வளிமண்டல ஈரப்பதம்.
4.
நிறை சதவீதம் என்பது ஒரு கரைசலில் உள்ள கரைபொருளின் நிறையை சதவீதத்தில் குறித்தால் அது அக்கரைசலின் நிறை சதவீதம் எனப்படும்.
5.
கொடுக்கப்பட்டுள்ள கரைசலில் அல்லது கரைப்பானில் கரைந்துள்ள கரைபொருளின் அளவு.
6.
அயனிச் சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும் போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளுடன் வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்தி படிகங்கள் உருவாகும் நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
இந்தப் படிகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை படிகமாக்கல் நீர் எனப்படும்.
எ.கா: நீல விட்ரியால் - CuSO4 5 H2O
7.
8.
| நீர்க்கரைசல் | நீரற்ற கரைசல் | |
| 1. | எந்த ஒரு கரைசலில், கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீர் செயல்படுகிறதோ அக்கரைசல் நீர்க்கரைசல் எனப்படும். | எந்த ஒரு கரைசலில் நீரைத் தவிர, பிற திரவங்கள் கரைப்பானாக செயல்படுகிறதோ அக்கரைசல் நீரற்றக் கரைசல் எனப்படுகிறது. |
| 2. | எ.கா - நீரில் கரைக்கப்பட்ட சர்க்கரை | எ.கா - கார்பன்டைசல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர். |
9.
ஒரு கரைபொருளையும் ஒரு கரைப்பானையும் கொண்டிருக்கும் கரைசல் இருமடிக் கரைசல் எனப்படும்.
ஒரு கரைசல் இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கும்.
எ.கா: காப்பர்சல்பேட் படிகங்களை நீரில் கரைக்கும் போது, அது கரைந்து காப்பர்சல்பேட் கரைசலை உருவாக்குகிறது.
10.
"கரைசல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஒரு படித்தான கலவை" ஆகும்.
கரைப்பொருள் + கரைப்பான் → கரைசல்
குறைந்த அளவு அதிக அளவு
எ.கா: கடல் நீர்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards