10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
PQR என்ற செங்கோண முக்கோணத்தில் QR = 16 செ.மீ, PR = 20 செ.மீ மற்றும் ∠Q = 90o ஆகும். QR மற்றும் PQ-ஐ மைய அச்சுகளாகக்கொண்டு சுழற்றும்போது உருவாகும் கூம்புகளின் வளைபரப்புகளை ஒப்பிடுக.
2.
சம ஆரங்கள் கொண்ட இரு கூம்புகளின் கன அளவுகள் 3600 க. செ.மீ மற்றும் 5040 க. செ.மீ எனில், உயரங்களின் விகிதம் காண்க.
3.
ஆரம் 10 மீட்டரும், உயரம் 15 மீட்டரும் உடைய ஒரு கூம்பு வடிவக் கொள்கலன் முழுமையாகப் பெட்ரோலால் நிரம்பியுள்ளது. நிமிடத்திற்கு 25 கன மீட்டர் பெட்ரோல் கொள்கலனின் அடிப்புறம் வழியாக வெளியேற்றப்பட்டால் எத்தனை நிமிடங்களில் கொள்கலன் காலியாகும். விடையை நிமிடத் திருத்தமாகத் தருக.
4.
ஓர் உள்ளீடற்ற பித்தளை கோளத்தின் உள்விட்டம் 14 செ.மீ, தடிமன் 1 மி.மீ மற்றும் பித்தளையின் அடர்த்தி 17.3 கிராம் / க. செ.மீ எனில், கோளத்தின் நிறையைக் கணக்கிடுக. (குறிப்பு: நிறை = அடர்த்தி × கனஅளவு)
5.
உள்ளீடற்ற ஓர் அரைக்கோள வடிவக் கிண்ணத்திற்கு ஒரு சதுர செ.மீ-க்கு வர்ணம் பூச ரூ. 0.14 வீதம் செலவாகும். அதன் உட்புற மற்றும் வெளிப்புற விட்டங்கள் முறையே 20 செ.மீ மற்றும் 28 செ.மீ எனில், அதனை முழுமையாக வர்ணம் பூச எவ்வளவு செலவாகும்?
1.
செங்கோண முக்கோணம் PQR- ல் Q என்பது செங்கோணம் மற்றும் PR = 20 செ.மீ, QR = 16 செ.மீ எனவும் உள்ளது.
\(\therefore \mathrm{PQ}^2 =\mathrm{PR}^2-\mathrm{QR}^2 \)
\(=(20)^2-(16)^2 \)
\(=400-256=144 \)
\(\therefore \mathrm{PQ} = 12\) செ.மீ
PQR என்ற செங்கோண முக்கோணத்தை, QR-ஐப் பொருத்து சுற்றும்போது PQ = 12 செ.மீ என்பதை ஆரமாகவும், PR = 20 செ.மீ என்பதை சாயுயரமாகவும் கொண்ட கூம்பு உருவாகிறது. கூம்பின் வளைபரப்பு
= πrl சதுர அலகுகள்
\(=\frac{22}{7} \times 12 \times 20=754.29\) செ.மீ2
PQR என்ற செங்கோண முக்கோணத்தை PQ-ஐப் பொறுத்து சுற்றும்போது QR = 16 செ.மீ என்பதை ஆரமாகவும், PR = 20 செ.மீ என்பதை, சாயுயரமாகவும் கொண்ட கூம்பு உருவாகிறது.
கூம்பின் வளைபரப்பு = πrl சதுர அலகுகள்
\(=\frac{22}{7} \times 16 \times 20=1005.71 \) செ.மீ
எனவே, PQ ஐப் பொருத்து சுற்றும்போது உருவாகும் கூம்பின் வளைபரப்பு அதிகமாகும்.
2.
r1, r2 என்பன இரு கூம்புகளின் ஆரங்கள் என்க.
கொடுக்கப்பட்டது: r1 = r2 மற்றும் h1, h2 என்பன கூம்புகளின் உயரங்கள்.
V1 = முதல் கூம்பின் கன அளவு
\(=\frac{1}{3} \pi r_1^2 h_1=\frac{\pi}{3} r_1^2 h_1 \)
= 3600 செ.மீ3
V2 = 2-வது கூம்பின் கன அளவு
\(=\frac{1}{3} \pi r_2^2 h_2=5040 \) செ.மீ3
இப்போது, \(\frac{V_1}{V_2}=\frac{3600}{5040} \Rightarrow \frac{\frac{\pi}{3} r_1^2 h_1}{\frac{\pi}{3} r_2^2 h_2}=\frac{3600}{5040}\)
\(\therefore h_1 \quad 5\left[\because r_1=r_2\right]\)
\(\therefore\) உயரங்களின் விகிதம் \(\frac{h_1}{h_2}=\frac{5}{7}=5: 7\)
3.
கூம்பு வடிவக் கொள்கலனின் ஆரம் = 10 மீ
கூம்பு வடிவக் கொள்கலனின் உயரம் =15 மீ
கன அளவு \(=\frac{1}{3} \pi r^2 h\) கன அலகுகள்
\(=\frac{1}{3} \times \frac{22}{7} \times 10 \times 10 \times 15 \)
\(=\frac{11000}{7} \text { b }^3\)
பெட்ரோலானது நிமிடத்திற்கு 25 க.மீ என வெளியேற்றப்படுகிறது.
\(\therefore\) கொள்கலன் காலியாகத் தேவைப்படும் நேரம்
\(=\frac{\frac{11000}{7}}{25} \)
\(=\frac{11000}{7 \times 25}=62.85\)
\(\simeq 63\) நிமிடங்கள் (தோராயமாக)
4.
r, R என்பன முறையே உள்ளீடற்ற கோளத்தின் உள் ஆரம் மற்றும் வெளி ஆரம் என்க.
இங்கு, உள்விட்டம் d = 14 செ.மீ; உள் ஆரம் r = 7 செ.மீ; தடிமன் = 1மி.மீ =\(\frac{1}{10}\) செ.மீ
வெளி ஆரம் R = 7+\(\frac{1}{10}=\frac {71}{10}=7.1\) செ.மீ
உள்ளீடற்ற கோளத்தின் கன அளவு \(=\frac { 4 }{ 3 } \pi \left( { r }^{ 3 }-{ r }^{ 3 } \right) \)க.அ
\(=\frac { 4 }{ 3 } \times \frac { 22 }{ 7 } (357.91-343)=62.48\) க.செ.மீ
ஆனால், 1 க.செ.மீ பித்தளையின் அடர்த்தி = 17.3 கி
மொத்த நிறை = 17.3 x 62.48 = 1080.90 கி
எனவே, மொத்த நிறை 1080.90 கிராம் ஆகும்.
5.
உட்புற விட்டம் = 20 செ.மீ
வெளிப்புற விட்டம் = 28 செ.மீ
உட்புற ஆரம் = 10 செ.மீ
வெளிப்புற ஆரம் = 14 செ.மீ
மொத்தப்புறப்பரப்பு \(=\pi\left(3 R^2+r^2\right)\) சதுர அலகுகள்
\(=\frac{22}{7}\left(3(14)^2+(10)^2\right) \)
\(=\frac{22}{7}[588+100] \)
\(=\frac{22}{7} \times 688 \)
\(=\frac{15136}{7}\) செ.மீ
ஒரு சதுர செ.மீ க்கு வர்ணம் பூச ஆகும் செலவு = ரூ 0.14
\(\therefore\) மொத்தச் செலவு \(=\frac{15136}{7} \times 0.14\)
= ரூ 302.72
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards