10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கீழ்க்காணும் சமன்பாட்டுத் தொகுப்புகளின் தீர்வுகளின் தன்மையைக் காண்க.
(i) x + 2y - z = 6; -3x - 2y + 5z = -12; x - 2z = 3
(ii) 2y + z = 3(-x + 1); -x + 3y- z = -4; 3x + 2y + z = \(-\frac { 1 }{ 2 } \)
(iii) \(\cfrac { y+z }{ 4 } =\cfrac { z+x }{ 3 } =\cfrac { x+y }{ 2 } ;x+y+z=27\)
2.
தீர்க்க : 3x + y - 3z = 1; -2x - y + 2z = 1; -x - y + z = 2
3.
பள்ளிகளுக்கிடையேயான ஒரு தடகளப் போட்டியில், மொத்த பரிசுகள் 24 கொண்ட தனிநபர் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 56 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறுபவருக்கு 5 புள்ளிகளும், இரண்டாமிடம் பெறுபவருக்கு 3 புள்ளிகளும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1 புள்ளியும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமம் எனில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
4.
தீர்க்க : \(\cfrac { 1 }{ 2x } +\cfrac { 1 }{ 4y } -\cfrac { 1 }{ 3z } =\cfrac { 1 }{ 4 } ;\cfrac { 1 }{ x } =\cfrac { 1 }{ 3y } ;\cfrac { 1 }{ x } -\cfrac { 1 }{ 5y } +\cfrac { 4 }{ z } =2\cfrac { 2 }{ 15 } \)
5.
\(\cfrac { { x }^{ 2 }+20x+36 }{ { x }^{ 2 }-3x-28 } -\cfrac { { x }^{ 2 }+12x+4 }{ { x }^{ 2 }-3x-28 } \) ஐக் காண்க
1.
(i) x + 2y - z = 6 ....(1)
-3x - 2y + 5z = -12 ......(2)
x - 2z = 3 .........(3)
(1) மற்றும் (3) ஆகியவற்றைக் கருதுக.
x + 2y - z = 6 ....(1)
x -2z = 3 .....(3)
一一一一一一
(1) - (3) ⇒ 2y + z = 3
(4), மற்றும் (2) ஆகியவற்றைக் கருதுக.
2y + z = 3 ....(4)
-3x - 2y + 5z = -12 ....(2)
一一一一一一
(4) + (2) ⇒-3x + 6z = -9 ......(5)
(5) ஐ (-3) ஆல் வகுக்க கிடைப்பது
x - 2z = 3 ....(6)
(6), மற்றும் (3) ஆகியவற்றைக் கருதுக.
x - 2z = 3
x - 2z = 3
一一一一一一
(6) - (3) ⇒ 0 = 0 என்பது முற்றொருமை.
∴ சமன்பாட்டு தொகுப்பு எண்ணற்ற தீர்வுகளைக் கொண்டது.
(ii) 2y + z = 3(-x + 1)
3x + 2y + z = 3 .....(1)
-x + 3y - z = -4 .......(2)
\(3 x+2 y+z =-\frac{1}{2}\) .....(3)
(1)மற்றும் (3) ஆகியவற்றைக் கருதுக.
3x + 2y + z = 3 .....(1)
\(3 x+2 y+z=-\frac{1}{2}\) ......(2)
一一一一一一一
(1) - (2) \(\Rightarrow 0=\frac{7}{2}\)(அல்லது )
0 = 7
0 = 7 என்பது தவறான முடிவு. (பொருளற்றது)
∴ சமன்பாட்டுத் தொகுப்பிற்கு தீர்வு கிடையாது.
(iii) \(\cfrac { y+z }{ 4 } =\cfrac { z+x }{ 3 } =\cfrac { x+y }{ 2 }\)
x + y + z = 27 .....(3)
\(\frac{y+z}{4}=\frac{z+x}{3}\) என்பதைச் சமப்படுத்த
நமக்குக் கிடைப்பது, \(4 \mathrm{x}-3 \mathrm{y}+\mathrm{z}=0\)
\(\frac{y+z}{4}=\frac{x+y}{2}\) என்பதைச் சமப்படுத்த சுருக்கக் கிடைப்பது, 2x + y - z = 0
(1) , (2) ஆகியவற்றைக் கருதுக.
4x - 3y + z = 0 .....(1)
2x + y - z = 0 ....(2)
一一一一一一一
(1) + (2) ⇒ 6x - 2y = 0 ......(4)
(2) , (3) ஆகியவற்றைக் கருதுக.
2x + y - z = 0 .....(2)
x + y + z = 27 ....(3)
一一一一一一一
(1) + (2) ⇒ 3x + 2y =27 ......(5)
(4) , (5) ஆகியவற்றைக் கருதுக.
6x - 2 y = 0
3x + 2y = 27
一一一一一一一
9x = 27
\(x =\frac{27}{9}=3\)
x = 2 என்பதை (4) ல் பிரதியிட,
6(3) - 2y = 0
-2y = -18
\(y=\frac{18}{2}=9\)
x = 3, y = 9 என்பதை (3) ல் பிரதியிட,
3 + 9 + z = 27
z = 27 - 12
z = 15
தீர்வு: x = 3, y = 9, z = 15
2.
3x + y - 3z = 1 ..(1)
-2x - y + 2z = 1 ...(2)
-x - y + z = 2 ...(3)

இங்கு நாம் 0 = -1 என்ற தவறான முடிவைப் பெறுகிறோம். எனவே இந்தத் தொகுப்பானது ஒருங்கமைவற்றது. மேலும் கொடுக்கப்பட்ட சமன்பாட்டு தொகுப்பிற்குத் தீர்வு இல்லை.
3.
முதலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை x, இரண்டாமிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை y, மூன்றாமிடம் பெறுபவர்களின் எண்ணிக்கை z என்க.
மொத்த பரிசுகள் = 24; மொத்த புள்ளிகள் = 56.
எனவே, மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாடு
x + y + z = 24 ...(1)
5x + 3y + z = 56 ...(2)
x + y = z ...(3)
(3) ஐ (1) -யில் பிரதியிட, நாம் பெறுவது, z + z = 24 ⇐, z = 12

x = 4, z = 12 என (3) –யில் பிரதியிட நாம் பெறுவது, y = 12 - 4 = 8
எனவே, முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 ஆகும்;
இரண்டாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 8 ஆகும்.
மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்;
4.
\(\frac{1}{x}=p, \frac{1}{y}=q, \frac{1}{z}=r\) என்க.
கொடுக்கப்பட்ட சமன்பாடுகளை
\(\cfrac { p }{ 2 } +\cfrac { q }{ 4 } -\cfrac { r }{ 3 } =\cfrac { 1 }{ 4 } \)
\(p=\cfrac { q }{ 3 } \)
\(p-\cfrac { q }{ 5 } +4r=2\cfrac { 2 }{ 15 } =\cfrac { 32 }{ 15 } \) என எழுதலாம்.
இவற்றைச் சுருக்கும்போது கிடைப்பது
6p + 3q - 4r = 3 ...(1)
3p = q ..(2)
15p - 3q + 60r = 32 ...(3)
(2) -ஐ (1) மற்றும் (3) -யில் பிரதியிட நாம் பெறுவது
15p - 4r = 3 ...(4)
6p + 60r = 32 ⇐ 3p + 30r = 16 ...(5)
(4) மற்றும் (5) -ஐத் தீர்க்க

\(r=\cfrac { 1 }{ 2 } \) என (4) -யில் பிரதியிட நமக்குக் கிடைப்பது, 15p - 2 = 3 ⇐,\(p=\cfrac { 1 }{ 3 } \)
(2) ⇐ q = 3p ⇐ q = 1
எனவே, \(x=\cfrac { 1 }{ p } =3,y=\cfrac { 1 }{ q } =1,z=\cfrac { 1 }{ r } =2\) அதாவது, x = 3, y = 1, z = 2
5.
\(\cfrac { { x }^{ 2 }+20x+36 }{ { x }^{ 2 }-3x-28 } -\cfrac { { x }^{ 2 }+12x+4 }{ { x }^{ 2 }-3x-28 } \) = \(\cfrac { \left( { x }^{ 2 }+20x+36 \right) -\left( { x }^{ 2 }+12x+4 \right) }{ { x }^{ 2 }-3x-28 } \)
= \(\cfrac { 8x+32 }{ { x }^{ 2 }-3x-28 } =\cfrac { 8(x+4) }{ (x-7)(x+4) } =\cfrac { 8 }{ x-7 } \)
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards