10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
இயற்கணிதம்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்கண்ட கோவைகளின் வர்க்கமூலம் காண்க.
(i) \({ 16x }^{ 2 }+{ 9y }^{ 2 }-24xy+24z-18y+9\)
(ii) \(\left( { 6x }^{ 2 }+x-1 \right) \left( 3x^{ 2 }+2x-1 \right) \left( { 2x }^{ 2 }+3x+1 \right) \)
(iii) \(\left[ \sqrt { 15 } { x }^{ 2 }+\left( \sqrt { 3 } +\sqrt { 10 } \right) x+\sqrt { 2 } \right] \left[ \sqrt { 5 } { x }^{ 2 }+\left( 2\sqrt { 5 } +1 \right) x+2 \right] \left[ \sqrt { { 3 } }x^2 +\left( \sqrt { 2 } +2\sqrt { 3 } \right) x+2\sqrt { 2 } \right]\)
2.
தீர்க்க : x + 2y - z = 5; x - y + z = -2; -5x - 4y + z = -11
3.
பள்ளிகளுக்கிடையேயான ஒரு தடகளப் போட்டியில், மொத்த பரிசுகள் 24 கொண்ட தனிநபர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 56 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறுபவருக்கு 5 புள்ளிகளும், இரண்டாமிடம் பெறுபவருக்கு 3 புள்ளிகளும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1 புள்ளியும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமம் எனில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
4.
கீழ்க்காணும் பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ காண்க.
(i) x4 + 3x3 - x - 3, x3 + x2 - 5x + 3
(ii) x4 - 1, x3 - 11x2 + x - 11
(iii) 3x4 + 6x3 - 12x2 - 24x, 4x4 + 14x3 + 8x2 - 8x
(iv) 3x3 + 3x2 + 3x + 3, 6x3 + 12x2 + 6x + 12
5.
\(A=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 & 7 & 0 \\ 1 & 3 & 1 \\ 2 & 4 & 0 \end{matrix} \right) \) எனில், A + B -ஐக் காண்க
6.
விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
(i) \(\frac { x-3 }{ { x }^{ 2 }-9 } \)
(ii) \(\cfrac { { x }^{ 2 }-16 }{ { x }^{ 2 }+8x+16 } \)
7.
A என்ற அணியின் வரிசை 2 x 3, B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை _____.
3
4
2
5
8.
q2x2 + p2x + r2 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள் qx2 + px + r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன _____.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன.
ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன.
கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.
இதில் எதுவும் இல்லை.
9.
(2x - 1)2 = 9 யின் தீர்வு
-1
2
-1,2
இதில் எதுவும் இல்லை
10.
\(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் _____.
\(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)
\(\cfrac { x^{ 2 }+7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)
\(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
\(\cfrac { { x }^{ 2 }+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
11.
x + y- 3x = -6, -7y + 7z = 7, 3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு ____.
x = 1, y = 2, z = 3
x = -1, y = 2, z = 3
x = -1, y = -2, z = 3
x = 1, y = 2, z = 3
12.
மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள் ______.
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றையொன்று வெட்டாது.
1.
(i) \(\sqrt { { 16x }^{ 2 }+9{ y }^{ 2 }-24xy+24x-18y+9 } \)
= \(\sqrt { \left( 4x \right) ^{ 2 }+\left( -3y \right) ^{ 2 }+\left( 3 \right) ^{ 2 }+2\left( 4x \right) \left( -3y \right) +2\left( -3y \right) (3)+2\left( 4x \right) \left( 3 \right) } \)
= \(\sqrt { \left( 4x-3y+3 \right) ^{ 2 } } =\left| 4x-3y+3 \right| \)
(ii) \(\sqrt { \left( { 6x }^{ 2 }+x-1 \right) \left( { 3x }^{ 2 }+2x-1 \right) \left( { 2x }^{ 2 }+3x+1 \right) } \)
= \(\sqrt { \left( 3x-1 \right) \left( 2x+1 \right) \left( 3x-1 \right) (x+1)\left( 2x+1 \right) \left( x+1 \right) } =\left| \left( 3x-1 \right) \left( 2x+1 \right) \left( x+1 \right) \right| \)
(iii) முதலில் கொடுக்கப்பட்ட பல்லுறுப்பு கோவையைக் காரணிப்படுத்தலாம்.
\(\sqrt { 15 } { x }^{ 2 }+\left( \sqrt { 3 } +\sqrt { 10 } \right) x+\sqrt { 2 } =\sqrt { 15 } { x }^{ 2 }+\sqrt { 3x } +\sqrt { 10x } +\sqrt { 2 } \)
= \(\sqrt { 3x } \left( 5x+1 \right) +\sqrt { 2 } \left( \sqrt { 5x } +1 \right) \)
= \(\left( \sqrt { 5x } +1 \right) \times \left( \sqrt { 3x } +\sqrt { 2 } \right) \)
\(\sqrt { 5x^{ 2 } } +\left( 2\sqrt { 5 } +1 \right) x+2=\sqrt { 5 } { x }^{ 2 }+2\sqrt { 5x } +x+2\)
= \(\sqrt { 5x } \left( x+2 \right) +1\left( x+2 \right) =\left( \sqrt { 5x } +1 \right) \left( x+2 \right) \)
\(\sqrt { 3 } { x }^{ 2 }+\left( \sqrt { 2 } +2\sqrt { 3 } \right) x+2\sqrt { 2 } =\sqrt { { 3x }^{ 2 } } +\sqrt { 2x } +2\sqrt { 3x } +2\sqrt { 2 } \)
= \(x\left( \sqrt { 3x } +\sqrt { 2 } \right) +2\left( \sqrt { 3x } +\sqrt { 2 } \right) =\left( x+2 \right) \left( \sqrt { 3x } +\sqrt { 2 } \right) \)
எனவே
\(\sqrt { [15{ x }^{ 2 }+\left( \sqrt { 3 } +\sqrt { 10 } \right) x+\sqrt { 2 } ]\left[ \sqrt { { 5x }^{ 2 } } +(2\sqrt { 5 } +1)x+2 \right] \left[ \sqrt { { 3x }^{ 2 } } +\left( \sqrt { 2 } +\sqrt { 3 } \right) x+2\sqrt { 2 } \right] } \)
=\(\sqrt { (\sqrt 5{ x + 1})\left( \sqrt { 3 } +\sqrt { 2 } \right) (\sqrt 5{ x + 1}) (x + 2)+(\sqrt { 3 } x+ \sqrt 2)(x + 2) } \) = \(\left| \left( \sqrt { 5 } x+1 \right) \left( \sqrt { 3 } x+\sqrt { 2 } \right) \left( x+2 \right) \right| \)
2.
x + 2y - z = 5 ...(1)
x - y + z = -2 ...(2)
-5x - 4y + z = -11 ...(3)

இங்கு 0 = 0 என்ற முற்றொருமை கிடைக்கிறது.
எனவே, கொடுக்கப்பட்ட சமன்பாட்டு தொகுப்பிற்கு எண்ணற்ற தீர்வுகள் உண்டு
3.
முதலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை x, இரண்டாமிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை y, மூன்றாமிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை z என்க.
மொத்த பரிசுகள் = 24; மொத்த புள்ளிகள் = 56.
எனவே, மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு
x + y + z = 24 ...(1)
5x + 3y + z = 56 ...(2)
x + y = z ...(3)
(3) ஐ (1) -யில் பிரதியிட, நாம் பெறுவது, z + z = 24 ⇐, z = 12

x = 4, z = 12 என (3) –யில் பிரதியிட நாம் பெறுவது, y = 12 - 4 = 8
எனவே, முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 ஆகும்;
இரண்டாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.
மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்;
4.
(i) \(x^4+3 x^3-x-3, x^3+x^2-5 x+3\)
உயர்ந்த வரிசை பல்லுறுப்புக் கோவையை, குறைந்த வரிசை பல்லுறுப்புக் கோவையால் வகுக்க, மற்றும்
\(f(x)=x^4+3 x^3-x-3 \)
\(g(x)=x^3+x^2-5 x+3\) என்க.
f(x) ஐ g(x) ஆல் வகுக்க,
g(x)-ன் வகுத்தி '3' இல்லாததால், g(x) ஐ x2 + 2x - 3 ஆல் வகுக்க,
மீதி பூச்சியம் வருவதால் மீ.பெ.வ = x2 + 2x -3
(ii) \(f(x)=x^4-1, g(x)=x^3-11 x^2+x-11\) என்க. f(x) ஐ g(x) ஆல் வகுக்க
\(=120\left(x^2+1\right) \neq 0\)
'120' என்பது g(x) ன் வகுத்தி அல்ல. எனவே, g(x) ஐ x2 + 1 ஆல் வகுக்க.
மீதி பூச்சியம் வருவதால், மீ.பெ.வ = x2 + 1
(iii) \(f(x) =4 x^4+14 x^3+8 x^2-8 x \)
\(=2\left(2 x^4+7 x^3+4 x^2-4 x\right) \) மற்றும்
\(g(x) =3 x^4+6 x^3-12 x^2-24 x \)
\(=3\left(x^4+2 x^3-4 x^2-8 x\right) \) என்க.
\(2 x^4+7 x^3+4 x^2-4 x \ ஐ \ x^4+2 x^3-4 x^2-8 x\) ஆல் வகுக்க
மீதி பூச்சியம் வருவதால், மீ.பெ.வ = x3 + 4x2 + 4
அதாவது, x(x2 + 4x + 4) = x(x + 2)2
(iv) \(\mathrm{f}(\mathrm{x}) =6 \mathrm{x}^3+12 \mathrm{x}^2+6 \mathrm{x}+12 \)
\(=6\left(\mathrm{x}^3+2 \mathrm{x}^2+\mathrm{x}+2\right) \)
\(\mathrm{g}(\mathrm{x}) =3 \mathrm{x}^3+3 \mathrm{x}^2+3 \mathrm{x}+3 \)
\(=3\left(\mathrm{x}^3+\mathrm{x}^2+\mathrm{x}+1\right)\) என்க
6, 3 ன் மீ.பொ.வ 3
இப்போது, \(x^3+2 x^2+x+2 \ ஐ \ x^3+x^2+x+1\) ஆல் வகுக்க
மீதி பூச்சியம் வருவதால் மீ.பெ.வ = 3(x2 + 1)
5.
\(A+B=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right) +\left( \begin{matrix} 1 & 7 & 0 \\ 1 & 3 & 1 \\ 2 & 4 & 0 \end{matrix} \right) =\left( \begin{matrix} 1+1 & 2+7 & 3+0 \\ 4+1 & 5+3 & 6+1 \\ 7+2 & 8+4 & 9+0 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 9 & 3 \\ 5 & 8 & 7 \\ 9 & 12 & 9 \end{matrix} \right) \)
6.
(i) \(\cfrac { x-3 }{ { x }^{ 2 }-9 } =\cfrac { x-3 }{ (x+3)(x-3) } =\cfrac { 1 }{ x+3 } \)
(ii) \(\cfrac { { x }^{ 2 }-16 }{ { x }^{ 2 }+8x+16 } =\cfrac { (x+4)(x-4) }{ \left( x+4 \right) ^{ 2 } } =\cfrac { x-4 }{ x+4 } \)
7.
A ன் வரிசை = 2 x 3
B ன் வரிசை = 3 x 4
AB ன் வரிசை = 2 x 4
AB ல் நிரல்களின் எண்ணிக்கை = 4
8.
α,β என்பன \(\mathrm{qx}^2+\mathrm{p} \dot{\mathrm{x}}+\mathrm{r}=0\) என்ற சமன்பாட்டின் மூலங்கள் என்க.
மூலங்களின் கூடுதல் \(\alpha+\beta=\frac{-p}{q}\)
மூலங்களின் பெருக்கல் \(\alpha \beta=\frac{r}{q}\)
\(\alpha^2, \beta^2\) என்பன \(\mathrm{q}^2 \mathrm{x}^2+\mathrm{p}^2 \mathrm{x}+\mathrm{r}^2=0\) என்ற சமன்பாட்டின் மூலங்கள்
∴ மூலங்களின் கூடுதல் \(\alpha^2+\beta^2=\frac{-p^2}{q^2}\)
ஆனால் \(\alpha^2+\beta^2=(\alpha+\beta)^2-2 \alpha \beta\)
\(\therefore\left(\frac{-p}{q}\right)^2-\frac{2 r}{q}=\frac{-p^2}{q^2} \)
\(\frac{p^2}{q^2}+\frac{p^2}{q^2}=\frac{2 r}{q} \)
\(\frac{2 p^2}{q^2}=\frac{2 r}{q} \Rightarrow \frac{p^2}{q^2}=\frac{r}{q}\)
p2=qr⇒p என்பது பெருக்குச் சராசரி மற்றும் q, p, r ஆகியன பெருக்குத் தொடர் வரிசையில் அமையும்.
9.
\((2 \mathrm{x}-1)^2 =9 \)
\(2 \mathrm{x}-1 =\pm 3 \)
\(2 \mathrm{x}-1 =3 \quad 2 \mathrm{x}-1 =-3 \)
\(2 \mathrm{x} =4 \quad 2 \mathrm{x} =-2\)
\(\mathrm{x} =2 \quad \mathrm{x} =-1\)
தீர்வு x = -1,2
10.
\(\frac{x}{x^2-25}-\frac{8}{x^2+6 x+5} =\frac{x}{(x+5)(x-5)}-\frac{8}{(x+5)(x+1)} \)
\(=\frac{x(x+1)-8(x-5)}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2+x-8 x+40}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2-7 x+40}{\left(x^2-25\right)(x+1)}\)
11.
x + y - 3z = -6 .....(1)
-7y + 7z = 7 ........(2)
3z = 9 ⇒ z = 3 ......(3)
(2) ⇒-7y + 7z = 7 (÷7)
-y + z = 1
-y + 3 = 1
y = 3- 1 = 2
(1) ல் பிரதியிட,
x + 2 - 3(3) = -6
x + 2 - 9 = -6
x = -6 + 7 = 1
∴ தீர்வு: x = 1, y = 2, z = 3
12.
(d)
ஒன்றையொன்று வெட்டாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards