10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும்போது மீதி 12 -ஐத் தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க.
2.
445 மற்றும் 572 –ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும்போது முறையே மீதி 4 மற்றும் 5 –ஐ தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் கண்டறிக.
3.
தொடர்ச்சியான இரு மிகை முழுக்களின் பெருக்கற்பலன் 2 ஆல் வகுபடும் என நிறுவுக.
4.
13824 = 2a x 3b எனில், a மற்றும் b -யின் மதிப்பைக் காண்க.
5.
70004 மற்றும் 778 ஆகிய எண்களை 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
1.
இரு எண்களையும் வகுக்கும்போதும் கிடைக்கும் மீதி = 12
\(\therefore\) தேவையான எண் 1230 - 12 மற்றும் 1926 - 12 இன் மீ.பொ.வ ஆகும்.
அதாவது 1218 மற்றும் 1914 இன் மீ.பொ.வ ஆகும்.
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையை மீதி பூச்சியம் வரும் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்த நாம் பெறுவது
1914 = 1218 x 1 + 696
1218 = 696 x 1 + 522
696 = 522 x 1 + 174
522 = 174 x 3 + 0
\(\therefore\) 1218,1914 இன் மீ.பொ.வ = 174
\(\therefore\) தேவையான எண் 174 .
2.
445 மற்றும் 572 ஐ வகுக்கும்போது கிடைக்கும் மீதி 4 மற்றும் 5 எனில், நமக்குத் தேவையான எண் 445 - 4 = 441, மற்றும் 572 - 5 = 567 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியாகத்தான் இருக்கும்.
எனவே நாம் 441 மற்றும் 567 ஆகிய எண்களின் மீ.பொ.வ கண்டறிவோம். யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையின்படி நாம் பெறுவது
567 = 441 x 1 + 126
441 = 126 x 3 + 63
126 = 63 x 2 + 0
ஆகவே 441 மற்றும் 567 ஆகியவற்றின் மீ.பொ.வ 63 ஆகும். எனவே தேவையான எண் 63 ஆகும்.
3.
n மற்றும் n + 1 என்பன இரு தொடர்ச்சியான மிகை முழுக்கள் எனக் கொள்வோம்.
மேலும் b = 2 .
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின்படி
n = bq + r இங்கு \(0 \leq r<|b|\)
n = 2q + r இங்கு \( 0 \leq r<|2| i.e., \mathrm{r}=0,1\)
\(\therefore \mathrm{n}=2 \mathrm{q}\) அல்லது \(\mathrm{n}=2 \mathrm{q}+1\)
நிலை (i) : n = 2q எனில்,
\(\mathrm{n}+\mathrm{l}=2 \mathrm{q}+1\)
அவற்றின் பெருக்கற்பலன்
\(\mathrm{n}(\mathrm{n}+1)=2 \mathrm{q} \times(2 \mathrm{q}+1) \)
\(=(2 \mathrm{q})(2 \mathrm{q})+2 \mathrm{q} \)
\(=4 \mathrm{q}^2+2 \mathrm{q} \)
\(=2 \mathrm{q}(2 \mathrm{q}+1)\)
= 2 m இங்கு \(\mathrm{m}=\mathrm{q}(2 \mathrm{q}+1)\) மற்றும் m ஒரு மிகை முழு.
\(\therefore\) n மற்றும் (n + 1) இன் பெருக்கற்பலன் 2 ஆல் வகுபடும்.
நிலை (ii) : n = 2q + 1 எனில்,
n + 1 = (2q + 1) + 1 = 2q + 2
\(\therefore n(n+1)=(2 q+1)(2 q+2) \)
\(=4 q^2+2 q+4 q+2 \)
\(=4 \mathrm{q}^2+6 \mathrm{q}+2 \)
\(=2\left(2 q^2+3 q+1\right)\)
= 2 p, இங்கு \(\mathrm{p}=2 \mathrm{q}^2+3 \mathrm{q}+1\) மற்றும் p ஒரு மிகைமுழு.
\(\therefore \mathrm{n}(\mathrm{n}+1)\) ஆனது 2 ஆல் வகுபடும்.
எனவே தொடர்ச்சியான இரு மிகை முழுக்களின் பெருக்கற்பலன் 2 ஆல் வகுபடும்.
4.
எனவே 13824 = 29 x 33 , இது 2a x 3b னும் வடிவில் உள்ளது
∴ a = 9, மற்றும் b = 3.
5.
70000 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
70000 ≡ 0 (மட்டு 7)
70000 + 4 ≡ 0 + 4 (மட்டு 7)
70004 ≡ 4 (மட்டு 7)
எனவே 70004 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 4.
777 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
777 ≡ 0 (மட்டு 7)
777 + 1 ≡ 0 + 1 (மட்டு 7)
778 ≡ 1 (மட்டு 7)
எனவே, 778 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 1.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards