10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 10th Standard Mathematics Tamil Medium Important Questions All Chapter 2020 )
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
-2,2,-2,2,-2,....
2.
f = {(2, 7), (3, 4), (7, 9), (-1, 6), (0, 2), (5, 3)} மேலும் A = {-1, 0, 2, 3, 5, 7} லிருந்து B = {2, 3, 4, 5, 6, 7, 9}க்கான சார்பு எனில், எனக் கொடுக்கப்பட்டிருந்தால் f ஆனது எவ்வகைச் சார்பு எனக் காண்க.
3.
A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.
4.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
5.
தொடுகோடு ST வட்டத்தினை B என்ற புள்ளியில் தொடுகிறது. \(\angle ABT=65^{ o }\) AB என்பது ஒரு நாண் எனில், \(\angle AOB\)-ஐ காண்க. இதில் ‘O’ என்பது வட்டத்தின் மையம் ஆகும்.
6.
பின்வரும் தொடர்வரிசைகளின் அடுத்த மூன்று உறுப்புகளைக் காண்க.
(i) \(\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 6 } ,\frac { 1 }{ 10 } ,\frac { 1 }{ 14 } \),...
(ii) 5, 2, -1, -4,...
(iii) 1, 0.1, 0.01,..
7.
PQRS என்பது ஒரு சாய்சதுரம் அதன் மூலைவிட்டங்கள் PR மற்றும் QS ஆனது வெட்டும் புள்ளி M ஆகவும் QS = 2PR எனவும் உள்ளது. S மற்றும் M -யின் ஆயப் புள்ளிகள் முறையே (1,1) மற்றும் (2,-1) எனில், P -யின் ஆயப் புள்ளிகளைக் காண்க.
8.
A = {1,3,5}, B = {2,3} எனில்
(i) A x B மற்றும் B x A-ஐ காண்க.
(ii) A x B = B x A ஆகுமா? இல்லையெனில் ஏன்?
(iii) n(A x B) = n(B x A) = n(A) x n(B) எனக் காட்டுக.
9.
6 மற்றும் 20-ன் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம வை காரணிப்படுத்துதல் முறையில் காண்.
10.
குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?
11.
கீழ்காணும் புள்ளிகள் (1, 7), (4, 2), (-1, -1) மற்றும் (-4, 4) சதுரத்தின் உச்சிகள் எனக் காட்டுக.
12.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
13.
கீழே கொடுக்கப்பட்டுள்ள f மற்றும் g எனும் சார்புகளைப் பயன்படுத்தி f o g மற்றும் g o f -ஐக் காண்க. f o g = g o f என்பது சரியா சோதிக்க.
f(x)-\(\frac { 2 }{ x } \), g(x)=2x2-1
14.
சரிவகம் ABCD AB||CD, E மற்றும் F என்பன முறையே இணையற்ற பக்கங்கள் AD மற்றும் BC -ன் மீது அமைந்துள்ள புள்ளிகள், மேலும் EF||AB என அமைந்தால் \(\frac { AE }{ ED } =\frac { BF }{ FC } \) என நிறுவுக
15.
பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவிற்குச் சுருக்குக.
(i) \(\frac { { x }^{ 2 }-1 }{ { x }^{ 2 }+x } \)
(ii) \(\cfrac { { x }^{ 2 }-11x+18 }{ { x }^{ 2 }-4x+4 } \)
(iii) \(\cfrac { 9x^{ 2 }+81x }{ { x }^{ 3 }+{ 8x }^{ 2 }-9x } \)
(iv) \(\cfrac { { p }^{ 2 }-3p-40 }{ { 2p }^{ 3 }-{ 24 }P^{ 2 }+64P } \)
16.
(-2, 5), (6, -1) மற்றும் (2, 2) ஆகிய புள்ளிகள் ஒரு கோடமைந்த புள்ளிகள் எனக் காட்டு.
17.
அணிகளின் கூட்டல்
பரிமாற்று பண்பு உடையதல்ல
சேர்ப்பு பண்பு உடையதல்ல
பரிமாற்று பண்பு உடையது
இவற்றில் ஏதுமில்லை
18.
O-வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 700 எனில், ∠AOB -யின் மதிப்பு____.
1000
1100
1200
1300
19.
\(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் _____.
\(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)
\(\cfrac { x^{ 2 }+7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)
\(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
\(\cfrac { { x }^{ 2 }+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
20.
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.
2025
5220
5025
2520
21.
(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு _______.
3
6
9
12
22.
f(x) = \(\sqrt { 1+{ x }^{ 2 } } \) எனில் ______.
f(xy) = f(x).f(y)
f(xy) ≥ f(x).f(y)
f(xy) ≤ f(x).f(y)
இவற்றில் ஒன்றுமில்லை
23.
ஒரு சதுரங்க அட்டையில் 64 சம அளவுள்ள சதுரங்கள் உள்ளன.ஒவ்வொரு சதுரத்தின் பரப்பு 6.25செ.மீ2,அந்த அட்டையைச் சுற்றி 2 செ.மீ அகலத்தில் ஓரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது எனில் சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவைக் காண்.
24.
an=3+2n என்ற பொது உறுப்பைக் கொண்ட முதல் 24 உறுப்புகளின் கூடுதல் காண்க.
25.
சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
\(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
f (2) - f(4)
26.
P(-1.5, 3), Q(6, -2) மற்றும் R(-3, 4) ஐ உச்சிகளாகக் கொண்டு முக்கோணம் அமையுமா? உன் விடைக்கு காரணம் கூறு.
27.
ஓர் ஏணியானது சுவர் மீது சாய்ந்து வைக்கப்படுகிறது. அதனுடைய கீழ்முனை சுவரிலிருந்து 2.5 மீ தூரத்தில் உள்ளது எனில் அதனுடைய உச்சி 6 மீ உயரத்தில் உள்ள ஜன்னலை தொடுகிறது. ஏணியின் நீளம் காண்க.
28.
QR = 5 செ.மீ, ∠P = 40° மற்றும் உச்சி P-யிலிருந்து QR-க்கு வரையப்பட்ட நடுக்கோட்டின் நீளம் PG = 4.4 செ.மீ என இருக்கும்படி \(\Delta \)PQR வரைக. மேலும் P-லிருந்து QR-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் காண்க.
29.
ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும் பாலும் 105 லிட்டர் எருமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவுக் கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார்.
(i) இவ்வாறு விற்பதற்குத் தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு? இவ்வாறாக
(ii) எத்தனை கலன் பசும்பால் மற்றும்
(iii) எருமைப்பால் விற்கப்பட்டிருக்கும்?
30.
கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக.
x2 - 9x + 20 = 0
1.
-2,2,-2,2,-2
t2-t1=2-(-2)=4
t3-t2=-2-2=-4
t4-t3=2-(-2)=4
இது ஒரு கூட்டுத்தொடர் வரிசை அல்ல.
2.
A-யின் வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உறுப்புகளை கொண்டுள்ளன. B-ன் ஒவ்வொரு உறுப்புக்கும் முன் உரு உள்ளது.
∴ இது ஒரு ஒன்றுக்கொன்றான மேல் சார்பு ஆகும்.
3.
இணைகரத்தில் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும்.
∴ AC யின் மையப்புள்ளி = BD-ன் மையப்புள்ளி
i.e., \(\left[ \frac { 6+9 }{ 2 } ,\frac { 1+4 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 2+3 }{ 2 } \right] \)
\(\left[ \frac { 15 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] \)
\(\frac { 15 }{ 2 } ,\frac { 8+p }{ 2 } \)
P = 7
4.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
5.
வட்டத்தின் வெளியே உள்ள T என்ற புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோடு TB ஆகும். OB-ஆரம்
\(\therefore \angle O B T=90^{\circ}\)
மேலும் \(\angle A B T=65^{\circ}\)(கொடுக்கப்பட்டது)
\(\therefore \angle O B A=\angle O B T-\angle A B T \)
\(=90^{\circ}-65^{\circ}=25^{\circ}\)
OA = OB [ஆரம்]
ΔABO ஒரு இருசமபக்க முக்கோணம்.
∴ இருசமபக்க முக்கோணத்தில் சமபக்கங்களுக்கு எதிரே உள்ள கோணங்கள் சமம்.
\(\therefore \angle O B A=\angle B A O=25^{\circ}\)
ΔAOB இல்
\(\angle A O B+\angle O B A+\angle O A B=180^{\circ} \)
\(\angle A O B+25^{\circ}+25^{\circ}=180^{\circ}\)
[முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180°]
\(\angle A O B+50^{\circ}=180^{\circ} \)
\(\angle A O B=180^{\circ}-50^{\circ}=130^{\circ} \)
\(\therefore \angle A O B=130^{\circ}\)
6.
(i)

மேற்கண்ட தொடர்வரிசையில் தொகுதி ஒரே எண்ணாக உள்ளது மற்றும் அடுத்தடுத்த உறுப்புகளின் பகுதியானது 4 அதிகரிக்கிறது.
எனவே அடுத்த மூன்று உறுப்புகளானது a5 = \(\frac { 1 }{ 14+4 } =\frac { 1 }{ 18 } \)
a6 = \(\frac { 1 }{ 18+4 } =\frac { 1 }{ 22 } \)
a7 = \(\frac { 1 }{ 22+4 } =\frac { 1 }{ 26 } \)
(ii) 
இங்கு ஒவ்வோர் உறுப்பும் முந்தைய உறுப்பைவிட 3 குறைவாக உள்ளது. எனவே அடுத்த மூன்று உறுப்புகள் -7, -10, -13.
(iii) 
இங்கு ஒவ்வோர் உறுப்பும் முந்தைய உறுப்பை 10 ஆல் வகுக்கக் கிடைக்கிறது. எனவே அடுத்த மூன்று உறுப்புகள்
a4 = \(\frac { 0.01 }{ 10 } \) = 0.001
a5 = \(\frac { 0.001 }{ 10 } \) = 0.0001
a6 = \(\frac { 0.0001 }{ 10 } \) = 0.00001
7.
M என்பது QS -ன் நடுப்புள்ளி.
\(\frac { { x }_{ 2 }+1 }{ 2 } \) = 2 ⇒ x2 = 3
\(\frac { { y }_{ 2 }+1 }{ 2 } \) = -1 ⇒ y2 = -3
⇒ Q = (3, -3)
∵ சாய்சதுரத்தில் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமக்கூறிடும்.
∴ \(\frac { { x }_{ 1 }+{ x }_{ 3 } }{ 2 } \) = 2 ⇒ x1 + x3 = 4 ...(1)
\(\frac { { y }_{ 1 }+{ y }_{ 3 } }{ 2 } \) = -1 ⇒ y1 + y3 = -2 ....(2)
\(\left( \frac { { { y }_{ 3 }-{ y }_{ 1 } } }{ { x }_{ 3 }-{ x }_{ 1 } } \right) \times \left( \frac { -3-1 }{ 3-1 } \right) =-1\)
(∵ m1 x m2 = -1)
⇒ \(\frac { { { y }_{ 3 }-{ y }_{ 1 } } }{ { x }_{ 3 }-{ x }_{ 1 } } =\frac { 1 }{ 2 } \) ⇒ x3 - x1 = 2(y3 - y1) ...(3)
∵ QS = 2PR
QS = \(\sqrt { { (-3-1) }^{ 2 }+{ (3-1) }^{ 2 } } \)
= \(\sqrt { { (-4) }^{ 2 }+{ (2) }^{ 2 } } =\sqrt { 20 } \)
⇒ PR = \(\frac { \sqrt { 20 } }{ 2 } \)
⇒ \(\sqrt { { ({ { x }_{ 3 }-{ x }_{ 1 }) } }^{ 2 }+{ ({ y }_{ 3 }-{ y }_{ 1 }) }^{ 2 } } =\frac { \sqrt { 20 } }{ 2 } \)
(3) லிருந்து
⇒ \(\sqrt { { \left[ 2({ y }_{ 3 }-{ y }_{ 1 }) \right] }^{ 2 }+{ ({ y }_{ 3 }-{ y }_{ 1 }) }^{ 2 } } =\frac { \sqrt { 20 } }{ 2 } \)
⇒ \(\sqrt { 5{ ({ y }_{ 3 }-{ y }_{ 1 }) }^{ 2 } } =\frac { \sqrt { 20 } }{ 2 } \)
⇒ y3 - y1 = 1 ....(4)|
y3 - y1 = 1 ⟶ (4A)
∴ x3 - x1 = 2 ⟶(5)
(4) மற்றும் (2) லிருந்து
(4) + (2) ⇒ 2y3 = -1 ⇒ y3 = \(\frac { -1 }{ 2 } \)
(4) - (2) ⇒ -2y1 = 3 ⇒ y1 = \(\frac { -3 }{ 2 } \)
(5) மற்றும் (1) லிருந்து,
(5) + (1) ⇒ 2x3 = 6 ⇒ x3 = 3
(5) - (1) ⇒ -2x1 = -2 ⇒ x1 = +1
∴ P = \(\left( +1,\frac { 3 }{ 2 } \right) \) அல்லது
(4A), (2) லிருந்து, 2y3 = -3, -2y1 = 1
\({ { y }_{ 3 } }=\frac { -3 }{ 2 } \) ⇒ \({ y }_{ 1 }=\frac { -1 }{ 2 } \)
\(P=\left( 3,\frac { -1 }{ 2 } \right) \)
8.
A = {1,3,5} ,B = {2,3} எனக் கொடுக்கப்பட்டுள்ளன.
(i) A x B = {1,3,5} x {2,3} = {(1,2), (1,3), (3,2), (3,3), (5,2), (5,3)} .......(1)
B x A = {2,3} x {1,3,5} = {(2,1), (2,3), (2,5), (3,1), (3,3), (3,5)} .......(2)
(ii) (1) மற்றும் (2) -ன் மூலமாக A x B ≠ B x A ஏனெனில் (1,2) ≠ (2,1), (1,3) ≠ (3,1)...
(iii) n(A) = 3; n(B) = 2.
(1) மற்றும் (2)-லிருந்து நாம் காண்பது, n (A x B) = n (B x A) = 6;
n (A) x n (B) = 3 x 2 = 6 மற்றும் n (B) x n (A) = 2 x 3 = 6
எனவே, n (A x B) = n (B x A) = n(A) x n(B) = 6.
ஆகவே, n (A x B) = n (B x A) = n(A) x n(B).
9.
6=21x31 மற்றும்
20=2x2x5=22x51
HCF (6,20)=2 மற்றும் LCM (6,20)
=2x2x3x5=60
HCF (6,20)=22=2
LCM (6,20)=22x31 x51=60
(a) மற்றும் (b)=4க்கு வகுத்தல் முறையைப் பயன்படுத்துவோம்.
10.
சார்பு அல்ல. குத்துக்கோடு வளைவரையை இரு புள்ளிகளில் சந்திக்கிறது.
11.
A (1, 7), B (4, 2), C (-1, -1) மற்றும் D (-4, 4) என்க. ABCD ஒரு சதுரம் என நிரூபிக்க வேண்டுமாயின் அதன் நான்கு பக்கங்களும் சமம் என்றும் மூலைவிட்டங்கள் சமம் என்றும் நிரூபிக்க வேண்டும்.
d = \(\sqrt { { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) }^{ 2 }+{ \left( { y }_{ 2 }-{ y }_{ 1 } \right) }^{ 2 } } \)
∴ AB = \(\sqrt { { \left( 1-4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
BC = \(\sqrt { { \left( 4+1 \right) }^{ 2 }+{ \left( 2+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
CD = \(\sqrt { { \left( -1+4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
DA = \(\sqrt { { \left( 1+4 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
AC = \(\sqrt { { \left( 1+1 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 4+64 } =\sqrt { 68 } \)
BD = \(\sqrt { { \left( 4+4 \right) }^{ 2 }+{ \left( 2-4 \right) }^{ 2 } } =\sqrt { 64+4 } =\sqrt { 68 } \)
AB = BC = CD = DA மற்றும் AC = BD
∴ ABCD ஒரு சதுரத்தின் உச்சிகள் ஆகும்.
12.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
13.
\(\mathrm{f}(\mathrm{x})=\frac{2}{x}, \mathrm{~g}(\mathrm{x})=2 \mathrm{x}^2-1 \)
\(f \circ g=\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})]=\mathrm{f}\left[2 \mathrm{x}^2-1\right]=\frac{2}{2 x^2-1} \)
\(g \circ f=\mathrm{g}[\mathrm{f}(\mathrm{x})]=\mathrm{g}\left[\frac{2}{x}\right]=2\left(\frac{2}{x}\right)^2-1 \)
\(=2\left(\frac{4}{x^2}\right)-1=\frac{8-x^2}{x^2} \)
\(\therefore f \circ g \neq g \circ f\)
14.
தரப்பட்டுள்ளது: ABCD என்ற சரிவகத்தில் \(\mathrm{DC} || \mathrm{AB}\) மற்றும் \(\mathrm{EF} || \mathrm{AB}\)
நிரூபிக்க வேண்டியது: \(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
அமைப்பு: AC ஐ இணைக்கும் கோடு. EF ஐ G இல் சந்திக்கிறது.
நிரூபணம்:
ΔADC இல்
\(\mathrm{EG} || \mathrm{DC} \)
\(\Rightarrow \frac{A E}{E D}=\frac{A G}{G C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (1) }
ΔABC இல்
\(\frac{A G}{G C}=\frac{B F}{F C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
15.
(i) \(\frac { { x }^{ 2 }-1 }{ { x }^{ 2 }+x } =\frac { (x+1)(x-1) }{ x(x+1) } =\frac { x-1 }{ x } \).
(ii) \(\frac { { x }^{ 2 }-11x+18 }{ { x }^{ 2 }-4x+4 } =\frac { (x-2)(x-9) }{ (x-2)(x-2) } =\frac { x-9 }{ x-2 } \)
(iii) \(\frac { 9{ x }^{ 2 }+81x }{ { x }^{ 3 }+8x^{ 2 }-9x } =\frac { 9x(x+9) }{ x({ x }^{ 2 }+8x-9) } =\frac { 9(x+9) }{x (x+9)(x-1) } \) =\(\frac { 9 }{ x-1 } \)
(iv) \(\frac { { p }^{ 2 }-3p-40 }{ 2{ p }^{ 3 }-24{ p }^{ 2 }+64p } =\frac { (p-8)(p+5) }{ 2p({ p }^{ 2 }-12p+32) } \)
16.
A(-2, 5), B(6, -1) மற்றும் C(2, 2) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஆகும்.
AB - யின் சாய்வு = \(\frac { -1-5 }{ 6+2 } =\frac { -6 }{ 7 } =\frac { -3 }{ 4 } \)
BC - யின் சாய்வு = \(\frac { 2+1 }{ 2-6 } =\frac { 3 }{ -4 } =\frac { -3 }{ 4 } \)
AB-யின் சாய்வு = BC -யின் சாய்வு
எனவே, A, B, C என்ற புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டின் மேல் அமைந்துள்ளன. ஆகவே, A, B, C என்பன ஒரே கோடமைந்த புள்ளிகள் ஆகும்.
17.
(a)
பரிமாற்று பண்பு உடையதல்ல
18.
APBO என்ற நாற்கரத்தில்
\(70^{\circ}+90^{\circ}+90^{\circ}+\angle A O B =360^{\circ} \)
\(\angle A O B =360^{\circ}-250^{\circ}=110^{\circ}\)
19.
\(\frac{x}{x^2-25}-\frac{8}{x^2+6 x+5} =\frac{x}{(x+5)(x-5)}-\frac{8}{(x+5)(x+1)} \)
\(=\frac{x(x+1)-8(x-5)}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2+x-8 x+40}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2-7 x+40}{\left(x^2-25\right)(x+1)}\)
20.
2, 3, 4, 5, 6, 7, 8, 9 இவற்றின் மீ.பொ.ம 2520
21.
கொடுக்கப்பட்ட (5, 7), (3, p) மற்றும் (6,6) என்பன ஒரே கோடமைப் புள்ளிகள்
\(\therefore\) இப்புள்ளிகளால் அமையும் முக்கோணத்தின் பரப்பு பூச்சியம்.
அதாவது \(\frac{1}{2}\left\{x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right\}=0\)
\(5(\mathrm{p}-6)+3(6-7)+6(7-\mathrm{p})=0 \)
\(5 \mathrm{p}-30-3+42-6 \mathrm{p}=0 \)
\(\Rightarrow-\mathrm{p}+9=0 \Rightarrow \mathrm{p}=9\)
22.
(c)
f(xy) ≤ f(x).f(y)
23.

சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவு x என்க
64 சதுரங்களின் பரப்பு =(x-4)2
(x-4)2=64X6.25
\(\Rightarrow \)x2-8x+16=400
\(\Rightarrow \)x2-8x-384=0
\(\Rightarrow \)x2-24x+16x-384=0
\(\Rightarrow \)(x-24)(x+16)=0
x=24செ.மீ
24.
an=3+2n
a1=3+2=5
a2=3+2x2=7
a3=3+2x3=9
எண் வரிசை 5,7,9,11,...
இங்கு, 7-5=9-7=11-9=2
இது ஒரு A.P d=2
S24=? n=24, a=5, d=2.
s24=\(\frac{24}{2}\)[2x5+(24-1)x2]
=12[10+46]=672.
∴ 24 உறுப்புகளின் கூடுதல் =672.
25.
f(2) = 2x - 1
= 2(2) -1 = 3
f(4) = 3x2 - 10
= 3 (42) - 10 = 38
∴ f(2) - f(4) = 3 - 38 = -35
26.
Δ-ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [1.5 (- 2 - 4) + 6(4 - 3) + (-3)(3 + 2)]
= \(\frac { 1 }{ 2 } \) [9 + 6 - 15] = 0
∴ Δ-ன் பரப்பு '0' எனில் முக்கோணம் அமைக்க இயலாது, ஏனெனில் மூன்று புள்ளிகளும் ஒரே கோட்டில் அமைவன.
27.
AB - ஏணி, CA - சுவர், A - ஜன்னல்,
மேலும், BC = 2.5 மீ மற்றும் CA = 6 மீ
பித்தாகரஸ் தேற்றத்தின்படி,
AB2 = BC2+ CA2
= (2.5)2 + (6)2
= 42.25
AB = 6.5
ஏணியின் நீளம் = 6.5 மீ.
28.
| குத்துக்கோட்டின் நீளம் = PM =2.1 செ.மீ |
வரைமுறை:
படி 1: QR = 5 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைந்தேன்.
படி 2: புள்ளி Q வழியே ∠RQE = 40° என இருக்கும்படி QF ஐ வரைந்தேன்.
படி 3: புள்ளி Q வழியே ∠EQF = 90° என இருக்கும்படி XY ஆனது QF ஐ வரைந்தேன்.
படி 4: QR - க்கு வரையப்படும் மையக் குத்துக் கோடு, ,QF ஐ O விழும் QR ஐ G - யிலும் சந்திக்கிறது.
படி 5: O - வை மையமாகவும் OQ - வை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தேன்
படி 6: G-லிருந்து 4.4 செ.மீ ஆரமுள்ள வில்களை வட்டத்தில் வெட்டுமாறு வரைந்தேன் அவை வெட்டும் புள்ளிகளை P மற்றும் s' எனக் குறித்தேன்.
படி 7: QP மற்றும் PR ஐ இணைத்தேன் ΔPQR ஆனது தேவைக்கான முக்கோணம் ஆகும்.
படி 8: P இலிருந்து QR க்கு செங்குத்துக்கோடு PN வரைந்தேன். PN ஆனது QR -ஐ M - இல் சந்திக்கிறது.
படி 9: குத்துக்கோடு PM இன் நீளம் 2.1 செ.மீ ஆகும்.
29.
(i) பால்காரரிடம் உள்ள பசும்பாலின் அளவு = 175 லிட்டர்
எருமைப்பாலின் அளவு = 105 லிட்டர்
விற்கப் பயன்படுத்தும் இரு கலன்களும் சம கொள்ளளவு உடையவை.
∴ ஒரு கலனின் கொள்ளளவு = 105, 175 இன் மீ.பொ.வ
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின்படி
175 = 105 x 1 + 70
105 = 70 x 1 + 35
70 = 35 x 2 + 0
மீதி = 0
∴ (105, 175) இன் மீ.பொ.வ = 35
கலனின் அதிகபட்ச கொள்ளளவு = 35 லிட்டர்.
(ii) பசும்பால் கலன்களின் எண்ணிக்கை

\(=\frac{175}{35}=5\)
விற்கப்பட்ட பசும்பாலின் அளவு = 5 கலன்கள்
(iii) எருமைப்பால் கலன்களின் எண்ணிக்கை

\(=\frac{105}{35}=3\)
விற்கப்பட்ட எருமைப்பாலின் அளவு = 3 கலன்கள்
30.
y = x2 - 9x + 20 = 0
y = x2 - 9x + 20 என்க
அட்டவணை மதிப்புகள்
| x | -1 | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| x2 | 1 | 0 | 1 | 4 | 9 | 16 | 25 | 36 |
| -9x | 9 | 0 | -9 | -18 | -27 | -36 | -45 | -54 |
| 20 | 20 | 20 | 20 | 20 | 20 | 20 | 20 | 20 |
| y | 30 | 20 | 12 | 6 | 2 | 0 | 0 | 2 |
வரைபடத்தில் புள்ளிகளைக் குறிக்க, நமக்குக் கிடைப்பது y = x2 - 9x + 20
பரவளையம் X-அச்சை (4, 0) மற்றும் (5, 0) என்ற புள்ளிகளில் வெட்டுகிறது.
எனவே, தீர்வு x =4 ,5
பரவளையம் X-அச்சை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுவதால், மூலங்கள் மெய் மற்றும் வெவ்வேறானவை.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards