10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
2.
முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
3.
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
4.
சுயராஜ்ஜியம் வேண்டியோர் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் இடையே மோதல் ஏன் இருந்தது?
5.
கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.
1.
1932 ஆம் ஆண்டு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது. இது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
முக்கிய விதிமுறைகள்:
1. தனித் தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன மாறாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கூட்டுத்தொகுதிகள் பற்றிய யோசனை ஏற்கப்பட்டது.
2. ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71லிருந்து 148ஆக அதிகரிக்கப்பட்டது. மத்திய சட்டப்பேரவையில் 18 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.
2.
1. டொமினியன் எனப்படும் தன்னாட்சிப் பகுதியின் தகுதி குறித்து திருப்தி அடையாத காங்கிரஸினர் சிலர், முழுமையான சுதந்திரம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
2. 1929 டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் நடந்த காங்கிரஸ் அமர்வில் முழுமையான சுதந்திரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
3. முழுமையான சுயராஜ்ஜியம் என்பது முழுமையான சுதந்திரம் பெறுவது ஆகும்.
3.
1. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இக்குழுவில் இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாகவே இடம் பெற்றனர்.
2. இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர். தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணமிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலை கண்டு கொதித்தனர்.
3. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீக் உள்ளிட்ட அனைத்து இந்தியப் பிரிவுகளும் சைமன் குழுவினை புறக்கணிப்பது என முடிவு செய்தது.
4.
(i) காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. அவை மாற்றத்தை விரும்புவோர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என இரண்டு பிரிவுகள் ஆகும்.
(ii) மோதிலால் நேரு. சி.ஆர்.தாஸ் ஆகியோர் தலைமையிலான காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு சட்ட பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார்கள்.
(iii) சட்டப் பேரவைகளில் பங்கேற்று பணியாற்றுவதன் மூலம் மட்டுமே தேசநலன்கள் மேம்படும் என்றும், இரட்டை ஆட்சியில் பங்கேற்பதன் மூலம் தான் காலனி ஆதிக்க அரசை பாதிப்படைய வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
(iv) அவர்களே மாற்றத்தை விரும்புவோர் என்று அழைக்கப்பட்டனர். வல்லபாய் பட்டேல், சி.ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட காந்தியடிகளைத் தீவிரமாகப் பின்பற்றிய பலர் மாற்றத்தை விரும்பாதவர்களாக அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை தொடர விரும்பினார்கள்.
5.
1. இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார்.
2. அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்று அழைக்கப்பட்டது.
3. மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது.
4. இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்த காந்தியடிகள், இந்த இயக்கத்தை இந்து முஸ்லிம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards