10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பசுமை புரட்சியின் விளைவுகள் என்ன?
2.
பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FCI)-யின் பங்கு என்ன?
3.
'கப்பலுக்கு வாயில்’ நிகழ்வை விளக்குக
4.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
5.
1.
1. பசுமைப்புரட்சி நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
2. உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை ஆகிய உணவுத் தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரிக்க முடிந்தது, மேலும் பிற முக்கிய தானியப் பயிர்களின் விளைச்சலும் அதிகரித்தது.
3. உணவுத் தானிய சாகுபடியின் பரப்பளவு 122 மில்லியன் ஹெக்டேராக வளர்ந்து, உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரித்தது.
4. உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்ட இந்த மாற்றம் பால், கோழி மற்றும் மீன்வளத்துறை உற்பத்தியிலும் பலமடங்கு அதிகரிக்க காரணமாயிற்று.
2.
1. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support Price) பருவ காலத்தில் அறிவிக்கப்படுகிறது.
2. உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை இந்திய உணவுக் கழகம் (FCI) மூலம் அரசு கொள்முதல் செய்கிறது.
3. விவசாயிகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குகிறது.
4. வாங்கிய உணவு தானியங்களை FCI பெரிய சேமிப்பு கிடங்கினை அமைத்து சேமித்து வைக்கிறது.
5. தாங்கியிருப்பு உணவு தானியங்கள் அனைத்தையும் ஆண்டு முழுவதும் வழங்குகிறது.
3.
1) இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது.
2) பணக்கார, நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் இந்தியா கோர வேண்டியிருந்தது.
3) 1960களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (பி.எல்.480) திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு உதவி வழங்கியது.
4) இந்த நிலைமை பிரபலமாக 'கப்பலுக்கு வாயில்' இருப்பு (Ship to mouth) என்று அழைக்கப்பட்டது.
4.
கிடைத்தல் - விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு,
அணுகல் - முதன்மையாக வாங்கும் திறன் பற்றியது
உறிஞ்சுதல் - உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன்
5.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards