11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் I
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு திரு.வேணுகோபால் அவர்களின் 2015 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| ரூ | |
|---|---|
| முதல் | 40,000 |
| எடுப்பு | 4,400 |
| கையிருப்பு ரொக்கம் | 360 |
| வங்கி இருப்பு ரொக்கம் | 7,200 |
| பொறி | 10,000 |
| பொதுக்காப்பு | 1,000 |
| கடனாளிகள் | 6,400 |
| கடனீ ந்தோர் | 4,200 |
| அறைகலன் | 3,700 |
| நிகர இலாபம் | 1,660 |
| இறுதிச் சரக்கிருப்பு | 14,800 |
2.
31 டிசம்பர் 2017ல் முடியும் ஆண்டிற்கான வியாபார கணக்கினை தயாரிக்கவும்.
| ரூ | |
|---|---|
| தொடக்க சரக்கிருப்பு | 5,700 |
| கொள்முதல் | 1,58,000 |
| கொள்முதல் திருப்பம் | 900 |
| விற்பனை | 2,62,000 |
| விற்பனை திருப்பம் | 600 |
இறுதி சரக்கிருப்பு ரூ 86,000 என கணக்கிடப்பட்டுள்ளது.
3.
பொறுப்புகளின் வகைகளை எழுதுக..
4.
நிலைச் சொத்தின் வகைகளை விளக்குக.
5.
2. இருப்பு நிலைக் குறிப்பின் இயல்புகள் யாவை?.
6.
வியாபாரக் கணக்கு தயாரிக்க வேண்டியதன் தேவையை விளக்குக.
7.
பின்வரும் விவரங்களிலிருந்து பிரகதீஷ் என்பவரின் 2017, டிசம்பர் 31 ஆம் நாளைாய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| முதல் | 80,000 | கை ரொக்கம் | 20,000 |
| கடனாளிகள் | 12,800 | நிகர இலாபம் | 4,800 |
| எடுப்புகள் | 8,800 | இயந்திரம் | 43,200 |
8.
“இருப்பு நிலைக் குறிப்பு ஓர் கணக்கல்ல” – விளக்குக
9.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்பனைத் தொகையைக் காணவும்
| விவரம் | ரூ |
|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 20,000 |
| நிகர கொள்முதல் | 70,000 |
| நேரடிச் செலவுகள் | 10,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 30,000 |
| மொத்த இலாப விகிதம் (விற்பனையில்) | 20% |
10.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் கீ/கொ | 60,000 | பெற்ற வட்டி | 2,100 |
| வெளி ஏற்றிச்செல் செலவு | 15,000 | நிதிசார் செலவுகள் | 4,000 |
| விற்பனை மீதான கட்டுமச் செலவுகள் | 12,000 | அலுவலக வாகனங்கள் மீதான பழுது பார்ப்புச் செலவுகள் | 8,000 |
| விற்பாண்மையர் கழிவு | 1,300 | அலுவலக வாகனங்கள் மீது தேய்மானம் | 3,000 |
| மேம்பாட்டுச் செலவுகள் | 10,200 | செலுத்திய வட்டி | 9,000 |
| அலுவலக தொலைபேசிக் கட்டணம் | 22,400 | பெற்ற வாடகை | 7,000 |
| வாராக்கடன் வசூலித்தது | 4,000 | உள் ஏற்றிச்செல் செலவு | 4,0000 |
1.
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 4,200 | கையிருப்பு ரொக்கம் | 360 | ||
| பொதுக் காப்பு | 1,000 | வங்கியிருப்பு ரொக்கம் | 7,200 | ||
| முதல் | 40,000 | பற்பல கடனாளிகள் | 6,400 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 1,660 | இறுதி சரக்கிருப்பு | 14,800 | ||
| 41,660 | அறைகலன் | 3,700 | |||
| கழிக்க : எடுப்பு | 4,400 | 37,260 | பொறி | 10,000 | |
| 42,460 | 42,460 |
2.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 5,700 | விற்பனை | 2,62,000 | ||
| கொள்முதல் | 1,58,700 | கழிக்க : திருப்பம் | 600 | 2,61,400 | |
| கழிக்க : திருப்பம் | 900 | 1,57,100 | சர்க்கிருப்பு | 86,000 | |
| மொத்த இலாபம் கீ/கொ | 1,84,600 | ||||
| (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட வேண்டியது ) | |||||
| 3,47,000 | 3,47,400 |
3.
பொறுப்புகள் அல்லது உரிமையாளர் பங்குகள் வணிக நிறுவனத்தின் மீது கோரப்பட்ட உரிமைகள் ஆகும்.இவை வணிக நிறுவனம் வெளியாட்கள் (புற நிதி)மற்றும் உரிமையாளர்களுக்கு (உடமையாளர் நிதி/அக நிதி)கொடுக்க வேண்டிய தொகையை குறிக்கிறது.
பொறுப்புகள் அதன் தன்மையைப் பொறுத்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
(அ)நிலை அல்லது நீண்ட காலப் பொறுப்புகள்.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேலான காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டிய பொறுப்புகள் நீண்டகாலப் பொறுப்புகள் எனப்படும்.
(ஆ) நடப்பு அல்லது குறுகிய கலாப் பொறுப்புகள்
ஒரு இயக்க சுழற்சிக்குள் அல்லது ஒரு வருட காலத்திற்குள் செலுத்த எதிர்பார்க்கும் செலவுகள் நடப்பு அல்லது குறுகிய காலப் பொறுப்புகள் ஆகும்.இவற்றில் வங்கி மேல்வரைப்பற்று , கடனீந்தோர், செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு,கொடுப்பட வேண்டிய செலவுகள் முதலியன உள்ளடங்கும்.
(இ) நிகழ்வடையாப் பொறுப்புகள்
இவ்வகைப் பொறுப்புகள் இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பின் போது பொறுப்புகளாக உறுதிப்படுத்தப்படாதவை ஆகும்.இவ்வகை பொறுப்புகள் நிகழாம் அல்லது நிகழாமல் இருக்கலாம்
4.
நிலைச் சொத்துக்களை (i)புலனாகும் நிலை சொத்துக்கள் (ii)புலனாகா நிலை சொத்துக்கள் என்று வகைப்படுத்தப்படுத்தலாம்.
(i)புலனாகும் நிலை சொத்துக்கள்
1.புலனாகும் நிலை சொத்துகளுக்கு உருவ வடிவம் உண்டு.இவற்றை பார்க்கவும் , தொட்டு உணர்வும் முடியும்.
2.எடுத்துக்காட்டு : இயந்திரத் தளவாடங்கள், கட்டடம் மற்றும் அரைகலன்.
(ii)புலனாகா நிலை சொத்துக்கள்
1.புலனாகா நிலை சொத்துகளுக்கு உருவ வடிவம் கிடையாது. .இவற்றை பார்க்கவும் , தொட்டு உணர்வும் முடியாது.
2. எடுத்துக்காட்டு : நற்பெயர் வணிகக்குறி பதிப்புரிமை மற்றும் காப்புரிமை.
3.புலனாகாச் சொத்துகளும் புலனாகும் சொத்துக்களைப் போன்று அதிக மதிப்புடையது.
5.
(அ)இருப்பு நிலைக் குறிப்பு இறுதி கணக்குகளின் ஒரு பகுதியாகும் மேலும் இருப்பு நிலைக் குறிப்பு ஒரு அறிக்கையை, அன்றி கணக்கல்ல ,இதில் பற்று அல்லது வரவுப் பக்கங்கள் கிடையாது.
(ஆ) இருப்பு நிலைக் குறிப்பு இருப்புகளை கொண்ட ஆள்சார் மற்றும் சொத்து கணக்குகளின் தொகுப்பாகும்.
(இ) இருப்பு நிலைக் குறிப்பின் இரு பக்கங்களின் கூட்டுத்தொகை சமமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொகை சமமாக இல்லையெனில் பிழை இருப்பதைக் காட்டுகின்றது
6.
1.மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் பற்றிய தகவல்களை தருகிறது.
(i) வியாபார கணக்கு வணிகத்தின் கணக்காண்டிற்குரிய மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டத்தை
காட்டுகிறது
(ii)இது வணிகர்களுக்கு மொத்த இலாப விகிதத்தை கண்டறிய உதவுகிறது.வியாபார கணக்கு, விற்பனையில் உள்ள குறிப்பிட்ட சதவீதமாக இலாப விகிதத் தை வெளிப்படுத்துகிறது.
2.வரக்கூடிய நாட்டிங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மொத்த இலாப விகிதம் குறைவாக இருந்தால், வரக்கூடிய நட்டங்களைத் தவிர்த்து வணிகத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையான எடுக்க முடிகிறது.
3.நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருமானங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.
(i) சரக்குகளை கொள்முதல் செய்வதற்கு செய்யப்படும் அணைத்துச் செலவுகளும் நேரடிச் செலவுகள் எனப்படும்.அவை வியாபாரக் கணக்கில் பதியப்படுகின்றன.
(ii)மேலும், வியாபார கணக்கு ,நேரடி வருமானமான விற்பனை வருவாயையும் காட்டுகிறது.
(iii) இவ்வாறு வியாபார கணக்கு நேரடிசெலவுகளை கட்டுப்படுத்த, நிர்வாகத்திற்கு உதவுகிறது.
7.
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 80,000 | கடனாளிகள் | 12,800 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 4,800 | கைரொக்கம் | 20,000 | ||
| 84,800 | இயந்திரம் | 43,200 | |||
| கழிக்க : எடுப்புகள் | 8,800 | 76,000 | |||
| 76,000 | 76,000 |
8.
(i) இருப்பு நிலைக் குறிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் வணிகத்தில் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் நிலை பற்றிய அறிக்கையாகும்.
(ii) சொத்துகள் வணிகத்திற்கு சொந்தமான வளங்களைக் குறிக்கிறது.
(iii) பொறுப்புகள் என்பது வணிகம் மீது எழுதப்படும் கோரிக்கை உரிமைகள் ஆகும்.
(iv) வணிக நிறுவனத்தின் நிகர இலாபம் மற்றும் நிகர நட்டம் கண்டறிந்த பிறகு, வணிகத்தின் உரிமையாளர் வணிகத்தின் நிதி நிலையை அறிய விரும்புகிறார். இதற்காக இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படுகிறது.
(v) இது வணிக நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் தொகை உள்ளடக்கிய அறிக்கை ஆகும். இவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கை இருப்புநிலைக் குறிப்பு என்று அழைக்கப்படுகிறது.
9.
விற்ற சரக்கின் அடக்கவிலை = தொடக்கச் சரக்கிருப்பு + நிகர கொள்முதல் + நேரடிச்செலவுகள் – இறுதிச் சரக்கிருப்பு
= 20,000 + 70,000 + 10,000-30,000
= ரூ.70,000
விற்பனையை 100 என்று எடுத்துக்கொள்ளவும்
கழிக்க : மொத்த இலாபம் ( விற்பனையில் 20%) 20
விற்ற சரக்கின் அடக்கவிலை 80
ஆகையால், மொத்த இலாப விகிதம் விற்ற சரக்கின் அடக்க விலையில் \({20\over 80}\times 100-25\%\)
மொத்த இலாபம் = ரூ.70,000 ல் 25 % அதாவது \({25\over 100}\times 70,000=\)ரூ.17,500
விற்பனை = விற்ற சரக்கின் அடக்க விலை + மொத்த இலாபம்
= 70,000 + 17,500 = ரூ.87,500
10.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| வெளி ஏற்றிச்செல் செலவு | 15,000 | மொத்த இலாபம் கீ/கொ | 60,000 |
| விற்பனை மீதான கட்டுமச் செலவுகள் | 12,000 | வாராக்கடன் வசூலித்தது | 4,000 |
| விற்பாண்மையர் கழிவு | 1,300 | பெற்ற வட்டி | 2,100 |
| மேம்பாட்டுச் செலவுகள் | 10,200 | பெற்ற வாடகை | 7,000 |
| அலுவலக தொலைபேசிக் கட்டணம் | 22,400 | நிகர நட்டம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 11,800 |
| நிதிசார் செலவுகள் | 4,000 | ||
| அலுவலக வாகனங்கள் மீதான பழுதுபார்ப்புச் செலவுகள் | 8,000 | ||
| அலுவலக வாகனங்கள் மீது தேய்மானம் | 3,000 | ||
| செலுத்திய வட்டி | 9,000 | ||
| 84,900 | 84,900 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards