11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/12/2018
11th Accountancy- Important 1 mark questions
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குறிப்பிடப்பட்ட காலத்தின் இறுதியில் மொத்தமிடப்படும் ஒவ்வொரு செலவினப் பத்தியின் தொகையும் உரிய _________கணக்குகளில் எடுத்தெழுதப்படுகின்றன.
ஆள்சார்
பெயரளவுக்
சொத்துக்
இவை எதுவுமில்லை
2.
சில்லறை ரொக்க ஏட்டினைப் பராமரிப்பவர் _________என அழைக்கப்படுகிறார்.
உரிமையாளர்
வங்கியர்
சில்லறைக் காசாளர்
அலுவலகர்
3.
முப்பத்தி ரொக்க ஏட்டில் அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது தோன்றுவது
ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்தில் மட்டும்
ரொக்க ஏட்டின் வரவுப் பக்கத்தில் மட்டும்
ரொக்க ஏட்டின் இரு பக்கங்களிலும்
இவை எதுவுமில்லை
4.
ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி இருப்பு காட்டுவது
நிகர வருமானம்
கையிருப்பு ரொக்கம்
மொத்த லாபம்
நிகர லாபம்
5.
ரொக்கத்திற்கு சரக்கு வாங்குதல் பதியப்படும் ஏடு
ரொக்க ஏடு
கொள்முதல் ஏடு
முதற்குறிப்பேடு
பேரேடு
6.
வங்கிக் கணக்கறிக்கை ரூ 2,000 மேல்வரைப் பற்று காட்டுகிறது.கடனீந்தோருக்கு அளித்த காசோலை ரூ 500 இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.கடனீந்தோர் காசோலை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தும் பொழுது வங்கிக் கணக்கு இருப்பு.
ரூ 1,500
ரூ 2,500 (மேல் வரை)
ரூ 2,500
ரூ 7,500
7.
பழைய நிலுவைத் தொகை மற்றும் அதற்கான வட்டியினையும் சேர்த்து புதிய மாற்றுச் சீட்டினை எழுத ஒப்புக் கொள்ளுதல்________ எனப்படும்
மேலெழுதுதல்
தள்ளுபடி செய்தல்
புதுப்பித்தல்
மறுக்கப்படுதல்
8.
எழுதப்பெறுநரின் அவமதிப்பிற்கான விளக்கத்தினை வழக்கறிஞர் பதிவுசெய்தல் மாற்றுச்சீட்டை _________ செய்தல் எனப்படும்.
குறிக்கை
எடுத்தெழுதல்
மேலெழுதல்
அவமதிப்பு
9.
கணக்கேடுகளில் செய்யப்பட்டுள்ள தவறுகளைத் திருத்துவதற்காகச் செய்யப்படும் பதிவுகள்______.
சரிக்கட்டுப் பதிவுகள்
திருத்தப் பதிவுகள்
மாற்றுப் பதிவுகள்
குறிப்பேட்டுப் பதிவுகள்
10.
ஜனவரி 1,2017 அன்று சூரியா, சுந்தர் மீது ஒரு மூன்று மாதகால மாற்றுச் சீட்டினை எழுதினார்.அம்மாற்றுச் சீட்டின் தவணை நாள்.
மார்ச் 31,2017
ஏப்ரல்1,2017
ஏப்ரல் 30,2017
ஏப்ரல் 4, 2017
11.
எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது
விற்பனை ஏடு
கொள்முதல் ஏடு
முறையான குறிப்பேடு
எந்திரம் கணக்கு
12.
வணிகத்தின் நிதிநிலையை அறிய இறுதியில் தயாரிக்கப்படுவது.
இருப்பு நிலைக் குறிப்பு
இருப்பாய்வு
வியாபாரக் கணக்கு
இலாப நட்டக் கணக்கு
13.
கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________
தற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம்
சந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
14.
நடப்புப் பொறுப்புகள் இருப்பு நிலைக் குறிப்பில்
இடம் பெறாது
பொறுப்புகள் பக்கத்தில் பதிய வேண்டும்
சொத்துக்கள் பக்கத்தில் பதிய வேண்டும்
இவை எதுவுமில்லை
15.
கையிருப்பு ரொக்கம் உதாரணமாக இருப்பது
நடப்புச் சொத்துக்கு
நிலைச் சொத்துக்கு
நடப்புப் பொறுப்புக்கு
நிலை பொறுப்புக்கு
16.
நிலைச் சொத்துகள்_______ கொண்டது.
குறுகிய வாழ்நாள்
நீண்ட வாழ்நாள்
வாழ்நாள் இன்மை
நிலையான வாழ்நாள்
17.
கூலி என்பது உதாரணமாக இருப்பது.________
முதலினச் செலவிற்கு
மறைமுகச் செலவிற்கு
நேரடி செலவிற்கு
இவை எதுவுமில்லை
18.
______ அறிக்கை ஒரு கணக்கியல் காலத்திற்கு எவ்வாறு இலாபம் அல்லது நட்டம் கணக்கிடப்படுகிறது என்பதைக் காட்டுகின்றது
வருமான
இலாப நட்ட
செலவின
இவை ஏதுவுமில்லை
19.
தேய்மானத் தொகை ரூ.900. சொத்தின் அடக்கவிலை ரூ.10,000 எனில்,தேய்மான விகிதம் ________.
9%
8%
7%
6%
20.
இயந்திரத்தின் விற்பனை விலை ரூ.4,00,000 விற்றதால் ஏற்பட்ட இலாபம் ரூ.36,000 எனில், இயந்திரத்தின் எட்டு மதிப்பு ________.
ரூ. 3,64,000
ரூ. 4,36,000
ரூ. 36,000
ரூ. 2,18,000
21.
ஒரு நிலைச் சொத்தின் மதிப்பு ரூ. 20,000 ஆகும். அதன் மீது குறைந்து செல் இருப்பு முறையில் 10% தேய்மானம் நீக்கினால் மூன்றாவது வருடக் கடைசியில் நிலைச் சொத்தின் மதிப்பு _________ஆகும்.
ரூ. 7290
ரூ. 14580
ரூ. 1620
ரூ. 12890
22.
ஒரு நிலைச் சொத்தினை விற்பதனால் ஏற்பட்ட இலாபம் _______பக்கத்தில் பதியப்படுகிறது.
சொத்துக் கணக்கின் பற்றுப்
சொத்துக் கணக்கின் வரவுப்
இரு பக்கங்களிலும்
இவை எதுவுமில்லை
23.
மறுமதிப்பீடு தேய்மான முறை ________சொத்துக்களுக்கு பயன்படுகிறது?
பொறிவகை
இயந்திரம்
விடுகருவிகள்
இவை எதுவுமில்லை
24.
செல்லேட்டின் நகல்
வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் ரொக்கப் பத்தி
வாடிக்கையாளர் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
வங்கி பேரேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு
இவை எதுவுமில்லை
25.
ரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.
கழிக்கப்பட வேண்டும்
கூட்டப்படவேண்டும்
இரண்டும் இல்லை
26.
ரொக்க ஏட்டின் பற்றிருப்பு என்பது
செல்லேட்டின் மேல்வரைப் பற்று
செல்லேட்டின்படி வரவு இருப்பு
ரொக்க ஏட்டின் படி மேல்வரைப் பற்று
இவை ஏதுவுமில்லை
27.
வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயாரிப்பவர்
வங்கி
வணிகத்தின் கடனீ ந்தோர்
வங்கியின் வாடிக்கையாளர்
பணியாளர்
28.
வருவாயினச் செலவு பயன்தருவது_________________
அடுத்த ஆண்டுக்கு
முந்தைய ஆண்டுக்கு
நடப்பு ஆண்டுக்கு
இவை எதுவுமில்லை
29.
விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்தது, ஒரு__________________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
முதலின வரவு
30.
வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
இவை எதுவுமில்லை
31.
கோகுல் தன் தொழிலில் ரூ 50,000 கூடுதல் முதல் போட்டது.
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
32.
பழைய சீருந்தை புதுப்பிக்கச் செலவு செய்தது_______________
நீள்பயன் வருவாயினச் செலவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
முதலின வரவு
33.
உரிமையாளர் தன்னுடைய குடும்பப் பயனுக்காக எடுத்துக் கொண்ட சரக்கை, வரவு வைக்க வேண்டியது.
எடுப்புக் கணக்கில்
விற்பனைக் கணக்கில்
கொள்முதல் கணக்கில்
முதல் கணக்கில்
34.
வாராக்கடன் எனப் போக்கெழுதப்பட்ட கடனை திரு.மணியிடமிருந்து பெற்ற ரொக்கம், வரவு வைக்க வேண்டியது ______
மணி கணக்கு
சில்லறை வருமானக் கணக்கு
திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு
ரொக்கக் கணக்கு
35.
பேரேட்டிலுள்ள அனைத்துக் கணக்குகளின் பற்று இருப்புகள் மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் அறிக்கை _____ எனப்படும்.
நிதிநிலையியல்
கணக்கியல்
இருப்புநிலைக் குறிப்பு
இருப்பாய்வு
36.
பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, திருத்தப்பட்டவுடன் _____ தானாகவே முடிவுறும்.
இருப்பாய்வு
பொறுப்புகள் கணக்கு
அனாமத்துக் கணக்கு
சொத்துகள் கணக்கு
37.
_____ விதிகளின் படி, இருப்பாய்வு கட்டாயம் சமன்பட வேண்டும்.
ஒற்றைப்பதிவு முறை
இரட்டைப் பதிவு முறை
கணக்கியல்
இவை எதுவுமில்லை
38.
இருப்பக்கத்தையும் பாதிக்கும் பிழைகளை _________________ வெளிப்படுத்துவதில்லை.
குறிப்பேடு
பேரேடு
இருப்பாய்வு
இறுதிக்கணக்குகள்
39.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும்.
விடுபிழை
பகுதி விடுபிழை
முழுவிடுபிழை
இருமுறை பதிந்தபிழை
40.
கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________
ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை
இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்
இவை இரண்டும்
இரண்டும் இல்லை
41.
கீழ்கண்ட பிழைகளில் இருப்பாய்வு வெளிப்படுத்தாப் பிழையைக் குறிப்பிடுக.
முழுவிடு
தூக்கி எழுதுதல் பிழை
கூட்டல் பிழை
கழித்தல் பிழை
42.
விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.
விதிப்பிழைகள்
செய்பிழைகள்
பிழைகள்
இவற்றில் எதுவுமில்லை
43.
________ என்பது ஒரு இன்றியமையாத கணக்கு ஏடு.
குறிப்பேடு
பேரேடு
தொடக்கப் பதிவு
சரிக்கட்டுப் பதிவு
44.
பேரேட்டுக் கணக்குகளின் சரித்தன்மையை உறுதி செய்ய,அதன் இருப்புகளைக் கொண்டு தயாரிப்பது ஆகும்.
இருப்பாய்வு
இருப்பு நிலைக் குறிப்பு
குறிப்பேடு
பேரேடு
45.
முந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும்.
தொடக்க இருப்பு
இறுதி இருப்பு
இலாபங்கள்
நட்டங்கள்
46.
ஆள்சார் கணக்குகள் மற்றும் சொத்துக் கணக்குகளின் இருப்புகள் காட்டப்படுவது _________.
இலாப நட்டக் கணக்கு
வியாபாரக் கணக்கு
இருப்பு நிலை அறிக்கை
இவை எதுவுமில்லை
47.
பற்று மொத்தமும் வரவு மொத்தமும் சமமாக இருந்தால் அது ________.
பற்றிருப்பு
வரவிருப்பு
இருப்பு இன்மை
இருப்பு கூடுதல்
48.
________ என்பது ஒரு குறிப்பிட்டச் செயலை செய்வதற்காகவும்,எதிர்பார்க்கப்படும் வெளியீட்டை பெறுவதற்காகவுமான படிப்படியான தொடர் அறிவுறுத்தலாகும்.
தரவு
வன்பொருள்
மென்பொருள்
செயல்படுமுறை
49.
கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________.
உரிமையாளர்
பணியாளர்கள்
பயனாளிகள்
இவை எதுவுமில்லை
50.
______ பயனாளிக்கும் கணினி அமைப்புக்கும் இடையேயான ஒரு இடைமுகமாக அமைகின்றது.
நிரலாக்க மென்பொருள்
பயன்பாட்டு மென்பொருள்
இயக்கமுறைமை
செயல்பாட்டு மென்பொருள்
51.
______ முறையானது கொள்முதல், விற்பனை நிதி,சரக்கு மற்றும் உற்பத்தி போன்ற அணைத்து வணிக செயற்பாடுகளை தானியங்கியாகவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கணினிமயக் கணக்கியல்
வணிகவியல்
நிதியியல்
பொருளியல்
52.
கணினி அமைப்பானது ________ முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
53.
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________.
ரூ 5,40,000
ரூ 40,000
ரூ 10,000
ரூ 5,10,000
54.
1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.
ரூ 30,000
ரூ 5,00,000
ரூ 4,70,000
ரூ 5,30,000
55.
பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்?
பற்றுப் பக்கத்தில்
பொறுப்புக்கள் பக்கத்தில்
சொத்துக்கள் பக்கத்தில்
இவை எதுவுமில்லை
56.
பொதுவாக,தேய்மானம் ______ மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் நீக்கப்படுகிறது.
நடப்புச் சொத்து
புலனாகாச் சொத்து
நிலைச் சொத்து
கற்பனைச் சொத்து
57.
மொத்த இலாபம் மாற்றப்படும் கணக்கு _______.
இலாப நட்டக்கணக்கில்
வியாபாரக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பில்
முதல் கணக்கில்
மேற்கண்ட எதுவுமில்லை
58.
நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக் கூடிய பதிவு
தோற்றப் பதிவு
குறிப்பிட்டுப் பதிவு
தொடக்க பதிவு
இறுதிப் பதிவு
59.
அலுவலகச் செலவுகளுக்கு உரிமையாளர் வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு.
எடுப்பு க/கு
அலுவலகச் செலவுகள் க/கு
ரொக்க க/கு
வங்கி க/கு
60.
கொடுப்பதா வேண்டிய வாடகை கணக்கு எடுத்துகாட்டாக விளங்குவது
பெயரளவு கணக்கிற்கு
சொத்துக் கணக்கிற்கு
ஆள்சார் கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு
61.
நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது
பெயரளவுக் கணக்கிற்கு
ஆள்சார் கணக்கிற்கு
புலனாகும் சொத்து கணக்கிற்கு
புலனாக சொத்து கணக்கிற்கு
62.
குமார் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது _______
தனி நபர் ஆள்சார் க/கு
சட்டமுறை அமைப்பு ஆள்சார்
பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு
இவற்றில் ஏதும் இல்லை.
63.
"வணிக நடவடிக்கைகள் பதியும் போது இலாபத்தை எதிர்நோக்காமல், ஆனால் அனைத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்".இது ______ ஆகும்.
முக்கிய தன்மை மரபு
முழு வெளிப்படுத்தல் மரபு
முன்னெச்சரிக்கை மரபு
நிலைத்தன்மை மரபு
64.
சொத்துக்கள் - _______ _________
முதல் - பொறுப்புகள்
முதல் + கடனீந்தோர்
முதல் - கடனீந்தோர்
முதல் + பொறுப்புகள்
65.
_______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.
ஒற்றைப்பதிவு முறை
இரட்டைப்பதிவு முறை
கணக்கேடுகள் பராமரிப்பு
மேற்கூறிய அனைத்தும்
66.
நிறுவனத் தொடர்ச்சி அனுமானத்தின்படி நிறுவனத்தின் ஆயுள்
மிக குருக்கலானது என்று கூறுகின்றது
மிக நீளமானது என்று கூறுகின்றது
நீடித்த வாழ்வு இல்லை என்று கூறுகின்றது
இவற்றில் ஏதுமில்லை
67.
தனித்தன்மை அனுமானமானது நிறுவனத்தை இவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்
உரிமையாளர்
வங்கியர்
கடனீந்தோர்
அரசு
68.
கணக்காளரின் பணி __________________
ஏடுகளைப் பராமரிப்பவர்
நிதி ஆலோசகர்
வரி மேலாளர்
மேற்கூறிய அனைத்தும்
69.
_______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது.
அடக்கவில்லைக் கணக்கியல்
நிதி ஆலோசகர்
வரி மேலாளர்
மேற்கூறிய அனைத்தும்
70.
வணிக நடவடிக்கைகளின் வகைபாடு.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
71.
வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.
வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
72.
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
மேற்கண்ட இரண்டிலும்
மேற்கண்ட எதுவுமில்லை
73.
இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.
அடக்க விலையில்
சந்தை விலையில்
அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
74.
நிகர இலாபம்.
முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
75.
முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
76.
கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்
அமைப்பு மென்பொருள்
செயல்பாட்டு மென்பொருள்
பயன்பாட்டு மென்பொருள்
இயக்க முறைமை
77.
78.
கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது
கணினி அமைப்பு செயலிழத்தல்
துல்லியத்தன்மை
பலதுறைப் புலமை
தேக்ககம்
79.
பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?
உள்ளீட்டு அலகு
வெளியீட்டு அலகு
தரவு
மையச் செயல்பாட்டு அலகு
80.
திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் இவைகளுக்கு ஏற்றவை
சிறிய, பாரம்பரிய வணிகம்
பெரிய, நடுத்தர வணிகம்
பெரிய, தனித்தன்மையான வணிகம்
மேலே கூறிய எதுவும் இல்லை
81.
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
ரொக்கம்
சரக்கிருப்பு
அறைகலன்
முன்கூட்டிச் செலுத்திய செலவு
82.
83.
இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
கொள்முதலோடு கூட்டப்படும்
கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
முதலோடு கூட்டப்படும்
முதலிலிருந்து கழிக்கப்படும்
84.
உள்தூக்குக் கூலி எதில் காண்பிக்கப்படும்?
வியாபாரக் கணக்கில்
இலாப நட்டக் கணக்கில்
கடன் பக்கத்தில்
சொத்து பக்கத்தில்
85.
இருப்புநிலைக் குறிப்பு என்பது _____________
ஓர் கணக்கு
ஓர் அறிக்கை
ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை
மேல் கூறியவற்றில் எதுவுமில்லை
86.
வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்
வருவாயினச் செலவுகள்
முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்
நீள்பயன் வருவாயினச் செலவுகள்
முதலினச் செலவுகள்
87.
வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது
கடந்த காலத்திற்கு
எதிர் காலத்திற்கு
நடப்பு காலத்திற்கு
எந்த காலத்திற்கும்
88.
நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை.
முதலினச் செலவுகள்
வருவாயினச் செலவுகள்
வருவாயின வரவுகள்
முதலின வரவுகள்
89.
வங்கி வைப்புகள் மீதான வட்டி
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
90.
திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
மேற்கூறிய எதுவுமில்லை
91.
கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?
ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்
பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்
ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையைகையை முன்னெடுத்து எழுதுதல்
92.
இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்துப்பட்ட கூலியை கூலிக் கணக்கில் பற்று வைப்பது
பகுதி விடு பிழை
விதிப் பிழை
முழு விடு பிழை
இருமுறை பதிந்த பிழை
93.
ஒரு நடவடிக்கை முழுவதுமே பதிவுசெய்யப்படாத போது அது ______ எனப்படும்
விதிப் பிழை
முழுவிடு பிழை
பகுதி விடு பிழை
இருமுறை பதிந்த பிழை
94.
இருப்பாய்வின் வேறுபாடு எடுத்துச் செல்லப்படுவது
முதல் கணக்கிற்கு
வியாபாரக் கணக்கிற்கு
அனாமத்துக் கணக்கிற்கு
இலாப நட்டக் கணக்கிற்கு
95.
இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்
விதிப்பிழைகள்
அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
குறைவாகக் கூட்டுதல் பிழைகள்
பகுதி விடு பிழைகள்
96.
ஒரு சொத்து எதன் காரணமாக வழக்கொழிவு அடைகிறது?
காலப்போக்கு
தேய்வு மற்றும் உராய்வு
தொழில்நுட்ப மாற்றங்கள்
மேற்கூறியவற்றில் ஏதுமில்லை
97.
பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது
பொறி மற்றும் பொறி இயந்திரம்
சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
கட்டடங்கள்
வணிகக்குறி
98.
தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?
காலப்போக்கு
பயன்பாடு
வழக்கொழிவு
அ, ஆ மற்றும் இ
99.
தேய்மானம் கீழ்க்கண்டவற்றுள் எவற்றில் நீக்கப்படுகிறது?
நிலைச் சொத்துகள்
நடப்புச் சொத்துகள்
கொடுபடபட வேண்டிய செலவுகள்
அனைத்து சொத்துகள் மீது
100.
குறைந்து செல் மதிப்பு முறையில், தேய்மானத் தொகையானது
அனைத்து ஆண்டுகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்
ஆண்டுதோறும் குறையும்
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
101.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
102.
பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல
காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு
சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது
வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
103.
எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
ரொக்க ஏட்டின் படி ரொக்க பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
104.
வங்கி அறிக்கை என்பது
ரொக்க ஏட்டின் ரொக்க பத்தியின் நகல்
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் நகல்
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
வணிகத்தால் விடுக்கப்பட்ட காசோலையின் நகல்
105.
106.
107.
விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்
பற்றுக் குறிப்பு
வரவு குறிப்பு
இடாப்பு
ரொக்க இரசீது
108.
விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
அனைத்து சரக்குகளின் விற்பனை
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை
109.
ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
விற்பனை கணக்கின் பற்றுபக்கம்
கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்
விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்
110.
111.
இருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு
வியாபாராபார கணக்கு
வே வேறுபாட்டு கணக்கு
அனாமத்து கணக்கு
இதர கணக்கு
112.
கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்
அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
(அ), (ஆ) மற்றும் (இ)
113.
இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்
ஆள்சார் கணக்குகள் மட்டும்
சொத்துக் கணக்குகள் மட்டும்
பெயரளவு கணக்குகள் மட்டும்
அனைத்து கணக்குகளும்
114.
பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது
வியாபாரக்ாபாரக் கணக்கு
இருப்பாய்வு
குறிப்பேடு
இலாபநட்டக் கணக்கு
115.
இருப்பாய்வு என்பது ஒரு
அறிக்கை
கணக்கு
பேரேடு
குறிப்பேடு
116.
இரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
ஒரே கணக்கில், வெவ்வேறு தேதிகளில்
ஒரே கணக்கின் இரு பக்கங்களில்
குறைந்த பட்சம் மூன்று கணக்குகள்
117.
உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
எடுப்புகள் கணக்கு
ரொக்கக் கணக்கு
முதல் கணக்கு
கொள்முதல் கணக்கு
118.
பின்வருனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?
கட்டடம் கணக்கு
கொடுபட வேண்டிய சம்பள கணக்கு
மகேஷ் கணக்கு
பாலன் நிறுவனம்
119.
சொத்து கணக்கு கையாள்வது
தனிப்பட்ட நபர்கள்
செலவுகள் மற்றும் இழப்புகள்
சொத்துகள்
வருமானம் மற்றும் இலாபங்கள்
120.
ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ரூ 1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான பொறுப்புகள் ரூ 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல்____________
ரூ 1,60,000
ரூ 60,000
ரூ 1,00,000
ரூ 40,000
121.
122.
ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
வரவு இருப்பு
பற்று இருப்பு
இருப்பு இன்மை
பற்றும் மற்றும் வரவு இருப்பு
123.
கு.ப.எ. என்பது
பேரேட்டு பக்க எண்
குறிப்பேட்டு பக்க எண்
சான்று சீட்டு எண்
ஆணை எண்
124.
பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
125.
பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
நிதி நிலைமையை அறிய
இலாபம் அல்லது நட்டத்தை அறிய
நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய
ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
126.
இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
இந்திய மைய வங்கி
இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
உச்ச நீதி மன்றம்
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
127.
இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு
முக்கியத்துவ மரபு
பண மதிப்பீட்டுக் கருத்து
முன்னெச்சரிக்கை மரபு
நிகழ்வு தீர்வு / கருத்து
128.
GAAP என்பது:
பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
இவற்றுள் ஏதுமில்லை
129.
130.
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
பண மதிப்பீட்டுக் கருத்து
அடக்கவிலை கருத்து
வணிகத்தனித்தன்மை கருத்து
இரட்டைத்தன்மை கருத்து
131.
எந்தச் செலவிற்கு சில்லறை ரொக்கத்திலிருந்து கொடுக்கலாம்?
தபால் செலவு மற்றும் பயணச் செலவுகள்
மேலாளரின் ஊதியம்
அறைகலன் மற்றும் பொருத்துகைகள் வாங்க
மூலப் பொருட்கள் வாங்க
132.
ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது
எதிர்ப்பதிவு
கூட்டுப் பதிவு
ஒற்றைப் பதிவு
சாதாரணப் பதிவு
133.
கீழ்க்கண்டவற்றில் எது எதிர்ப்பதிவாக பதிவு செய்யப்படும்?
சொந்த செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
வாடிக்கையாளர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்திய தொகை
வங்கி எடுத்துக் கொண்ட வட்டி
134.
சாதாரண ரொக்க ஏட்டை வைத்திருக்கும் ஒரு நிறுவனம், எந்த கணக்கை தயாரிக்க தேவை இல்லை?
பேரேட்டில் விற்பனைக் கணக்கு
பேரேட்டில் கொள்முதல் கணக்கு
பேரேட்டில் முதல் கணக்கு
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
135.
ரொக்க ஏடு ஒரு
துணை ஏடு
முதன்மை ஏடு
உரிய குறிப்பேடு
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
136.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
137.
138.
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
நிதிநிலைக் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
மனிதவளக் கணக்கியல்
மேற்கண்ட ஏதுமில்லை
139.
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
140.
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
சமூகக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
1.
(b)
பெயரளவுக்
2.
(c)
சில்லறைக் காசாளர்
3.
(c)
ரொக்க ஏட்டின் இரு பக்கங்களிலும்
4.
(b)
கையிருப்பு ரொக்கம்
5.
(a)
ரொக்க ஏடு
6.
(b)
ரூ 2,500 (மேல் வரை)
7.
(c)
புதுப்பித்தல்
8.
(a)
குறிக்கை
9.
(b)
திருத்தப் பதிவுகள்
10.
(d)
ஏப்ரல் 4, 2017
11.
(c)
முறையான குறிப்பேடு
12.
(a)
இருப்பு நிலைக் குறிப்பு
13.
(c)
இவை இரண்டும்
14.
(b)
பொறுப்புகள் பக்கத்தில் பதிய வேண்டும்
15.
(a)
நடப்புச் சொத்துக்கு
16.
(b)
நீண்ட வாழ்நாள்
17.
(c)
நேரடி செலவிற்கு
18.
(a)
வருமான
19.
(a)
9%
20.
(b)
ரூ. 4,36,000
21.
(b)
ரூ. 14580
22.
(a)
சொத்துக் கணக்கின் பற்றுப்
23.
(a)
பொறிவகை
24.
(c)
வங்கி பேரேட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு
25.
(c)
இரண்டும் இல்லை
26.
(b)
செல்லேட்டின்படி வரவு இருப்பு
27.
(c)
வங்கியின் வாடிக்கையாளர்
28.
(c)
நடப்பு ஆண்டுக்கு
29.
(c)
நீள்பயன் வருவாயினச் செலவு
30.
(b)
வருவாயினச் செலவு
31.
(a)
முதலின வரவு
32.
(c)
வருவாயினச் செலவு
33.
(c)
கொள்முதல் கணக்கில்
34.
(c)
திரும்பப் பெற்ற வாராக் கடன் கணக்கு
35.
(d)
இருப்பாய்வு
36.
(c)
அனாமத்துக் கணக்கு
37.
(b)
இரட்டைப் பதிவு முறை
38.
(c)
இருப்பாய்வு
39.
(a)
விடுபிழை
40.
(a)
ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை
41.
(a)
முழுவிடு
42.
(a)
விதிப்பிழைகள்
43.
(b)
பேரேடு
44.
(a)
இருப்பாய்வு
45.
(b)
இறுதி இருப்பு
46.
(c)
இருப்பு நிலை அறிக்கை
47.
(c)
இருப்பு இன்மை
48.
(d)
செயல்படுமுறை
49.
(c)
பயனாளிகள்
50.
(c)
இயக்கமுறைமை
51.
(a)
கணினிமயக் கணக்கியல்
52.
(a)
மூன்று
53.
(c)
ரூ 10,000
54.
(a)
ரூ 30,000
55.
(c)
சொத்துக்கள் பக்கத்தில்
56.
(c)
நிலைச் சொத்து
57.
(a)
இலாப நட்டக்கணக்கில்
58.
(c)
தொடக்க பதிவு
59.
(d)
வங்கி க/கு
60.
(d)
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு
61.
(d)
புலனாக சொத்து கணக்கிற்கு
62.
(a)
தனி நபர் ஆள்சார் க/கு
63.
(c)
முன்னெச்சரிக்கை மரபு
64.
(d)
முதல் + பொறுப்புகள்
65.
(b)
இரட்டைப்பதிவு முறை
66.
(b)
மிக நீளமானது என்று கூறுகின்றது
67.
(a)
உரிமையாளர்
68.
(d)
மேற்கூறிய அனைத்தும்
69.
(d)
மேற்கூறிய அனைத்தும்
70.
(b)
இரண்டு
71.
(d)
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
72.
(c)
மேற்கண்ட இரண்டிலும்
73.
(d)
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
74.
(b)
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
75.
(c)
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
76.
(b)
செயல்பாட்டு மென்பொருள்
77.
(d)
78.
(a)
கணினி அமைப்பு செயலிழத்தல்
79.
(c)
தரவு
80.
(b)
பெரிய, நடுத்தர வணிகம்
81.
(c)
அறைகலன்
82.
(b)
83.
(d)
முதலிலிருந்து கழிக்கப்படும்
84.
(a)
வியாபாரக் கணக்கில்
85.
(b)
ஓர் அறிக்கை
86.
(d)
முதலினச் செலவுகள்
87.
(c)
நடப்பு காலத்திற்கு
88.
(d)
முதலின வரவுகள்
89.
(b)
வருவாயின வரவு
90.
(a)
முதலினச் செலவு
91.
(b)
பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
92.
(b)
விதிப் பிழை
93.
(b)
முழுவிடு பிழை
94.
(c)
அனாமத்துக் கணக்கிற்கு
95.
(a)
விதிப்பிழைகள்
96.
(c)
தொழில்நுட்ப மாற்றங்கள்
97.
(b)
சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
98.
(d)
அ, ஆ மற்றும் இ
99.
(a)
நிலைச் சொத்துகள்
100.
(c)
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
101.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
102.
(d)
சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது
103.
(c)
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
104.
(c)
வங்கி புத்தகத்தில் வாடிக்கையாளர் கணக்கின் நகல்
105.
(a)
106.
(c)
107.
(c)
இடாப்பு
108.
(c)
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
109.
(a)
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
110.
(c)
111.
(c)
அனாமத்து கணக்கு
112.
(b)
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
113.
(d)
அனைத்து கணக்குகளும்
114.
(b)
இருப்பாய்வு
115.
(a)
அறிக்கை
116.
(a)
குறைந்தபட்சம் இரண்டு கணக்குகள்
117.
(b)
ரொக்கக் கணக்கு
118.
(b)
கொடுபட வேண்டிய சம்பள கணக்கு
119.
(c)
சொத்துகள்
120.
(d)
ரூ 40,000
121.
(c)
122.
(b)
பற்று இருப்பு
123.
(b)
குறிப்பேட்டு பக்க எண்
124.
(b)
எடுத்தெழுதுதல்
125.
(d)
ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய.
126.
(d)
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
127.
(c)
முன்னெச்சரிக்கை மரபு
128.
(b)
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
129.
(b)
130.
(c)
வணிகத்தனித்தன்மை கருத்து
131.
(a)
தபால் செலவு மற்றும் பயணச் செலவுகள்
132.
(a)
எதிர்ப்பதிவு
133.
(b)
அலுவலக செலவிற்காக வங்கியிலிருந்து எடுத்த ரொக்கம்
134.
(d)
பேரேட்டில் ரொக்கக் கணக்கு
135.
(d)
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
136.
(b)
பணியாளர்
137.
(c)
138.
(d)
மேற்கண்ட ஏதுமில்லை
139.
(d)
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
140.
(b)
காரியதரிசிகளின் கணக்கியல்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards