11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஓர் நடப்புச் சொத்து
ஓர் நீர்மைச் சொத்து
புலனாகும் சொத்து
புலனாகாச்சொத்து
2.
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
ரொக்கம்
சரக்கிருப்பு
அறைகலன்
முன்கூட்டிச் செலுத்திய செலவு
3.
4.
இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் __________ காண்பிக்கிறது.
இலாபத்தினை
நிதி நிலையினை
விற்பனையை
கொள்முதலை
5.
இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் ________
நிலையான சொத்து
நடப்புச் சொத்து
கற்பனைச் சொத்து
புலனாகாச் சொத்து
6.
நிரூபனின் இருப்புகளிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| பொறி மற்றும் இயந்திரம் | 8,00,000 | |
| நிலம் மற்றும் கட்டடம் | 6,00,000 | |
| அறைகலன் | 1,50,000 | |
| கைரொக்கம் | 20,000 | |
| வங்கி மேல்வரைப்பற்று | 1,80,000 | |
| கடனாளிகள் மற்றும் கடனீந்தோர் | 3,20,000 | 2,40,000 |
| பெறுதற்குரிய மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 1,00,000 | 60,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 4,00,000 | |
| குறுகிய கால முதலீடுகள் | 80,000 | |
| முதல் | 15,00,000 | |
| எடுப்புகள் | 1,30,000 | |
| நிகர இலாபம் | 6,20,000 | |
| 26,00,000 | 26,00,000 |
7.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் கீ/கொ | 1,50,000 | விளம்பரச் செலவுகள் | 3,800 |
| வெளித் தூக்குக்கூலி | 25,500 | வாராக்கடன் | 8,500 |
| அலுவலக வாடகை | 7,000 | பங்காதாயம் பெற்றது | 9,000 |
| அலுவலக எழுதுபொருள் | 3,500 | பெற்ற தள்ளுபடி | 4,600 |
| வழங்கல் செலவுகள் | 2,000 | பெற்ற வாடகை | 7,000 |
8.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து லாவண்யா நிறுவனத்வனத்தின் ஏடுகளில் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 16,500 | உள்தூக்குக் கூலி | 1,200 |
| கொள்முதல் | 45,000 | கூலி | 4,800 |
| விற்பனை | 72,000 | எரிபொருள் மற்றும் மின்சக்தி | 3,200 |
| கொள்முதல் திருப்பம் | 500 | இறுதிச் சரக்கிருப்பு | 18,000 |
| விற்பனைத் திருப்பம் | 1,500 |
9.
பின்வரும் சரண் என்பவரின் இருப்பாய்விலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
31.12.2017 அன்றைய இறுதிச்சரக்கிருப்பு ரூ 2,50,000 என்று மதிப்பிடப்பட்டது.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| சரக்கிருப்பு (1.1.2017) | 2,00,000 | பற்பல கடனீந்தோர் | 12,000 |
| கொள்முதல் | 7,50,000 | கொள்முதல் திருப்பம் | 30,000 |
| உள்தூக்குக் கூலி | விற்பனை | ||
| கூலி | பெற்ற கழிவு | 53,000 | |
| சம்பளம் | முதல் | 33,00,000 | |
| பழுதுபார்ப்புச் செல்வுகள் | |||
| வாடகையும், வரியும் | |||
| கைரொக்கம் | |||
| நிலம் | |||
| எடுப்புகள் | |||
| வங்கி வைப்புகள் | |||
| 44,15,000 | 44,15,000 |
10.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபாரக் கணக்கு தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | கொள்முதல் மீதான | |
| உற்பத்தி செய்த சரக்கின் | துறைமுகக் கட்டணம் | 4,000 | |
| மீதான அடக்கவிலை | 12,000 | கொள்முதல் மீதான | |
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | இறக்குமதி வரி | 3,500 |
| ரொக்க விற்பனை | 85,000 | கூலி | 11,000 |
| கொள்முதல் திருப்பம் | 2,000 | விற்பனைத் திருப்பம் | 3,000 |
| உள்தூக்குக் கூலி | 4,000 | கடன் கொள்முதல் | 35,000 |
| வெளி ஏற்றிச்செல் செலவு | 3,000 | கடன் விற்பனை | 60,000 |
| நிலக்கரி மற்றும் எரிபொருள் | 2,500 | பிற நேரடிச் செலவுகள் | 7,000 |
11.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?
12.
இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்பிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேற்றுமைகளை எழுதுக
13.
வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.
1.
(d)
புலனாகாச்சொத்து
2.
(c)
அறைகலன்
3.
(b)
4.
(b)
நிதி நிலையினை
5.
(b)
நடப்புச் சொத்து
6.
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 15,00,000 | நிலம் மற்றும் கட்டடம் | 6,00,000 | ||
| கூட்டுக:நிகர இலாபம் | 6,20,000 | பொறி மற்றும் இயந்திரம் | 8,00,000 | ||
| 21,20,000 | அறைகலன் | 1,50,000 | |||
| கழிக்க: எடுப்புகள் | 1,30,000 | 19,90,000 | குறுகிய கால முதலீடுகள் | 80,000 | |
| கடனீந்தோர் | 2,40,000 | இறுதிச் சரக்கிருப்பு | 4,00,000 | ||
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 60,000 | கடனாளிகள் | 3,20,000 | ||
| வங்கி மேல்வரைப் பற்று | 1,80,000 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 1,00,000 | ||
| கைரொக்கம் | 20,000 | ||||
| 24,70,000 | 24,70,000 |
7.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| வெளித் தூக்குக்கூலி | 25,500 | மொத்த இலாபம் கீ/கொ | 1,50,000 |
| அலுவலக வாடகை | 7,000 | பங்காதாயம் பெற்றது | 9,000 |
| அலுவலக எழுதுபொருள் | 3,500 | பெற்ற தள்ளுபடி | 4,600 |
| வழங்கல் செலவுகள் | 2,000 | பெற்ற வாடகை | 7,000 |
| விளம்பரச் செலவுகள் | 3,800 | ||
| வாராக்கடன் | 8,500 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 1,20,300 | ||
| 1,70,600 | 1,70,600 |
8.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 16,500 | விற்பனை | 72,000 | ||
| கொள்முதல் | 45,000 | கழிக்க: விற்பனைத் திருப்பம் | 1,500 | 70,500 | |
| கழிக்க: கொள்முதல் திருப்பம் | 500 | 44,500 | இறுதிச் சரக்கிருப்பு | 18,000 | |
| உள்தூக்குக் கூலி | 1,200 | ||||
| கூலி | 4,800 | ||||
| எரிபொருள் மற்றும் மின்சக்தி | 3,200 | ||||
| மொத்த இலாபம் கீ/இ* | 18,300 | ||||
| 88,500 | 88,500 |
9.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 2,00,000 | விற்பனை | 10,20,000 | ||
| கொள்முதல் | 7,50,000 | இறுதிச் சரக்கிருப்பு | 2,50,000 | ||
| கழிக்க: கொள்முதல் திருப்பம் | 30,000 | 7,20,0000 | மொத்த நட்டம் கீ/ இ | 90,000 | |
| உள்தூக்குக் கூலி | 75,000 | ||||
| கூலி | 3,65,000 | ||||
| 13,60,000 | 13,60,000 | ||||
| மொத்த நட்டம் கீ/கொ | 90,000 | பெற்ற கழிவு | 53,000 | ||
| சம்பளம் | 1,20,000 | நிகர நட்டம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
4,49,000 | ||
| பழுதுபார்ப்புச் செலவுகள் | 12,000 | ||||
| வாடகையும், வரியும் | 2,80,000 | ||||
| 5,02,000 | 5,02,000 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 33,00,000 | நிலம் | 21,50,000 | ||
| கழிக்க : நிகர நட்டம் | 4,49,000 | இறுதிச் சரக்கிருப்பு | 2,50,000 | ||
| 28,51,000 | வங்கி வைப்புகள் | 2,00,000 | |||
| கழிக்க: எடுப்புகள் | 1,66,000 | 26,85,000 | கைரொக்கம் | 97,000 | |
| பற்பல கடனீந்தோர் | 12,000 | ||||
| 26,97,000 | 26,97,000 |
10.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 50,000 | ரொக்க விற்பனை | 85,000 | ||
| உற்பத்தி செய்த சரக்கின் | கடன் விற்பனை | 60,000 | |||
| மீதான அடக்கவிலை | 12,000 | 1,45,000 | |||
| ரொக்கக் கொள்முதல் | 60,000 | கழிக்க : விற்பனைத் | |||
| கடன் கொள்முதல் | 35,000 | திருப்பம் | 3,000 | 1,42,000 | |
| 95,000 | மொத்த நட்டம் கீ/இ | 45,000 | |||
| கழிக்க: கொள்முதல் | |||||
| திருப்பம் | 2,000 | 93,000 | |||
| உள்தூக்குக் கூலி | 4,000 | ||||
| நிலக்கரி மற்றும் | |||||
| எரிபொருள் | 2,500 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| துறைமுகக் கட்டணம் | 4,000 | ||||
| கொள்முதல் மீதான | |||||
| இறக்குமதி வரி | 3,500 | ||||
| கூலி | 11,000 | ||||
| பிற நேரடிச் செலவுகள் | 7,000 | ||||
| 1,87,000 | 1,87,000 |
11.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள்
(i) மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் பற்றிய தகவல்களைத் தருகிறது
(ii) வரக்கூடிய நட்டங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
(iii) நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருமானங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.
12.
| இருப்பாய்வு | இருப்புநிலைக் குறிப்பு | |
|---|---|---|
| (i) | இருப்பாய்வு குறிப்பிட்ட நாளுக்குரிய பேரேட்டுக் கணக்கு இருப்புகளின் பட்டியல் ஆகும். | இருப்புநிலைக் குறிப்பு குறிப்பிட்ட நாளன்றைய சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் நிலையைக் காட்டும் அறிக்கை ஆகும். |
| (ii) | கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை பரிசோதிக்க இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது | இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படுகிறது. |
13.
வியாபாரம் என்பது இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலைக் குறிக்கின்றது. வியாபாரக் கணக்கு கணக்காண்டிற்குரிய சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலின் முடிவினைக் காட்டும் ஒரு பெயரளவுக் கணக்கு ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards