10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/10/2019
வெப்ப இயற்பியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
2.
காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்கு வெட்டுப் பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையைக் கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
3.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மி.லி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மி.லி-லிருந்து 48.5 மி.லி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மி.லி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.
4.
வெப்பப்படுத்துதலின் விளைவாக திடப்பொருளின் பருமன் அதிகரித்தால்
உண்மை வெப்ப விரிவு
பரப்பு வெப்ப விரிவு
பரும வெப்ப விரிவு
உண்மை வெப்ப விரிவு
5.
சில குறிப்பிட்ட வெப்பநிலையில் வெப்ப விரிவு இதில் குறைவானது
திடப் பொருள்
திரவப் பொருள்
வாயு
மேற்கண்ட அனைத்தும்
6.
வெப்பத்தின் SI அலகு
கலோரி
ஜூல்
கிலோகலோரி
கெல்வின்
7.
வெப்பமானது ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு நேரடியாக இம்முறையில் கடத்தப்படுகிறது?
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
வெப்பக்கதிர்வீசல்
மேற்கண்ட அனைத்தும்
8.
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
X அல்லது –X
Y அல்லது –Y
(அ) மற்றும் (ஆ)
(அ) அல்லது (ஆ)
9.
பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.
3.81 J மோல்–1 K–1
8.03 J மோல்–1 K–1
1.38 J மோல்–1 K–1
8.31 J மோல்–1 K–1
10.
திட, திரவ மற்றும் வாயு ______ ஆல் விரிவடையும்.
11.
மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் ______ ஆகும்.
12.
பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ______ எதிர்த்தகவில் அமையும்.
13.
_____ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை_________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
14.
அவகாட்ரோ எண்ணின் மதிப்பு ______.
15.
வெப்பம்
16.
சார்லஸ் விதி
17.
| பகுதி I | பகுதி II | ||
| 1) | நீள் வெப்ப விரிவு | அ) | பருமனில் மாற்றம் |
| 2) | பரப்பு வெப்ப விரிவு | ஆ) | சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள் |
| 3) | பரும வெப்ப விரிவு | இ) | 1.381 \(\times\) 10-23 JK-1 |
| 4) | வெப்ப ஆற்றல் பரவல் | ஈ) | நீளத்தில் மாற்றம் |
| 5) | போல்ட்ஸ்மேன் மாறிலி | உ) | பரப்பில் மாற்றம் |
18.
கூற்று : நல்லியல்பு வாயுக்களில் அணுக்களுக்கிடையேயான கவர்ச்சி விசையின் வலிமை குறைவு.
காரணம் : இயல்பு வாயுவை குறைவான அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில் நல்லியல்பு வாயு எனக் குறிப்பிடலாம்.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறானது. ஆனால் காரணம் சரியானது.
ஈ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறானது.
19.
கூற்று : திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும்.
காரணம் : அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
20.
கூற்று : ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
காரணம் : வெப்ப ஆற்றலானது வெப்பநிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
21.
நீள் வெப்ப விரிவு என்பது யாது?
22.
தோற்ற வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
23.
இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு – வேறுபடுத்துக.
24.
25.
மாறுபட்ட வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருள்கள் ஒன்றோடொன்று தொடுமாறு வைக்கப்பட்டால் வெப்பக் கதிர்வீசல் நடைபெறும்.
26.
நல்லியல்பு வாயுக்கள் அவகேட்ரோ விதிக்கு உட்படுவதில்லை.
27.
அணுக்களுக்கிடையேயான இடைவெளியைப் பொறுத்து ஏறுவரிசையில் எழுதுக.
28.
அழுத்தத்தின் விளைவு பின்வருவனவற்றில் ஏற்படுவதை இறங்குவரிசையில் எழுது. [திட, திரவ, வாயு]
29.
வெப்ப சமநிலை என்றால் என்ன?
1.
2.
பரப்பில் ஏற்படும் மாற்றம் ΔA = 11 - 10 = 1மீ2
உண்மையான பரப்பு Ao = 10 மீ2
தொடக்க வெப்பநிலை T1= 90 K
வெப்ப விரிவு குணகம் αA = 0.0021 K-1
இறுதி வெப்பநிலை T2 = ?
\(\frac{\Delta \mathrm{A}}{\mathbf{A_o}_{}} =\alpha_{A} \Delta \mathrm{T} \)
\(\frac{\mathrm{lm}^{2}}{10 \mathrm{~m}^{2}} =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(0.1 =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(\frac{0.1}{0.0021} =\mathrm{T}_{2}-90 \)
\(\mathrm{~T}_{2} =\frac{0.1}{0.0021}+90 \)
\(\mathrm{~T}_{2} =137.61 \mathrm{~K} \)
காப்பர் தண்டின் இறுதி வெப்பநிலை = 137.61 K
3.
திரவத்தின் ஆரம்ப நிலை L1 = 50 மிலி
கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
= 51.2 மிலி - 50 மிலி = 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு = L3 - L2
= 51.2 மிலி – 48.5 மிலி = 2.7 மிலி
4.
(c)
பரும வெப்ப விரிவு
5.
(a)
திடப் பொருள்
6.
(b)
ஜூல்
7.
(d)
மேற்கண்ட அனைத்தும்
8.
(c)
(அ) மற்றும் (ஆ)
9.
(d)
8.31 J மோல்–1 K–1
10.
( )
வெப்பத்தினால்
11.
( )
வெப்பநிலை
12.
( )
பருமனுக்கு
13.
( )
1 கிராம், 1oC
14.
( )
6.023 \(\times\) 1023 மோல்
15.
ஆற்றல்
16.
\(\frac{V}{T}\)=மாறிலி
17.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| ஈ | உ | அ | ஆ | இ |
18.
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
19.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
20.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
21.
ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக, அப்பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு நீள் வெப்ப விரிவு எனப்படும்.
22.
ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு தோற்ற விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு K-1.
23.
| இயல்பு வாயு | நல்லியல்பு வாயு |
| குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் இயல்பு வாயுக்கள் எனப்படும். |
ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் என அழைக்கப்படும். |
24.
25.
தவறு.
சரியான கூற்று: மாறுபட்ட வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருள்கள் ஒன்றோடொன்று தொடுமாறு வைக்கப்பட்டால் வெப்ப சமநிலையை ஏற்படுத்தும்.
26.
தவறு.
சரியான கூற்று: நல்லியல்பு வாயுக்கள் அவகேட்ரோ விதிக்கு உட்படும்.
27.
திட, திரவ, வாயு
28.
வாயு, திரவம், திடப்பொருள்கள்
29.
(i) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கிடையே எந்த வெப்ப ஆற்றல் பரிமாற்றமும் இல்லை எனில் அந்தப் பொருட்கள் வெப்பச் சமநிலையில் உள்ளன என்று பொருள்.
(ii) வெப்பநிலை வேறுபாட்டினால் வெப்ப ஆற்றல் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குப் பரவுகிறது.
(iii) ஒரே வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருட்கள் வெப்ப சமநிலையில் உள்ளது எனவும் வரையறுக்கலாம்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards