10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/10/2019
இயற்கணிதம்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x2 + 7x + 10 = 0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் \(\alpha \) மற்றும் \(\beta \) எனில், பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க.
\({ \alpha }^{ 2 }-{ \beta }^{ 2 }\)
2.
\(A=\left( \begin{matrix} 7 & 8 & 6 \\ 1 & 3 & 9 \\ -4 & 3 & -1 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 4 & 11 & -3 \\ -1 & 2 & 4 \\ 7 & 5 & 0 \end{matrix} \right) \) எனில், 2A + B -ஐக் காண்க
3.
\(A=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 & 7 & 0 \\ 1 & 3 & 1 \\ 2 & 4 & 0 \end{matrix} \right) \) எனில், A + B -ஐக் காண்க
4.
ஓர் அணியானது 16 உறுப்புகளைக் கொண்டிருந்தால், அந்த அணிக்கு எத்தனை விதமான வரிசைகள் இருக்கும்?
5.
x2 - 13x + k = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வித்தியாசம் 17 எனில், k -யின் மதிப்புக் காண்க.
6.
சூத்திர முறையைப் பயன்படுத்தி 2x2 - 3x - 3 = 0 -ஐத் தீர்க்க
7.
தீர்க்க : 2m2 + 19m + 30 = 0
8.
சுருக்குக.
\(\frac { { p }^{ 2 }-10p+21 }{ p-7 } \times \frac { { p }^{ 2 }+p-12 }{ (p-3)^{ 2 } }\)
9.
தந்தையின் வயதானது மகனின் வயதைப் போல ஆறு மடங்கு ஆகும். ஆறு வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயதானது மகனின் வயதைப்போல் நான்கு மடங்கு அதிகம். தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயதை (வருடங்களில்) காண்க.
10.
கீழ்க்கண்ட ஒவ்வொரு சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீ.சி.ம காண்க.
(i) a2 + 4a - 12, a2 - 5a + 6 இவற்றின் மீ.பொ.வ a - 2
(ii) x4 - 27a3x, (x - 3a)2 இவற்றின் மீ.பொ.வ. (x - 3a)
11.
பின்வரும் மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பினைத் தீர்க்க. 3x - 2y + z = 2, 2x + 3y - z = 5, x + y + z = 6.
12.
தீர்க்க \(\cfrac { x }{ 2 } -1=\cfrac { y }{ 6 } +1=\cfrac { z }{ 7 } +2;\cfrac { y }{ 3 } +\cfrac { z }{ 2 } =13\)
13.
ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.105 மற்றும் மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை 12. முதல் இரண்டு வகை நோட்டுகளின் எண்ணிக்கையை இடமாற்றம் செய்தால் முந்தைய மதிப்பை விட ரூ.20 அதிகரிக்கிறது எனில், எத்தனை ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள் உள்ளன ?
14.
x2 - 2x - 24 மற்றும் x2 - kx - 6 -யின் மீ.பெ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு ______.
3
5
6
8
15.
கொடுக்கப்பட்ட அணி \(A=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 9 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 13 \end{matrix}\begin{matrix} 7 \\ 8 \\ 15 \end{matrix} \right) \)-க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை
2 x 3
3 x 2
3 x 4
4 x 3
16.
4x4- 24x3 + 76x2 + ax + b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு _____.
100, 120
10, 12
-120, 100
12, 10
17.
x4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?
4x2
16x2
8x2
-8x2
18.
மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள் ______.
ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.
ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன
ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்
ஒன்றையொன்று வெட்டாது.
1.
\(\alpha \) மற்றும் \(\beta \) சமன்பாட்டின் மூலங்கள் எனில்,\(\alpha +\beta =\cfrac { -b }{ a } =\cfrac { -7 }{ 1 } =-7;\alpha \beta =\cfrac { c }{ \alpha } =\cfrac { 10 }{ 1 } =10\)
\({ \alpha }^{ 2 }+{ \beta }^{ 2 }=\left( \alpha +\beta \right) ^{ 2 }+3\alpha \beta \left( \alpha -\beta \right) =\left( 3 \right) ^{ 2 }+3\left( 10 \right) \left( 3 \right) =117\)
2.
அணி A-யும் அணி B-யும் 3 x 3 எனும் ஒரே வரிசை உடையதால் 2A + B-லிருந்து வரையறுக்கப்படுகிறது.
\(2A+B=\left( \begin{matrix} 7 & 8 & 6 \\ 1 & 3 & 9 \\ -4 & 3 & -1 \end{matrix} \right) +\left( \begin{matrix} 4 & 11 & -3 \\ -1 & 2 & 4 \\ 7 & 5 & 0 \end{matrix} \right) =\left( \begin{matrix} 14 & 16 & 22 \\ 2 & 6 & 18 \\ -8 & 6 & -2 \end{matrix} \right) +\left( \begin{matrix} 4 & 11 & -3 \\ -1 & 2 & 4 \\ 7 & 5 & 0 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 18 & 27 & 9 \\ 1 & 8 & 22 \\ -1 & 11 & -2 \end{matrix} \right) \)
3.
\(A+B=\left( \begin{matrix} 1 & 2 & 3 \\ 4 & 5 & 6 \\ 7 & 8 & 9 \end{matrix} \right) +\left( \begin{matrix} 1 & 7 & 0 \\ 1 & 3 & 1 \\ 2 & 4 & 0 \end{matrix} \right) =\left( \begin{matrix} 1+1 & 2+7 & 3+0 \\ 4+1 & 5+3 & 6+1 \\ 7+2 & 8+4 & 9+0 \end{matrix} \right) =\left( \begin{matrix} 2 & 9 & 3 \\ 5 & 8 & 7 \\ 9 & 12 & 9 \end{matrix} \right) \)
4.
ஓர் அணியின் வரிசை m x n எனில், அதற்கு mn உறுப்புகள் இருக்கும் என்பது நமக்குத் தெரியும். 16 உறுப்புகளைக் கொண்ட அணிக்கு இருக்கக்கூடிய அனைத்து வரிசைகளையும் காண்போம்.
நிரை, நிரலைப் பெருக்கினால் 16 கிடைக்கக்கூடிய இயல் எண்களின் சோடிகளைக் காண வேண்டும். அந்த விதமான வரிசைச் சோடிகள் (1,16), (16,1), (4,4), (8,2), (2,8).
எனவே, நமக்குக் கிடைக்கும் அணியின் வரிசைகள் 1 x 16, 16 x 1, 4 x 4, 2 x 8, 8 x 2
5.
x2 - 13x + k = 0 இங்கு a = 1, b = -13, c = k
\(\alpha \) மற்றும் \(\beta \) சமன்பாட்டின் மூலங்கள் என்க.
\(\alpha +\beta =\cfrac { -b }{ a } =\cfrac { -(-13) }{ 1 } =13\) ...(1)
\(\alpha -\beta =17\) ...(2) (கொடுக்கப்பட்டது)
(1)+(2) ⇒ 2a = 30 எனவே \(\alpha =15\)
\(\alpha =15\) ஐ (1)-யில் பிரதியிட
\(15+\beta =13 ⇒ \beta =-2\)
ஆனால், (2) ⇒ \(\alpha \beta =\cfrac { c }{ a } =\cfrac { k }{ 1 } ⇒ 15\times \left( -2 \right)=k \) எனவே k = -30.
6.
2x2 - 3x - 3 = 0 -ஐ ax2 + bx + c = 0 உடன் ஒப்பிட
a = 2, b = −3, c = −3
\(x=\cfrac { -b\pm \sqrt { { b }^{ 2 }-4ac } }{ 2a } \)
a, b மற்றும் c -யின் மதிப்புகளைச் சூத்திரத்தில் பிரதியிட
\(x=\cfrac { -(-3)\pm \sqrt { \left( -3 \right) ^{ 2 }-4(2)(-3) } }{ 2(2) } =\cfrac { 3\pm\sqrt { 33 } }{ 4 } \)
எனவே, \(x=\frac { 3+\sqrt { 33 } }{ 4 } ,-\frac { 3-\sqrt { 33 } }{ 4 }\)
7.
2m2 + 19m + 30 = 2m2 + 4m + 15m + 30 = 2m(m + 2) + 15(m + 2)
= (m + 2)(2m + 15)
(m + 2)(2m + 15) = 0 -யின், காரணிகளைப் பூச்சியத்திற்குச் சமன்படுத்த
m + 2 = 0 ⇒ m = -2 அல்லது 2m + 15 = 0 ⇒ \(m=\frac { -15 }{ 2 } \) மூலங்கள் -2 அல்லது \(\frac { -15 }{ 2 } \).
இருபடிச் சமன்பாடு வடிவில் அமைந்திராத சில சமன்பாடுகளைப் பொருத்தமான பிரதியிடல் மூலம் இருபடிச் சமன்பாடு வடிவத்திற்குச் சுருக்கித் தீர்வு காணலாம். இந்த வகையிலான எடுத்துக்காட்டுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
8.
\(\frac { { p }^{ 2 }-10p+21 }{ p-7 } \times \frac { { p }^{ 2 }+p-12 }{ (p-3)^{ 2 } }\)
\(=\frac{(p-7)(p-3)}{(p-7)} \times \frac{(p+4)(p-3)}{(p-3)^2} =p+4\)
9.
தந்தையின் தற்போதைய வயது x மற்றும் மகனின் தற்போதைய வயது y என்க
கொடுக்கப்பட்டவை, x = 6y ..(1)
x + 6 = 4(y + 6) ......(2)
(1) ஐ (2) -யில் பிரதியிட,6y + 6 = 4(y + 6)
6y + 6 = 4y + 24 \(\Rightarrow \) y = 9
எனவே, மகனின் வயது 9 வருடங்கள் மற்றும் தந்தையின் வயது 54 வருடங்கள்
10.
(i) \(\mathrm{f}(\mathrm{x}) =a^2+4 a-12 \) மற்றும்
\(\mathrm{g}(\mathrm{x})=a^2-5 a+6\)
கொடுக்கப்பட்டவை: மீ.பெ.வ = a - 2
f(x) x g(x) = மீ.சி.ம x மீ.பெ.வ
மீ.சி.ம = f(x) x g(x)/மீ.பெ.வ
=\(\frac{\left(a^2+4 a-12\right)\left(a^2-5 a+6\right)}{a-2}\)
=\(\frac { (a+b)(a-2)\times (a-3)(a-2) }{ (a-2) } \)
∴ மீ.சி.ம = (a - 2)(a - 3)(a + 6)
(ii) \(\mathrm{f}(\mathrm{x}) =\mathrm{x}^4-27 \mathrm{a}^3 \mathrm{x} \)
\(=\mathrm{x}\left(\mathrm{x}^3-27 \mathrm{a}^3\right) \)
\(=\mathrm{x}\left(\mathrm{x}^3-(3 a)^3\right) \)
\(=\mathrm{x}(\mathrm{x}-3 \mathrm{a})\left(\mathrm{x}^2+3 \mathrm{ax}+9 \mathrm{a}^2\right) \)
\(\mathrm{g}(\mathrm{x}) =(\mathrm{x}-3 \mathrm{a})^2=(\mathrm{x}-3 \mathrm{a})(\mathrm{x}-3 \mathrm{a})\)
கொடுக்கப்பட்டவை : மீ.பெ.வ = (x - 3a)
\(\mathrm{f}(\mathrm{x}) \times \mathrm{g}(\mathrm{x})=\) மீ.சி.ம x மீ.பெ.வ என்பதை நாம் அறிவோம்.
∴ மீ.சி.ம =\(\mathrm{f}(\mathrm{x}) \times \mathrm{g}(\mathrm{x})\) / மீ.பெ.வ
\(=\frac{x(x-3 a)\left(x^2+3 a x+9 a^2\right)(x-3 a)^2}{x-3 a} \)
∴ மீ.சி.ம \(= \mathrm{x}\left(x^2+3 a x+9 a^2\right)(x-3 a)^2\)
11.

x = 1 என (4) –யில் பிரதியிட, 5 + y = 7 ⇐ y = 2
x = 1, y = 2 என (3) –யில் பிரதியிட, 1 + 2 + z = 6 ⇐ z = 3
எனவே, x = 1, y = 2, z = 3
12.
\(\cfrac { x }{ 2 } -1=\cfrac { y }{ 6 } +1\)
\(\cfrac { x }{ 2 } -\cfrac { y }{ 6 } =1+1\)⇐ \(\cfrac { 6x-2y }{ 12 } =1\) ⇐ 3x-y=12 ...(1)
\(\cfrac { x }{ 2 } -1=\cfrac { z }{ 7 } +2\) என்க
\(\cfrac { x }{ 2 } -\cfrac { z }{ 7 } =1+2\) ⇐ ,\(\cfrac { 7x-2z }{ 14 } =3\) ⇒ 7x - 2x = 42 ...(2)
\(\cfrac { y }{ 3 } +\cfrac { x }{ z } =13\) ⇐ \(\cfrac { 2y+3z }{ 6 } \) =13 ⇒ 2y + 3z = 78 ...(3)
(2) மற்றும் (3) -லிருந்து z -ஐ நீக்க,

x = 10 என (1) -யில் பிரதியிட, 30 - y = 12 ⇐ y = 18
x = 10 என (2) -யில் பிரதியிட, 70 - 2z = 42 ⇐ z = 14
எனவே, x = 10, y = 18, z = 14.
13.
ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை முறையே x, y, z என்க.
கொடுக்கப்பட்டவை : x + y + z = 12 ......(1)
5x + 10y + 20z = 105 .......(2)
10x + 5y + 20z = 125 ......(3)
(2), (3) ஆகியவற்றைக் கருதுக.
5x + 10y + 20z = 105 .....(2)
10x + 5y+ 20z = 125 ......(3)
一一一一一一一一一一
(2)-(3) ⇒ -5x + 5y = -20 .....(4)
(1), (2) ஆகியவற்றைக் கருதுக.
(1) x 20 ⇒ 20x + 20y + 20z = 240 ....(5)
(2) x 1 ⇒ 5x + 10y + 20z = 105 ......(2)
一一一一一一一一一一
(5)-(2) ⇒ 15x + 10y = 135 .....(6)
(4), (6) ஆகியவற்றைக் கருதுக.
(4) x 3 ⇒ -15x + 15y = -60 .....(7)
15x + 10y = 135 .....(6)
一一一一一一一一一一
25y = 75
\(y=\frac{75}{25}=3\)
y = 3 என (4) ல் பிரதியிட,
-5x + 5(3) = -20
-5x = -20 - 1 5
-5x = -35
\(x =\frac{35}{5}=7\)
x = 7, y = 3 என (1) ல் பிரதியிட;
7 + 3 + z = 12
z = 12 - 10 = 2
∴ ஐந்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 7
பத்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 3
இருபது ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2.
14.
x2 - kx - 6 மற்றும் x2 - 2x - 24 மீ.பொ.வ (x - 6)
∴ x2 - kx - 6 என்பது (x - 6) ஆல் வகுபடும்.
\((6)^2-\mathrm{k}(6)-6 =0 \)
\(\Rightarrow \quad 36-6 \mathrm{k}-6 =0\)
6k = 30
\(\Rightarrow k=\frac{30}{6}=5\)
15.
\(\begin{aligned} &A=\left(\begin{array}{rrrr} 1 & 3 & 5 & 7 \\ 2 & 4 & 6 & 8 \\ 9 & 11 & 13 & 15 \end{array}\right), \end{aligned}\) A ன் வரிசை = 3 x 4
\(\begin{aligned} &\mathrm{~A}^{\mathrm{T}}=\left(\begin{array}{rrr} 1 & 2 & 9 \\ 3 & 4 & 11 \\ 5 & 6 & 13 \\ 7 & 8 & 15 \end{array}\right), \end{aligned}\) AT ன் வரிசை = 4 x 3
16.
\(\sqrt{4 x^4-24 x^3+76 x^2+a x+b}\)
கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக் கோவை ஒரு முழு வர்க்கமாதலால்,
a + 120 = 0, b - 100 = 0
∴ a = -120, b = 100
17.
\(x^4+64+16 x^2 =x^4+16 x^2+64 \)
\(=\left(x^2\right)^2+2(8)\left(x^2\right)+(8)^2 \)
\(=\left(x^2+8\right)^2\)
18.
(d)
ஒன்றையொன்று வெட்டாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards