10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 10th Standard Tamil Medium Mathematics Important Questions 2019-2020 )
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
1,-1,-3,-5,....
2.
A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9} மற்றும் சார்பு f: A ⟶ B என்ற சார்பானது f(x) = 2x + 1 என வரையறுக்கப்படுகிறது. இதனை (i) வரிசைச் சோடி கணம் (ii) அட்டவணை (iii) அம்புக்குறிப் படம் (iv) வரைபட முறையில் குறிக்க.
3.
கீழ்காணும் புள்ளிகள் (1, 7), (4, 2), (-1, -1) மற்றும் (-4, 4) சதுரத்தின் உச்சிகள் எனக் காட்டுக.
4.
படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.
5.
பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
\(\cfrac { { 10x }^{ 3 }-{ 25x }^{ 2 }+4x-10 }{ -4-{ 10x }^{ 2 } } \).
6.
சார்பு f மற்றும் g ஆகியவை f(x) = 6x + 8; g(x) =\(\frac { x-2 }{ 3 } \)எனில், gf(x)-ஐ எளிய வடிவில் எழுதுக.
7.
\(A=\left( \begin{matrix} 1 & 8 & 3 \\ 3 & 5 & 0 \\ 8 & 7 & 6 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 8 & -6 & -4 \\ 2 & 11 & -3 \\ 0 & 1 & 5 \end{matrix} \right) ,C=\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ -1 & -7 & 2 \\ 1 & 4 & 3 \end{matrix} \right) \) எனில், பின்வருவனவற்றைக் காண்க.
3A + 2B - C
8.
2(x - y) + 5 = 0 என்ற நேர்க்கோட்டு சமன்பாட்டின் சாய்வு, சாய்வு கோணம் மற்றும் y- வெட்டுத்துண்டு ஆகியவற்றைக் காண்க.
9.
f : X →Y என்ற உறவானது f(x) = x2 - 2 என வரையறுக்கப்படுகிறது. இங்கு, X = {-2,-1,0,3} மற்றும் Y = R எனக் கொண்டால் (i) f-யின் உறுப்புகளைப் பட்டியலிடுக. (ii) f -ஒரு சார்பாகுமா?
10.
\(A = \left[ \begin{matrix} 2 & 0 \\ 0 & 3 \end{matrix} \right] \) என்பது எந்த வகை அணி
திசையிலி அணி
அலகு அணி
முலைவிட்ட அணி
பூச்சிய அணி
11.
12.
(2x - 1)2 = 9 யின் தீர்வு
-1
2
-1,2
இதில் எதுவும் இல்லை
13.
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.
2025
5220
5025
2520
14.
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள்
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
15.
A = {a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} எனில், n[(A U C) x B] ஆனது
8
20
12
16
16.
ஏழு வருடங்களுக்கு முன்பு வருணின் வயது சுவாதி வயதின் வர்க்கத்தைப் போல் 5 மடங்கு 3 வருடங்களுக்குப் பின் சுவாதியின் வயது வருணின் வயதில் ஐந்தில் இரு பங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதைக் காண்.
17.
24, 21, 18, ...எத்தனை உறுப்புகள் வரை கூட்ட A.P யின் கூடுதல் 78 கிடைக்கும்?
18.
A = {1, 2, 3, 4, 5}, B = N மற்றும் f : A ⟶ B ஆனது f(x) = x2 என வரையறுக்கப்படுகிறது. f-ன் வீச்சகத்தைக் காண். மேலும் f வகையைக் காண்.
19.
கீழ்கண்ட புள்ளிகள் ஒரு இணைகரத்தின் உச்சிகள் எனில் a,b-ன் மதிப்புகளைக் காண்.
A(-2, -1), B(a, 0), C(4, b) மற்றும் D(1, 2)
20.
படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.
21.
அடிப்பக்கம் BC = 5.6 செ.மீ, ∠A = 40° மற்றும் ∠A -யின் இருசமவெட்டியானது அடிப்பக்கம் BC–ஐ CD = 4 செ.மீ என D-யில் சந்திக்குமாறு அமையும் முக்கோணம் ABC வரைக.
22.
y = x2 + x -யின் வரைபடம் வரைந்து, x2 + 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
23.
பிரியா தனது முதல் மாத வருமானமாக ரூ.15,000 ஈட்டுகிறார். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அவரது மாத வருமானம் ரூ.1500 உயர்கிறது. அவளுடைய முதல் மாத செலவு ரூ.13,000 மற்றும் அவளது மாதாந்திரச் செலவு ஒவ்வோர் ஆண்டும் ரூ.900 உயர்கிறது. பிரியாவின் மாதாந்திரச் சேமிப்பு ரூ.20,000 அடைய எவ்வளவு காலம் ஆகும்?
24.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
-2,2,-2,2,-2,....
25.
f(x) = (1 + x),
g(x) = (2x - 1)
எனில் fo(g(x)) ≠ gof(x) என நிரூபி.
26.
கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5).
27.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
28.
கீழே கொடுக்கப்பட்டுள்ள x, y வெட்டுத்துண்டுகளைக் கொண்ட நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
-5,\(\frac 34\)
29.
BC -யின் மையப்புள்ளி D மற்றும் AE ⊥ BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
b2 = p2 + ax + \(\frac { { a }^{ 2 } }{ 4 } \)
30.
படத்தில் காட்டியுள்ளபடி, 8 செ.மீ, 10 செ.மீ மற்றும் 12 செ.மீ பக்கங்கள் உடைய முக்கோணத்தினுள் ஒரு வட்டம் அமைந்துள்ளது எனில், AD, BE மற்றும் CF ஐக் காண்க

1.
1,-1,-3,-5
t2-t1=-1-1=-2
t3-t2=-3-(-1)=-2
t4-t3=-5-(-3)=-2
இது ஒரு A.P பொது வித்தியாசம் -2.
அடுத்த இரண்டு உறுப்புகள் (-5+(-2))=-7,-7+(-2)=-9, i.e \(\underline { -7 } ,\underline {-9} .\)
2.
A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9}
f(x) = 2x +1
f(0) = 2(0) + 1 = 1
f(1) = 2(1) + 1 = 3
f(2) = 2(2) + 1 = 5
f(3) = 2(3) + 1 = 7
(i) வரிசைச் சோடி கணம்
f = {(0, 1), (1, 3), (2, 5), (3, 7)}
(ii) அட்டவணை
| x | 0 | 1 | 2 | 3 |
|---|---|---|---|---|
| f(x) | 1 | 3 | 5 | 7 |
(iii) அம்புக்குறி படம்
(iv) வரைபடம்
f = {(x, f(x)/ x ∈ A}
= {(0, 1), (1, 3), (2, 5), (3, 7)}
3.
A (1, 7), B (4, 2), C (-1, -1) மற்றும் D (-4, 4) என்க. ABCD ஒரு சதுரம் என நிரூபிக்க வேண்டுமாயின் அதன் நான்கு பக்கங்களும் சமம் என்றும் மூலைவிட்டங்கள் சமம் என்றும் நிரூபிக்க வேண்டும்.
d = \(\sqrt { { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) }^{ 2 }+{ \left( { y }_{ 2 }-{ y }_{ 1 } \right) }^{ 2 } } \)
∴ AB = \(\sqrt { { \left( 1-4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
BC = \(\sqrt { { \left( 4+1 \right) }^{ 2 }+{ \left( 2+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
CD = \(\sqrt { { \left( -1+4 \right) }^{ 2 }+{ \left( 7-4 \right) }^{ 2 } } =\sqrt { 9+25 } =\sqrt { 34 } \)
DA = \(\sqrt { { \left( 1+4 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 25+9 } =\sqrt { 34 } \)
AC = \(\sqrt { { \left( 1+1 \right) }^{ 2 }+{ \left( 7+1 \right) }^{ 2 } } =\sqrt { 4+64 } =\sqrt { 68 } \)
BD = \(\sqrt { { \left( 4+4 \right) }^{ 2 }+{ \left( 2-4 \right) }^{ 2 } } =\sqrt { 64+4 } =\sqrt { 68 } \)
AB = BC = CD = DA மற்றும் AC = BD
∴ ABCD ஒரு சதுரத்தின் உச்சிகள் ஆகும்.
4.
OA.OB = OC.OD (கொடுக்கப்பட்டுள்ளது)
ஆகையால், \(\frac { OA }{ OC } =\frac { OD }{ OB } \) ...(1)
மேலும் ∠AOD = ∠COB (குத்தெதிர் கோணங்கள்) ....(2)
(1) மற்றும் (2) லிருந்து
∴ ΔAOD~ΔCOB (SAS விதிமுறைப்படி)
ஆகையால் ∠A = ∠C மற்றும் ∠B = ∠D
(வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த கோணங்கள்)
5.
\(\frac{10 x^3-25 x^2+4 x-10}{-4-10 x^2} \)
\(=\frac{10 x^2(x-5 / 2)+4(x-5 / 2)}{-\left(4+10 x^2\right)} \)
\(=\frac{(x-5 / 2)\left(10 x^2+4\right)}{-\left(4+10 x^2\right)} \)
\(=-(x-5 / 2) \)
\(=5 / 2-x\)
6.
\(\mathrm{g} \mathrm{f}(\mathrm{x})=\mathrm{g}[\mathrm{f}(\mathrm{x})]=\mathrm{g}[6 \mathrm{x}+8] \)
\(=\frac{6 x+8-2}{3}=\frac{6 x+6}{3} \)
\(=\frac{6(x+1)}{3}=2(x+1)\)
7.
3A + 2B - C = \(3\left( \begin{matrix} 1 & 8 & 3 \\ 3 & 5 & 0 \\ 8 & 7 & 6 \end{matrix} \right) +2\left( \begin{matrix} 8 & -6 & -4 \\ 2 & 11 & -3 \\ 0 & 1 & 5 \end{matrix} \right) -\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ -1 & -7 & 2 \\ 1 & 4 & 3 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 3 & 24 & 9 \\ 9 & 15 & 0 \\ 24 & 21 & 18 \end{matrix} \right) +\left( \begin{matrix} 16 & -12 & -8 \\ 4 & 22 & -6 \\ 0 & 2 & 10 \end{matrix} \right) +\left( \begin{matrix} -5 & -3 & 0 \\ 1 & 7 & -2 \\ -1 & -4 & -3 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 14 & 9 & 1 \\ 14 & 44 & -8 \\ 23 & 19 & 25 \end{matrix} \right) \)
8.
கொடுக்கப்பட்ட கோடு \(2(x-y)+5=0\Rightarrow 2 x-2 y+5=0\) என்பது ax + by + c = 0 என்ற வடிவில் உள்ளது.
சாய்வு \(=-\frac{a}{b}=\frac{-2}{-2}=1\)
சாய்வு = 1
\(\tan \theta =1=\tan 45^{\circ} \)
\(\theta =45^{\circ} \)
\(2 \mathrm{x}-2 \mathrm{y}+5 =0 \)
2 x - 2 y = -5(-5 ஆல் வகுக்க)
\(\frac{x}{\left(-\frac{5}{2}\right)}+\frac{y}{\left(\frac{5}{2}\right)} =1 \)
y -வெட்டுத்துண்டு \( \frac{5}{2}\)
9.
\(f(x)=x^2-2\) இங்கு \(X=\{-2,-1,0,3\}\)
(i) f( -2) = ( -2)2 - 2 = 2; f( -1) = ( -1)2 - 2 = -1
f(0) = (0)2 - 2 = - 2 ; f(3) = (3)2 - 2 = 7
\(\therefore f =\{(-2,2),(-1,-1),(0,-2),(3,7)\}\)
(ii) f -யின் ஒவ்வொரு மதிப்பக உறுப்பிற்கும் ஒரே ஒரு நிழல் உரு உள்ளதைக் காணலாம். எனவே f -ஆனது ஒரு சார்பாகும்.
10.
(a)
திசையிலி அணி
11.
(b)
12.
\((2 \mathrm{x}-1)^2 =9 \)
\(2 \mathrm{x}-1 =\pm 3 \)
\(2 \mathrm{x}-1 =3 \quad 2 \mathrm{x}-1 =-3 \)
\(2 \mathrm{x} =4 \quad 2 \mathrm{x} =-2\)
\(\mathrm{x} =2 \quad \mathrm{x} =-1\)
தீர்வு x = -1,2
13.
2, 3, 4, 5, 6, 7, 8, 9 இவற்றின் மீ.பொ.ம 2520
14.
(a)
இரு பக்கங்களின் சாய்வுகள்
15.
\(A=\{a, b, p\}, \quad B=\{2,3\}, \quad C=\{p, q, r, s\} \)
\(A \cup C =\{a, b, p, q, r, s\} \)
\(n(A \cup C) =6 \)
\(n(B) =2 \)
\(\therefore n[(A \cup C) \times B] =6 \times 2=12\)
16.
ஏழு வருடங்களுக்கு முன்பு சுவாதியின் வயது = x ஆண்டுகள் என்க.
வருணின் வயது 5x2 ஆண்டுகள் என்க.
சுவாதியின் தற்போதைய வயது =x+7
வருணின் தற்போதைய வயது=(5x2+7)
3 ஆண்டுகளுக்கு பிறகு
சுவாதியின் வயது =x+7+3
= x+10
வருணின் வயது= 5x2+7+3
=5x2+10
3 ஆண்டுகளுக்குப் பிறகு சுவாதியின் வயது = \(\cfrac { 2 }{ 5 } \) வருணின் வயது
\(\therefore x+10=\cfrac { 2 }{ 5 } \left( { 5x }^{ 2 }+10 \right) \\ \)
x+10=2x2+4
2x2-x-6=0
2x(x-2)+3(x-2)=0
(2x+3)(x-2)=0
x-2=0
x=0(\(\because\) 2x+3 \(\neq \)0 ஏனெனில் x>0)
சுவாதியின் தற்போதைய வயது =(2+7)ஆண்டுகள்
= 9ஆண்டுகள்
வருணின் தற்போதைய வயது =(5X2+7) ஆண்டுகள்
= 27 ஆண்டுகள்
17.
a=24, d=21-24=-3, Sn=78
ஒரு கூட்டுத் தொடரில்
Sn=\(\frac{n}{2}\)(2a+(n-1)d)
78=\(\frac{n}{2}\)(48+(n-1)(-3))
78=\(\frac{n}{2}\)(51-3n)
அல்லது 3n2-51n+156=0
n2-17n+52=0
(n-4)(n-13)=0
n= 4 அல்லது 13
உறுப்புகளின் எண்ணிக்கை 4 அல்லது 13.
18.
A = {1, 2, 3, 4, 5}
B = {1, 2, 3, 4,....}|
f : A ⟶ B, f(x) = x2
∴ f (1) = 12 = 1
f (2) = 22 = 4
f (3) = 32 = 9
f (4) = 42 = 16
f (5) = 52 = 25
∴ f - ன் வீச்சகம் = {1, 4, 9, 16, 25}
வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளதால் இது ஒன்றுக்கு ஒன்றான சார்பு ஆகும். மேலும் 3 ∈ B இருப்பினும் f(x) = x2 = 3 என்பதிற்கிணங்க என்ற ஒரு உறுப்பும் x ∈ A -ல் இல்லாததால், இது மேல் சார்பு அல்ல.
19.
இணைகரத்தில் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமக்கூறிடும். ∴ AC-ன் நடுப்புள்ளி = BD-ன் நடுப்புள்ளியின் ஆயத்தொலைவுகள்
\(\left( \frac { -2+4 }{ 2 } ,\frac { -1+b }{ 2 } \right) =\left( \frac { a+1 }{ 2 } ,\frac { 0+2 }{ 2 } \right) \)
\(\Rightarrow \left( 1,\frac { b-1 }{ 2 } \right) =\left( \frac { a+1 }{ 2 } ,1 \right) \)
\(\Rightarrow \frac { a+1 }{ 2 } \) = 1 ⇒ a + 1 = 2 ⇒ a = 1
\(\Rightarrow \frac { b-1 }{ 2 } \) = 1 ⇒ b - 1 = 2 ⇒ b = 3
20.
O வழியே, PQ || BC வரைக.
PQ 丄 AB மற்றும் PQ 丄 DC (∵ ㄥB = 90° மற்றும் ㄥC = 90°)
ㄥBPQ = 90° மற்றும் ㄥCQP = 90°
∴ BPQC மற்றும் APQD செவ்வகங்கள்
ΔOPB லிருந்து
OB2 = BP2 + OP2 ...(1)
இதைப்போலவே ΔOQD லிருந்து
OD2 = OQ2+DQ2 ...(2)
ΔOQC லிருந்து
OC2 = OQ2+CQ2 ...(3)
ΔOAP, we have
OA2 = AP2+OP2 ...(4)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
OB2 + OD2 = BP2 + OP2 + OQ2 + DQ2
(∵ BP = CQ மற்றும் DQ = AP)
= CQ2 + OP2 + OQ2 + AP2
= CQ2 + OQ2 + OP2 + AP2
= OC2 + OA2 [(3) மற்றும் (4) லிருந்து]
21.
வரைமுறை:
படி 1: BC = 5.6 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைந்தேன்.
படி 2: புள்ளி B வழியே ∠CBE = 40° என இருக்கும்படி BE வரைந்தேன்.
படி 3: புள்ளி B வழியே ∠LEBF = 90° என இருக்கும்படி BF வரைந்தேன்.
படி 4: BC இக்கு வரையப்படும் மையக்குத்துக் கோடானது, BF ஐ O விலும், BC ஐ G -யிலும் சந்திக்கிறது.
படி 5: O வை மையமாகவும் OB -யை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தேன்.
படி 6: புள்ளி C லிருந்து BC- இல் 4 செ.மீ தொலைவில் D என்ற புள்ளிக்கு ஒரு வில் வரைந்தேன்.
படி 7: மையக்குத்துக் கோடானது வட்டத்தை I என்ற புள்ளியில் சந்திக்கிறது. ID - ஐ இணைத்தேன்.
படி 8: ID - ஐ வட்டத்தில் A இல் சந்திக்குமாறு நீட்டினேன். AB மற்றும் AC ஐ இணைத்தேன். ∠ABC என்பது தேவையான முக்கோணம் ஆகும்.
22.
y = x2 + x
அட்டவணை மதிப்புகள்
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| x2 | 9 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 |
| y | 6 | 2 | 0 | 0 | 2 | 6 | 12 |
புள்ளிகளைக் குறித்து அவற்றை இணைக்க y = x2 + x என்பதன் வரைபடம் கிடைக்கிறது.
இப்போது y = x2 + x லிருந்து x2 + 1 = 0 என்பதைக் கழிக்க
\(\therefore y =x^2+x \)
\(\quad 0 =x^2+1 \quad (-)\)
一一一一一一一
y = x - 1
一一一一一一一
y = x - 1 என்பது ஒரு நேர்க்கோடு
அட்டவணை மதிப்புகள்
| x | -2 | 0 | 2 |
| y | -1 | -1 | 1 |
புள்ளிகளைக் குறித்து, அவற்றை இணைக்க நேர்கோடு கிடைக்கிறது. வரைபடத்திலிருந்து நேர்கோடு பரவளையத்தை வெட்டவில்லை என்பது தெரிகிறது. எனவே, இருபடிச் சமன்பாட்டிற்கு தீர்வுகள் கிடையாது.
23.
முதல் மாத வருமானம் t1 = ரூ 15,000
ஒவ்வொரு ஆண்டும் உயரும் வருமானம் d = ரூ. 1,500
முதல் மாதச் செலவு = ரூ 13,000
ஒவ்வொரு ஆண்டும் உயரும் செலவு = ரூ 900
எனவே ஒவ்வோர் ஆண்டும் சேமிக்கும் தொகை
(15000 - 13000), (16500 - 13900), (18000 - 14800),.....
அதாவது 2000, 2600, 3200,....
t2 - t1 = t3 - t2, எனவே இது ஒரு கூட்டுத்தொடர் வரிசையை அமைக்கும்
a = 2000, d = 2600 - 2000 = 600
n ஆவது ஆண்டு வருமானம் ரூ 20,000 எனில்
a + (n - 1) d = tn
2000 + (n - 1)(600) = 20,000
(n - 1) 600 = 20,000 - 2000 = 18,000
\(n-1=\frac{180000}{600}=30\) \(\Rightarrow\) n = 31
∴ 20,000 மாதம் சேமிக்க 31 ஆண்டுகள் ஆகும்.
24.
-2,2,-2,2,-2
t2-t1=2-(-2)=4
t3-t2=-2-2=-4
t4-t3=2-(-2)=4
இது ஒரு கூட்டுத்தொடர் வரிசை அல்ல.
25.
f (x) = 1 + x
g (x) = (2x - 1)
fog (x) = f (g(x)) = f(2x - 1)
= 1 + 2x - 1 = 2x ....(1)
gof (x) = g(f(x)) = g(1 + x) = 2(1 + x) -1
= 2 + 2x -1
= 2x + 1
(1) ≠ (2)
∴ fog (x) ≠ gof (x) எனவே நிரூபிக்கப்பட்டது.
26.
A (1, -1), B(-4, 6), மற்றும் C(-3, -5) சூத்திரத்தை பயன்படுத்தி
Δ = \(\frac { 1 }{ 2 } \) {x1(y2 - y3) + x2(y3 - y1) + x3(y1 - y2)} சதுர அலகுகள்
= \(\frac { 1 }{ 2 } \) [1 (6 + 5 ) + (-4) (-5 + 1) + (-3) (- 1 - 6)]
= \(\frac { 1 }{ 2 } \) [11 + 16 + 21] = 24 சதுர அலகுகள்
∴ முக்கோணத்தின் பரப்பு = 24 சதுர அலகுகள்
27.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
28.
கொடுக்கப்பட்ட வெட்டுத்துண்டுகள் \(-5, \frac{3}{4} \)
\(\Rightarrow \mathrm{a}=-5, \mathrm{~b}=\frac{3}{4}\)
கோட்டின் வெட்டுத்துண்டு வடிவச் சமன்பாடு
\(\frac{x}{a}+\frac{y}{b} =1 \)
\(\Rightarrow \frac{x}{-5}+\frac{y}{\left(\frac{3}{4}\right)} =1 \)
\(\Rightarrow \frac{x}{-5}+\frac{4 y}{3} =1 \)
\(\Rightarrow 3 x-20 y =-15 \)
\(\Rightarrow 3 x-20 y+15 =0\)
29.
\(\angle A E D=90^{\circ}[\because A E \perp B C]\)
\(\mathrm{BC}=\mathrm{a}, \mathrm{AC}=\mathrm{b}, \mathrm{AB}=\mathrm{c}, \mathrm{ED}=\mathrm{x}, \mathrm{AD}=\mathrm{p}\) மற்றும் AE = h என தரப்பட்டுள்ளது.
ΔAEC இல், பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(A C^2=\mathrm{AE}^2+\mathrm{EC}^2 \)
\(\mathrm{AC}^2=\mathrm{AE}^2+(\mathrm{ED}+\mathrm{DC})^2 \)
\(\mathrm{AC}^2=\mathrm{AE}^2+\mathrm{ED}^2+\mathrm{DC}^2+2 \cdot \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\left(\mathrm{AE}^2+\mathrm{ED}^2\right)+\mathrm{DC}^2+2 \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\mathrm{AD}^2+\mathrm{DC}^2+2 \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\mathrm{AD}^2+\left(\frac{1}{2} B C\right)^2+2\left(\frac{1}{2} B C\right) D E\)
[∵ D ஆனது BC இன் மையப்புள்ளி, BD = DC]
\(\mathrm{AC}^2 =\mathrm{AD}^2+\mathrm{BC} \cdot \mathrm{DE}+\frac{1}{4} B C^2 \)
\(\mathrm{~b}^2 =\mathrm{P}^2+\mathrm{ax}+\frac{1}{4} a^2 \)
\(\mathrm{~b}^2 =\mathrm{P}^2+\mathrm{ax}+\frac{a^2}{4}\)
30.
வட்டத்திற்கு வெளியே உள்ள ஒரு புள்ளியில் இருந்து வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோடுகளின் நீளங்கள் சமம்.
\(\therefore \ \mathrm{AD} =\mathrm{AF}=\mathrm{x} \)
\(\mathrm{BD} =\mathrm{BE}=\mathrm{y} \)
மற்றும் CE = CF = z என்க.
இங்கு AB = 12 செ.மீ, BC = 8 செ.மீ, CA = 10 செ.மீ
x + y = 12 ; y + z = 8 மற்றும் z + x = 10
\((x+y)+(y+z)+(z+x)=12+8+10 \)
\(2(x+y+z)=30 \)
\(\Rightarrow x+y+z=15\)
மேலும் x + y = 12 மற்றும் x + y + z = 15
⇒ 12 + z = 15
z = 3
y + z = 8 மற்றும் x + y + z = 15
\(\Rightarrow \mathrm{x}+8=15 \Rightarrow \mathrm{x}=7\)
மற்றும் z + x = 10 மற்றும் x + y + z = 15
⇒ y + 10 = 15
y = 5
எனவே AD = x = 7 செ.மீ
BE = y = 5 செ.மீ
CF = z = 3 செ.மீ
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards