10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
y = 2x2 என்ற வரைபடம் வரைந்து அதன் மூலம் 2x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.
2.
y = (x - 1)(x + 3) - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
3.
y = x2 - 5x - 6 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 - 5x - 14 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
4.
y = x2 + 3x + 2 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 + 2x + 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
5.
y = x2 - 4 வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 - x - 12 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
1.
படி 1 : y = 2x2 -ன் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 8 | 2 | 0 | 2 | 8 |
படி 2 : 2x2 - x - 6 = 0 என்ற சமன்பாட்டின் தீர்வு காண்பதற்கு, முதலில் y = 2x2 லிருந்து 2x2 - x - 6 = 0 ஐ கழிக்க வேண்டும்.

y = x + 6 என்பது ஒரு நேர்கோட்டின் சமன்பாடு ஆகும். y = x + 6 நேர்கோட்டின் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 4 | 5 | 6 | 7 | 8 |
படி 3 : y = 2x2 என்ற பரவளையம் மற்றும் y = x + 6 என்ற நேர்கோடு வெட்டும் புள்ளிகள் (–1.5, 4. 5) மற்றும் (2, 8).
படி 4 : இப்புள்ளிகளின் x- ஆயத் தொலைவுகள் -1.5 மற்றும் 2 ஆகும்.
எனவே, சமன்பாடு 2x2 - x - 6 = 0 -யின் தீர்வுகள் –1.5 மற்றும் 2 ஆகும்.

2.
y = (x - 1)(x + 3) = x2 + 2x - 3
அட்டவணை மதிப்புகள்
| x | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| x - 1 | -5 | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 0 |
| x + 3 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| y | 5 | 0 | -3 | -4 | -3 | 0 | 5 | 12 |
வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டிய புள்ளிகள் (-4,5),(-3,0)(-2,-3),(-1,-4),(0,-3),(1,0) (2,5) மற்றும் (3, 12)
\(\mathrm{y}=x^2+3 x-3\) மற்றும் \(x^2-x-6=0\) ஆகியவற்றைக் கழிக்கக் கிடைப்பது
\(\quad \quad y=x^2+2 x-3 \)
\((-) \quad 0=x^2-x-6 \)
一一一一一一一
y = 3x + 3
一一一一一一一
அட்டவணை மதிப்புகள்
| x | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | -3 | 0 | 3 | 6 | 9 | 12 |
\(y=x^2+2 x-3\) என்ற வளைவரை y = 3x + 3 என்ற கோட்டை (-2,-3) மற்றும் (3,12) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
எனவே \(x^2-x-6=0\) என்ற சமன்பாட்டின் தீா்வு x = -2,3
∴ மூலங்கள் மெய் மற்றும் சமமல்ல.
3.
y = x2- 5x - 6
அட்டவணை மதிப்புகள்
| x | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| x2 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 | 16 | 25 | 36 | 49 |
| -5x | 10 | 5 | 0 | -5 | -10 | -15 | -20 | -25 | -30 | -35 |
| -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 | -6 |
| y | 8 | 0 | -6 | -10 | -12 | -12 | -10 | -6 | 0 | 8 |
புள்ளிகள் வரைபடத்தில் குறிக்க y = x2 - 5x - 6 என்ற பரவளையம் கிடைக்கிறது.
y = x2 - 5x - 6 லிருந்து x2 - 5x - 14 = 0 என்பதைக் கழிக்க
\(y=x^2-5 x-6 \)
\(0=x^2-5 x-14 \quad (-) \)
一一一一一一一
y = 8
一一一一一一一
y = 8 என்பது ஒரு நேர்கோடு
y = 8 என்ற நேர்கோடு y = x2 - 5x - 6 என்ற பரவளையத்தை (-2,8) மற்றும் (7,8) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
∴ தீர்வு: x = -2, 7
4.
y = x2 + 3x + 2
அட்டவணை மதிப்புகள்
| x | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| x2 | 16 | 9 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 |
| 3x | -12 | -9 | -6 | -3 | 0 | 3 | 6 | 9 |
| 2 | 2 | 2 | 2 | 2 | 2 | 2 | 2 | 2 |
| y | 6 | 2 | 0 | 0 | 2 | 6 | 12 | 20 |
வரைபடத்தில் குறிக்கவேண்டிய புள்ளிகள் (-3,2),(-2,0)(-1,0),(0,2),(1,6),(2,12) மற்றும் (3,20)
இப்போது, y = x2 + 3x + 2
x2 + 2x + 1 = 0 , என்பதைக் கழிக்க
\(y=x^2+3 x+2 \)
\(0=x^2+2 x+1 \)
一一一一一一一一一
y = x + 1
一一一一一一一一一
y = x + 1 என்பது ஒரு நேர்க்கோடு
அட்டவணை
| x | 0 | -1 | 1 |
| y | 1 | 0 | 2 |
வளைவரை y = x2 + 3x + 2 மற்றும் கோடு y = x + 1 என்பன (-1, 0) புள்ளியில் வெட்டுகிறது. எனவே, x2 + 2x + 1 = 0 ன் தீர்வு x = -1, -1 மூலங்கள் மெய் மற்றும் சமம்.
5.
y = x2 - 4
அட்டவணை மதிப்புகள்
| x | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 |
| x2 | 16 | 9 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 | 16 |
| -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 |
| y | 12 | 5 | 0 | -3 | -4 | -3 | 0 | 5 | 12 |
வரைபடத்தில் புள்ளிகளைக் குறிக்க, y = x2 - 4 என்ற வளைவரை கிடைக்கிறது.
x2 - x - 12 = 0, என்பதைத் தீர்க்க,
y = x2 - 4 லிருந்து \(x^2-x-12=0\) என்பதைக் கழிக்க.
\(y=x^2+0 x-4 \)
\(0=x^2-x-12 \)
一一一一一一一一
y = x + 8 என்ற சமன்பாடு நோ்க்கோட்டை குறிக்கிறது.
一一一一一一一一
y = x + 8 என்ற நேர்க்கோட்டிற்கான வரைபடம் வரைய வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 6 | 7 | 8 | 9 | 10 |
நேர்க்கோடு, பரவளையத்தை (4, 12) மற்றும் (-3, 5) ஆகிய புள்ளிகளில் சந்திக்கிறது.
தீர்வு : x = 4, -3
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards