10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
முழுமையாக நீரால் நிரம்பியுள்ள ஒரு கூம்பு வடிவக் குடுவையின் ஆரம் r அலகுகள் மற்றும் உயரம் h அலகுகள் ஆகும். நீரானது xr அலகுகள் ஆரமுள்ள மற்றொரு உருளை வடிவக் குடுவைக்கு மாற்றப்பட்டால் நீரின் உயரம் காண்க.
2.
12 செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
3.
ஓர் உள்ளீடற்ற மர உருளையின் வெளிப்புற ஆரம் மற்றும் நீளம் முறையே 16 செ.மீ மற்றும் 13 செ.மீ ஆகும். அதன் தடிமன் 4 செ.மீ எனில் உருளையின் மொத்தப் புறப்பரப்பு எவ்வளவு?
4.
88 ச. செ.மீ வளைபரப்புடைய ஒரு நேர்வட்ட உருளையின் உயரம் 14 செ.மீ எனில், உருளையின் விட்டம் காண்க.
5.
சம உயரங்களையுடைய இரு நேர் வட்டக் கூம்புகளின் ஆரங்கள் 1:3 என்ற விகிதத்தில் உள்ளன. கூம்புகளின் உயரம் சிறிய கூம்பின் ஆரத்தின் மூன்று மடங்கு எனில், வளைபரப்புகளின் விகிதம் காண்க.
1.
கூம்பு வடிவக் குடுவையின் ஆரம் = 'r' அலகுகள்
கூம்பு வடிவக் குடுவையின் உயரம் = 'h' அலகுகள்
கூம்பு வடிவக் குடுவையின் கொள்ளளவு = தண்ணீரின் கன அளவு
\(=\frac{1}{3} \pi r^2 h\) கன அலகுகள்
கூம்பு வடிவக் குடுவையின் தண்ணீர் ஊற்றப்படுவதால், உருளையின் கன அளவு = தண்ணீரின் கன அளவு
\( \pi(\mathrm{xr})^2 H=\frac{1}{3} \pi r^2 h\)
[xr- உருளையின் ஆரம், H - உயரம்]
\(\mathrm{x}^2 \mathrm{r}^2 \mathrm{H}=\frac{r^2}{3} h\)
உருளைவடிவக் குடுவையில் நீரின் உயரம்
\(\mathrm{H}=\frac{h}{3 x^2}\)
2.
கோளத்தின் ஆரம் = 12 செ.மீ
கோளத்தின் கன அளவு \(=\frac{4}{3} \pi r^3\) கன அலகுகள்
\(=\frac{4}{3} \pi(12)^3\)
\(=2304 \pi\)செ.மீ3
உருளையின் ஆரம் = 8 செ.மீ
உயரம் = h செ.மீ
உருளையின் கன அளவு \(=\pi r^2 h\) கன அலகுகள்
\(=\pi(8)^2 h=64 \pi \mathrm{h}\) செ.மீ3
கொடுக்கப்பட்டது: கோளம் உருக்கப்பட்டு உருளையாக மாற்றப்படுகிறது.
\(\therefore\) உருளையின் கன அளவு = கோளத்தின் கன அளவு
\(64 \pi \mathrm{h}=2304 \pi \)
\(h=\frac{2304 \pi}{64 \pi}=36\)
\(\therefore\) உருளையின் உயரம் = 36 செ.மீ
3.
உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற ஆரம் R = 16 செ.மீ
நீளம் h = 13 செ.மீ
தடிமன் R - r = 4.
\(\Rightarrow 16-\mathrm{r} =4 \)
r = 12 செ.மீ
உள்ளீடற்ற உருளையின் மொத்தப் புறப்பரப்பு
\(=2 \pi(\mathrm{R}+\mathrm{r})(\mathrm{R}-\mathrm{r}+\mathrm{h})\) ச. அலகுகள்
\(=2 \times \frac{22}{7} \times(16+12)(4+13) \)
\(=2 \times \frac{22}{7} \times 28 \times 17\)
= 2992 ச. செ.மீ
4.
r மற்றும் h என்பன முறையே திண்ம நேர்வட்ட உருளையின் ஆரம் மற்றும் உயரம் என்க.
இங்கு, உருளையின் வளைபரப்பு = 88 ச. செ.மீ
2πrh = 88
\(2\times \frac { 22 }{ 7 } \times r\times 14=88\) (உயரம் h = 14 செ.மீ)
\(2r=\frac { 88\times 7 }{ 22\times 14 } =2\)
ஆகவே, உருளையின் விட்டம் = 2 செ.மீ
5.
இரு கூம்புகளின் ஆரங்களை \(r_1, r_2\) எனவும் உயரங்களை \(\mathrm{h}_1, \mathrm{~h}_2\) எனவும் கொள்க.
கொ.ப.: ஆரங்களின் விகிதம் \(=\frac{r_1}{r_2}=\frac{1}{3}\)
\(\Rightarrow r_1=\frac{r_2}{3}\)
மற்றும் \(h_1=3 r_1, h_2=3 r_1\)
\([ \because r_1\) என்பது சிறிய கூம்பின் ஆரம்]
சாயுயரங்கள் \(l_1=\sqrt{h_1^2+r_1^2}\)
\(=\sqrt{9 r_1^2+r_1^2}=\sqrt{10} r_1 \)
\(l_2=\sqrt{h_2^2+r_2^2}=\sqrt{9 r_1^2+9 r_1^2}. \)
\(=\sqrt{18 r_{1 .}^2}=3 \sqrt{2} r_1\)
வளைபரப்புகளின் விகிதம் = முதல் கூம்பின் வளைபரப்பு / 2- வது கூம்பின் வளைபரப்பு
\(=\frac{\pi r_1 l_1}{\pi r_2 l_2}=\frac{r_1\left(\sqrt{10} r_1\right)}{\left(3 r_1\right)\left(3 \sqrt{2} r_1\right)} \)
\(=\frac{\sqrt{10}}{9 \sqrt{2}}=\frac{\sqrt{5} \sqrt{2}}{9 \sqrt{2}}=\frac{\sqrt{5}}{9}\)
வளைபரப்புகளின் விகிதம் \(=\sqrt{5}: 9\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards