10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(ad\neq bc\) எனில், சமன்பாட்டிற்கு x2(a2+b2)+2x(ac+bd)+(c2+d2)=0 இதற்கு மெய்யெண் தீர்வு இல்லை என நிரூபி.
2.
\(\sqrt { 3 } \) ஒரு விகிதமுறா மூலம் என நிரூபி.
3.
சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
பின்வருவனவற்றைக் காண்.
f(-7) - f(-3)
4.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
5.
பின்வரும் தொடர் வரிசைகள் கூட்டுத் தொடர்வரிசையா, இல்லையா எனச் சோதிக்க.
(i) x + 2, 2x + 3, 3x + 4,....
(ii) 2, 4, 8, 16,..
(iii) \(3\sqrt { 2 } ,5\sqrt { 2 } ,7\sqrt { 2 } ,9\sqrt { 2 }\),...
6.
படத்தில் காட்டப்பட்டுள்ள (படம்) அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கின்றது. இந்த உறவை
(i) கணக்கட்டமைப்பு முறை
(ii) பட்டியல் முறைகளில் எழுதுக
(iii) R -ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

7.
A = {5,6}, B = {4,5,6}, C = {5,6,7} எனில், A x A = (B x B) ∩ (C x C) எனக் காட்டுக.
8.
6 மற்றும் 20-ன் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம வை காரணிப்படுத்துதல் முறையில் காண்.
9.
குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?
10.
கூடுதல் காண்க:
2 + 4 + 6+...+80
11.
கீழே கொடுக்கப்பட்ட வரைபடங்கள் சார்பைக் குறிக்கின்றனவா எனத் தீர்மானிக்கவும். விடைகளுக்கான காரணத்தையும் கொடுக்கவும்.
12.
X = {1,2,3,4}, Y = {2,4,6,8,10} மற்றும் R = {(1,2),(2,4),(3,6),(4,8)} எனில், R ஆனது ஒரு சார்பு எனக் காட்டுக. மேலும் அதன் மதிப்பகம், துணை மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.
13.
கொடுக்கப்பட்ட அணி \(A=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 9 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 13 \end{matrix}\begin{matrix} 7 \\ 8 \\ 15 \end{matrix} \right) \)-க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை
2 x 3
3 x 2
3 x 4
4 x 3
14.
கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் ;\({ y }^{ 2 }+\cfrac { 1 }{ { y }^{ 2 } } \) க்குச் சமம் இல்லை.
\(\cfrac { { y }^{ 4 }+1 }{ { y }^{ 2 } } \)
\(\left( y+\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }\)
\(\left( y-\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }+2\)
\(\left( y+\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }\)-2
15.
74k ☰ _____ (மட்டு 100)
1
2
3
4
16.
f: A ⟶ B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
17.
n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது _____.
1
2
3
6
18.
ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21, மூன்றாம் வரிசையில் 19 என்றவாறு ரோஜாச் செடிகள் ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?
19.
A யிலிருந்து வரையப்பட்ட செங்கோடு பக்கம் BCஐ D யில் DB = 3 CD எனுமாறு ΔABC யில் வெட்டுகிறது. 2AB2 = 2AC2 +BC2 என நிரூபிக்க.
1.
\(\Delta ={ b }^{ 2 }-4ac\)
\(\Rightarrow\)4(ac+bd)2-4(a2+b2)(c2+d2)
\(\Rightarrow\)4[(ac+bd)2-(a2+b2)(c2+d2)
\(\Rightarrow\)4(a2c2+b2d2+2acbd-a2c2b2c2-a2d2-b2d2]
\(\Rightarrow\)4[2acbd-a2d2-b2c2]
\(\Rightarrow\)4[a2d2+b2c2-2abc]
\(\Rightarrow\)-4[ad-bc]2
ஆனால் \(ad\neq bc\)
\(\Rightarrow\)(ad-bc)2>0
\(\Rightarrow\)-4(ad-bc)2<0\(\Rightarrow\)\(\Delta <0\)
இதற்கு மெய்யெண் தீர்வு இல்லை என நிரூபிக்கப்பட்டது.
2.
\(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)
\(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)(q≠0) (p மற்றும் q என்பன சார்பகா எண்கள்)
எனவே, \(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)
\(\sqrt { 3 } \)q =p
இருபுறமும் வர்க்கப்படுத்த,
(\(\sqrt { 3 } \)q)2=p2
3q2=p2 ....(1)
q2=\(\frac{p^2}{3}\)
எனவே, 3 ஆனது p2-யை வகுக்கும் 3 ஆனது p-யையும் வகுக்கும்.
எனவே, \(\frac{p}{q}\)=c என்க
p=3c
நமக்குத் தெரியும்
3q2=p2
p=3c என (1)-ல் பிரதியட
3q2=(3c)2
3q2=9c2
q2=\(\frac{1}{3}\)x9x2
q2=3c2
\(\frac{q^2}{3}=c^2\)
எனவே 3 ஆனது q2 ஐ வகுக்கும்
அதனால், 3 ஆனது q ஐயும் வகுக்கும் ...(3)
முரண்பாட்டினால் \(\sqrt { 3 } \) ஆனது விகிதமுறா எண்
3.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad : -7\le x<-5 \\ x+5\quad \quad \quad\quad: -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad2<x\le 6 \end{cases}\)
f(-7) = x2 + 2x +1
= (-7)2 + 2(-7) + 1
= 49 - 14 + 1 = 36
f(3) = x + 5 = -3 + 5 = 2
f(-7) - f(-3) = 36 - 2 = 34
4.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
5.
கொடுக்கப்பட்ட தொடர்வரிசையானது கூட்டுத் தொடர்வரிசை என நிரூபிக்க வேண்டுமானால், அடுத்தடுத்த உறுப்புகளின் வித்தியாசங்கள் சமமாக உள்ளனவா என சோதித்தால் போதுமானது.
(i) t2 - t1 = (2x + 3) - (x + 2) = x + 1
t3 - t2 = (3x + 4) - (2x + 3) = x + 1
t2 - t1 = t3 - t2
இங்கு அடுத்தடுத்த உறுப்புகளின் வித்தியாசங்கள் சமமாக உள்ளது. எனவே , x + 2, 2x + 3, 3x + 4,... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை ஆகும்.
(ii) t2 - t1 = 4 - 2 = 2
t3 - t2 = 8 - 4 = 4
t2 - t1 ≠ t3 - t2
இங்கு அடுத்தடுத்த உறுப்புகளின் வித்தியாசங்கள் சமமாக இல்லை. எனவே, 2, 4, 8, 16, ... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை அல்ல.
(iii) t2 - t1 = \(5\sqrt { 2 } -3\sqrt { 2 } =2\sqrt { 2 } \)
t3 - t2= \(7\sqrt { 2 } -5\sqrt { 2 } =2\sqrt { 2 } \)
t2 - t1 = t3 - t2
இங்கு அடுத்தடுத்த உறுப்புகளின் வித்தியாசங்கள் சமமாக உள்ளது. எனவே, \(3\sqrt { 2 } ,5\sqrt { 2 } ,7\sqrt { 2 } ,9\sqrt { 2 } \),... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை ஆகும்.
6.
(i) R யின் கணகட்டமைப்பு முறை {(x,y) | y = x-2, x ∈ P, y ∈ Q}
(ii) R யின் பட்டியல் முறை = {(5,3),(6,4),(7,5)}
(iii) R யின் மதிப்பகம் = {5,6,7}; R யின் வீச்சகம் = {3,4,5}
7.
A = {5, 6}, B = {4, 5, 6}, C = {5, 6, 7}
LHS: A x A = {5, 6} x {5, 6}
= {(5, 5), (5, 6), (6, 5),(6, 6)}
RHS:
B x B = {4, 5, 6} x {4, 5, 6}
= {(4, 4), (4, 5), (4, 6), (5, 4), (5, 5) (5, 6), (6, 4), (6, 5), (6, 6)}
C x C = {5, 6, 7} x {5, 6, 7}
= {(5, 5), (5, 6), (5, 7), (6, 5), (6, 6), (6,7), (7, 5), (7, 6), (7, 7)}
\((B \times B) \cap(C \times C) =\{(5,5),(5,6),(6,5),(6,6)\}\)
\(\therefore \text { LHS } =\text { RHS } \)
\(A \times A =(B \times B) \cap(C \times C) \) நிறுவப்பட்டது.
8.
6=21x31 மற்றும்
20=2x2x5=22x51
HCF (6,20)=2 மற்றும் LCM (6,20)
=2x2x3x5=60
HCF (6,20)=22=2
LCM (6,20)=22x31 x51=60
(a) மற்றும் (b)=4க்கு வகுத்தல் முறையைப் பயன்படுத்துவோம்.
9.
சார்பு அல்ல. குத்துக்கோடு வளைவரையை இரு புள்ளிகளில் சந்திக்கிறது.
10.
2 + 4 + 6+...+80 = 2(1 + 2 + 3+....+40) = 2 x \(\frac { 40\times (40+1) }{ 2 } \) = 1640
11.
(i) குத்துக்கோடானது வளைவரையை இரு புள்ளிகளில் வெட்டுவதால், இது ஒரு சார்பல்ல.
(ii) குத்துக்கோடு வளைவரையை ஒரேயொரு புள்ளியில் வெட்டுவதால், இது ஒரு சார்பாகும்.
(iii) குத்துக்கோடானது வளைவரையை இரு புள்ளிகளில் வெட்டுவதால், இது ஒரு சார்பல்ல.
(iv) குத்துக்கோடு வளைவரையை ஒரேயொரு புள்ளியில் வெட்டுவதால், இது ஒரு சார்பாகும்
12.
படம் -ல் R குறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு x ∈ X -க்கும், ஒரே ஒரு y ∈ Y உறுப்பு மட்டும் கிடைக்கிறது. எனவே X-ன் எல்லா உறுப்புகளுக்கும் Y-ல் ஒரே ஒரு நிழல் உரு உள்ளது. எனவே R-ஆனது ஒரு சார்பு ஆகும்.
மதிப்பகம் X = {1,2,3,4}; துணை மதிப்பகம் Y = {2,4,6,8,10}, வீச்சகம் f = {2,4,6,8}

13.
\(\begin{aligned} &A=\left(\begin{array}{rrrr} 1 & 3 & 5 & 7 \\ 2 & 4 & 6 & 8 \\ 9 & 11 & 13 & 15 \end{array}\right), \end{aligned}\) A ன் வரிசை = 3 x 4
\(\begin{aligned} &\mathrm{~A}^{\mathrm{T}}=\left(\begin{array}{rrr} 1 & 2 & 9 \\ 3 & 4 & 11 \\ 5 & 6 & 13 \\ 7 & 8 & 15 \end{array}\right), \end{aligned}\) AT ன் வரிசை = 4 x 3
14.
\(y^2+\frac{1}{y^2}\) என்பது \(\left(y+\frac{1}{y}\right)^2\) க்கு சமமல்ல.
ஏனெனில், \(y^2+\frac{1}{y^2} \neq y^2+\frac{1}{y^2}+2\)
15.
(a)
1
16.
\(\mathrm{f}: \mathrm{A} \rightarrow \mathrm{B}\) என்பது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7.
f என்பது இருபுறச் சார்பு. அதாவது, ஒன்றுக்கு ஒன்றான மேல்சார்பு.
\(\therefore\) A மற்றும் B ஆகியவற்றில் உறுப்புகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். n(A) = 7
17.
\(n(A \times B) =6 \)
\(A =\{1,3\} \Rightarrow n(A)=2 \)
\(n(B) =\frac{n(A \times B)}{n(A)}=\frac{6}{2}=3\)
18.
23,21,19,...5 என்பது
1,2,3,...n வந்து வரிசையில் உள்ள ரோஜாச் செடிகளின் எண்ணிக்கை.
∴ a=23, d=21-23-23=-2, l=5
an=a+(n-1)d⇒ tn=a+(n-1)d
5=23+(n-1)(-2)
-18=(n-1)(-2)
n=10
∴ எனவே அப்பூந்தோட்டத்தில் 10 வரிசைகளில் ரோஜாச் செடிகள் உள்ளன.
19.
DB = 3 CD
BC = BD + DC
BC = 3CD + CD
BC = 4CD
CD = \(\frac 14\)BC
CD = \(\frac 14\) BC
BD = 3CD = \(\frac 34\) BC
ΔABD ஒரு செங்கோண முக்கோணம் D = 90°
AB2 = AD2 + BD2...(ii)
ΔACD ஒரு செங்கோண முக்கோணம் ㄥD = 90°
AC2 = AD2 + CD2 ...(iii)
(ii) லிருந்து (iii) ஐக் கழிக்க.,
AB2 - AC2 = BD2 - CD2
⇒ AB2 - AC2 = \({ AB }^{ 2 }-{ AC }^{ 2 }={ \left( \frac { 3 }{ 4 } BC \right) }^{ 2 }-{ \left( \frac { 1 }{ 4 } BC \right) }^{ 2 }\) (i) லிருந்து
CD = \(\frac 14\)BC, BD = \(\frac 34\)BD
⇒ AB2 - AC2 = \(\frac {9}{16}\) BC2 - \(\frac {1}{16}\) BC2
⇒ AB2 - AC2 = \(\frac 12\) BC2
⇒ 2(AB2 - AC2) = BC2
⇒2AB2 = 2AC2+ BC2
என நிரூபிக்கப்பட்டது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards