10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
இதயத்தில் இரண்டு அறைகள் மட்டும் காணப்படும் விலங்கு _______ ஆகும்.
மீன்
இரு வாழ்விகள்
ஊர்வன
பாலூட்டிகள்
2.
லியூக்கோசைட்டுகளிலேயே மிகப் பெரியவை ___________ ஆகும்.
நியூரோஃபில்கள்
மோனோசைட்டுகள்
பேசோஃபில்கள்
லிம்ஃபோசைட்டுகள்
3.
___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.
'A' மட்டும்
'B' வகை மட்டும்
'AB' மற்றும் 'O'
'A, B, AB' மற்றும் 'O'
4.
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
SA கணு
AV கணு
பர்கின்ஜி இழைகள்
ஹிஸ் கற்றைகள்
5.
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
வெண்ட்ரிக்கிள் ⟶ ஏட்ரியம் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
வெண்ட்ரிக்கிள் -⟶ சிரை ⟶ ஏட்ரியம் ⟶ தமனி
6.
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
எண்டோகார்டியம்
எபிகார்டியம்
மையோகார்டியம்
மேற்கூறியவை அனைத்தும்
7.
இதயம் ____________ என்னும் சிறப்புத் தசையால் ஆனது.
8.
உடலின் வீக்கங்கள் உண்டாக்கும் போது ______ வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.
9.
சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு _______ முறைகள் ஆகும்.
10.
மண்ணிலிருந்து நீரை உறிஞ்சும் வேரின் பகுதி ________.
11.
தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி ________ எனப்படும்.
12.
ஆஸ்மாஸிஸ்
13.
நியூட்ரோஃபில்கள்
14.
லுயூக்கோபினியா
15.
வேர் அழுத்தம்
16.
சிம்பிளாஸ்ட் வழி
17.
இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?
18.
இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?
19.
மனித இரத்தத்தில் உள்ள RBC – யின் வடிவம் என்ன?
20.
மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்குகளாலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.
21.
நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.
22.
தமனிகளும், சிரைகளும் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வேறுபடுகின்றன?
23.
24.
இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன?
25.
கூட்டிணைவு என்றால் என்ன?
26.
இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
27.
தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன. விவரி
28.
சவ்வூடு பரவல் - வரையறு.
1.
(a)
மீன்
2.
(b)
மோனோசைட்டுகள்
3.
(d)
'A, B, AB' மற்றும் 'O'
4.
(a)
SA கணு
5.
(c)
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
6.
(d)
மேற்கூறியவை அனைத்தும்
7.
( )
கார்டியாக் தசை
8.
( )
பேசோஃபில்கள்
9.
( )
72-75 முறை
10.
( )
வேர்த்தூவி
11.
( )
நீராவிப் போக்கு
12.
சரிவு அழுத்த வாட்டம்
13.
வீக்கம்
14.
லியூகோசைட் குறைதல்
15.
சைலத்திலுள்ள அழுத்தம்
16.
பிளாஸ்மோடெஸ்மேட்டா
17.
கரோனரி தமனி
18.
ஹீமோகுளோபின் என்ற நிறமி இருப்பதால்.
19.
இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்.
20.
பெரிகார்டியம்.
21.
(i) நீராவிப்போக்கின் மூலம் நீர் மற்றும் தனிமங்கள் வேரிலிருந்து மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
(ii) ஆனால் அதிகப்படியான நீராவிப்போக்கு தாவரங்களைச் உலர செய்வதுடன், இலைகள் வாடிப்போவதுடன், நீரும் வெளியேறுவதால் நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல்.
22.
| வ.எண். | தமனி | சிரை |
| 1. | வழங்கும் குழாய்கள் | பெறும் குழாய்கள் |
| 2. | இளஞ்சிவப்பு நிறத்தினை உடையது. | சிவப்பு நிறத்தினை உடையது. |
| 3. | உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளது | உடலின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. |
| 4. | அதிக அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம் | குறைந்த அழுத்தத்துடன் கூடிய இரத்த ஓட்டம். |
| 5. | தமனியின் சுவர்கள் வலிமையான தடித்த மீளும் தன்மை உடையவை | சிரையின் சுவர்கள் வலிமை குறைந்த, மிருதுவான மீள்தன்மை அற்றவை. |
| 6. | நுரையீரல் தமனியை தவிர மற்ற அனைத்து தமனிகளும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. | நுரையீரல் சிரையினை தவிர மற்ற அனைத்து சிரைகளும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை எடுத்து செல்கின்றன. |
| 7. | உள்ளீடு வால்வுகள் கிடையாது. | உள்ளீடு வால்வுகள் உண்டு. |
23.
24.
1. இதய ஒலியானது இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் ஏற்படுகிறது.
2. முதல் ஓலியான ‘லப்’ நீண்ட நேரத்திற்கு ஒலிக்கும்.
3. வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது.
4. இரண்டாவது ஒலியான 'டப்' சற்று குறுகிய காலமே ஒலிக்கும்.
5. இவ்வொலியானது வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.
25.
கூட்டிணைவு: நீர் மூலக்கூறுக்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை கூட்டிணைவு எனப்படும்
26.
இரத்தத்தின் பணிகள்:
1. சுவாச வாயுக்களைக் கடத்துகிறது (ஆக்சிஜன் மற்றும் CO2)
2. செரிமானம் அடைந்த உணவுப் பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.
3. ஹார்மோன்களைக் கடத்துகிறது.
4. நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அமோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.
5. நோய்த்தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
6. உடலின் வெப்பநிலை மற்றும் pH - ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கும் ஊடகமாக செயல்படுகிறது.
7. உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கிறது.
27.
நீரானது வேர்த்தூவியினுள் சென்றவுடன் நீரின் செறிவானது புறணிப் பகுதியை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது. ஆகவே நீரானது சவ்வூடு பரவலின் காரணமாக வேர்த்தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக அகத்தோலில் நுழைந்து சைலத்தை அடைகிறது. பின்பு சைலத்திலிருந்து நீரானது மேல்நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது. மண்ணிலிருந்து வேர்த்தூவியின் வழியாக சைலத்திற்கு நீர் செல்லும் பாதை
28.
(i) சவ்வூடு பரவல் என்பது திரவங்களில் காணப்படும் ஒரு சிறப்பான பரவல் ஆகும்.
(ii) ஒரு அரை ஊடுருவும் சவ்வின் வழியாக கரைப்பான் அல்லது நீர் மூலக்கூறுகள் அதன் செறிவு அதிகமாக உள்ள பகுதியிலிருந்து செறிவு குறைந்த பகுதிக்கு கடத்தப்படுவதாகும்.
(iii) இந்நிகழ்ச்சியானது செறிவு சமமாகும் வரை நடைபெறும். சவ்வூடு பரவல் நீர் அல்லது கரைப்பான் மூலக்கூறின் ஆற்றல் சாரா கடத்தல் நிகழ்ச்சியாகும் .
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards