10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வளர்ச்சி பாதையின் அடிப்படையில் GDP மற்றும் வேலை வாய்ப்பு பற்றி விவரி?
2.
பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.
3.
இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?
4.
GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி?
5.
1.
வளர்ச்சிப் பாதையில் GDP:
1. இந்தியா தன் வளர்ச்சி பாதையில் முதலாவதாக நெருக்கமான வர்த்தகக் கொள்கையை எடுத்துக் கொண்டது.
2. இது உள்நாட்டுத் தொழில்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தியது.
3. இது வெளிநாட்டு பொருட்களையும், நிறுவனங்களையும் சார்ந்திருத்தலைக் குறைக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியது.
4. இந்தியாவில் கடந்த இரண்டு சகாப்தங்களாக GDP யின் நிலையான அதிக வளர்ச்சியால் தனிநபர் வருமானம் அதிகரித்ததும், முழு வறுமை குறைந்தும் காணப்படுகின்றன.
5. 12 ஆண்டுகளின் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியா தனிநபர் வருமானத்தில் நடுத்தர வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
1. ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஒரு உந்துதல் வழங்கப்பட்டது.
2. வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சி இந்திய வளர்ச்சிப் பாதையின் ஒரு பகுதியாகும்.
3. பொதுத்துறைக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
4. தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கடுமையான ஒழுங்கு முறை மற்றும் தரநிலைக்கு உட்பட்டவை ஆயின.
5. அரசாங்கமானது மக்களின் ஒரே பாதுகாப்பாளராகவும் சமூக நலத்திற்காகயும் செயல்படும் என்றும் நம்பப்படுகிறது.
6. தற்போது 12 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
7. மற்ற பிற நாடுகளை விட, இந்தியா வெவ்வேறான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுகிறது.
8. இந்தியா வேளாண்மையிலிருந்து மிக விரைவில் பணிகளுக்கு மாறியது.
2.
| வ.எண் | பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஒப்பீடு | பொருளாதார வளர்ச்சி | பொருளாதார முன்னேற்றம் |
| (i) | கருத்து | பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து | பொருளாதார முன்னேற்றம் ஒரு பரந்த கருத்து |
| (ii) | வரையறை/பொருள் | ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளாதாரத்தில் வெளியீட்டில் இது நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும் | இது பொருளாதாரத்தில் வெளியீட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு.HDI யின் குறியீட்டின் முன்னேற்றம் மற்றும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீட்டைக் கருதுகிறது. |
| (iii) | அணுகுமுறை | அளவின் இயல்பு | தரத்தின் இயல்பு |
| நோக்கம் | GDP, GNP, FDI,FII போன்ற அளவுகள் அதிகரிக்கும். | வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம் | |
|
(iv) |
கால வரம்பு | இயற்கையில் குறுகிய காலத்தை உடையது. | இயற்கையில் நீண்ட காலத்தை உடையது. |
| (v) | பொருந்தும் தன்மை | வளர்ந்த நாடுகள் | வளர்ந்து வருகின்ற நாடுகள் |
| (vi) | அளவீட்டு நுட்பங்கள் | நாட்டு வருமானத்தை அதிகரித்தல் | உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல், அதாவது, தனிநபர் வருமானம் போன்றவை. |
| (vii) | நிகழ்வின் அதிர்வெண் | ஒரு குறிப்பிட்ட காலம் | தொடர்ச்சியான செயல்முறை |
| (viii) | அரசாங்க உதவி | இது ஒரு தானியங்கி செயல்முறையாகும். எனவே, அரசாங்க உதவி/ஆதரவு அல்லது தலையீடு தேவைப்படாது. | அரசாங்க தலையீட்டை மிகவும் நம்பியுள்ளது. இது பரந்த கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே அரசாங்கத் தலையீடு இல்லாமல் அது சாத்தியமே இல்லை. |
| (ix) | செல்வ பகிர்வு | பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களிடையேயும் செல்வம் வருமானத்தை நியாயமாக மற்றும் சமமாக விநியோகிக்கப்படுவதில்லை. | இது ஒரு சம நிலையில் கவனம் செலுத்துகிறது. அனைத்து தனிநபர்களிடையே செல்வத்தை சமமாக விநியோகிப்பது சமூகங்களை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறது. |
3.
GDPயின் துறைகள்:
1. முதன்மைத் துறை (விவசாயத் துறை)
2. இரண்டாம் துறை (தொழில் துறை)
3. மூன்றாம் துறை (பணிகள் துறை)
முதன்மைத்துறை:
1. வேளாண்மைத் துறையை முதன்மைத் துறை எனவும் அழைக்கலாம். இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும்.
2. இவை, கால்நடை பண்ணைகள், மீன்பிடித்தல், சுரங்கங்கள், காடுகள் வளர்த்தல், சோளம், நிலக்கரி போன்ற மூலப்பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இரண்டாம் துறை:
1. தொழில் துறையை இரண்டாம் துறை எனவும் அழைக்கலாம். மூலப்பொருட்களை மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
2. இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித் தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட், காகிதம், பெட்ரோலியம், ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் பிற சிறுதொழில்கள் ஆகியன முக்கியத் தொழில்களாகும்.
மூன்றாம் துறை:
1. பணிகள் துறையை மூன்றாம் துறை எனவும் அழைக்கலாம்.
2. அவை அரசு, அறிவியல் ஆராய்ச்சி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, வர்த்தகம், தபால் மற்றும் தந்தி, வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவைகளாகும்.
4.
GDP ஐ கணக்கிடும் முறைகள்
1. செலவின முறை.
2. வருமான முறை.
3. மதிப்புக் கூட்டு முறை.
செலவின முறை:
இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப்பண்ட பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையே ஆகும்.
Y=C+I+G+(X-M)
வருமான முறை:
பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தைக் கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது. வருமான முறையில் GDPஐ கணக்கிடும் முறை
வருமானம் = கூலி + வாடகை + வட்டி + லாபம்
மதிப்புக் கூட்டு முறை:
மதிப்புக் கூட்டு முறையில், ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதிப் பண்டத்தின் மதிப்பை அடையலாம்.
உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.
மதிப்புக் கூட்டு முறை:
டீ தூள் + பால் + சர்க்கரை = தேநீர்
இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டம்.
5.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards