10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏன் பிரபலமானது?
2.
ஆக்கபூர்வச் செயல்பாடுகளில் ஈ.வெ.ரா வின் பங்களிப்பு குறித்து சுருக்கமாய் எழுதுக.
3.
நீதிக்கட்சி அமைச்சரவையால் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
4.
5.
மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக
1.
1. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது, ராஜாஜியால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நடவடிக்கை ஆகும்.
2. தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்க, ஆரிய வட இந்தியர்களால் திணிக்கப்பட்ட ஏற்பாடாக இது கருதப்பட்டதால் மக்களிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.
3. இதற்கு எதிராக ஈ.வெ.ரா மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டார்.
4. அவர் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றை சேலத்தில் நடத்தினார்.
5. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பும், முஸ்லிம்லீக்கும் ஆதரவளித்தன.
6. திருச்சியிலிருந்து சென்னைக்கு ஊர்வலமொன்று திட்டமிடப்பட்டது. ஈ.வெ.ரா.பெரியார் உட்பட 1200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
7. காங்கிரஸ் அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து இந்தி கட்டாயப் பாடம் என்பது நீக்கப்பட்டது.
2.
(i) தமிழ்நாட்டு அரசியலில் ஈ.வெ.ரா முக்கியப் பங்கு வகித்தார். கதரின் பயன்பாட்டை மேம்படுத்தி அதன் விற்பனையை அதிகரிக்கத் தீவிரமாகச் செயல்பட்டார்.
(ii) கள்ளுண்பதற்கு தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் தனக்குச் சொந்தமான தோப்பிலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினார்.
(iii) வைக்கம் என்னும் ஊரில் நடைபெற்ற கோவில் நுழைவுக்கான சத்தியகிரகத்திலும் முக்கியப் பங்கு வகித்தார். கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சார்ந்த மக்கள் நடமாடக்கூட முடியாத அல்லது உயர்சாதி மக்களிடமிருந்து குறிப்பிட்ட தூரம் விலகியே நின்ற வேண்டிய வேண்டிய காலகட்டமது.
(iv) கேரளாவின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஈ.வெ.ரா அங்கு சென்று அவ்வியக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
(v) 1925 ஜூன் மாதத்தில் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியிருந்த வீதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
3.
(i) உள்ளாட்சித் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணியாளர் தேர்வுக் குழு நிறுவப்பெற்றது.
(ii) இது பின்னர் பொதுப் பணியாளர் தேர்வாணையமானது. இந்து சமய அறநிலையத்துறை சட்டமும், சென்னை அரசு தொழில் உதவிச் சட்டமும் இயற்றப்பட்டன. தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.
(iii) ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காகப் புறம்போக்கு நிலங்களை பட்டா செய்து வழங்கப்பட்டன. வசதியற்ற மக்கள் பிரிவினரிடையே கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக கல்வி கட்டணச் சலுகை, கல்வி உதவித்தொகை வழங்குதல், மதிய உணவுத் திட்டம் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
4.
5.
1. தொடக்ககாலத்தில் மிதவாத தேசியவாதிகள் தங்கள் கண்ணோட்டங்களை பெருந்தன்மை வாய்ந்த மொழி நடையில் வேண்டுகோள்களாகவும், மனுச்செய்தல், இறைஞ்சுதல், குறிப்பாணைகள் மூலமாக அரசுக்கு சமர்ப்பித்தனர்.
2. ஆங்கிலேயர்கள் தங்களை தாராளமானவர்கள் என உரிமை கொண்டாடியதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியதே மிதவாதிகள் செய்த முக்கியப் பங்களிப்பாகும்.
3. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவைச் சுரண்டினார்கள் என்பதை அம்பலப்படுத்தினர்.
4. இங்கிலாந்தில் ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றும் ஆங்கிலேயர்கள், காலனிகளில் பிரதிநிதித்துவமற்ற அரசை திணித்து நாடகமாடுகின்றனர் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கினர்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards