10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
முயலின் புற அமைவு நரம்பு மண்டலத்தில் ________ இணை மூளை நரம்புகளும் ___________ இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன.
11, 36
12, 37
12, 36
10, 37
2.
இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்
ஓவிபேரஸ்
விவிபேரஸ்
ஓவோவிவிபேரஸ்
அனைத்தும்
3.
அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை ________.
23
33
38
30
4.
அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
வாய்
வாய்க்குழி
தொண்டை
தினிப்பை
5.
அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி
கழிவுநீக்க மண்டலம்
நரம்பு மண்டலம்
இனப்பெருக்க மண்டலம்
சுவாச மண்டலம்
6.
அட்டையின் இடப்பெயர்ச்சி _____ மூலம் நடைபெறுகிறது.
முன் ஒட்டுறுப்பு
பக்கக் கால்கள்
சீட்டாக்கள்
தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
7.
அட்டையில் இனப்பெருக்க காலத்தில் _________ உருவாக்குவதற்காக கிளைடெல்லம் உருவாகிறது.
8.
முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ______.
9.
_______ நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது
10.
அட்டையின் முன் முனையிலுள்ள கதுப்பு போன்ற அமைப்பு _______ எனப்படும்
11.
_______ கண்டத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.
12.
அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது?
13.
CNS–ன் விரிவாக்கம் என்ன?
14.
இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை?
15.
அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன?
16.
அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?
17.
அட்டை, நோய்களை உண்டாக்குமா?
18.
முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?
19.
முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது?
20.
அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ?
21.
அண்டம்
22.
எபிடிடைமிஸ்
23.
கல்லீரல்
24.
தாடை
25.
ஹிருடின்
26.
பல் வாய்ப்பாடு பற்றி எழுதுக.
1.
(b)
12, 37
2.
(b)
விவிபேரஸ்
3.
(b)
33
4.
(c)
தொண்டை
5.
(b)
நரம்பு மண்டலம்
6.
(a)
முன் ஒட்டுறுப்பு
7.
( )
கக்கூன்
8.
( )
37
9.
( )
சிறுநீரகம் (நெஃப்ரான்)
10.
( )
முன் ஒட்டுறிஞ்சி
11.
( )
இறுதி ஏழு
12.
அட்டைகள் தாடைகளின் மூலம் விருந்தோம்பியின் தோலில் மூன்று ஆர அல்லது Y வடிவ காயத்தை ஏற்படுத்தி ஓம்புயிரியின் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சுகிறது.
13.
மைய நரம்பு மண்டலம். (Central Nervous System)
14.
நுரையீரல்
15.
அட்டையின் உடலில் பதினொன்று இணை விந்தகங்கள் உள்ளன.
16.
தோல் மூலம் சுவாசிக்கிறது
17.
அட்டை நோய்களை உண்டாக்குவதில்லை. இவை விருந்தோம்பிகளின் இரத்தத்தை மட்டுமே உறிஞ்சிவிடும். ஆனால் சில விருந்தோம்பிகளிலிருந்து அதிக இரத்தத்தினை உறிஞ்சிவிடுவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
18.
மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன.
19.
1. தாவர உண்ணிகளுக்கு ஊன்உண்ணிகளை விட சிறந்த செரிமான மண்டலம் உள்ளது.
2. ஏனெனில் மாமிச உணவை விட தாவர உணவு செரிமானமாவது கடினம்.
3. ஏனெனில் அதில் செல்லுலோஸ் உள்ளது தாவர உண்ணிகளுக்கு ஊன் உண்ணிகளை விட நீளமான குடல் உள்ளது. எனவே, செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.
4. பற்கள் கடினமான அமைப்புகள் பெற்று இருக்கும். மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவைக் கையாளுவதற்கு டயாஸ்டீமா எனப்படும் பல் இடைவெளி காணப்படுகிறது.
20.
அட்டையின் சுற்றோட்ட மண்டலம்:
1. இரத்த உடற்குழி மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.
2. உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை
3. இரத்தக்குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன.
4. இந்த உடற்குழி திரவமானது ஹீமோகுளோபினைக் கொண்டுள்ளது.
5. காற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன.
6. ஒரு கால்வாய் உணவுப் பாதையின் மேல் புறமாகவும், மற்றொரு கால்வாய் பாதையின் கீழ் புறமாகவும் அமைந்துள்ளது.
7. மற்ற இரு கால்வாய்களும் உணவுப் பாதையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
8. இவ்விரு கால்வாய்களும் உட்புறம் வால்வுகளைக் கொண்டு, இதயம் போன்று செயல்படுகின்றன. நான்கு கால்வாய்களும் கீழ்புறத்தில் 26வது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
21.
பாலிக்கிள்கள்
22.
விந்தணு
23.
பித்தப்பை
24.
பாப்பில்லா
25.
புரதம்
26.
ஒரு பாலூட்டியில் காணப்படும் பற்களைப் பற்றி சுருக்கமாக எழுதும் முறையே பல் வாய்ப்பாடு ஆகும். ஒரு பாலூட்டியின் மேல் மற்றும் கீழ்த் தாடைகளில் ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படும் வெவ்வேறு வகைப் பற்களின் எண்ணிக்கையை இது குறிக்கிறது. முயலின் பல் வாய்ப்பாடு \(\left( 1\frac { 2 }{ 1 } ,C\frac { 0 }{ 0 } ,PM\frac { 3 }{ 2 } ,M\frac { 3 }{ 3 } \right) \) இது பின்வருமாறு எழுதப்படும்: \(\frac {2033}{1023}\). முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards