10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக.
2.
வேறுபடுத்துக: உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை
3.
இந்திய வெளியுறவுக் கொள்கையில் நேருவின் பங்களிப்பை எடுத்துக் கூறுக.
4.
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி (அல்லது) இந்தியாவின் அணு கோட்பாட்டின் இரண்டு கருத்துக்களை எழுதுக.
5.
வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
1.
1. ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்.
2. பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை.
3. பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
4. பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
2.
| உள்நாட்டு கொள்கை | வெளியுறவுக் கொள்கை |
| உள்நாட்டு கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாக கொண்டுள்ள கொள்கையாகும். | வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுக்கு கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும் |
| இது உள் விவகாரங்கள், சமூக நிலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது. | வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு உளவுத்துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகியவற்றைக் கொண்டது வெளியுறவுக் கொள்கை. |
3.
1) சுதந்திரம் அடைந்தது முதல் 1950 மற்றும் 1960 களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு வழிகாட்டுதலின்படி முக்கிய குறிக்கோள்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
2) நீண்டகாலமாக காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகள் பொருளாதார மேம்பாடு தொடர்பாக கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டன.
3) எனவே சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) ஆகியவற்றின் ஏதேனும் ஒரு முகாம்களில் சேர்வது அவசியமாயிற்று.
4.
1. உலக அளவில் ஆயுதப் பெருக்கத்தடை இந்தியாவின் அணு கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
2. இதனால் ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. 1974 மற்றும் 1998 அணு சோதனைகள் போர்த்திறமை சார்ந்த நடவடிக்கைகளுக்காகவே செய்யப்பட்டவை ஆகும்.
3. முதலில் பயன்படுத்துவதில்லை" மற்றும் "குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்" ஆகியன இந்திய அணுக்கொள்கையின் இரண்டு மையக்கருத்துகளாகும்.
4. அணு ஆயுதத்தை போர்த்தாக்குதலுக்குப் பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற நாட்டிற்கு எதிராக பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.
5.
1. வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களில் தனது தேசிய நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இரு தரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.
2. இது நாட்டுமக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பாதுகாக்க முயல்கிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards