10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
நீ இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட எந்த முடிவினை எடுப்பாய்?
அமைச்சரவைவின் தலைவரை உன்னுடைய விருப்பத்திற்கு நியமிப்பது
இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மறுபரிசீலனைக்குட்படுத்த கேட்டுக் கொள்வது
உன்னுடைய விருப்பத்திற்கு பிரதமரை தேர்ந்தெடுப்பது
மக்களவையில் பெரும்பான்மை பெற்ற பிரதமரை பதவி நீக்கம் செய்வது
2.
பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?
மேல்முறையீடு நிதிவரையறை
தனக்கேயுரிய நீதிவரையறை
ஆலோசனை நீதிவரையறை
மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
3.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.
குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
ஆளுநர்
பிரதம அமைச்சர்
4.
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 365
5.
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு.
குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
மாநில அரசாங்கம்
நாடாளுமன்றம்
1.
(b)
இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மறுபரிசீலனைக்குட்படுத்த கேட்டுக் கொள்வது
2.
(b)
தனக்கேயுரிய நீதிவரையறை
3.
(a)
குடியரசுத் தலைவர்
4.
(b)
சட்டப்பிரிவு 360
5.
(d)
நாடாளுமன்றம்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards