10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Poem - 6 - No Men Are Foreign Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 6 - The Last Lesson Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 5 - A day in 2889 of an American Journalist Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 5 - The Secret of the Machines Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 5 - Tech Bloomers Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 4 - The Aged Mother Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Science Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
காடழிப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
2.
கழிவுநீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?
3.
உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?
4.
மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?
5.
சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.
1.
காடுகள் அழிக்கப்படுவதால் பெரு வெள்ளம், வறட்சி, மண்ணரிப்பு, வன உயிரிகள் அழிப்பு, அழிந்து வரும் சிற்றினங்கள், முற்றிலுமான அழிதல், உயிர் புவி சுழற்சியில் சமமற்ற நிலை, பருவ நிலைகளில் மாற்றம், பாலைவனமாதல் போன்ற சூழல் பிரச்சினைகள் உண்டாக்குகின்றன.
2.
கழிவுநீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. கழிவுநீர் குடிநீருடன் கலப்பதால் குடிநீர் பாழாகிறது.
3.
1. சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுகிறது.
2. நீரேற்ற பயன்படும் இயந்திரங்களையும், மோட்டார்களையும் இயக்க பயன்படுகிறது.
3. மின்சார உற்பத்திக்கு பயன்படுகிறது.
4.
1. மழைநீர் சேகரிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
2. பெருகிவரும் நீர்த் தேவைகளை சமாளிக்க பயன்படுகிறது.
3. பெருவெள்ளம் மற்றும் மண் அரிப்பை தடுக்கும்.
4. குடிநீராக பயன்படுத்த முடியும்.
5.
1. சூரிய மின்கலங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை.
2. இதிலிருந்து மாசு உண்டாக்கக்கூடிய எரிபொருட்களோ ஆபத்தான வாயுக்களோ கழிவு பொருட்களோ வெளியேறுவதில்லை.
3. இவற்றினை யாரும் அணுக இயலாத அல்லது மிக தொலைதூர இடங்களிலும் பொருத்த முடியும் (காடுகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள்).
4. பெரும் பொருட் செலவில் மட்டுமே அமைக்க இயலும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Poem - 4 - The Ant and the Cricket Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards