10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
4 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக. வட்டத்தின் மீதுள்ள L என்ற புள்ளி வழியாக மாற்று வட்டத்துண்டு தேற்றத்தைப் பயன்படுத்தி வட்டத்திற்குத் தொடுகோடு வரைக.
2.
PQ = 6.8 செ.மீ, உச்சிக்கோணம் 50° மற்றும் உச்சிக்கோணத்தின் இரு சமவெட்டியானது அடிப்பக்கத்தை PD = 5.2 செ.மீ என D-யில் சந்திக்குமாறு அமையும் \(\Delta \)PQR வரைக.
3.
AB = 5.5 செ.மீ, ∠C = 25° மற்றும் உச்சி C-யிலிருந்து AB-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் 4 செ.மீ உடைய \(\Delta \)ABC வரைக.
4.
QR = 5 செ.மீ, ∠P = 40° மற்றும் உச்சி P-யிலிருந்து QR-க்கு வரையப்பட்ட நடுக்கோட்டின் நீளம் PG = 4.4 செ.மீ என இருக்கும்படி \(\Delta \)PQR வரைக. மேலும் P-லிருந்து QR-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் காண்க.
5.
1.

ஆரம் = 4 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது
வரைமுறை
படி 1 : O-வை மையமாகக் கொண்டு 4 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக
படி 2 : வட்டத்தின் மேல் L என்ற புள்ளியைக் குறிக்கவும். L வழியே ஏதேனும் ஒரு நாண் LM வரைக.
படி 3 : L மற்றும் M -ஐ தவிர்த்து வட்டத்தின் மேல் N என்ற புள்ளியைக் குறிக்கவும். L, M மற்றும் N என்பன கடிகார முள்ளோட்டத்தின் எதிர் திசையில் அமையுமாறு குறிக்கவும். LN மற்றும் NM -ஐ இணைக்கவும்.
படி 4 : \(\angle TLM=\angle MNL\) என அமையுமாறு L வழியே TT' என்ற தொடுகோடு வரைக.
படி 5 : TT' என்பது தேவையான தொடுகோடாகும்
2.
வரைமுறை:
படி 1: PQ = 6.8 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைந்தேன்.
படி 2: புள்ளி Q வழியே ∠QPE = 50° என இருக்கும்படி PE வரைந்தேன்.
படி 3: புள்ளி P வழியே ∠EPF = 90° என இருக்கும்படி PF வரைந்தேன்.
படி 4: PQ க்கு வரையப்படும் மையக்குத்துக் கோடானது PF ஐ 'O' விலும் PQ - ஐ G- யிலும் சந்திக்கிறது.
படி 5: O - வை மையமாகவும் OP - ஐ ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தேன்.
படி 6: புள்ளி P யிலிருந்து PQ - இல் 5.2 செ.மீ தொலைவில் D என்ற புள்ளிக்கு ஒரு வில் வரைந்தேன்.
படி 7: மையக்குத்துக்கோடானது வட்டத்தை I. என்ற புள்ளியில் சந்திக்கிறது. ID - ஐ இணைத்தேன்.
படி 8: ID - ஐ வட்டத்தில் R இல் சந்திக்குமாறு நீட்டினேன். RP மற்றும் RQ ஐ இணைத்தேன். ΔPQR என்பது தேவையான முக்கோணம் ஆகும்.
3.
வரைமுறை:
படி 1: AB = 5.5 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைந்தேன்.
படி 2: புள்ளி A வழியே ∠BAE = 25° என இருக்கும்படி AE வரைந்தேன்.
படி 3: புள்ளி A வழியே ∠EAF = 90° என இருக்கும்படி AF வரைந்தேன்.
படி 4: AB - இக்கு வரையப்படும் மையக்குத்துக்கோடு XY ஆனது AF ஐ O விலும், AB ஐ G-இலும் சந்திக்கிறது.
படி 5: O -வை மையமாகவும் OA -வை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தேன்.
படி 6: G இலிருந்து மையக்குத்துக்கோடு XY-இல் GM = 4 செ.மீ இருக்கும்படி ஒரு வில் வரைந்தேன்.
படி 7: AB இக்கு இணையாக M வழியே PQ என்ற கோடு வரைந்தேன்.
படி 8: PQ ஆனது வட்டத்தை C மற்றும் S இல் சந்திக்கிறது
படி 9: AC மற்றும் BC ஐ இணைத்தேன். ΔABC ஆனது தேவையான முக்கோணம் ஆகும்.
4.
| குத்துக்கோட்டின் நீளம் = PM =2.1 செ.மீ |
வரைமுறை:
படி 1: QR = 5 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைந்தேன்.
படி 2: புள்ளி Q வழியே ∠RQE = 40° என இருக்கும்படி QF ஐ வரைந்தேன்.
படி 3: புள்ளி Q வழியே ∠EQF = 90° என இருக்கும்படி XY ஆனது QF ஐ வரைந்தேன்.
படி 4: QR - க்கு வரையப்படும் மையக் குத்துக் கோடு, ,QF ஐ O விழும் QR ஐ G - யிலும் சந்திக்கிறது.
படி 5: O - வை மையமாகவும் OQ - வை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தேன்
படி 6: G-லிருந்து 4.4 செ.மீ ஆரமுள்ள வில்களை வட்டத்தில் வெட்டுமாறு வரைந்தேன் அவை வெட்டும் புள்ளிகளை P மற்றும் s' எனக் குறித்தேன்.
படி 7: QP மற்றும் PR ஐ இணைத்தேன் ΔPQR ஆனது தேவைக்கான முக்கோணம் ஆகும்.
படி 8: P இலிருந்து QR க்கு செங்குத்துக்கோடு PN வரைந்தேன். PN ஆனது QR -ஐ M - இல் சந்திக்கிறது.
படி 9: குத்துக்கோடு PM இன் நீளம் 2.1 செ.மீ ஆகும்.
5.

10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards