10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/08/2019
இரண்டாம் உலகப்போர்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
நியூயார்க்
சிகாகோ
லண்டன்
தி ஹேக்
2.
எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
ஜூன் 26, 1942
ஜூன் 26, 1945
ஜனவரி 1, 1942
ஜனவரி 1, 1945
3.
ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
சேம்பெர்லின்
வின்ஸ்டன் சர்ச்சில்
லாயிட் ஜார்ஜ்
ஸ்டேன்லி பால்டுவின்
4.
ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
க்வாடல்கெனால் போர்
மிட்வே போர்
லெனின்கிரேடு போர்
எல் அலாமெய்ன் போர்
5.
ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
செப்டம்பர் 2, 1945
அக்டோபர் 2, 1945
ஆகஸ்டு 15, 1945
அக்டோபர் 12, 1945
6.
______ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவியாகும்.
7.
1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ______ ஆவார்.
8.
______ கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
9.
இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றுக்கிடையேயான ஒப்பந்தம் _______ என அழைக்கப்பட்டது.
10.
படை நீக்கம் செய்யப்பட்ட _____ பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
11.
க்வாடல்கெனால்
12.
வோல்கா
13.
கடன் குத்தகை
14.
ராயல் கப்பற்படை
15.
பிளிட்ஸ்கிரிக்
1.
(d)
தி ஹேக்
2.
(b)
ஜூன் 26, 1945
3.
(a)
சேம்பெர்லின்
4.
(b)
மிட்வே போர்
5.
(a)
செப்டம்பர் 2, 1945
6.
( )
ரேடார்
7.
( )
சேம்பெர்லின்
8.
( )
ரூஸ்வெல்ட்
9.
( )
ரோம் - பெர்லின் டோக்கியோ ஒப்பந்தம்
10.
( )
ரைன்லாந்து
11.
சாலமோன் தீவு
12.
ஸ்டாலின்கிரேடு
13.
ரூஸ்வெல்ட்
14.
பிரிட்டன்
15.
மின்னல் வேகத்தாக்குதல்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards