10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/08/2019
ஒளியியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒளிவிலகல் கோணம் சிகப்பு நிறத்திற்கு ____ ஊதா நிறத்துக்கு ______ இருக்கும்.
2.
ஒளிவிலகல் என்பது ஒளி வெவ்வேறு ஊடகத்தில் வெவ்வேறு _______ உடன் செல்வதால் உண்டாகிறது.
3.
நீல மற்றும் பச்சை ஒளி வெவ்வேறு _____ மற்றும் ________ உடையவை.
4.
ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட ______.
5.
ஒளி செல்லும் பாதை _______ என்று அழைக்கப்படுகிறது.
6.
சுய ஒளியை வெளியிடுபவை
7.
ஒளியை வெளிவிடும் பொருள்கள்
8.
| 1) | ரெட்டினா | அ) | கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை |
| 2) | கண் பாவை | ஆ) | சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல் |
| 3) | சிலியரித் தசைகள் | இ) | அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல் |
| 4) | கிட்டப்பார்வை | ஈ) | விழித்திரை |
| 5) | தூரப்பார்வை | உ) | விழி ஏற்பமைவுத்திறன் |
9.
கண்விழியன் விட்டம்
2.3 செ.மீ
23 செ.மீ
2.3 மி.மீ
23 மி.மீ
10.
மனிதர்களின் கண்ணில் [ரெட்டினாவில்] ஏற்படும் பிம்பம்
நேரான மாயபிம்பம்
தலைகீழான மெய்பிம்பம்
தலைகீழான மாயபிம்பம்
நேரான மெய்பிம்பம்
11.
தலைகீழ், மெய், பொருளின் அதே அளவுடைய பிம்பம் பெற பொருளானது குவி லென்சின் இந்நிலையில் வைக்கப்பட வேண்டும்.
f ல்
2f ல்
0 க்கும் f க்கும் இடையே
ஈறிலாத் தொலைவில்
12.
படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் ______
இராமன் வரிகள்
ராலே வரிகள்
ஸ்டோக்ஸ் வரிகள்
ஆண்டிஸ்டோக்ஸ் வரிகள்
13.
மழை காலங்களின் போது நீரின் மீது மெல்லிய எண்ணெய் படலத்தில் பல வண்ணங்கள் தோன்றும். ஏனெனில்
சிதறல்
நிறப்பிரிகை
எதிரொளிப்பு
ஒளிவிலகல்
14.
ஊதா மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்கள் முறையே _______
குறைந்தது, உயர்ந்தது
உயர்ந்தது, குறைந்தது
ஒரே அளவு
ஏதுமில்லை
15.
கதிர்களின் தொகுப்பு _______
வரிகள்
புள்ளிகள்
கற்றை
ஏதுமில்லை
16.
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
VB = VG = VR
VB > VG > VR
VB < VG < VR
VB < VG > VR
17.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
குவி லென்சு
குழி லென்சு
குவி ஆடி
இரு குவிய லென்சு
18.
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமளவாக உள்ள பொருள் எது?
A
B
C
D
1.
( )
குறைவாகவும், அதிகமாகவும்
2.
( )
திசைவேகம்
3.
( )
அலைநீளம், அதிர்வெண்
4.
( )
அதிகம்
5.
( )
ஒளிக்கதிர்
6.
ஒளிரும்பொருட்கள்
7.
ஒளிமூலங்கள்
8.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| ஈ | அ | உ | ஆ | இ |
9.
(a)
2.3 செ.மீ
10.
(b)
தலைகீழான மெய்பிம்பம்
11.
(b)
2f ல்
12.
(b)
ராலே வரிகள்
13.
(b)
நிறப்பிரிகை
14.
(a)
குறைந்தது, உயர்ந்தது
15.
(c)
கற்றை
16.
(c)
VB < VG < VR
17.
(d)
இரு குவிய லென்சு
18.
(a)
A
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards