11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
கழிவுநீக்கம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
சிறுநீரகப் பணிகளை நெறிப்படுத்தும் ஹார்மோனைச் சுரப்பதில் இதயத்தின் பங்கை விளக்குக. அதை ஹார்மோனின் பெயர் என்ன?
2.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?
3.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?
4.
சிறுநீர் கழிப்பு பயிற்சி எவ்வாறு சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது?
5.
மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் எது?
6.
நெஃப்ரானின் சுரத்தலுக்கான பகுதி எது?அயனிகள் மீள உறிஞ்சப்படுதலை நெறிப்படுத்தி pH சமநிலைப்பேணும் பகுதி எது?
7.
கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை______.
இரத்த செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம்
சர்க்கரையற்ற பிளாஸ்மா
புரதங்களை கொண்ட ஆனால் செல்களற்ற இரத்தம்
யூரியாவற்ற இரத்தம்
8.
தவறான இணையைக் கண்டுபிடி
பெளமானின் கிண்ணம் - கிளாமருலார் வடிகட்டுதல்
சேய்மை சுருள் நுண்குழல் - குளுக்கோஸ் உறிஞ்சப்படுத்தல்
ஹென்லேயின் வளைவு - சிறுநீர் அடர்வு
அண்மை சுருள் நுண்குழல் - Na+ மற்றும் K+ அயனிகள் உறிஞ்சப்படுத்தல்
9.
ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?
கார்பன் டை ஆக்ஸைடு
யூரிக் அமிலம்
யூரியா
அம்மோனியா
10.
பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில்,கீழ்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?
சிறுநீர் உருவாக்கம் நடைபெறாது
உருவாக்கப்பட்ட சிறுநீரின் தரம் மற்றும் அளவில் எந்த மற்றமும் இல்லை
சிறுநீர் மிகுந்த அடர்வுடையதாக இருக்கும்
சிறுநீர் நீர்த்து காணப்படும்
11.
சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?
பெளமானின் கிண்ணம்
ஹென்லே வளைவின் நீளம்
அண்மை சுருள் நுண்குழல்
கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு
12.
இரத்தக் கொள்ளளவு கட்டுப்பாட்டில் சிறுநீரகங்கள் எவ்வாறு பங்கேற்கின்றன.உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு கிடையே உள்ள தொடர்பு யாது?
13.
குழல்களில் சுரத்தல் என்றால் என்ன?சிறுநீரக நுண்குழல்களால் சுரக்கப்படும் சில பொருட்களுக்கு உதாரணம் கொடு.
1.
நெஃப்ரானின் ஹென்லே வளைவு அடர்த்தி மிகுந்த சிறுநீரை உருவாக்கும் வகையில் பரிணாம மாற்றும் அடைந்துள்ளது. அதைச் சார்ந்த ஹார்மோனின் பெயர் ஆன்டிடையூரிக் ஹார்மோன் ஆகும்.
2.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் ஆன்டிடையூரிக் ஹார்மோன், ரெனின் மற்றும் ஆஞ்சியோடென்சின் ஆகும்.
3.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்தக்குழாய் சிறுநீரக சிரை ஆகும்.
4.
சிறுநீர் கழிப்பு பயிற்சி சிறுநீர் கழிக்கும் சீராக வைத்திருக்க பயன்படுகிறது.
5.
மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் கிரியாட்டினின் ஆகும்
6.
நெஃப்ரானின் சுரத்தல் மற்றும் அயனிகள் மீள உறிஞ்சப்படுதலை நெறிப்படுத்தி pH சமநிலைப்பேனும் பகுதி சேய்மை சுருண்ட குழல் ஆகும்.
7.
(a)
இரத்த செல்களும் புரதங்களும் அற்ற இரத்தம்
8.
(b)
சேய்மை சுருள் நுண்குழல் - குளுக்கோஸ் உறிஞ்சப்படுத்தல்
9.
(c)
யூரியா
10.
(d)
சிறுநீர் நீர்த்து காணப்படும்
11.
(b)
ஹென்லே வளைவின் நீளம்
12.
இரத்தத்தின் ஆஸ்மோலாரிட்டி மூலம் கொள்ளளவை சிறுநீரகங்கள் கட்டுப்படுத்துகின்றன.
உடலின் இரத்தக்கொள்ளளவு மற்றும் தமனி அழுத்தத்திற்கு இடையே உள்ள தொடர்பு ஊடுகலப்பு நிலைகள் மூலம் நிர்வகிக்கிறது.
13.
குழலில் உள்ள வடிவத்திரவதில் வெளியிடப்படுகிற ஒவ்வொரு ஹைட்ரஜன் அயனிக்கும் ஒரு சோடியம் அயனி, குழல் செல்களினால் உறிஞ்சப்படுகிறது.
இவ்வாறு சுரக்கப்பட்ட ஹைட்ரஜன் பை-காட்பனேட்டுகள், பை-பாஸ்பேட்டுகள் மற்றும் அம்மோனியா ஆகியவற்றுடன் இணைந்து கார்பானிக் அமிலம் மற்றும் பாஸ்பாரிக் அமிலமாக மாறுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards