10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
முக்கோணவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
நிரூபிக்க:secA(1-sin A)(sec A +tanA)=1
2.
50\(\sqrt 3\) மீ உயரமுள்ள ஒரு பாறையின் உச்சியிலிருந்து 30° இறக்கக்கோணத்தில் தரையிலுள்ள மகிழுந்து ஒன்று பார்க்கப்படுகிறது எனில், மகிழுந்திற்கும் பாறைக்கும் இடையேயுள்ள தொலைவைக் காண்க.
3.
20 மீ உயரமுள்ள கட்டடத்தின் உச்சியில் ஒரு விளையாட்டு வீரர் அமர்ந்துகொண்டு தரையிலுள்ள ஒரு பந்தை 60ϒ இறக்கக்கோணத்தில் காண்கிறார் எனில், கட்டட அடிப்பகுதிக்கும் பந்திற்கும் இடையேயுள்ள தொலைவைக் காண்க. (\(\sqrt 3\) = 1.732)
4.
ஒரு சாலையின் இருபுறமும் இடைவெளியே இல்லாமல் வரிசையாக வீடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அவற்றின் உயரம் 4\(\sqrt 3\) மீ. பாதசாரி ஒருவர் சாலையின் மையப் பகுதியில் நின்றுகொண்டு வரிசையாக உள்ள வீடுகளை நோக்குகிறார். 30° ஏற்றக்கோணத்தில் பாதசாரி வீட்டின் உச்சியை நோக்குகிறார் எனில், சாலையின் அகலத்தைக் காண்க.
5.
பின்வரும் முக்கோணங்களில் ㄥBAC - ஐ காண்க. \((\tan 38.7^{\circ}=0.8011, \tan 69.4° = 2.6604)\)
(i)
(ii)
6.
\(\sqrt { \frac { 1+\cos\theta }{ 1-\cos\theta } } \) = cosec θ + cot θ என்பதை நிரூபிக்கவும்.
7.
\(\frac { \sin A }{ 1+\cos A } =\frac { 1-\cos A }{ \sin A } \) என்பதை நிரூபிக்கவும்
8.
tan2θ - sin2θ = tan2θsin2θ என்பதை நிரூபிக்கவும்
9.
செங்கோண \(\Delta ABC\) யில்,\(\angle B={ 90 }^{ 0 },tanA=1\) எனில், 2sin A cos A =1 என நிரூபி.
10.
12 மீ உயரமுள்ள கட்டிடத்தின் உச்சியிலிருந்து மின்சாரக் கோபுர உச்சியின் ஏற்றக்கோணம் 60° மற்றும் அதன் அடியின் இறக்கக்கோணம் 30° எனில், மின்சாரக் கோபுரத்தின் உயரத்தைக் காண்க.
11.
ஒருவர், கோபுரத்திலிருந்து விலகி கடலில் சென்று கொண்டிருக்கும் படகு ஒன்றை, கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்க்கிறார். கோபுரத்தின் அடியிலிருந்து 200 மீ தொலைவில் படகு இருக்கும்போது, படகை அவர் 60° இறக்கக்கோணத்தில் காண்கிறார். 10 வினாடிகள் கழித்து இறக்கக்கோணம் 45° ஆக மாறுகிறது எனில், படகு செல்லும் வேகத்தினைத் (கி.மீ/மணியில்) தோராயமாகக் கணக்கிடுக. மேலும் படகு நிலையான தண்ணீரில் செல்கிறது எனக் கருதுக. (\(\sqrt 3\) = 1.732)
12.
தரையின்மீது ஒரு புள்ளியிலிருந்து 30 மீ உயரமுள்ள கட்டடத்தின் மேலுள்ள ஒரு கோபுரத்தின் அடி மற்றும் உச்சியின் ஏற்றக்கோணங்கள் முறையே 45° மற்றும் 60° எனில், கோபுரத்தின் உயரத்தைக் காண்க. (\(\sqrt 3\) = 1.732)
13.
cos θ + sin θ = \(\sqrt2\) cos θ எனில், cos θ - sin θ = \(\sqrt2\) sin θ என நிரூபிக்க
14.
\(\frac { \sin A }{ 1+\cos A } +\frac { \sin A }{ 1-\cos A } \) =2cosec A என்பதை நிரூபிக்கவும்
15.
sin2 A cos2 B + cos2 A sin2 B + cos2 A cos2 B + sin2 A sin2 B = 1 என்பதை நிரூபிக்கவும்.
16.
ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக்கோணம் 30° -லிருந்து 45° ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில், x-ன் மதிப்பு _______.
41.92 மீ
43.92 மீ
43 மீ
45.6 மீ
17.
18.
(1 + tan θ + sec θ)(1 + cot θ - cosec θ)-ன் மதிப்பு _____.
0
1
2
-1
19.
sin θ = cos θ எனில் 2 tan2 θ + sin2 θ −1 -ன் மதிப்பு _____.
\(\frac {-3}{2}\)
\(\frac {3}{2}\)
\(\frac {2}{3}\)
\(\frac {-2}{3}\)
20.
tan θ cosec2θ-tan θ ன் மதிப்பு _____.
sec θ
cot2θ
sin θ
cot θ
21.
sin2θ + \(\frac {1}{1+\tan^2θ}\) -ன் மதிப்பு _____.
tan2 θ
1
cot2 θ
0
1.
LHS = secA(1-sin A)(sec A +tanA)
= \(\left[ \cfrac { 1 }{ cosA } \right] \left( 1-sinA \right) \left[ \cfrac { 1 }{ cosA } +\cfrac { sinA }{ cosA } \right] \)
= \(\cfrac { \left( 1-sinA \right) (1+sinA) }{ { cos }^{ 2 }A } \)
= \(\cfrac { 1-{ sin }^{ 2 }A }{ { cos }^{ 2 }A } =\cfrac { { cos }^{ 2 }A }{ { cos }^{ 2 }A } =1=RHS\)
2.
AB என்பது பாறையின் உயரம் = 50\(\sqrt 3\) மீ
C என்பது மகிழுந்து என்க.
\(\angle D A C=\angle A C B=30^{\circ}\)
செங்கோண முக்கோணம் \(\triangle A B C\)-இலிருந்து
\(\tan 30^{\circ} =\frac{A B}{B C} \)
\(\frac{1}{\sqrt{3}} =\frac{50 \sqrt{3}}{B C} \)
\(B C =50 \sqrt{3} \times \sqrt{3} \)
= 50 x 3 = 150 மீ
\(\therefore\) மகிழுந்துக்கும், பாறைக்கும் இடையே உள்ள தொலைவு = 150 மீ.
3.
கட்டடத்தின் உயரம் BC என்க. தரையில் பந்து இருக்கும் இடத்தை A என்க. BC = 20 மீ, மேலும் ㄥXCA = 60° = ㄥCAB
AB = x மீ என்க.
செங்கோண Δ ABC – ல்
tan 60° = \(\frac {BC}{AB}\)
\(\sqrt 3 = \frac {20}{x }\)
x = \(\frac { 20\times \sqrt { 3 } }{ \sqrt { 3 } \times \sqrt { 3 } } =\frac { 20\times 1.732 }{ 3 } \) = 11.55 மீ
எனவே, கட்டடத்தின் அடிக்கும் பந்திற்கும் இடையேயுள்ள தொலைவு = 11.55 மீ.
4.
AB = x என்பது சாலையின் மையத்தில் உள்ள பாதசாரிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் என்க.
\(\therefore \mathrm{DB}=2 \mathrm{x}\) என்பது சாலையின் அகலம் ஆகும். வீட்டின் உயரம் \(B C=4 \sqrt{3}\) மீ
செங்கோண முக்கோணம் \(\triangle \mathrm{ABC}\) லிருந்து
\(\therefore \quad \tan 30^{\circ}=\frac{B C}{A B} \)
\(\frac{1}{\sqrt{3}}=\frac{4 \sqrt{3}}{x}\)
\(x=4 \sqrt{3} \times \sqrt{3}=4 \times 3=12\) மீ
சாலையின் அகலம் = 2x = 2 x 12 = 24 மீ
\(\therefore\) சாலையின் அகலம் = 24 மீ
5.
(i) செங்கோண \(\triangle A B C\)-ல் ( படம் - (i) பார்க்கவும்)
\(\tan \theta \) = எதிர்ப்பக்கம்/அடுத்துள்ள பக்கம் \(= \frac{4}{5} \)
\(\tan \theta =0.8 \)
\(\Rightarrow \theta =38.7^{\circ}\left(\because \tan 38.7^{\circ}=0.8011\right) \)
\(\therefore \angle B A C =38.7^{\circ}\)
(ii) செங்கோண \(\triangle A B C\)-ல் ( படம் -(ii) பார்க்கவும்)
tan θ = \(\frac 83\)
= tan θ = 2.66
\(\Rightarrow\) θ = 69.4° (\(\because \) tan 69.4° = 2.6604)
\(\therefore\) ㄥBAC = 69.4°
6.
\(\sqrt { \frac { 1+\cos\theta }{ 1-\cos\theta } } =\sqrt { \frac { 1+\cos\theta }{ 1-\cos\theta } \times \frac { 1+\cos\theta }{ 1+\cos\theta } } \) [1 - cos θ யின் இணையைக் கொண்டு தொகுதி மற்றும் பகுதியைப் பெருக்கவும்]
\(=\sqrt { \frac { { (1+\cos\theta ) }^{ 2 } }{ 1-{ \cos }^{ 2 }\theta } } =\frac { 1+\cos\theta }{ \sqrt { { \sin }^{ 2 }\theta } } \) [ஏனெனில் sin2θ + cos2θ = 1]
\(=\frac { 1+\cos\theta }{ \sin\theta } \) = cosecθ + cotθ
7.
\(\frac { \sin A }{ 1+\cos A } =\frac { \sin A }{ 1+\cos A } \times \frac { 1-\cos A }{ 1-\cos A } \) [1 + cosA யின் இணையைக் கொண்டு தொகுதி மற்றும் பகுதியைப் பெருக்கவும்]
= \(\frac { \sin A(1-\cos A) }{ (1+\cos A)(1-\cos A) } =\frac { \sin A(1-\cos A) }{ 1-{ \cos }^{ 2 }A } \)
= \(\frac { \sin A(1-\cos A) }{ { \sin }^{ 2 }A } =\frac { 1-\cos A }{ \sin A } \)
8.
tan2θ - sin2θ = tan2θ - \(\frac { { \sin }^{ 2 }\theta }{ { \cos }^{ 2 }\theta } .{ \cos }^{ 2 }\theta \)
= tan2θ - (1 - cos2 θ) = tan2θ sin2θ
9.
\(\Delta ABC\) யில் \(\Delta ABC\quad tanA=\cfrac { BC }{ AB } =1\)
BC = AB
AB = BC = k என்க, இங்கு k ஒரு மிகை எண்

இப்பொழுது \(AC=\sqrt { { AB }^{ 2 }+{ BC }^{ 2 } } \)
= \(\sqrt { \left( k \right) ^{ 2 }+\left( k \right) ^{ 2 } } =k\sqrt { 2 } \)
\(\therefore sinA=\cfrac { BC }{ AC } =\cfrac { 1 }{ \sqrt { 2 } } \)
\(cosA=\cfrac { AB }{ AC } =\cfrac { 1 }{ \sqrt { 2 } } \)
ஆக,\(sinAcosA=2\left[ \cfrac { 1 }{ \sqrt { 2 } } \right] \left[ \cfrac { 1 }{ \sqrt { 2 } } \right] =1\) =1
எனவே நிரூபிக்கப்பட்டது.
10.
படம்-ல் AO என்பது கட்டடம். O என்பது கட்டடத்தின் உச்சிப் புள்ளி என்க. மேலும் OA = 12 மீ.
PP' என்பது மின்சாரக் கோபுரம். இதில் P என்பது மின் கோபுரத்தின் உச்சி, P' என்பது மின் கோபுரத்தின் அடி
P-யின் ஏற்றக்கோணம் ㄥMOP = 60° மற்றும்
P' -ன் இறக்கக்கோணம் ㄥMOP' = 30°
மின் கோபுரத்தின் உயரம் PP' = h மீ என்க.
O வழியாக OM ⊥ PP' வரைக.
MP = PP' − MP' = h − OA = h −12
செங்கோண Δ OMP-ல் \(\frac { MP }{ OM } \) = tan 60°
எனவே, \(\frac { h-12 }{ OM } =\sqrt { 3 } \)
ஆகவே, \(OM=\frac { h-12 }{ \sqrt { 3 } } \) ....(1)
செங்கோண முக்கோணம் ΔOMP' -ல் \(\frac { MP' }{ OM } \) = tan30°
எனவே, \(\frac { 12 }{ OM } =\frac { 1 }{ \sqrt { 3 } } \)
ஆகவே, OM = \(12\sqrt { 3 } \) ....(2)
(1) மற்றும் (2) –லிருந்து \(\frac { h-12 }{ \sqrt { 3 } } =12\sqrt { 3 } \)
எனவே, h - 12 = \(12\sqrt { 3 } \times \sqrt { 3 } \) ஆகவே, h = 48
எனவே, மின் கோபுரத்தின் உயரம் = 48 மீ.
11.
AB என்பது கோபுரம் என்க.
C மற்றும் D என்பன படகு இருக்கும் நிலைகள் என்க.
படத்திலிருந்து,
ㄥXAC = 60° = ㄥACB மற்றும்
ㄥXAD = 45° = ㄥADB, BC = 200 மீ
செங்கோண Δ ABC -ல் tan60°= \(\frac { AB }{ BC } \)
\(\sqrt { 3 } =\frac { AB }{ 200 } \) ⇒ \(AB=200\sqrt { 3 } \) ...(1)
செங்கோண Δ ABD -ல்
tan45°= \(\frac { AB }{ BD } \) ⇒ 1 = \(\frac { 200\sqrt { 3 } }{ BD } \) [(1) ... லிருந்து]
எனவே, \(BD=200\sqrt { 3 } \)
இப்போது, CD = BD - BC
\(CD=200\sqrt { 3 } -200=200(\sqrt { 3 } -1)\) = 146.4
CD என்ற தொலைவை பயணிக்கத் தேவைப்படும் நேரம் 10 வினாடிகள், எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, 146.4 மீ தொலைவை 10 வினாடிகளில் படகு கடக்கிறது.
எனவே, படகின் வேகம் =
= \(\frac {146.4}{10}\) = 14.64 மீ/வி. ⇒ 14.64 x \(\frac {3600}{100}\) கி.மீ/மணி = 52.704 கி.மீ/மணி.
12.
கோபுரத்தின் உயரம் AC என்க. கட்டடத்தின் உயரம் AB என்க.
மேலும் AC = h மீ, AB = 30 மீ
செங்கோண Δ CBP- ல் ㄥCPB = 60°
tan θ = \(\frac {BC}{BP}\)
tan 60° = \(\frac { AB+AC }{ BP } \) ⇒ \(\sqrt { 3 } =\frac { 30+h }{ BP } \) ...(1)
செங்கோண Δ ABP-ல், ㄥAPB = 45°
tan θ = \(\frac{AB}{BP}\)
tan 45o =\(\frac{30}{BP}\)⇒ BP = 30 .....(2)
(1) ஐ (1) ல் பிரதியிட்டால் கிடைப்பது \(\sqrt { 3 } =\frac { 30+h }{ 30 } \)
h = 30(\(\sqrt { 3}\) - 1) = 30(1.732 - 1) = 30(0.732) = 21.96
எனவே, கோபுரத்தின் உயரம் = 21.96 மீ.
13.
இப்பொழுது, cos θ + sin θ = \(\sqrt2\) cos θ என்பதை இருபுறமும் வர்க்கப்படுத்துக.
(cos θ + sin θ)2 = (\(\sqrt2\) cos θ)2
cos2 θ + sin2 θ + 2 sin θ cos θ = 2 cos2 θ
2 cos2 θ - cos2 θ - sin2 θ = 2 sin θ cos θ
cos2 θ - sin2 θ = 2 sin θ cos θ
(cos θ + sin θ)(cos θ - sin θ) = 2 sin θ cos θ
cos θ - sin θ = \(\frac { 2\sin\theta \cos\theta }{ \cos\theta +\sin\theta } =\frac { 2 \sin\theta \cos\theta }{ \sqrt { 2 } \cos\theta } =\sqrt { 2 } \sin\theta \)
(ஏனெனில் cos θ + sin θ \(\sqrt { 2 } \cos\theta \) )
\(\therefore\) cos θ - sin θ = \(\sqrt { 2 } \sin\theta \)
14.
\(\frac { \sin A }{ 1+\cos A } +\frac { \sin A }{ 1-\cos A }\)
\(=\frac { \sin A(1-\cos A)+\sin A(1+\cos A) }{ (1+\cos A)(1-\cos A) } \)
\(=\frac { \sin A-\sin A \cos A+\sin A+\sin A \cos A }{ 1-{ \cos }^{ 2 }A } \)
\(=\frac { 2\sin A }{ 1-{ \cos }^{ 2 }A } \frac { 2\sin A }{ { \sin }^{ 2 }A } =2 \ cosec \ A\)
15.
\(\sin ^2 A \cos ^2 B+ \cos ^2 A \sin ^2 B+\cos ^2 A \cos ^2 B+\sin ^2 A \sin ^2 B \)
\(=\sin ^2 A \cos ^2 B+\sin ^2 A \sin ^2 B+\cos ^2 A \sin ^2 B+\cos ^2 A \cos ^2 B \)
\(=\sin ^2 A\left(\cos ^2 B+\sin ^2 B\right)+\cos ^2 A\left(\sin ^2 B+\cos ^2 B\right) \)
\(=\sin ^2 A(1)+\cos ^2 A(1) \) (ஏனெனில் \( \sin ^2 B+\cos ^2 B=1)\)
\(=\sin ^2 A+\cos ^2 A=1\)
16.
படத்தில் AB - கோபுரம்
BC - ஏற்றக்கோணம் 45o ஆக இருக்கும்போது கோபுர நிழல்
\(\tan 45^{\circ}=\frac{A B}{B C} \)
\(1 =\frac{60}{B C} \)
BC = 60 மீ .....(1)
\(\tan 30^{\circ} =\frac{A B}{B D} \)
\(=\frac{60}{B C+C D}\)
\(\frac{1}{\sqrt{3}}=\frac{60}{60+x} \quad[\therefore\) (1) லிருந்து]
\(60+x=60 \sqrt{3} \)
\(x=60 \sqrt{3}-60 \)
\(=60(\sqrt{3}-1)\)
= 60(1.732 - 1)
= 60 x 0.732
= 43.92 மீ
17.
(d)
18.
\((1+\tan \theta+\sec \theta)(1+\cot \theta-\operatorname{cosec} \theta) \)
\(=\left(1+\frac{\sin \theta}{\cos \theta}+\frac{1}{\cos \theta}\right)\left(1+\frac{\cos \theta}{\sin \theta}-\frac{1}{\sin \theta}\right) \)
\(=\left(\frac{(\cos \theta+\sin \theta)+1}{\cos \theta}\right)\left(\frac{(\sin \theta+\cos \theta)-1}{\sin \theta}\right) \)
\(=\frac{(\sin \theta+\cos \theta)^2-1^2}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{\sin ^2 \theta+\cos ^2 \theta+2 \sin \theta \cos \theta-1}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{1+2 \sin \theta \cos \theta-1}{\sin \theta \cos \theta} \)
\(=\frac{2 \sin \theta \cos \theta}{\sin \theta \cos \theta} \)
= 2
19.
\(\sin \theta=\cos \theta \Rightarrow \theta=45^{\circ} \)
\(2 \tan ^2 \theta+\sin ^2 \theta-1=2 \tan ^2 45^{\circ}+\sin ^2 45^{\circ}-1 \)
\(=2(1)^2+\left(\frac{1}{\sqrt{2}}\right)^2-1 \)
\(=2+\frac{1}{2}-1 \)
\(=1+\frac{1}{2}=\frac{3}{2}\)
20.
\(\tan \theta \operatorname{cosec}^2 \theta-\tan \theta =\tan \theta\left(\operatorname{cosec}^2 \theta-1\right) \)
\(=\tan \theta \cot ^2 \theta \)
\(=\tan \theta \times \frac{1}{\tan ^2 \theta} \)
\(=\frac{1}{\tan 0}=\cot \theta\)
21.
\(\sin ^2 \theta+\frac{1}{1+\tan ^2 \theta} =\sin ^2 \theta+\frac{1}{\sec ^2 \theta} \)
\(=\sin ^2 \theta+\cos ^2 \theta=1\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards