10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR-ன் ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 3 } \) என்றவாறு ஒருவடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 3 } \))
2.
கொடுக்கப்பட்ட முக்கோணம் LMN-ன் ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 4 }{ 5 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக.(அளவு காரணி \(\frac { 4 }{ 5 } \))
3.
படம்-யில் \(\angle A=\angle CED\) எனில், \(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

4.
6 மீ மற்றும் 3 மீ உயரமுள்ள இரண்டு செங்குத்தான தூண்கள் AC என்ற தரையின் மேல் படத்தில் காட்டியுள்ளவாறு ஊன்றப்பட்டுள்ளது எனில், y -யின் மதிப்பு காண்க

5.
சரிவகம் ABCD AB||CD, E மற்றும் F என்பன முறையே இணையற்ற பக்கங்கள் AD மற்றும் BC -ன் மீது அமைந்துள்ள புள்ளிகள், மேலும் EF||AB என அமைந்தால் \(\frac { AE }{ ED } =\frac { BF }{ FC } \) என நிறுவுக
1.
கொடுக்கப்பட்ட ΔPQR- இன் பக்கங்களைப் போல் \(\frac{7}{3}\) பங்கு அளவுடைய ஒத்த பக்கங்களை கொண்ட மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்:
1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔPQR ஐ வரைந்தேன்.
2. QR என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு QX என்ற கதிரை P முனைப்புள்ளிக்கு எதிர்த்திசையில் வரைந்தேன்.
3. QX-இன் மீது \(\mathrm{Q}_1, \mathrm{Q}_2, \mathrm{Q}_3, \mathrm{Q}_4, \mathrm{Q}_5, \mathrm{Q}_6\) மற்றும் Q7 என்ற 7 புள்ளிகளை \(\mathrm{QQ}_1=\mathrm{Q}_1 \mathrm{Q}_2=\mathrm{Q}_2 \mathrm{Q}_3=\mathrm{Q}_3 \mathrm{Q}_4=\mathrm{Q}_4 \mathrm{Q}_5=\mathrm{Q}_5 \mathrm{Q}_6=\mathrm{Q}_6 \mathrm{Q}_7\)
4. Q3-ஐ புள்ளி R-உடன் இணைத்தேன். Q3R க்கு இணையாக Q7 லிருந்து வரையப்படும் கோடு QR ஐ R' இல் சந்திக்கிறது.
5. R' லிருந்து RP இக்கு இணையாக வரையப்படும் கோடு QP - ஐ P' இல் சந்திக்கிறது. \(\triangle P^{\prime} Q R^{\prime}\) இன் பக்கங்கள் ΔPQR - இன் ஒத்த பக்கங்களின் அளவில் 3 இல் 7 பங்கு ஆகும். \(\triangle P^{\prime} Q R^{\prime}\) ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
2.
ΔLMN ஆனது கொடுக்கப்பட்ட முக்கோணம். இதன் பக்கங்களும் \(\frac { 4 }{ 5 } \) அளவுடைய ஒத்த பக்கங்களின் மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்:
(1) ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔLMN ஐ வரைந்தேன்
(2) MN என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு MX என்ற கதிரை L என்ற புள்ளிக்கு எதிர்த்திசையில் வரைந்தேன்.
(3) MX ல் M1, M2, M3, M4, M5 என்ற 5 புள்ளிகளை MM1 = M1M2,= M2M3=M3M4 = M4M5 என்றவாறு குறித்தேன்.
4. M5 ஐ புள்ளி N உடன் இணைத்தேன். M2N இக்கு இணையாக M4 இலிருந்து வரையப்படும் கோடு MN ஐ N' இல் சந்திக்கிறது.
5. N' இலிருந்து NL இக்கு இணையாக வரையப்படும் கோடு ML ஐ L' இல் சந்திக்கிறது. \(\Delta L^{\prime} M N^{\prime}\) இன் பக்கங்கள் \(\triangle L M N\) இன் ஒத்த பக்கங்களின் அளவில் \(\frac{4}{5}\) பங்கு ஆகும். \(\Delta L^{\prime} M N^{\prime}\) ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
3.
\(\Delta CAB\) மற்றும் \(\Delta CED\) -யில், \(\angle C\) பொதுவானது,\(\angle A=\angle CED\)
எனவே, \(\Delta CAB\sim \Delta CED\) (AA விதிமுறைப்படி)
ஆகவே,\(\cfrac { CA }{ CE } =\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \)
\(\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \) ⇒ \(\cfrac { 9 }{ x } =\cfrac { 10+2 }{ 8 } \) எனவே, \(x=\cfrac { 8\times 9 }{ 12 } \)= 6 செ.மீ.
4.
ΔPAC, ΔQBC இவை வடிவொத்த முக்கோணங்கள்
AP மற்றும் CR என்பன 6 மீ மற்றும் 3 மீ உயரமுடைய செங்குத்துத் தூண்கள் என்க BQ = y மீ
ΔCRA மற்றும் ΔBQA இல்
∠A = ∠A (பொதுக்கோணம்)
\(\angle A C R=\angle A B Q=90^{\circ}\)
∴ AA வடிவொப்புமை விதிமுறைப்படி,
\(\triangle C R A \sim \triangle B Q A\)
∴ அவற்றின் ஒத்த பக்கங்கள் விகிதசமம்.
\(\frac{A C}{A B}=\frac{C R}{B Q} \)
\(\frac{A C}{A B} =\frac{3}{y} \)
\(A B =\frac{A C \times y}{3} \) ....(1)
ΔCBQ மற்றும் ΔCAP இல்
\(\angle C B Q =\angle C A P=90^{\circ} \)
∠C = ∠C [பொதுக்கோணம்]
\(\therefore \triangle CB Q \sim \Delta C A P \)
\(\frac{C B}{C A} =\frac{B Q}{A P} \)
\(\frac{C B}{C A} =\frac{y}{6} \)
\( \mathrm{BC}=\frac{y \times C A}{6} \) ...(2)
\((1)+(2) \Rightarrow \mathrm{AB}+\mathrm{BC}=\frac{A C \times y}{3}+\frac{y \times C A}{6}\)
\(A C=y \times A C\left(\frac{1}{3}+\frac{1}{6}\right) \)
\(\frac{A C}{A C} =y\left(\frac{2+1}{6}\right) \)
\(1 =y\left(\frac{3}{6}\right) \)
\(1 =\frac{1}{2} y \)
y = 2 மீ
5.
தரப்பட்டுள்ளது: ABCD என்ற சரிவகத்தில் \(\mathrm{DC} || \mathrm{AB}\) மற்றும் \(\mathrm{EF} || \mathrm{AB}\)
நிரூபிக்க வேண்டியது: \(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
அமைப்பு: AC ஐ இணைக்கும் கோடு. EF ஐ G இல் சந்திக்கிறது.
நிரூபணம்:
ΔADC இல்
\(\mathrm{EG} || \mathrm{DC} \)
\(\Rightarrow \frac{A E}{E D}=\frac{A G}{G C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (1) }
ΔABC இல்
\(\frac{A G}{G C}=\frac{B F}{F C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards