10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
ஆயத்தொலைவு வடிவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
(-2, 5), (6, -1) மற்றும் (2, 2) ஆகிய புள்ளிகள் ஒரு கோடமைந்த புள்ளிகள் எனக் காட்டு.
2.
(i) ஒரு கோட்டின் சாய்வுக் கோணம் 30° எனில், அக்கோட்டின் சாய்வைக் காண்க.
(ii) ஒரு கோட்டின் சாய்வு \(\sqrt 3\) எனில், அக்கோட்டின் சாய்வுக் கோணம் காண்க.
3.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டில் அமைந்தவை எனில் ‘a’ –யின் மதிப்பைக் காண்க.
(2, 3), (4, a) மற்றும் (6, –3)
4.
(-3, 5), (5, 6) மற்றும் (5, -2) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
5.
பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்தாமல், (1, -4), (2, -3) மற்றும் (4, -7) என்ற முனைப் புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.
6.
P(-1, -4), Q(b, c) மற்றும் R(5, -1) என்பன ஒரே நேர்கோட்டில் அமையும் புள்ளிகள் என்க. மேலும் 2b + c = 4 எனில், b மற்றும் c -யின் மதிப்பு காண்க.
7.
8.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி ________.
(5, 3)
(2, 4)
(3,5)
(4, 4)
9.
(−5, 0), (0, −5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.
0 ச. அலகுகள்
25 ச. அலகுகள்
5 ச. அலகுகள்
எதுவுமில்லை
1.
A(-2, 5), B(6, -1) மற்றும் C(2, 2) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஆகும்.
AB - யின் சாய்வு = \(\frac { -1-5 }{ 6+2 } =\frac { -6 }{ 7 } =\frac { -3 }{ 4 } \)
BC - யின் சாய்வு = \(\frac { 2+1 }{ 2-6 } =\frac { 3 }{ -4 } =\frac { -3 }{ 4 } \)
AB-யின் சாய்வு = BC -யின் சாய்வு
எனவே, A, B, C என்ற புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டின் மேல் அமைந்துள்ளன. ஆகவே, A, B, C என்பன ஒரே கோடமைந்த புள்ளிகள் ஆகும்.
2.
(i) இங்கு θ = 30°
சாய்வு m = tan θ
எனவே, சாய்வு m = tan 30° = \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
(ii) சாய்வு \(\sqrt 3\) , θ என்பது கோட்டின் சாய்வுக் கோணம் என்க.
tan θ = \(\sqrt 3\)
⇒ θ = 60°
3.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் (2, 3), (4, a) மற்றும் (6, -3)
புள்ளிகள் ஒரே கோட்டமைப்புள்ளிகள் என்பதால், முக்கோணத்தின் பரப்பு பூச்சியமாகும்.
அதாவது,
முக்கோணத்தின் பரப்பளவு = \(\frac{1}{2}\left[\mathrm{x}_1\left(\mathrm{y}_2-\mathrm{y}_3\right)+\mathrm{x}_2\left(\mathrm{y}_3-\mathrm{y}_1\right)+\mathrm{x}_3\left(\mathrm{y}_1-\mathrm{y}_2\right)\right] =0 \)
\(\Rightarrow 2(\mathrm{a}+3)+4(-3-3)+6(3-\mathrm{a}) =0 \)
\(2 \mathrm{a}+6-24+18-6 \mathrm{a} =0 \)
\(-4 \mathrm{a}+0 =0 \)
\(-4 \mathrm{a} =0 \)
\(\mathrm{a} =0\)
4.
படத்தில், கொடுக்கப்பட்ட புள்ளிகளைக் கடிகார முள்ளின் எதிர் திசையில் அமையுமாறு குறிக்கவும்.
என்பன முக்கோணத்தின் முனைகள் என்க.
ΔABC - யின் பரப்பு
= \(\frac {1}{2}\) {(x1y2 + x2y3 + x3y1) - (x2y1 + x3y2 + x1y3)}
= \(\frac {1}{2}\) {(6 + 30 + 25) - (25 - 10 - 18)}
= \(\frac {1}{2}\) {61 + 3}
= \(\frac {1}{2}\) (64) = 32 சதுர அலகுகள்
5.
A(1, -4), B(2, -3) மற்றும் C(4, -7) ஆகியன முக்கோணத்தின் முனைப் புள்ளிகள் என்க
AB -யின் சாய்வு = \(\frac { -3+4 }{ 2-1 } =\frac { 1 }{ 1 } \) = 1
BC -யின் சாய்வு = \(\frac { -7+3 }{ 4-2 } =\frac { -4 }{ 2 } \) = -2
AC -யின் சாய்வு = \(\frac { -7+4 }{ 4-1 } =\frac { -3 }{ 3 } \) = -1
AB-யின் சாய்வு × AC-யின் சாய்வு = (1)(-1) = -1
ஆகவே, AB ஆனது AC-க்கு செங்குத்தாகும். ㄥA = 900
எனவே, ΔABC ஆனது செங்கோண முக்கோணம் ஆகும்.
6.
P(-1, -4), Q(b, c) மற்றும் R(5, -1) என்ற புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமைவதால்
ΔPQR -யின் பரப்பு = 0
\(\frac 12\){(x1y2 + x2y3 + x3y1) − (x2y1 + x3y2 + x1y3)} = 0
\(\frac 12\){(−c − b − 20) − (−4b + 5c + 1)} = 0
− c − b − 20 + 4b − 5c − 1 = 0
b - 2c = 7 …(1)
மேலும் 2b + c = 4 …(2) (கொடுக்கப்பட்டது)
(1) மற்றும் (2) –ஐ தீர்ப்பதன் மூலம் b = 3 , c = −2
7.
(b)
8.
3x - y = 4 மற்றும் x + y = 8 ஐத் தீர்க்க
3x - y = 4 ......(1)
x + y = 8 .....(2)
___________
\((1)+(2) \Rightarrow 4 x =12\)
x = 3
(2) -ல் பிரதியிட
3 + y = 8
y = 5
\(\therefore\) வெட்டும்புள்ளி (3,5)
9.
புள்ளிகள் (-5, 0), (0, -5) மற்றும் (5, 0) முக்கோணத்தின் பரப்பளவு
\(=\frac{1}{2}\left[x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right]\)
\(=\frac{1}{2}[-5(-5-0)+0(0-0)+5(0+5)] \)
\(=\frac{1}{2}[25+25]=\frac{50}{2}=25 \) சதுர அலகுகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards