10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக
x2 - 6x + 9 = 0
2.
பின்வரும் இருபடிச் சமன்பாடுகளின் தீர்வுகளின் தன்மையை வரைபடம் மூலம் ஆராய்க.
x2 + x - 12 = 0
3.
y = 2x2 - 3x - 5 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x2 - 4x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
4.
y = x2 + 3x - 4 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 + 3x - 4 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
5.
y = x2 + x -யின் வரைபடம் வரைந்து, x2 + 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
1.
x2 - 6x + 9 = 0 என்க
y = x2 - 6x + 9 அட்டவணை மதிப்புகள்
| x | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 |
| x2 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 | 16 |
| -6x | 12 | 6 | 0 | -6 | -12 | -18 | -24 |
| 9 | 9 | 9 | 9 | 9 | 9 | 9 | 9 |
| g | 25 | 26 | 9 | 4 | 1 | 0 | 1 |
வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டிய புள்ளிகள் (-2, 25), (-1, 16), (0,9), (1, 4), (2, 1), (3, 0), (4, 1)
வரைபடத்திலிருந்து, y = x2 - 6x + 9 என்ற வளைவரை X - அச்சை (3,0) என்ற புள்ளியில் வெட்டுகிறது.
∴ தீர்வு: x = 3, 3
எனவே, மூலங்கள் மெய் மற்றும் சமம்.
2.
x2 + x - 12 = 0
படி 1 : y = x2 + x - 12 என்ற சமன்பாட்டின் மதிப்புகளை அட்டவணைப்படுத்துக.
| x | -5 | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 |
| y | 8 | 0 | -6 | -10 | -12 | -12 | -10 | -6 | 0 | 8 |
படி 2 : (x, y) என்ற வரிசைச் சோடி உடைய புள்ளிகளை வரைபடத் தாளில் குறிக்கவும்

படி 3: பரவளையம் வரைந்து அது X-அச்சை வெட்டும் புள்ளிகளைக் குறிக்கவும்
படி 4: பரவளையம் X-அச்சை (–4, 0) மற்றும் (3, 0) என்ற புள்ளிகளில் வெட்டுகிறது. இப்புள்ளிகளின் x- ஆயத் தொலைவுகள் −4 மற்றும் 3 ஆகும்.
இங்கு x2 + x - 12 = 0 என்ற இருபடிச் சமன்பாடு X-அச்சை இருவேறு புள்ளிகளில் வெட்டுகிறது. எனவே, இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள் இரு சமமற்ற மெய்யெண்களாக இருக்கும்.
3.
y = 2x2 - 3x - 5
அட்டவணை மதிப்புகள்
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| 2x2 | 18 | 8 | 2 | 0 | 2 | 8 | 18 |
| -3x | 9 | 6 | 3 | 0 | -3 | -6 | -9 |
| -5 | -5 | -5 | -5 | -5 | -5 | -5 | -5 |
| y | 22 | 9 | 0 | -5 | -6 | -3 | 4 |
புள்ளிகள் (-3,22),(-2,9)(-1,0),(0,-5),(1,-6),(2,-3) மற்றும் (3,-4)
\(y=2 x^2-3 x-5\) மற்றும் \(2 x^2-4 x-6=0\) ஆகியவற்றை கழிக்கக் கிடைப்பது
\(\quad \quad y=2 x^2-3 x-5 \)
\((-) \quad 0=2 x^2-4 x-6\)
一一一一一一一一
y = x + 1
y = x + 1 என்பது ஒரு நேர்க்கோடு மதிப்புகள் அட்டவணை மதிப்புகள்
| x | -1 | 0 | 1 | 2 | 3 |
| y | 0 | 1 | 2 | 3 | 4 |
\({y}=2 x^2-2 x-5 \) என்ற வளைவரை y = x + 1 என்ற கோட்டை (-1,0) மற்றும் (3,4) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
எனவே \(2 x^2-4 x-6=0\) (அல்லது) \(x^2-2 x-3=0\) என்ற சமன்பாட்டின் தீர்வு x = -1,3.
மூலங்கள் மெய் மற்றும் சமமல்ல.
4.
y = x2 + 3x - 4
அட்டவணை மதிப்புகள்
| x | -5 | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 |
| x2 | 25 | 16 | 9 | 4 | 1 | 0 | 1 | 4 |
| 3x | -15 | -12 | -9 | -6 | -3 | 0 | 3 | 6 |
| -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 |
| y | 6 | 0 | -4 | -6 | -6 | -4 | 0 | 6 |
புள்ளிகளை வரைபடத்தில் குறிக்கக் கிடைப்பது y = x2 + 3x - 4 என்ற பரவளையம்.
இப்போது x2 + 3x - 4 = 0 லிருந்து y = x2 + 3x - 4 என்பதைக் கழிக்க
\(\mathrm{y}=\mathrm{x}^2+3 \mathrm{x}-4 \)
\(0=x^2+3 x-4 \quad (-) \)
一一一一一一一一
y = 0 ⇒ X -அச்சு
\(y=x^2+3 x-4\) என்ற பரவளையம் X-அச்சை (-4,0), (1,0) ஆகிய புள்ளிகளில் வெட்டுகிறது.
∴ தீா்வு: x = -4, 1
5.
y = x2 + x
அட்டவணை மதிப்புகள்
| x | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 |
| x2 | 9 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 |
| y | 6 | 2 | 0 | 0 | 2 | 6 | 12 |
புள்ளிகளைக் குறித்து அவற்றை இணைக்க y = x2 + x என்பதன் வரைபடம் கிடைக்கிறது.
இப்போது y = x2 + x லிருந்து x2 + 1 = 0 என்பதைக் கழிக்க
\(\therefore y =x^2+x \)
\(\quad 0 =x^2+1 \quad (-)\)
一一一一一一一
y = x - 1
一一一一一一一
y = x - 1 என்பது ஒரு நேர்க்கோடு
அட்டவணை மதிப்புகள்
| x | -2 | 0 | 2 |
| y | -1 | -1 | 1 |
புள்ளிகளைக் குறித்து, அவற்றை இணைக்க நேர்கோடு கிடைக்கிறது. வரைபடத்திலிருந்து நேர்கோடு பரவளையத்தை வெட்டவில்லை என்பது தெரிகிறது. எனவே, இருபடிச் சமன்பாட்டிற்கு தீர்வுகள் கிடையாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards