10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
மாநில அரசு
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
கொல்கத்தா, மும்பை, சென்னை
டெல்லி மற்றும் கொல்கத்தா
டெல்லி, கொல்கத்தா, சென்னை
கொல்கத்தா, சென்னை, டெல்லி
2.
3.
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
25 வயது
21 வயது
30 வயது
35 வயது
4.
சட்ட மேலவை என்பது ____.
5 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
6 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
நிரந்தர அவை ஆகும்
4 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
5.
மாநில அமைச்சரவையின் தலைவர்
முதலமைச்சர்
ஆளுநர்
சபாநாயகர்
பிரதம அமைச்சர்
6.
மாநில சபாநாயகர் ஒரு _____.
மாநிலத் தலைவர்
அரசின் தலைவர்
குடியரசு தலைவரின் முகவர்
மேற்கண்ட எதுவுமில்லை
7.
மாநில ஆளுநரை நியமிப்பவர்.
பிரதமர்
முதலமைச்சர்
குடியரசுத் தலைவர்
தலைமை நீதிபதி
8.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ________ ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
9.
_________ மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
10.
________ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.
11.
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) _______ ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
12.
ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை _______ இடம் கொடுக்கிறார்.
13.
i) இந்தியாவில் சில மாநிலங்கள் மட்டும் சட்ட மேலவையைப் பெற்றுள்ளன.
ii) மேலவையின் சில உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
iii) மேலவையின் சில உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அ) ii & iv சரி
ஆ) iii & iv சரி
இ) i & iv சரி
ஈ) i,ii & iii சரி
14.
கூற்று: (A) மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு
காரணம்: (R) குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.
அ) (A) தவறு ஆனால் (R) சரி
ஆ) (A) சரி ஆனால் (R) தவறு
இ) (A) மற்றும் (R) சரி மேலும் (R) (A) வுக்கான சரியான விளக்கமாகும்
ஈ) (A) மற்றும் (R) சரி மேலும் (R), (A) வுக்கான சரியான விளக்கமல்ல
15.
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
16.
17.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
18.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
19.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
1.
(a)
கொல்கத்தா, மும்பை, சென்னை
2.
(c)
3.
(c)
30 வயது
4.
(c)
நிரந்தர அவை ஆகும்
5.
(a)
முதலமைச்சர்
6.
(d)
மேற்கண்ட எதுவுமில்லை
7.
(c)
குடியரசுத் தலைவர்
8.
( )
குடியரசுத் தலைவர்
9.
( )
ஆளுநர்
10.
( )
எம். பாத்திமா பீவி
11.
( )
மக்களால்
12.
( )
குடியரசுத் தலைவர்.
13.
i,ii & iii சரி
14.
ஆ) (A) சரி ஆனால் (R) தவறு
15.
மேல்முறையீட்டு அதிகாரங்கள்:
1. உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
2. நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரமில்லை.
16.
17.
ஆளுநரின் தகுதிகள் :
ஆளுநர் பதவிக்கு தேவையான தகுதிகள் பின்வருவன.
1. அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
3. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
4. அவர், இலாபம் தரும் எந்தத் தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
18.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
1. மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
2. சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
3. நிதிக் கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
4. முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
5. மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
6. மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
7. ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
8. அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
9. ஆண்டு வரவு செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.
19.
அமைச்சரவை தொடர்பானவை:
1. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
2. அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
3. தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
4. அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
5. அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை:
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
1. மாநில அரசு வழக்குரைஞர்
2. மாநில தேர்தல் ஆணையர்
3. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில திட்டக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
4. மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை:
1. சட்டமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
2. சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
3. சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
4. எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards